எல்லாம் சரி ஆனால் நல்ல என்னை மட்டும் இரண்டு லிட்டர் உத்ஒனுமுங்க குரை சொல்கிறேன் என்று தவறாக நினைக்க 9:56 திங்க எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் எங்கு வெளியே போனாலும் இந்த பூண்டு உருகாயும் பருப்பு பொடியும் இல்லாமல் போக மாட்டேன் என் காரில் இதை வைக்க ஒரு தனி இடம் உண்டு
எனக்கு ஏன் உங்களை பிடிக்குதுனு தெரியாம உங்களை ரொம்ப பிடிக்குது ❤
பெருமைக்கா.க.சொல்லவில்லைங்க.பூண்டு.ஊருக்கா.செய்முறை.உங்கள்.பேச்சை.அற்புதம்ங்க.தெய்வம்.துணை.நிர்க.வேண்டுகிறேன்.
இன்று முதல் முறையாக உங்கள் சேனல் பார்க்க தொடங்கியது மனதுக்குள் ஒரு சந்தோஷம்.வாழ்க்கையில் கஷ்டப்படும் எத்தனை பெண்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் பூண்டு ஊறுகாய் சூப்பர் சூப்பர் மா பூண்டு உரிக்கும் மிஷின் காண்பிக்க அம்மா சுகமே சூழ்க 💒🍫
பூண்டு ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையாக இருந்தது செய்முறை சூப்பர்
தன்னம்பிக்கை மன தைரியம் உள்ள நீங்கள் மென்மேலும்உயர்வீர்கள்🎉❤❤
அருமையான. பதிவு பார்க்க சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி❤
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவாக சொல்லி தங்தீங்க ❤❤
Neenga pesradhu nalla irukku anty❤
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
ஊறுகாய் அருமை
Neenga peasara style enaku romba pidichi eruku ❤subscribe paniten
அருமை, இதே போன்று இரால் ஊறுகாய் செய்கிறீர்களா. நன்றி
ஊறுகாய் பூசனம் பிடிக்காம இருக்க டிப்ஸ் சொல்லுங்க அம்மா🙂👍
poondu, mangai, lemon, inji, narthangai and nellikkai mixer oorugai podunga pls
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
Garlic oorgai enaku romba pidikum, super 😃😃💞💞
Lemon juice la thana Vella poondu oora vaippaanga neenga Puli uthuringa.
My favorite yummy 🎉
😢தயிர்சாதம்சைடிஷ்ரெடிசூப்பர்❤
Good explanation thank you ma
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்து காமிங்கமா
Nice super mam ❤
சூப்பர்
Hi mam vinegar add pannelama for more than 1 month storage
Garlic pickle … super tasta iruku
Super emmi 🤤
My favorite ma
ஊறுகாய் செய்ய வெந்தயம் கடுகு எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்யுமா அக்கா சொல்லுக
Vinegar vedama keddupovatha ?
மண்டவெல்லம் செக்கலையா டேஸ்ட் இருக்கும்
Mam oorukai epdi pake panrathu
Superamma
Good morning madam successful work 👍
10 kg காய் 1kg உப்பு
இது சரியாக இருக்கும்
நாங்கள் கடைக்கு வியாபாரத்திற்கு செய்யும் பொழுது
Nice
உரித்தபூண்டுஎங்குவாங்குவதுஅட்ரஸ்சொல்லுங்க
Super pa
Padmasuran Kovilpatti
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog garlic pickle recipe super different style thanks for shareing this video
Nice. Yanaku oru 1/2 kg kidaikuma?
Secret podi ennathu mam
அருமை👌👌
Thank you... Super 👌
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Super akka 👍
Garlic pickle 👌
Thank You mam
One kilo prise enna pondu orugai
Garlic pickle nice preparation looks tasty👌👍 stay connected💕💕
ஊறுகாய்க்கு கடுகு தான் போடணும் உளுந்து , போடக்கூடாது
ஊளுந்துஊறுகாயவீணிக்கிடும்
Amma ungaloda poli eppadi evalo thikka irukkuthu soluga ma
Akka coimbtore la unga ooru enka
Super ma super😍
❤❤❤❤❤❤❤❤
எல்லாம் சரி ஆனால் நல்ல என்னை மட்டும் இரண்டு லிட்டர் உத்ஒனுமுங்க குரை சொல்கிறேன் என்று தவறாக நினைக்க 9:56 திங்க எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் எங்கு வெளியே போனாலும் இந்த பூண்டு உருகாயும் பருப்பு பொடியும் இல்லாமல் போக மாட்டேன் என் காரில் இதை வைக்க ஒரு தனி இடம் உண்டு
Yummy ❤
1/4 garlic pickle evalo ma
Mam kids healthyana snacks ethavathu solunga amma
Ok ma
4:59
👌👌👌👌👌👌👌❤❤❤❤
❤👌👌👌
மிளகாய் வெந்தயம்கடுகு காயம்வறுத்துபவுடரிக்கிபோடுவேன்
Sister l want to meet you