Kattukulle Thiruvizha Song காட்டுக்குள்ளே திருவிழா ... P. சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Movie -Thaai Sollai Thattadhe
    Singer - P. Susheela
    Music - K. V. Mahadevan
    Lyrics - Kannadasan
    B. Saroja Devi
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

Комментарии • 161

  • @appaswamyr393
    @appaswamyr393 9 дней назад +1

    P. சுசிலாவின் இனிமையான குரலில் மிகவும் அருமையான பாடல்! இடை இடையே பாடலின் நடுவிலே அருமையான இயற்கை காட்சிகள் சரோஜாதேவியின் சிறந்த நடிப்பில்!

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 2 года назад +23

    பாடல் இசை இயற்கை ஆடும் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அனைத்தும்அருமை இதைப் போன்ற இனிமையான பாடல்களை இப்போது பார்க்கமுடியவில்லை என்ற எண்ணம் தமிழ் நெஞ்சங்களிலே ஓடுகிறது

  • @ramkasi4671
    @ramkasi4671 Год назад +12

    தினம் ஒரு தரமாவது கேட்கும் பாடல், பாடலின் இசை அருமை ...

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 года назад +29

    சரோஜாதேவி யின் அழகு நடிப்பு முழுவதும் முகத்திலேஇப்போ நடிகைகள் தொடையை காட்டுவது கவர்ச்சிஅல்ல சரோஜாதேவியின் முகமே கவர்ச்சி

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +49

    சரோஜாதேவியின் அழகை கண்டு ரசித்த அன்றய இளைஞர்கள் ( இன்றய கிளவன்கள்) கொடுத்து வைத்தவர்கள் !!!🤔🤔🤔🤔🤔🤔

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 года назад +11

      கிழவன்கள் என்பதுதான் சரியான வார்த்தை notகிளவன்கள்

    • @thulasiraman9420
      @thulasiraman9420 5 месяцев назад

      இப்போது உள்ள அனைத்து தரப்பினரும் பார்த்து கேட்கலாம்.இது அழியாத செவிகளுக்கு தேன் சுவை தமிழ் வார்த்தைகள்.

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 2 года назад +12

    பச்சை வாழையுடன் மாவிலையின் தோரணமாய் - என்ன கற்பனை - சூப்பர் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +63

    "மலையில் சலசலத்த அருவி அக்கா.. தரையில் விழுந்து சதிராட .." .. இயற்கையின் எழில் சொல்லும் கவிஞர் கண்ணதாசன்..
    வாசலில் வருபவர்களை வருக என்ற குயிலம்மாவிற்கும் ... வந்தவர்களை அமர்க என்ற கிளியம்மாவிற்கும் ... அழகாக நடனமிடும் மயிலம்மாவிற்கும் இசை தந்த மகாதேவன்... தென்றல் என்ற தேரில் வரும் மான்... இயற்கையின் படைப்பில் வாழ்வியல் முறையை கற்பனையாக தந்த கவிதை வரிகள்..
    உயிரினங்களின் கலகலப்பையும் சலசலப்பையும் இனிமை படர கன்னிப்பெண்ணின் திருவிழாவாக பாடிய சுசீலா..
    பெண்மையின் அழகையெல்லாம் தன்னகத்தே கொண்ட தாரகை சரோஜாதேவி..
    என்றும் இது இனிமை தரும் திருவிழா தான்..

    • @kannangopal9572
      @kannangopal9572 3 года назад +3

      காட்டுக்குள்ளே திரு விழா வில் காட்டுராணியாய் கோட்டைக்குள் வந்து காட்டுக்குயி யிலுக்கும் நாட்டு குயிலுக்கும் கல் யணமாம் காட்டு ராணியாய் முகத்தை காட்டுராணியாய் காடு கொடுத்த கனி இருக்கு என பாடும் வானம்பாடியை தன வழியில் பதிவில பதி திட நாட்டுப்புறத்தாரே காட்டு புர காட்சி பாட்டு எ அழ கை கோர்த்திட்டு வார் திட்ட வள்ளலா ரெ வித்திட்ட வர்க்கு பெருமை நடைகுறிப்பிட்டோரிசபாபதியாரே போற்றிட்ட வருள் ஒருவன் குறிப்பிட்டோரில் ஒருவன்

    • @uvarajakarunakaran7915
      @uvarajakarunakaran7915 3 года назад +1

      Raku

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      எடுத்துதரனும்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 года назад +1

      தேவர் பிலிம்ஸில் சரோஜாதேவியை முதன் முதலில் படத்தில் காண்பிக்கும்போது இப்படி இயற்கையின் அழகோடு காட்டுவார்கள்

    • @sivakumaran9426
      @sivakumaran9426 Год назад +1

      ​@@kannangopal9572 in ex
      Mi de de Dena
      Huh by to be

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +25

    சரோ அம்மா அழகு தேவதை ❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +66

    ஆஹாஹா!! என்ன அழகு பாருங்க!! அந்த இடங்கள் மலையருவிகள் மலைகள் வயல்கள் காடுகள் பஞ்சுப்பூக்கள் 🎁 💐 🌹 எல்லாமே அழகுதான்! சரோஜாம்மா எவ்வளவு அழகு !அப்படியே எங்க சித்திதான்! அதேமுகம் அதே உருவம் அதே கொஞ்சல் மொழி ! அதனாலேயே இவுங்களை எனக்குப் புடிக்கும்! என் சித்தி ரோஜா நிறம்!! சரோம்மாவின் மேக்கப் இதில் அற்புதமாக இருக்கு! ஒத்தைஜடைபின்னலிலே அழகுப்பூ வச்சி தலைநிறைய மணக்கும் மல்லிகையை சூடி காதுகளில் 👂 மினுக்கிடும் தோடுஜிமிக்கி மாட்டலு மாட்டி கைகளில் வளையல்கள் குலுங்கிட கால்களில் கொலுசுகள் கொஞ்சிட அழகுப்பெண்ணாய் ஜொலிக்கிறார்!! அவுங்க அந்தப் பஞ்சுப்பூவுக்குள் தன் எழிலான வதனத்தை மறைத்துக் கொண்டு பார்க்கும்போது கொள்ளை அழகாய் தெரிவாங்க!! அற்புதமான அழகி!! கேவீஎம்மின் டியூனெம் இசையும் 🎵 🎸 நம்மை கண் சொருகி மயங்க வைக்கும்!சுசீலாவின் தேன்கனிக்குரல் ஆஹா!!நம்மை கிறங்கடிக்கும்!!அப்பப்பா!! மொத்தத்தில் இப்பாடல் நம்மை மயக்கி நம்மை மறக்கச்செய்யும் எழிலானப் பாடல்! இதைத் தந்த உங்களுக்கென் நன்றீ!!

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +49

    சுசீலா அம்மாவின் தேன் குரலில் இனிமை சரோஜா தேவி அம்மாவின் அழகு இசை அமைப்பு அத்தனையும் அமுது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +28

    கவியரசுவின் கற்பனையும், கவிதை வரிகளும் இசை கோர்ப்பும் பாடிய குரலும் அமுத மழை, என்றும் நிலைத்து நிற்கும் இப்பாடல்

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +15

    இயற்கை யின் அழகு கொட்டிக்கிடக்கும் பாடல் வரிகள் அருமை

  • @amm6432
    @amm6432 2 года назад +12

    ☆ அருமையான பாடல்.

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Год назад +14

    கவிஅரசரின் அற்புதமான வரிகள், kvm அவர்களின் இசை, படுவதட்கு மிகவும் சிரமமான பாடல். சுஷீலா அம்மாவுக்கு எவ்வளவு உயரிய விருதை கொடுத்தாலும் ஈடாகாது. குரலில் எவ்வளவு இனிமை உச்சரிப்பு கொஞ்சல் vibratto expression கிளாரிட்டி சொல்லி கொண்டே போகலாம். சுஷீலா அம்மாவால் மட்டுமே இது சாத்தியம்.

    • @santhaveeran2665
      @santhaveeran2665 5 месяцев назад

      வனவிலங்குகள்,பறவைகளுடன்ம நாயகி‌இனைந்து இயற்கையை ரசித்து பாடும் பாடல்... கணணதாசன் பாடல்வரிகளுக்கு இசை kvm...சுசிலாம்மா அருமையாய் பாடியுள்ளார்

  • @thirumoorthi4308
    @thirumoorthi4308 7 месяцев назад +2

    மிகவும் சந்தோஷம். ஷிரீமதி. அனைத்து. உள்ளங்களிழும். வாழ்ந்து கொண்டே. இருப்பாள். நன்றி வழ்த்துக்கள்

  • @balasubramanian63
    @balasubramanian63 3 года назад +29

    இந்த அழகை கண்டால் தூக்கம் கூட தோன்றுமா? கண்ணதாசன் வரிகள்!!!!!!!

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад +1

      தூங்காமல் கேட்டு கொண்டு இருக்கிறேன்.20/4/2021.12.47 அதிகாலை.

    • @annankulanthai4441
      @annankulanthai4441 3 года назад

      ஆர்வம்

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад +13

    Wow.... What a wonderful voice of Susheela amma and evergreen star Saroja Devi in Tamil industry.👌❤️❤️🌿🙏🙏

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +15

    சரோஜாதேவியின் , இளமைக்கால அழகை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை !!!!
    மிகவும் வருத்தமானது தான் 😒😒😒😒😒😒😒😒😒
    அந்த வருத்தத்தில் கொஞ்சத்தை இந்த யூடியூப் தீர்த்து வைத்துள்ளது !!!!!

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Год назад

      ரொம்ப கனவு கண்டால் அது ஆபத்து

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +12

    அன்றைய கணவு கண்ணி ❤️❤️❤️❤️

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +1

      கன்னடத்துப் பைங்கிளி
      குண்டி அழகி
      சரோஜாதேவி

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      கனவு கன்னி. கண்ணி இல்லை
      😐😎

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Год назад

      Thappu thappa spelling. 😑

    • @usalpaurvi
      @usalpaurvi Год назад

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 3 года назад +8

    சூப்பர் பாடல்

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 месяца назад +1

    Sarojadevi is an angel

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 Год назад +8

    இந்த பாடல் கலரில் இருந்திருந்தால் எவ்ளோ அழகாக இருந்திருக்கும் ❤️❤️❤️

    • @usalpaurvi
      @usalpaurvi Год назад

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @semynathan2502
    @semynathan2502 3 года назад +12

    பழைய பாடல்கள் என்றும் காலத்தை வென்று நிற்பவைதான். அந்த இசை மேதைகள் என்றென்றும் வாழ்பவர்கள் இசை வானில்

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 3 года назад +6

    அருமையான பாடல்கள்

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +8

    அருமை; இனிமை; மென்மை

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 года назад +10

    Very nice song sarojadevis expression is very good

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல் சரோம்மா செம அழகு இப்பாடலில்

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад +32

    அருமை ஆனந்தம் இனிமை 👏👏👏

  • @nambirajanvasu3991
    @nambirajanvasu3991 3 года назад +18

    இதுமாதிரிபாடல்இனிகிடைக்குமா.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 года назад +20

    அருமையான பாடல் சரோ அம்மா அழகு

  • @sanmathilakshmanan4754
    @sanmathilakshmanan4754 3 года назад +15

    கவிதை அழகு அருமை இனிமை புதுமை பதுமை நன்றி

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 года назад +11

    Excellent super song old is gold

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +6

    Saro Amma I love you ❤️

  • @arumugamk5498
    @arumugamk5498 2 года назад +34

    அருமையான வரிகள் அமைந்தால் மகிழ்ச்சி கன்னியமிக்க வார்த்தைகள் நன்றி வாழ்த்துக்கள்.

  • @muthum6638
    @muthum6638 3 года назад +11

    Super song 🙏🙏🙏

  • @gokul__gurupriya________
    @gokul__gurupriya________ 3 года назад +16

    Very beautiful.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 года назад +35

    பாடல் -: காட்டுக்குள்ளே திருவிழா
    படம் -: தாய் சொல்லைத் தட்டாதே
    பாடலாசிரியர் -: கண்ணதாசன்
    பாடகி -: சுசீலா
    நடிகை -: பி.சரோஜாதேவி
    இசை -: கே.வி.மகாதேவன்
    இயக்குனர் -: எம்.ஏ.திருமுகம்
    வெளியீடு -: 07,11, 1961
    குலசை வேலப்பன்

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +16

    Wonderful song, dance of SAROJA DEVI, Isai arasi P. Suseela mom Kural, above all natural scenery. MGR the great n lucky Star. 🙏

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 3 года назад +9

    Thevttatha இனிமையான குரல் கொடுத்தார் adhdu நடனம்

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +19

    Really Saroja Devi Madam is a lucky person, She can rewind her thoughts, and recall her 20+ at 83 years
    All are God's blessings through Puratchi Thalaivar MGR 🙏

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 10 месяцев назад

    Old ist Gold and sarojathavi all india ist best actress Nobody cant

  • @muthukutty7361
    @muthukutty7361 3 года назад +7

    சூப்பர்மா

  • @thangamanipalanivel9784
    @thangamanipalanivel9784 2 года назад +1

    இது போன்ற பாடல்கள் கிடையது

  • @balu.2249
    @balu.2249 3 года назад +6

    Super songs

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 3 года назад +4

    d background score is marvelous.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Месяц назад

    Sarojadevi is very beautiful

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Superb beautiful melody song and voice and 🎶 and lyrics and location 31.12.22

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Anna, arumyanapadal kattukkoAdaerukkalam 3*3*23good.night

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய. இரவு வணக்கம்😴🌙✨💋

  • @parthiban5667
    @parthiban5667 Год назад +2

    My Great Romeo M G R

  • @mathimani9994
    @mathimani9994 3 года назад +5

    Super super

  • @ksjayabal7081
    @ksjayabal7081 3 года назад +6

    Super song

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Год назад +1

    P.susheela voice is superb

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 Год назад +2

    வருக என்பாள் குலம் மா
    அமர்க என்பாள் கிளியம்மா
    ஆசையுடன் நடமிடுவாள் மயிலம் மா. அருமையான வரிகள்

    • @usalpaurvi
      @usalpaurvi Год назад

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 7 месяцев назад

    தாயைக்காத்த தனயன் படத்திலிருந்து... ❤❤

  • @rgopu653
    @rgopu653 3 года назад +6

    Thanks doctor RajaLakshmi madam💗

  • @irusanirusan1540
    @irusanirusan1540 3 года назад +3

    Andakala inimiyana padal supper

  • @prabhur6547
    @prabhur6547 2 года назад +1

    Old is gold...superb

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +2

    Saro Amma so cute I love you Amma

  • @arivuselvam647
    @arivuselvam647 3 года назад +3

    "isai arasi"P.SUSEELA paata "abinaya sarashwathi"B . SAROJADEVI nadanampuria Ada! Ada! Vazhga iruvarum pugazh

    • @balanmbalan6341
      @balanmbalan6341 3 года назад

      K:kka:j Ann k.and?kakmmkmmkkakjnmmmamjkmaaakmamma Honda nmnm?mmmmmmmmm: a kmakaj Ann jkjj ask k afresh ask ask ask ask kma ::) kkkkkmmmmmmkak

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 Год назад +2

    Indha padalil Makkal thilagam varavillai endralum thalaivar Padam enbadhal oru urchagam varugiradhu

  • @parangirinathan3114
    @parangirinathan3114 3 года назад +6

    Long live Sarojadevi and Sucila

  • @indiraindira1494
    @indiraindira1494 3 года назад +2

    Pattu. Super

  • @Bala.922
    @Bala.922 3 года назад +4

    Excellent thanks bro..

  • @TKMPreethi
    @TKMPreethi 2 года назад

    அருமையாக உள்ளது இப்பாடல்

  • @lalleevj9639
    @lalleevj9639 5 месяцев назад

    Abhinaya saraswati indru parkkumpothu 7 8! Vayathil nan kanda katchi pulakangikkirarhu unmaiyagavey

  • @jollymanora2315
    @jollymanora2315 Год назад +1

    இது ஒரு மிக அழகான கவிதை ❤❤

  • @c.kanthasamy4757
    @c.kanthasamy4757 Год назад +1

    Suppersaroja.madam

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    இதுஉன்மை

  • @irusanirusan1540
    @irusanirusan1540 3 года назад +5

    ANDAKALA PADAL MIKA ARUMI EINIMI

  • @KANNANRகண்ணன்ரா

    அருமையான பாடல் 06/10/2022

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    அது உன்மைத

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯

  • @navaneethakrishnan7996
    @navaneethakrishnan7996 3 года назад +4

    Anthakaalaththu nadanam paadal iyarkai anaithum migavum alagaka ullathu

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk 3 года назад +3

    Muthukumar. T. Udumalai. Supare

  • @SRFoods-bk7xx
    @SRFoods-bk7xx 3 месяца назад

    Good 🎉

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 7 месяцев назад

    KATTUKULAE THIRUVIZHA

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 года назад +3

    Single.songs.Queen.sarojadevi

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 года назад +1

    Like this song

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад

    Valgavalamudan kaviarasar and kvm

  • @palanisamy6094
    @palanisamy6094 Год назад

    சூப்பர் சாங்

  • @kalathiyanvgs6486
    @kalathiyanvgs6486 3 года назад +2

    Kannadasan super

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 6 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MathimaniMathimani-wj7dj
    @MathimaniMathimani-wj7dj Год назад

    Very nice song

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      சூப்பர்🙋🙏🌹

  • @ncdpudupettai971
    @ncdpudupettai971 3 года назад +1

    supper

  • @user-em8gn7dv1n
    @user-em8gn7dv1n 3 года назад

    Good song

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    Good night🙏

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 3 года назад +2

    பாடல்வரிகள் நன்றாக உள்ளது ஆனால் இந்த இந்த அழகை கண்டால் (பெண்ணைக்கண்டால்) தூக்கம் தானாகவே வந்துவிடும்.

  • @mariyappana7400
    @mariyappana7400 Год назад

    Super

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 Год назад

    Will u believe that I had the chance of sitting in marriage scene of SAROJA DEVI AND SIVAJI IN 1963. IN PAKSHIRAJA STUDIO , COIMBATORE IN THE PICTURE "KALYANIYIN KANAVAN ".BUT I COULD NOT THE PICTURE SHOWING THE SITTING AUDIENCE FOR 2 MINUTES.

  • @sundarraj7594
    @sundarraj7594 3 года назад

    A1song

  • @alagudeva621
    @alagudeva621 2 года назад +1

    அமுது

  • @sangeetha.m3838
    @sangeetha.m3838 3 года назад +7

    உங்களுடைய யூட்யூப் இல் எங்களுடைய கும்மி பாடல்கள் போடா முடியும் ah sir...

  • @usalpaurvi
    @usalpaurvi Год назад

    Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @velp5168
      @velp5168 Год назад

      Thai sollai thatatha

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g Месяц назад

      Hello, this song is in a TAMIL FILM name, "THAAISOLLAI THATTHATEI", another name of films " PAASAMALAR " THIRUVILAYADAL", KANTHANKARUNAI", PAALUM PALAMUM " , Pl try and search through Google, thanks: from Coimbatore, Tamilnadu, India 🇮🇳

  • @SathiyamoorthySathi-cy8cu
    @SathiyamoorthySathi-cy8cu Год назад

    25.05.2023

  • @tanikaisa6282
    @tanikaisa6282 3 года назад +1

    D

  • @Vellayan-ss7oe
    @Vellayan-ss7oe 3 года назад +1

    Sg11

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Год назад

    Helthy Review

  • @esanyoga7663
    @esanyoga7663 Год назад

    கவிதைஇசைபாடல்நடிப்புஆடல்படபிடிப்புஅற்புதம்

  • @dobby2149
    @dobby2149 3 года назад

    h5

  • @sharmilasubramani3442
    @sharmilasubramani3442 2 года назад

    9

  • @ganeshshanmugam4636
    @ganeshshanmugam4636 2 года назад

    U

  • @thangamanipalanivel9784
    @thangamanipalanivel9784 2 года назад

    எணக்பிடித்தபாடால்