Recipe 673: Garlic Pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 81

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 года назад +7

    உங்களின் இயல்பான ,கலகலப்பான,பேச்சு எனக்கு எப்போதுமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .சகோதரி.
    உங்களின் சிரிப்பும் அழகுதான். 👌👌

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 года назад +2

    My favourite mami. Excellent

  • @supermonitamil8570
    @supermonitamil8570 Год назад +1

    Amma...ungal recipes yellam arumai...inmugathodu neega solli kodukkum pothu...samaikkum interest athigamakuthu amma...❤️🙏

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 года назад +3

    பிரமாதம்...பார்த்தாலே...சாப்பிடணும் போல இருக்கு 👌

  • @kalaganests6291
    @kalaganests6291 2 года назад +4

    எனக்கு பிடித்த ஊறுகாய் 👍 உங்கள் அழகான குரலில் சொல்லியது அருமை 👍

  • @radhikapradeep3419
    @radhikapradeep3419 Год назад +3

    Mami…tried today…came out very tasty…thank you so much

  • @srividhya8933
    @srividhya8933 2 года назад +3

    ஜோரான பூண்டு ஊறுகாய் மிகவும் அருமை
    நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад +1

    It looks great 👍 wow fantastic recipes thanks madam

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 месяцев назад +1

    Awesome super I like it amma 🇮🇳🙏👌👍

  • @srinivasangopalan2467
    @srinivasangopalan2467 Год назад +1

    Amma your pickle preparation very nice

  • @Soundarya_1811
    @Soundarya_1811 2 года назад +2

    Wow great to learn a new variation of garlic pickle Amma. Many thanks for sharing this fantastic recipe. Will try for sure Amma 😊

  • @jaysrithangam2794
    @jaysrithangam2794 8 месяцев назад +1

    love your videos

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 2 года назад +3

    Wow
    Mouth watering

  • @padmanagesh8589
    @padmanagesh8589 Год назад +2

    சரளமான நடையில் நீங்கள் யதார்த்தமாக பேசுவது மிக அழகாக உள்ளது. நன்றி சகோதரி. இறையருள் பெற வேண்டுகிறேன்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад +1

    Super enga akkakum idhan vasanayey pidikadhu adhanaal enakku pazaka padithitta enaku enga famaliku romba pidikum 👍😊😋

  • @gopalkrishnan2351
    @gopalkrishnan2351 Год назад +1

    Respected Mam, Very yummy n mouthwatering recipe. 👌🙏💐

  • @jayalakshmiganesh7169
    @jayalakshmiganesh7169 2 года назад +2

    Thank you so much for all your wonderful recipes. You are an inspiration to many of us. Not only recipes, but also your faith in the Almighty and your humbleness inspires me.

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 Год назад +1

    Hi Mrs Yoga, I tried your poondu urukai and turned out very well. I simply enjoyed it. Thank you.

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 11 месяцев назад

    Super Amma❤
    Wonderful.
    Thank you

  • @bhuvanachitrachitra9007
    @bhuvanachitrachitra9007 8 месяцев назад +1

    Thank you so much my asthana guru😊 samayal kalaigalin Rani engal yogambal mami❤

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Год назад +1

    Super.😋😋😋🤩🤩❤️❤️❤️❤️

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 года назад +1

    Super .sister.
    Nan sapetamatten.
    But en son and dil .and my daughter and sil evellam sapetuva.
    Very useful sister .
    Tnq 👌

  • @sasirekha2622
    @sasirekha2622 Год назад +1

    Thank you

  • @santhi2000
    @santhi2000 Год назад +1

    Looks yummy!

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 Год назад +2

    I have been following your videos for a long time and have tried many of your recipes. They have turned out very well. My family has enjoyed all the recipes as well. I am going to do this garlic pickle. Thank you and Gad bless you well.

  • @Viji2812
    @Viji2812 7 месяцев назад +1

    Super 😊

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 5 месяцев назад +1

    வணக்கம் அம்மா நலமா...பூண்டு ஊறுகாய் அருமை...எனக்கு பிடிக்காது என்றாலும்கூட குழந்தைகள் எல்லோருக்குமே நல்லது என்பதால்தான் சொல்லி தருகிறேன் என்பதுதான் மிகமிக அருமை அழகு அருமை

  • @sureshgurukkal7110
    @sureshgurukkal7110 2 года назад +1

    Superb maami

  • @varshakumar3338
    @varshakumar3338 2 года назад +1

    Lovely recipe aunty. Can we store it outside or should it be refrigerated?

  • @susheelam8390
    @susheelam8390 2 года назад +1

    HAPPY REPUBLIC DAY MAMI 🙏🙏🙏

  • @madhumala4695
    @madhumala4695 2 года назад +1

    Mami,happy new year 🎊🎊,Nan ninachindu irinthen ,eppadi poondu pickle seiyyarathu nnu ,think pannindu irunthen ,last three day a,what a coincidence mami,🙏🙏🙏, 😍🌹

    • @madhumala4695
      @madhumala4695 2 года назад

      🙏🙏🙏❤️❤️,your recipies,and your voice are always sweet,mathurma irukku mami 🙏🙏🎊🎊👌👌

  • @vijayalakshmid3342
    @vijayalakshmid3342 2 года назад +3

    நன்றி மாமி நான் எதிர் பார்த்த வீடியோ

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 Год назад +1

    ,நெல்லி தொக்குக்கும் புளிக்கரைசலுக்கு பதில் புளி எண்ணெயில் பொரித்து அரைக்கலாமா அம்மா?

  • @mageshusha9936
    @mageshusha9936 Год назад +1

    அருமை

  • @KaraiVioVenk
    @KaraiVioVenk 2 года назад +2

    Mami, pl teach carrot pickle and mixed veg pickle..

  • @MeenaBoopathi-on7uz
    @MeenaBoopathi-on7uz 8 месяцев назад +1

    Super mam

  • @nskitchen2682
    @nskitchen2682 10 месяцев назад +2

    கடைசி யாக நீங்க போட்ட powder என்னது ஊறுகாய் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் பூண்டு ஊறுகாய் செய்ய தெரியாது tryபண்ணி பார்க்கறேன் அப்பறம் பூண்டு பொடி வீடியோ போடுங்கோ

  • @medhaviswanath9207
    @medhaviswanath9207 2 года назад +2

    Mami please make manga and narthanga oorgai next! 🙏

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 2 года назад +2

    Mami perugayam poda vendama. Nice to learn the garlic pickle

  • @shankarjothi2933
    @shankarjothi2933 Год назад +1

    Mami olive oil use pannalama

  • @preetiananth6463
    @preetiananth6463 2 года назад +1

    Maami you are too cute 😄💕

  • @shalinishalini3493
    @shalinishalini3493 2 года назад +1

    Yummy

  • @A.B.C.58
    @A.B.C.58 2 года назад +1

    my favourite pickle. what is its expiry date in room temperature. can I add perungayam.

    • @YogambalSundar
      @YogambalSundar  2 года назад +1

      No need in room temperature 10 days

    • @A.B.C.58
      @A.B.C.58 2 года назад

      @@YogambalSundar appa. very prompt in reply also. thank u and namaskaram. eager to watch amla pickle also when video is released. 🤲🤲🤲🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 2 года назад +1

    Super amma 😋

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 Год назад

    I would like to know how do you make Coriander chutney .(Kothamalli chutney). 🙏🙏

  • @kalyanianantharaman2
    @kalyanianantharaman2 Год назад +1

    Inji poondu pickle recipe please madam

  • @kabimaav9552
    @kabimaav9552 Год назад +1

    Amma valaipoo thokku seithu kaatungal 15 daysku vaithu sapidura mathuri without fridge

  • @ushaprasanna5060
    @ushaprasanna5060 2 года назад +1

    Super maami

  • @cschanel8236
    @cschanel8236 Год назад +1

    Comments panna ellorukkum thanks 😊💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா பூண்டு ஊறுகாய் சூப்பர் மா நீங்கள் மனசுல குழந்தையில் இருந்து பழகல சொல்லும் அழகு சூப்பர் சூப்பர் மா

  • @Vinoths-lq7vh
    @Vinoths-lq7vh 9 месяцев назад

    Madam siriche time ackuringa

  • @ramprabha4722
    @ramprabha4722 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 2 года назад +1

    Mami after a week you are showing this video. What happened. Are you alright. As u said correctly advice others is very easy. Implementation is very difficult. Thanakku vandalthan theryium thalavaliyum juramum. Take care of your health mami. For the past few days I am eagerly waiting for your show

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 11 месяцев назад +1

    மாமி, ஊறுகாய் ரொம்ப ஜோர்.
    இது வெளியில் வைத்திருந்தால் எத்தனை நாள் நன்றாக இருக்கும்?

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 года назад +1

    Super mami

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +1

    பூண்டு ஊறுகாய் எச்சில் ஊறுது கலர்புல்லா ஜோராயிருக்கு செய்து பார்க்கிறேன் மாமி

  • @never_ever_give_up
    @never_ever_give_up 2 года назад +1

    Adding jar water won't spoil the pickle

  • @subhashreebalaji4680
    @subhashreebalaji4680 2 года назад +1

    Lime can be added amma

  • @chellakand7714
    @chellakand7714 5 месяцев назад +1

    இன்னொரு மாமிய பாலோ பண்ணினேன். அது பூண்டு பொரியல் மாதிரி வந்துடுத்து. இப்ப பார்ட் ஆப் இந்த மாமி ரெசிபியை வைத்து அதை பிக்ஸ் பண்ணனும். இது நல்லா கொல கொல நூ கிரேவி ஸ்டைலில் இருக்கும். இட்டிலி தோசை பிரட்டுக்கு நல்லாருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 2 года назад +1

    மாமி நீங்க யூஸ் பண்ற காரப்பொடி என்ன ப்ராண்ட் . நானும் அதையே ஊறுகாய் க்கு போடறேன்.எனக்கும் என் பசங்களுக்கும் பூண்டு வாசனை ரொம்ப பிடிக்கும்.

    • @YogambalSundar
      @YogambalSundar  2 года назад

      எவரஸ்ட் டிக்கா லால் உபயோகிக்கலாம்

  • @KumarS-mb1ff
    @KumarS-mb1ff 10 месяцев назад +1

    ஹெல்த் மா

  • @lathamurali7418
    @lathamurali7418 2 года назад +1

    அருமை மாமி.

  • @makbarmakbarali8190
    @makbarmakbarali8190 Год назад +1

    O

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 года назад +2

    SORRY MAMI I DON'T LIKE IT GARLIC FLOVERS
    BUT I SAW YOUR WATCHING EVERYONE VIDEO'S

  • @radhikakrishna209
    @radhikakrishna209 Год назад +1

    Mami how are you

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 года назад +1

    பூண்டு பொடி கூட செய்ஞ்சு காட்டுங்கோ மாமி

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 Год назад

    மாமி சாம்பார் பொடி தேவை விபரம் தேவை
    நன்றி