பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | Sidedish For Curd Rice |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | Sidedish For Curd Rice | ‪@HomeCookingTamil‬
    #garlicpickle #picklerecipe #poonduoorugai #garlicpicklerecipe
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Garlic Pickle: • Easy and Tasty Garlic ...
    Our Other Recipes:
    காளான் பாஸ்தா: • காளான் பாஸ்தா | Creamy...
    பூண்டு முட்டை ப்ரைட் ரைஸ்: • பூண்டு முட்டை ப்ரைட் ர...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பூண்டு ஊறுகாய்
    தேவையான பொருட்கள்
    முழு பூண்டு - 6
    கடுகு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd )
    வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Sh0x1P )
    நல்லெண்ணெய் - 1/2 கப் (Buy: amzn.to/2GUoDKd)
    கெட்டியான புளி தண்ணீர் - 1/2 கப் (Buy: amzn.to/2Sh3kJG)
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    உப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
    பொடித்த வெல்லம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RVA0YZ)
    செய்முறை:
    1. பூண்டை தோலுரித்து தனியாக வைக்கவும்.
    2. கடுகு, வெந்தய பொடி செய்ய, ஒரு பானில் கடுகு, வெந்தயம் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பிறகு நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
    3. ஒரு அகலமான பானில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உரித்த பூண்டை சேர்த்து வதக்கவும்.
    4. வதக்கிய பூண்டில் பாதியளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பூண்டை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    5. ஒரு கிண்ணத்தில் புளி மற்றும் சூடு தண்ணீர் சேர்த்து கரைத்து கெட்டியான புளி தண்ணீரை எடுத்து வைக்கவும்.
    6. பானில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
    7. கறிவேப்பிலை வறுபட்டதும் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
    8. பின்பு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
    9. கெட்டியான புளி தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
    10. அடுத்து அரைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கலந்து விடவும்.
    11. பின்பு பொரித்த பூண்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
    12. இறுதியாக பொடித்த வெல்லத்தை சேர்த்து கலந்து குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
    13. அருமையான பூண்டு ஊறுகாய் தயார்.
    This garlic pickle is a wonderful Indian style pickle made with red chillies and a few other condiments. It is spicy and also rich in garlic flavor. You can store this pickle upto 1 month and enjoy it with rice, curd rice or as a side dish to rotis/chapatis/parathas too. Garlic is a wonderful condiment which provides various health benefits. It can also be a quick fix when you don't have time to make chutneys for your tiffins. So try this recipe sometime and enjoy it the way you want, let me know how it turned out for you guys in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 45

  • @cynthyapushparaj2021
    @cynthyapushparaj2021 8 месяцев назад

    My first ever pickle! Completely proud of myself ❤❤ thanks for this amazing recipe

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад

    Ok.ma.தொடர்ந்து.சைட்.டிஸ்.ஊருகாய்.செய்முரை.போடவும்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா பூண்டு ஊறுகாய் பார்க்கவே செம செம சூப்பராக இருக்கின்றது அம்மா பூண்டு ஊறுகாய் சூப்பர் அம்மா

  • @MuthumahaMuthu-zz3iw
    @MuthumahaMuthu-zz3iw 5 месяцев назад

    Super mam❤❤❤❤

  • @SarojaChidambaram
    @SarojaChidambaram 6 месяцев назад

    Super

  • @Youngbulls007
    @Youngbulls007 Год назад +1

    How to increase self life of this pickle? If we add vinegar will it be preserved for 90 days ? Please suggest some tips

  • @srilathavijayakumar5768
    @srilathavijayakumar5768 20 дней назад

    How to send this pickle to Russia in checking baggage?

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 Год назад

    Wow yummy yummy mam, thank you so much❤😊

  • @krithikan79
    @krithikan79 Год назад

    Super ma. Nan today than senthien ma

  • @rishvanarishvana5586
    @rishvanarishvana5586 Год назад +1

    Super madam 🤤🤤

  • @dreamchaser4765
    @dreamchaser4765 Год назад

    I did not understand a word being a Maharashtrian. The subtitles too are not in English. Still I have tried to gauge the recipe which I am sure will be yummy. The adding of tamarind instead of lemon juice or vinegar and grinding part of the garlic pods and then cooking them are very interesting twists and give the pickle a wholesome body. Thanks. I'll surely make it this way too.

  • @sumathithiruna364
    @sumathithiruna364 Год назад +2

    1 comment
    And can you upload
    Make cake by bread
    Chocolate milkshake
    Ice cream without condensed milk

  • @riseandshine3588
    @riseandshine3588 6 месяцев назад

    ❤❤

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar Год назад +4

    Theivame unga kitta apprentice ah eppadi serathu ?

  • @nidhinv8406
    @nidhinv8406 Год назад

    Gud initiative

  • @meenukutty5068
    @meenukutty5068 Год назад

    my fav mam😍😘

  • @durairajan5520
    @durairajan5520 Год назад

    Ekkaaa intha oooruha kuduthingannaa...paarkave nallaaarku..so vachchu paarthukitte 1 year 2year otiruven....

  • @soundarapandiyanj5973
    @soundarapandiyanj5973 Год назад

    Mam RUclips puthusa start panlam irukan mam atha pathi video poda mudiyuma ... mam

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 Год назад

    😋 yummy

  • @phoenixrise999
    @phoenixrise999 4 месяца назад

    Bgm❤??

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 Год назад

    😍😍😍 keep supporting home cooking tamil channel

  • @chitrajanakiraman4187
    @chitrajanakiraman4187 Год назад +1

    Same like Kara kuzhambhu

  • @pavipavi8044
    @pavipavi8044 Год назад

    1 st comment

  • @PJMKumar
    @PJMKumar Год назад

    கடைகளில் 5 கிலோ பூண்டு ஊறுகாய் வாங்கினால் அதில் 1.5 கிலோ பூண்டு இருக்கிறது. மீதி 3.5 கிலோ மசாலா பொருட்கள் இருக்கிறது. இவர்கள் சொல்வதை பார்த்தால் மசாலா பொருட்கள் 1.5 கிலோ தான் வருகிறது. அவர்களுக்கு மட்டும் 3.5 கிலோ மசாலா பொருட்கள் வருவது எப்படி ?

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад

      வீட்டுல.செய்தால்தாண்.லாபம்.ருசி.டேஸ்டு.இருக்கும்.மா.❤❤❤❤❤😂😂😂😂

  • @archanaarchu9938
    @archanaarchu9938 11 месяцев назад

    Super