Annachi Vettikatti TMS சீர்காழி ALராகவன் SC கிருஷ்ணன் LR.ஈஸ்வரி பாடிய பாடல் அண்ணாச்சி வேட்டி கட்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Singer : Sirkazhi Govindarajan, T. M. Soundararajan, S. C. Krishnan, A. L. Raghavan, K. R. S. Samy, L. R. Eswari
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Pazhani

Комментарии • 36

  • @jb19679
    @jb19679 Год назад +4

    அற்புதமான பாடல் டி எம் எஸ் சீர்காழி கோவிந்தராஜன் ராகவன் குரல் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @user-nj2bp2vd4q
    @user-nj2bp2vd4q 2 месяца назад +2

    என்ன இசை இப்போ இருக்க இசையை எல்லாம் வென்றுவிட்ட து

  • @user-vw7rf9mt3c
    @user-vw7rf9mt3c 2 месяца назад +2

    எங்க ஊர் ஐல்லிகட்டு திருவிழாவில் இந்த பாடலை போடுவார்கள்

  • @natchander4488
    @natchander4488 Год назад +9

    Thought provoking !
    Meaningfull !
    Striking !
    Lyrics by Kannadasan !
    Excellent music by M S Viswanathan T K.. Ramamoorthy !
    Emotional
    Lovely !
    Beautifull !
    Singing by !
    T M S Seerkazhi...group !
    NATRAJ CHANDER ! !..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +7

    இது மதுரைமண்ணின் பெருமையை க்கூறும்பாடல்! மஞ்சுவிரட்டை க்கூறும் பாடல்! பாண்டியமக்களின் வீரத்தைக்கூறும் பாடல்! எருது விடுதல் காளை விடுதல் மஞ்சு விரட்டுன்னு பல பேர்களில் அழைக்கப்படும் இதை இப்பவும் விமரிசையாக்கொண்டாடி வருகிறார்கள் மதுரை மக்கள் !மாட்டெப்பொங்கல்அன்னிக்கு நடக்கும் இதைக்காண கோடிக்கணக்கான பேர் வர்றாங்க வாடிப்பட்டி அலங்காநல்லூர் ்னு நெறைய எடங்கள்ல நடக்கும் ! இதிலே இருவல்லவரின் இசைஅற்புதம் ! ஆரம்ப இசையும் முத்துராமன் 💃 மும் சீர்காழி ஐயாஙின குரலும் அசத்தல் !சிவாஜியும் டிஎம்எஸ்சும் அருமை!எஸ்எஸ்ஆரும் முத்துராமனும் ஆடும் ஆட்டமும் காளைகளைப்பிடிப்பதும் அருமை ! இப்போ ஜல்லிக்கட்டூன்னு இந்த விழா அழைக்கப்படுது !மதுரை மைந்தர்கள் வீரத்துக்குப்பேர் போனவுங்க ! மறவர். கள்ளர் தேவர் குலங்கள் வாழும் பூமி இது ! வீரத்துக்குக்கேக்கவா வேணும்!அற்புதமான மஞ்சு விரட்டுப்பாடல்!எங்க ஊர்கள்ல அன்னிக்கு தண்டோராப்போட்டு வெளியே வராதீங்கன்னுடுவாங்க ! காளைகளை வெளியே விட்டு வாலிபர்கள் புடிக்க்வருவாங்க !நாங்க வீட்டுக்குள்றேருந்து வேடிக்கைப்பாப்போம்!ஒவ்வொரு காளையையும் ஒவ்வொருத்தவங்க அடக்குவீங்க ! ஊர் முழுசும் சுத்திவரும்! நல்லக் கொண்டாட்டமா இருக்கும்! இந்நம்பாடல் ஜல்லிக்கட்டுக்கான ஒரேப்பாடல் இந்தப்பெருமை இருவல்லவர்களையேச்சேரும் நன்றீங்க மேடம் 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад

      இனிய காலை (மதிய) வணக்கம். ஜல்லிகட்டு பற்றி அழகான நீண்ட விமர்சனம். விளக்கமாக ,விபரமாக எழுதி இருக்கிறீர்கள். இது வரை ஜல்லிகட்டை நேரடியாக பார்க்கவில்லை. டிவியில் பார்த்து தான் . தமிழரின் வீரத்தை பறைசாற்றும் அருமையான பாடல் . இன்று பாடல் வெளியிட லேட் ஆகிவிட்டது போல் உள்ளது. பூர்ணிமா நீங்களும் உங்களது அப்பா ,அம்மா எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் !ம்!சாப்பிட்டானது ! நீங்க கமெண்ட்போடுங்க !👸❤❤❤❤❤❤💃 🐮 🐮

    • @samayasanjeevi
      @samayasanjeevi Год назад

      @@helenpoornima5126 வீர விளையாட்டு பற்றிய உங்கள் விமர்சனம் அருமை நீங்கள் ஆசிரியையா பாடகி யா ஆச்சரியமாக உள்ளது வாழ்க. !...... ✍️👍🏼🙋‍♂️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад

      ​@@samayasanjeeviநான் ஆசிரியை அண்ட் பாடகி ரைட்டர் ஒரேட்டர் ! கவிதாயினி !ராகவி (ராகங்கள் மழைபோல் வரும்எனக்கு என்ஏசுவின் கிருபையால் )சாப்பிட்டீங்களா?!?! 👸❤❤❤❤❤❤❤💃

    • @samayasanjeevi
      @samayasanjeevi Год назад

      @@helenpoornima5126 சாப்பிட்டாச்சு சந்தோஷம் நன்றி🙏✍️🙋‍♂️🌹

  • @pramekumar1173
    @pramekumar1173 Год назад +4

    பழனி படத்தின் பாடல்கள் அனைத்தும் இரு வல்லவர்களின் இசையில் தேன் சுவை பண்டம் (நன்றி பூர்ணிமா). உடன் பிறந்த சகோதரர்களின் கதை . கால மாற்றத்தில் பணமா பாசமா என ஒரு போராட்டம். எஸ்.எஸ். ஆரை தூண்டி விடும் தேவிகா, காளையை அடக்கும் எஸ்.எஸ்.ஆர் . வாடி வாசலில் வெளியே வர துடிக்கும் காளை. நிஜமான ஜல்லி கட்டை காட்டுகிறார்கள். அண்ணன் என்னடா தம்பி என்னடா , ஆறோடும் மண்ணில் எங்கும் , பழனி சந்தன வாடை ,இதயம் இருக்கின்தே தம்பி , இப்படி ஹிட் ஆன பாடல்கள். அப்போது நன்றாக ஓடிய படம் . ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ஆமாம் அண்ணன் தம்பிகளின் பாசம் காட்டும் படம்! இதிலே சிவாஜி பாலையாவிடம் கடன்கார ராப்போயிடுவார்! அதப்பாத்து நமக்கு அழுகை வரும்!பணக்காரவுங்களின் தந்திரம் தெரியாத வெள்ளந்திஆ இவரிருப்பாரூ !வேதனையாருக்கூம்!!வட்ட. வட்டப்பாறையீலே பாடலும் இன்னோருப்பாடலுமுருக்கே !அது ஞாபகம் வர்லியே ! சாப்டாச்சா ?!?! சமயசஞ்சீவிட்ட பேசுங்களேன் 👄 👸❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்லகண்ணா!!பாடல் ! அருமை யாருக்கூம் கேட்ருக்கீங்களா?!?! 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад

      ​@@helenpoornima5126நினைவுக்கு வந்த பாடல்களை எழுதினேன். நினைவுக்கு வராத பாடல்களை நீங்கள் எழுதிவிட்டீர்கள். இன்று என் அம்மாவின் இறந்த திதி . காலையில் காவிரி ஆற்றுக்கு போய் திதி கொடுத்து விட்டு வர மிகவும் லேட் ஆகிவிட்டது. இப்போது தான் மன்னாதி மன்னன் படத்தின் ஒரு சோக பாடல் வந்து உள் ளது. அதுக்கு விமர்சனம் போட வேண்டாம். சோகமே வேண்டாம். ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ​@@pramekumar1173ஓ!!!! அம்மான்னாவே அன்புதான் !இன்னிக்கூ வெண்ணீறாடை ஒருபடப்பாட்டுப்போட்ருக்காங்களே பாக்கலிய?! பாத்தீங்களா?!?! 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад

      ​@@helenpoornima5126பார்க்க வில்லை பூர்ணிமா. இன்னும் கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்து விட்டால் பின் free தான்.❤❤❤❤

  • @ZentaX-n1h
    @ZentaX-n1h Год назад +3

    И почему у меня это в рекомендациях

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      You can see it and enjoy my dear friend!👸❤❤❤❤❤❤💃

  • @jb19679
    @jb19679 Год назад +3

    அற்புதமான பாடல் டி எம் எஸ் சீர்காழி கோவிந்தராஜன் ராகவன் குரல் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்