நான் சிறு வயது முதல் இந்தப் பாடலை கேட்டுவருகிறேன் ஏனோ இந்தப் பாட்டு மேல் அவ்வளவு ஈர்ப்பு இசையா ஜானகி அம்மாவின் தேன் குரலா எதைச் சொல்வது மொத்தத்தில் இனிமை
நெய்வேலியில் இருக்கும்போது... வடலூரில் நடக்கும் தைபூசத்தை காண சென்ற இடத்தில், த பி. சொக்கலால் ராம்சேட் பீடி அவர்களுடைய விளம்பர ஊர்தியில் "பாசம்" படத்தை திரையிட்டு காட்டும்போது பார்த்தது, இன்று ஜானகி அம்மாவின் குரலின் இனிமையில், இப்பாடலை கேட்கும்போது நினைவில் வருவது, வடலூரில் நடந்தேறும் சிறப்பான தைப்பூசமே. வளமான நினைவுகள் வடலூரை நோக்கி...!
ஆமாம் சீர் எனக்கு கூட ஒரு அருமையான அனுபவம் ராஜபாளையத்தில் உள்ள போது நானும் என் அம்மாவும் இந்த படம் பாக்க மாட்டுவண்டி கட்டி போனோம் கொட்ட்டையில் ஹவுஸ் புல் எனக்கு எப்படியாவது படம் பார்த்தே ஆக வேண்டும் என அழுதேன் . உடனே என் அம்மா சாட்டையை எடுத்து வண்டிய பயங்கர வேகமா ஓட்டிட்டு போய் எனக்கு காலைகளை பார்த்த பாவமா இருந்துது ஆனாலும் படம் பார்க்குற ஆசை ல எப்டியோ போய் பாத்துட்டே
ஓரிளம்பெண் மாட்டுவண்டி ஓட்டுவது புரட்சி. கார் ஓட்டுவது சுலபம். மாட்டுவண்டி கடினம். பெண்கள் ஓட்டுவது அன்றும் இன்றும் கிடையாது. முதல்முதலாக இப்புரட்சியைச் செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
காதல் பாட்டு காட்டுவழிசெல்லும்போது பாடும் அருமையான இதயத்திற்கு இன்பமான பாடலை இனி எந்தப்படத்திலும் இடம்பெறப் பொவது இல்லை.சரோஜாதேவி அம்மையாரைப்போல் அசாத்திய நடிப்பு யாருக்கு வரும். இப்பாடலைத் கேட்கும்போது சரோஜாதேவியின் குடும்பு சேட்டையை மனதில் நிலைநிறுத்திக் கேட்டால் காதலின் அகம் தெரியும்.
Melodious incomparable song, the music is in consonance to the river bed tallying with the rural atmosphere and scenic beauty with the melodious voice! No words of praise for expression !
என் அம்மா எப்போதும் வேலை செய்யும் போது பாடும் பாடல் இது அம்மா இறந்து 10 வருடம் முடிந்துவிட்டது இந்த பாடல் கேட்கும் போது அம்மா உடன் இருப்பது போல் ஒரு ஆறுதல்
As a child,while first hearing this song,I could imagine the cows coming home in the evening, most vividly. All that without seeing the movie! Lovely song
அன்பு நெஞ்சில் உள்ள ஆனந்தமே இந்த பாடலை 1968 க்கு பிறகு மதுரை தங்கம் திரை அரங்கில் படம் போடும் முன் இப்பாடலை கேட்டு அனுபவம் நினைவில் வருகிறது. இனிய நாட்கள். இன்றும் கேட்க ஆனந்தம். அம்மா ஜானகி குரல் இனிமை. நன்றி
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி…..சல சல சல வென சாலையிலே……செல் செல் செல்லுங்கள் காளைகளே….சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே… காட்டில் ஒருவன் எனைக் கண்டான்…கையில் உள்ளதை கொடு என்றான்…கையில் எதுவும் இல்லை என்றே கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்…ஜல்.. அவனே திருடன் என வந்தான்….அவனை நானும் திருடிவிட்டேன்….முதல் முதல் திருடும் காரணத்தால்…முழுதாய் திருட மறந்துவிட்டேன்…ஜல் ஜல் … இன்றே அவனை கைதி செய்வேன்…என்றும் சிறையில் வைத்திருப்பேன்…..விளக்கம் சொல்லவும் முடியாது….விடுதலை என்பதும் கிடையாது..ஜல் ஜல் …
எனக்கு பிடித்த பாடல் முதன்முதலாக இந்த படத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக பார்த்ததாக ஞாபகம் படத்தின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும் இந்தப் படம் கதை எல்லாமே பிடிக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
காட்டில் கண்ட திருடன் ஒருவன் கையில் உள்ளதை கொடு என்றான் .. கையில் ஏதும் இல்லாததால் தன் கண்களில் உள்ள காதலை கொடுத்து அவனையே திருடிவிட்டதாக பாடும் பாவாடை தாவணி கன்னி .. பயம் இல்லாமல் காளை மாடு பூட்டிய கூண்டு வண்டியை ஓட்டி வரும் அழகு சரோஜாதேவி.. கவிஞரின் காதல் வரிகளில் வண்டி மாட்டின் சலங்கை ஒலிக்க .. இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. இனிமை தந்த என் கால திரைப்படங்கள்..
பேசுவது கிளியா? கேள்வி கேட்டு கடைசி வரை கவி அரசு கண்ணதாசன் பதிவு சிறப்பு பாடல் தேன் சுவை MGR சரோஜா தேவி chemistry super ச தேவி காதில் தொங்கும் ஜிமிக்கி கூட நடிக்கிறது அருமை
அவன் தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடிவிட்டேன் முதன்முதல் திருடும் காரணத்தால் முழுதாய் திருட மறந்துவிட்டேன் கவிஞரின் அருமையான வரிகளில் கதாநாயகி எவ்வளவு அழகாக குறைபட்டுக் கொண்டுள்ளார்.
ஜானகி அம்மா பாடிய இந்தப் பாட்டுக்கு எப்பயும் தனி ஒரு மதிப்பு உண்டு. அம்மா குரல் என்ன ஒரு அழகு. யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்
Enakku petykkum
நான் சிறு வயது முதல் இந்தப் பாடலை கேட்டுவருகிறேன் ஏனோ இந்தப் பாட்டு மேல் அவ்வளவு ஈர்ப்பு இசையா
ஜானகி அம்மாவின் தேன் குரலா எதைச் சொல்வது மொத்தத்தில் இனிமை
As
என்றும் நிலைத்திருக்கும் இனிமையான குரலில் ஜானகி அம்மா , அபினயசரஸ்வதியின் அருமையான நடிப்பில் பாசம் படப்பாடல்.
Y
💯🙏
@@venkatesanvenkatesan8094 sk Dee
Not janaki amma jamuna raani amma the singer
@@raamkumar1004dei ithu janaki Amma voice da.
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் இதைகேட்பவர்கல் ஓருலைக்போடவும்💯🙏
0:48
இ🌙💫🌹🍎😛👌🐽@@KuppuS-st3sl
👌🍍💫🙏🌙@@KuppuS-st3sl
இனிய🙏 மாலை. வணக்கம்👋🙋@@KuppuS-st3sl
Supper 🙏🤷🌙💫🦜🪿
அருமை யான இசை. அருமையான குரல். அருமையான வரிகள். அருமையான பாடல். ஜானகி அம்மையார் குரலில் இனிமையான பாடல். அருமை
Thanks
@@kasib2087
.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஜானகி அம்மா குரல்
A
எஸ்🌹🙏
நேரம் கிடைக்கும் போது
நான் ரசிக்கும் பாடல்களில்
இதுவும் ஒன்று.
இளம் வயதில் மண் தரையில் அமர்ந்து பார்த்த படம்.இன்றும் பாசமுடன் என்னுள் உள்ளது.
Any time like old songs
💯🙏
Super 🌿🙏
கேட்க கேட்க இனிமையான பாடல் ஜானகியம்மாவின் இளமையான குரல்.
Supr👍👍vijaybangalure
@@VijayVijay-jr7nj Thankyou.
👌👌👌⚘⚘
As
As
அழகான காட்சி, அழகு புதுமை, அழகான பாடல் என்ன சொல்லி பாராட்டுவது போங்கள் 👌👍🙏
நெய்வேலியில் இருக்கும்போது...
வடலூரில் நடக்கும் தைபூசத்தை
காண சென்ற இடத்தில்,
த பி. சொக்கலால் ராம்சேட் பீடி
அவர்களுடைய விளம்பர ஊர்தியில்
"பாசம்" படத்தை திரையிட்டு
காட்டும்போது பார்த்தது,
இன்று ஜானகி அம்மாவின் குரலின்
இனிமையில்,
இப்பாடலை கேட்கும்போது நினைவில் வருவது,
வடலூரில் நடந்தேறும் சிறப்பான
தைப்பூசமே.
வளமான நினைவுகள்
வடலூரை நோக்கி...!
Nice 👍
@@selvam972 நன்றி சார்...!
@@nausathali8806 good pat
ஆமாம் சீர் எனக்கு கூட ஒரு அருமையான அனுபவம் ராஜபாளையத்தில் உள்ள போது நானும் என் அம்மாவும் இந்த படம் பாக்க மாட்டுவண்டி கட்டி போனோம் கொட்ட்டையில் ஹவுஸ் புல் எனக்கு எப்படியாவது படம் பார்த்தே ஆக வேண்டும் என அழுதேன் . உடனே என் அம்மா சாட்டையை எடுத்து வண்டிய பயங்கர வேகமா ஓட்டிட்டு போய் எனக்கு காலைகளை பார்த்த பாவமா இருந்துது ஆனாலும் படம் பார்க்குற ஆசை ல எப்டியோ போய் பாத்துட்டே
@@sareefight4822சூப்பர்🙋
இப்பாடலை எனது காலம்சென்ற தோழி மிக அருமையாக பாடுவாா். அவாின் நினைவாக அடிக்கடி கேட்பேன்.
சூப்பர்🌹🙏🙋
A🎉😂❤
இந்த இரட்டை மாட்டு பார்க்க முடியாது என்று நினைக்கிறேன் இனிவரும் காலங்களில் வணக்கம் நண்பர்களே
Nan.parttatu.vunntu
காலத்தால் அழியாத மனம் மயங்கும் பாடல்களில் ஒன்று.
எஸ்🙏
Super 🌿🙏🌙💫🦜
S Janaki அம்மா குரலில் அப்படி ஒரு மயக்கம்....அடடா அம்மா வாழ்க பல்லாண்டு...
ஆம்
As
தேன் சுவை பாடல், அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது 👌
💯❤🙏
சூப்பர்🙏🙋🌹
Supper 🙏
ஓரிளம்பெண் மாட்டுவண்டி ஓட்டுவது புரட்சி. கார் ஓட்டுவது சுலபம். மாட்டுவண்டி கடினம். பெண்கள் ஓட்டுவது அன்றும் இன்றும் கிடையாது. முதல்முதலாக இப்புரட்சியைச் செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
உண்மைதான் 1962 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
TR, Ramanna, director, Amarar MGR avargal nangu nadithiruppargal.Avar irappathaga kaattiyadhal ippadam vetriyadaiyavillai Yena yennugiren.
Banumathi did it in Makkalaippetra Magaraasi (1957).
@@nambiramalingamfine!
@@nambiramalingam inum veru பெண்கள் kaalai vandi otiya padangal unda
புல்லாங்குழல் இசை அருமை
MUTHAN MUTHAL THIRUDUVATHAL MULUTHAI THIRUDA MARANTHUVITTAN...WHAT A BEAUTIFUL LYRICS EXCELLENT....
இப்பாடலை கேட்டு என்னை நானே மறந்துவிட்டேன்.... தேனிலும் இனிமை
S. Janaki amma kural 🙏🙏
உண்மை 😍😍😍😍
இனிய. அமுதகானம்💯❤🙏
சூப்பர்🙋🌹🙏
Super
காதல் பாட்டு காட்டுவழிசெல்லும்போது பாடும் அருமையான இதயத்திற்கு இன்பமான பாடலை இனி எந்தப்படத்திலும் இடம்பெறப் பொவது இல்லை.சரோஜாதேவி அம்மையாரைப்போல் அசாத்திய நடிப்பு யாருக்கு வரும். இப்பாடலைத் கேட்கும்போது சரோஜாதேவியின் குடும்பு சேட்டையை மனதில் நிலைநிறுத்திக் கேட்டால் காதலின் அகம் தெரியும்.
சூப்பர்🙋🙏🌹
தமிழின் பெருமையை தரணி உள்ள வரையிலும் பறைசாற்றும் பாடல்
Supper.vaalga.thamil
Xx
குட் பாட்
சூப்பர்🌹🙋🙏@@UshaUsha-ey5nd
As
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் இசையை ரசித்த முதல் பாடல் வருடம் 1982
நான் 7 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் 1962 ல்
00+
40 ஆண்டுகள் ஐயா
ஃ🐦🔆💫🌙🙏👌🍍
ரசிகர்களுக்கு விருந்து. படைக்கும்
அமுதகானம் அம்மா👩🙏👉
Melodious incomparable song, the music is in consonance to the river bed tallying with the rural atmosphere and scenic beauty with the melodious voice! No words of praise for expression !
என் சின்ன வயதில் டூரிங் டாக்கீஸில் ரசித்து மகிழ்ந்த காவியக் காலப் படம்..
அழகான. துபாடல்
தமிழ் மொழி என்றும் இனிமையும் இழமையும் மாறாதது
இளமை
இளமை மாறாதது
As
என் அம்மா எப்போதும் வேலை செய்யும் போது பாடும் பாடல் இது அம்மா இறந்து 10 வருடம் முடிந்துவிட்டது இந்த பாடல் கேட்கும் போது அம்மா உடன் இருப்பது போல் ஒரு ஆறுதல்
आय
मग ले ०/ लपीएफ.
इडीसी सीबीसी .ल ओव ओ
R
L ok so ybbhh a very मन ए
इडीसी सीबीसी .ल ओव ओ
R
L ok so ybbhh a very मन ए
Fcxn
मो Rd lolyk
NM I'm,,NJ
அருமையான பாடல் இந்த பாடலில் வரும் காளைகள் எங்கள் ஊர் வாணதிரையான் பட்டினம் செட்டியார் மாடுகள்...
ஓ!அப்டியா?அழகாக இருக்குதுங்க!!இப்ப அதுங்க வம்சாவளிகள் நல்லா இருக்கும்கன்னூ நினைக்கிறேன் !!எனக்கு மாடுகள் 🐮 பிடிக்கும்!!நன்றீ!!
அப்படியா நல்லது. நான் பக்கத்து ஊர் அங்கராயநல்லூர்.
@@lakshmipoyyamozhi3885 மிக்க மகிழ்ச்சி..
எனக்கு Sonthangal erukku enathu village k.... Kurichi
@@arumugam8109 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது.
இசை, கருத்து, ஆர்வம் இளம் பெண்ணின் மனம் கவிஞரின் கற்பனை ஆர்ப்பரிக்கும் மனதையும் சாந்தப்படுத்தும்.
சூப்பர்🙏🙋
As
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்?
Nan katpen
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
🙏@@JothiJothi-zx7ik
ச@@JothiJothi-zx7ikசூப்பர்🙋🙏🌹
@@JothiJothi-zx7ikசூப்பர்🙏🌹🙋
ஜானகி அவர்களின் குரலில் மிகவும் இனிமையான பாடல்!
சூப்பர்🙋🌹🙏
இந்த பாடலுக்காக நான் கோவையில் உள்ள பள்ளிக்காக 1981 இல் நேரு ஸ்டேடியம் இல் ஆடி உள்ளேன்
வாழ்த்துக்கள்💯 💯❤🙏🙏
தாய் மார்கழ்யாரும் அரைகுறையாக. திருடக்கூடாதுவாழ்த்துக்கல்
🍍💫🙏🍓👌
Super 🌿🙏
காதல் என்பது இரு மனதில் ஏற்படும் ஒரு இன்ப ஊற்று என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று
எஸ்🙏 எஸ்🙏 எஸ்🐦💫🙏
@@muruganarumugam1783 as
சரோஜா தேவியின் அழகு, அறிவு, அபிநயம் 50% என்றால் அந்த கால திரை உலக பிரம்மாக்களின் படைப்பாற்றல்.50% = அற்புதமான காவியம்
எஸ் எஸ் எஸ் 💫🐦🙏
As a child,while first hearing this song,I could imagine the cows coming home in the evening, most vividly. All that without seeing the movie! Lovely song
No dance and nothing but only moving on bullock cart, excellent picturing. Really feeling sweet in the movement. Old is gold.
அன்பு நெஞ்சில் உள்ள ஆனந்தமே
இந்த பாடலை 1968 க்கு பிறகு மதுரை தங்கம் திரை அரங்கில்
படம் போடும் முன் இப்பாடலை
கேட்டு அனுபவம் நினைவில்
வருகிறது. இனிய நாட்கள்.
இன்றும் கேட்க ஆனந்தம்.
அம்மா ஜானகி குரல் இனிமை.
நன்றி
Aam
என்றும் இந்த மணிவண்ணன் பாடலை கேட்கிறான்
இந்த பாடல் என் இதயத்தை தொட்ட ஒன்று
@@muruganarumugam1783 ஆம். ஆம். ஆம்👌👍✅
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி…..சல சல சல வென சாலையிலே……செல் செல் செல்லுங்கள் காளைகளே….சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே…
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்…கையில் உள்ளதை கொடு என்றான்…கையில் எதுவும் இல்லை என்றே கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்…ஜல்..
அவனே திருடன் என வந்தான்….அவனை நானும் திருடிவிட்டேன்….முதல் முதல் திருடும் காரணத்தால்…முழுதாய் திருட மறந்துவிட்டேன்…ஜல் ஜல் …
இன்றே அவனை கைதி செய்வேன்…என்றும் சிறையில் வைத்திருப்பேன்…..விளக்கம் சொல்லவும் முடியாது….விடுதலை என்பதும் கிடையாது..ஜல் ஜல் …
எப்படிப்பட்ட புது பாடல்கள் கேட்டாலும் , நல்ல வார்த்தைகள் கிடைக்காமல் , பழைய பாடலுக்குத்தான் திரும்பி வரவேண்டும் .
ஸ் ஸ் ஸ்
ஒரு காதலி தன் காதலனை நினைவாக பாடும் பாடலை எவ்வளவு நாகரீகமாக பாடல் ஆசிரியர் இயற்றியுள்ளார்.பழமை என்றும் இனியது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
சூப்பர்🙏🌹🙋
அழகானப்பாடல்!ஜானகி குரல் இதில் இனிமை!சரோம்மா எழிலரசி!!எம்ஜிஆரைப் பார்த்தால் உண்டான சந்தோஷத்தில் இத்தனை அழகாய் ஜொலிக்கிறார்னூ நெனைக்கிறேன்!இருவல்லவர்களின் இசை எவ்வளவு நல்லா ருக்குப் பாருங்க!!அந்தக் காளைமாடுகள் எத்தனை கம்பீரமாய் இருக்குதுங்க!!அவைகள் இருவல்லவர்களின் மியூசிக்கும் தகுந்தபடி ஜல்ஜல்னூ சலங்கை ஒலியுடன் ஓடூடும் அழகு என்னை ரொம்பவும் கவரும்!எங்க கிராமத்திலே நாங்க ஜல்ஜல் காளைமாட்டு வண்டிலதான் ஸ்கூல் போவோம்!! மாட்டுவண்டிலப் போறப்போ சந்தோஷமா இருக்கும் !ஆனா ஸ்கூல பாத்தவுடன் எரிச்சலா வரும்! இந்த மாடுகள் 🐮 🐮 சரோம்மாவுடன் அழகில் போட்டிப் போடுகின்றன?!ஆனா ஜெயிச்சது யார்?!டிராவுல முடிஞ்சிடுச்சு!!இந்தப் பாடலைத் தந்தவர்க்கென் நன்றீ!!
Amam.meam
T.
இனிய காலை வணக்கம்
அழகான😍💓 பாடல் சரோஜா அவர்கள். மாட்டு வண்டி சூப்பராக. ஓட்டுகிரார்
இனிய🙏 மாலை வணக்கம்🌙 👍
முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசா திருட மறந்துவிட்டேன்......
என்ன ஒரு இனிய கற்பனை🥰🥰🥰
சூப்பர்💯🙏
ரசிக்கத் தெரிந்த மனம் இன்னும் இருக்கிறது.
ஜல் ஜல் ஜல் ஜல் சலங்கை ஒலி இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. வி சந்தோஷ் விளாத்திகுளம்..
நல்ல. குளம்
Super 🌿🙏🤷
இதிகாசங்கள் வேதங்கள் பொற்கால தமிழ் திரைஇசை பாடல்கள்,காலத்தால் அழியாதது
சூப்பர்🌹🙏🙋
இந்த பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும் அருமையான வரிகள்
இத்தனை ராகம் .தாய்க்கு எத்தனை மென்மையான குரல்..
4K songs anaithum super 👏👏
எனக்கு பிடித்த பாடல் முதன்முதலாக இந்த படத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக பார்த்ததாக ஞாபகம் படத்தின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும் இந்தப் படம் கதை எல்லாமே பிடிக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
ஜில்ஜில் ஜில்எனும்
ஜானகி பலபலபல பாடல்கள் பாடிடவேண்டும் இனியுமே
நாங்களும்கேட்டேஇருக்குமே.
அன்றேநாங்கள் பாடலை கேட்டேமகிழ்ந்தோம் இனிமையே எத்தனைபாடல் கள் ஜானகி பாடியதுஎன்றும்மகிழ்ச்சியே ஜில்ஜில்ஜில்லெனும் பாடலே.
வாழ்க ஜானகி அம்மாள்
இன்றை அவனை கைது செய்து என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்லவும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது எனக்கு மிகவும் பிடித்த வரி 💖💚🧡❤️
ஜானகி அம்மா பாட்டும் சூப்பர் சரோஜா தேவியும் சூப்பர்
🙏
இப்பாடல் வரிகளில் "அந்தாதி தொடை"அமைந்து உள்ளது...
கண்ணதாசன்
சூப்பர்🙋
ஜானகி அம்மா அருமையாக பாடியுள்ளார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.தேனமுதம்
World best singer voice no words wat a song and music excellent
அருமையான பாடல் சரோ அம்மா அழகு
Nan.1000m.thatavai.ippatalai.ketturuppen.avvalau.inimai
என்றும் நினைவில் ஒலிக்கும் பாடல் கேட்க வேண்டிய ஒரு பாடல்
சூப்பர்🙋🌹
துள்ளல் இசையுடன் ஜானகி மேடத்தின் குரல் கேட்கத்தூண்டும் பாடல்
காட்டில் கண்ட திருடன் ஒருவன் கையில் உள்ளதை கொடு என்றான் .. கையில் ஏதும் இல்லாததால் தன் கண்களில் உள்ள காதலை கொடுத்து அவனையே திருடிவிட்டதாக பாடும் பாவாடை தாவணி கன்னி .. பயம் இல்லாமல் காளை மாடு பூட்டிய கூண்டு வண்டியை ஓட்டி வரும் அழகு சரோஜாதேவி..
கவிஞரின் காதல் வரிகளில் வண்டி மாட்டின் சலங்கை ஒலிக்க .. இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. இனிமை தந்த என் கால திரைப்படங்கள்..
ஜானகி அம்மாவின் குரலுக்கு அடிமையானவர்களுக்கு விடுதலை கிடையாது
சரியாக சொல்லி விட்டீர்கள் உண்மையில் விடுதலை கிடையாது
@@LakshmiLakshmi-nk8zmஇனிய🙏 இரவு🍽️ வணக்கம்
As.as.amma
Amazing abhinayasaraswati! Sizzling sarojadevi! Lovely lyric! Thanks.
தேனினும் இனிமை(குரல்)
Daily I heard the song and I had no feel tired
Excellent song by janaki Good act by sarojadevi
Excellent dynamics reverberating in the cattle vehicle, song and music. A song expressing immense love. So soothing the heart.
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
Uu
Kellveyea thavaru
@@sheikmydeen1233 Good Luck 👍
காலம் உள்ளவரை இப்பாடலை கேட்போம்
20/4/2021._00.29
காலத்தால் மறக்க முடியாத ரம்மியமான காதல் பாடல்.
இன்னும் 100 ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் பாடலை கேட்டு மகிழலாம்.
இது போன்று பாடல் எழுதவும் இனிமையாக இசை அமைத்து தேனி னும் இனி மையாக பாடவும் அவர்கள்தான் பிறந்த து வரவேண்டும்
அம்மா தாயே ஜானகி அம்மா என்ன இனிமை அம்மா உன் குரல் இறைவன் கொடை
Super 🌿
கவியரசின்சிந்தையில்பிறந்த இனிய கவிதைக் குழந்தை.
பேசுவது கிளியா? கேள்வி கேட்டு கடைசி வரை கவி அரசு கண்ணதாசன் பதிவு சிறப்பு பாடல் தேன் சுவை MGR சரோஜா தேவி chemistry super ச தேவி காதில் தொங்கும் ஜிமிக்கி கூட நடிக்கிறது அருமை
Nice song by velu vkm
கவிஞர் கண்ணதாசன் வரிகள்
I think this song written by vaali
என்ரும் விரும்பும் இனிய பாடல்
ஹம்மிங் அற்புதமானது
இசையைகேட்டாலேதெரியும் பாடல் காளைவண்டியில்போகும் போது பாடுகின்ற பாடல் என.இதுபோல்இசை இனிவராது.கி.சந்திரசேகரன்நாயர்
எஸ்🙏💫🐦
நல்ல ரசிப்பத்தன்மை உள்ளவர்கள் கண்டிப்பாக இப்படிப்பட்ட பழைய பாடல்களை கேட்பார்கள்.
எஸ்💫🐦🙏
இந்த பாட்டை ஒரு வாட்டி கேட்டேன் திரும்ப திரும்ப கெட்கதொனுது
One who fell in love he know the fact of love
During my childhood film .... Beautiful 🎉🎉🎉🎉🎉
இனிமையான குரல் அருமையான இசையில் தமிழ் சினிமாவின் பொக்கிஷ பாடல்
As
@@TamilSelvi-g8uஇந்த பாடலைக் கேட்டால் ஒரு விதமான புத்துணர்ச்சி தரும் ❤
@@GandhiMahalingam-97 as
@@GandhiMahalingam-97 AAS
இனிமையான எப்போதும் கேட்க தூண்டும் எனக்கு பிடித்த பாடல்
அழகியசொல்லும்இசையும்
Greatest & Immortal M.S.V's yet another eternal song- Haji Haja, Qatar
👍🤷🪿🌿🙏💫🦜
அருமையான பாடல்.
எனக்கு பிடித்த இனிமையான பாடல்
மாட்டு வண்டி ஓட்டு வதுஅருமை
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதன்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
கவிஞரின் அருமையான வரிகளில்
கதாநாயகி எவ்வளவு அழகாக
குறைபட்டுக் கொண்டுள்ளார்.
💯❤🙏
Same feeling
ஹாய் சூப்பர்
❤அருமையான பாடல்
பாடல் என்றால் கவிதைதான். ஆனால் இங்கே உரை நடையே பாடலாகிறது. பிரபலமான பாடல். பெண் நினைத்துப் பாடுவதாக வருவது. செவிச்சுவை நிறைந்த பாடல்.
👍🤷🪿🌿🌿🙏💫🦜
Wow super
வண்டி ஒட்டும் பாங்கு 👌
நான் கேட்கிறேன்.
எனது வயது 77
One of the best songs by S.janaki
ENNA ENNIMIYNA PADAL supper