Mohana Sundaram kalakkal comedy | mayor Priya rajan | MK Stalin Birthday

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 224

  • @SharpSakthi-rb3bs
    @SharpSakthi-rb3bs Месяц назад +2

    நம்ம சேகர் பாபு என்னமோ சாப்பிடுறாரு அது என்னன்னு கேட்டு சொல்லுங்க நானும் வாங்கி சாப்பிடுகிறேன் 🤓😭😭 மேடை நாகரிகம் இல்லை அமைச்சர்சேகர்😮😮😮 பாபு

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 Месяц назад +2

    Thanks for the most useful video message. Regards.

  • @manikandans9166
    @manikandans9166 Год назад +11

    மேயரை பாதுகாப்பா சுத்தி உட்கார்ந்து இருக்காங்க...

    • @albertstephen3615
      @albertstephen3615 3 месяца назад

      It is very obvious, the Mayor wants to laugh, but she is scared of the Ministry sitting beside her. No freedom of expression. So sad.

  • @gopalb7632
    @gopalb7632 Год назад +8

    கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைத்து கொடுத்தது பற்றி கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
    நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.
    சென்னையிலேயே இருந்து கொண்டு சுமார் 42 ஆண்டுகளாக கடற்கரைக்கு செல்ல வில்லை. எங்கள் கனவை நினைவாக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் பணிவான நன்றிகள் பல.

  • @shaunbird8051
    @shaunbird8051 10 месяцев назад +1

    Thank you so much. It was a pleasure listening to you. Keep up the good show.

  • @kamalrajjohnson-xs8jo
    @kamalrajjohnson-xs8jo 9 месяцев назад +1

    We listen to the speech.. Long live our beloved CM

  • @sreevarsharavindran62
    @sreevarsharavindran62 Год назад +2

    Great mohan sir . Don't worry about negative comments.. you just carry on .

  • @govindasamy1743
    @govindasamy1743 Год назад +11

    ஆயிரம் சொல்லு சாராயக்கடைய மறந்திட்டியே கோபாலு,

  • @rajkumarnatarajan9881
    @rajkumarnatarajan9881 Год назад +12

    காசுக்கு காக எப்படி எல்லாம் பேசவேண்டிய வரும் என்று உங்கள பார்த்து தெரிந்து கொள்ளலாம்

    • @nadesanag83
      @nadesanag83 10 месяцев назад

      Unmaya sonna eanda unaku melayum kilayum eriyuthu bjp.

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Год назад +22

    Dr Kalaingar karunanidhi opened many Arts and science colleges during his CM period and many parents sent their girl children since colleges were nearby and fees were nominal and subsidized,
    That helped development of women in TN,

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Год назад +10

    பால், கரண்ட், வீட்டு வரி குறையுங்கள்?? ஏழைகளின் வாழ்க்கை - சிரிப்பு எங்கே ?

    • @navarathinaraja2089
      @navarathinaraja2089 Год назад

      அறநிலையத்துறை அமைச்சருக்கு மேயரை தனிமையில் விட மனமில்லை கூடவே திரிகிறார் மோ சு நன்றாக சால்ரா போடுரார்

  • @monas8685
    @monas8685 Год назад

    அந்த தகுதி இருந்தால் மட்டுமே அவரை விமர்சனம் செய்யலாம். 😮😮😮😮😮😮😮😮😮

  • @syedjallal9407
    @syedjallal9407 Год назад +5

    Good Speech sir....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      பால், கரண்ட், வீட்டு வரி குறையுங்கள்?? ஏழைகளின் வாழ்க்கை - சிரிப்பு எங்கே ?

  • @kmrs7251
    @kmrs7251 Год назад +4

    துணிவு படத்தில் நல்லா நடித்தார்

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 Год назад +7

    Mixture சாப்பிடு வதைஎல்லாம் சொல்லி அற்பமாக பேசுவது தவறு

  • @thamarai3314
    @thamarai3314 Год назад +12

    அனைத்து மேடைகளிலும் ஒரே நகைச்சுவையை திரும்ப வராமல் புதிதாக பேசினால் ரசிக்க சிறப்பாக இருக்கும்.சப்பாத்தி, பில்டர் காபி,பீரோ சட்டை, ஐஸ்வர்யா ராய் ,வீடு கிரகப்பிரவேசம், செல்போன் போலீஸ் காமெடி இன்னும் பல தவிர்க்கவும்.

    • @leeladharpuram6491
      @leeladharpuram6491 2 месяца назад

      Please Don't repeat the same jokes. Please try some new jokes. 15:08 kes

  • @joshtraj
    @joshtraj 6 месяцев назад +3

    Why do some fellows stand behind the speaker. It is so distracting. Cannot the speaker shoe them away.

  • @dnd7306
    @dnd7306 Год назад +16

    10:10 Thini Pandaram Spotted🤣🤣🤣.

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +4

    VANAKKAM SIR, NALLA NAGAISUVAI PECHU

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Год назад +1

    முடிக்கும் போது பொய் சொல்லி முடிச்சிட்டாரே கொடுமைடா சாமி
    ஒருத்தே மேடையில் எப்பவுமே வாயிலே கிண்டுகிட்டே இருக்கானே
    Jaihind

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Год назад +37

    பழைய நகைச்சுவைதான்..
    ஆனாலும் புத்துணர்வுடன் கைதட்டலும் சிரிப்பலையும்
    வரவேற்கக்கூடியதே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +1

      milk,current , house ax ?? ple reduce ????????????

    • @gunasekarj3340
      @gunasekarj3340 4 месяца назад

      ​@@samsamsamsansamsam2712oloilikk ki kkok ki I'll ki I'll o oiiiiii k ki I'll ki ik ki k oiiiiii ikk look kooiok ki it kokkk on kk oiiiiii ooiioo ki I'll ki I'll to k ki ikkkoiik ki look k oiiiiii of look oiiiiii ok ooiioo k kkkkkkkkkoo k of love ookk ki koi k ki ooolooook oiiiiii ookk ki look ooiioo k ki koikkk ooiioo oo oiiiiii iok ki ok ooiioo k of k kkkkkkkkkoo oloil ooolooook k ki kk ki l ki oo oo k koi kk oiiiiii ookk oiiiiii o I'll ooiioo kooloiiiiii o k on kk oiiiiii o I'll k oiiiiii o ooiioo olo oo l ooiioo o ooiioo k oiiiiii ok ooiioo kkk to k oiiiiii k ki I oiiiiii kk out oo oo oiiiiii of kkk ki ourselves kkooookoook ki ookkoo I'll k ooiioo ok ki oo ooookkoookkoo kk ki l oiiiiii i I'll oiiiiii I'll ki I'll kkkkkko ok ooiioo k ki I'll look I'll kkkkkko k ki ok kk kkkkkkkkkoo k ki oiiiiii ookklll kkkkkkkkkoo y oo oo of k ki oiiiiii ok ki of ok ok ki kko ok l ooiioo k ki ok kkk ki I'll oo k ki ook ki I'll kkkkkko ookkll oo oiiiiii k ki i ok lllll ki ok ooiioo oo

  • @Nagarajan-j3z
    @Nagarajan-j3z 23 дня назад

    Super

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +7

    மோகனசுந்தரம்
    ஐயாஅசத்தல்பேச்சு
    எவ்வளவுகவலைகள்
    இருந்தாலும்
    உங்கள்பேச்சை
    கேட்டாலே
    ....போதும்.
    கவலைமறந்துசிரிக்கலாம்.

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 4 месяца назад

    Sugar patients time ku sapidalana shivering varum so ethavathu antha time la konjam sapidanum.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад

    விதியை யாராலும் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம் எதையும் தாங்கும் இதயம் கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு இதையும் தாங்கும் இதயத்தை இறைவன் தர வேண்டும் என் வேதனை கண்ணீரை விஜய் ஆண்டனி அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன் இந்தப் துயரத்திலிருந்து மீண்டு வர இறைவன் அவருக்கு சக்தியை தர வேண்டும்

  • @sasigold1893
    @sasigold1893 Год назад

    Thank you 🙏👍

  • @rahuls9886
    @rahuls9886 Год назад +11

    அதிகாரி கள் இந்தியா வில்... ஒரு பழக்கத்தை கொண்டுள்ள னர்... அது என்னனா... வணக்கம் வச்சா பதில் வணக்கம் வைக்க /சொல்ல கூடாதுனு... இது ஒரு ட்ரைனிங்... கா.. குடுக்கிறானுங்க... சார்..

    • @viveganandhanvviveganandha625
      @viveganandhanvviveganandha625 Год назад

      It's totally rong because womens only decreasing the men's pride

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Год назад

      Athigara thimir most of the officials come from village background when they come to power thimir also grows

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      பால், கரண்ட், வீட்டு வரி குறையுங்கள்?? ஏழைகளின் வாழ்க்கை - சிரிப்பு எங்கே ?

  • @vms20111973
    @vms20111973 Год назад +60

    மோகன சுந்தரத்தின் பேச்சு அரைத்த மாவையே அரைப்பது, போல அனைத்து வீடியோவும் இருக்கு, புதுசா சிந்திச்சு சொல்லுங்க,

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 5 месяцев назад +1

    அமைச்சர் ஏதோ தின்று கொண்டே இருக்கிறார்

  • @johnbenjamin5781
    @johnbenjamin5781 10 месяцев назад +5

    Why the minister is chewing in public. Doesn't know public manners.

  • @sriram0506
    @sriram0506 Год назад +12

    மிக சிறந்த நாக்கு வியாபாரி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +1

      பால், கரண்ட், வீட்டு வரி குறையுங்கள்?? ஏழைகளின் வாழ்க்கை - சிரிப்பு எங்கே ?

  • @உரத்தசிந்தனை

    அண்ணா , ஊனமுற்றவருக்கு போடப்பட்ட அந்த மேடை ஒரு காற்று மழைக்கு தாங்கவில்லை என்று செய்தி வந்தது.நூற்றாண்டு செலவோடு செலவாக நல்ல வலுவாக ஒரு மேடை போட்டால் நல்லது.

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Год назад +1

    Minister vellaya vituvitu Mayor u ku
    guard aagalam Mr.babu

  • @profnesamony
    @profnesamony Год назад +1

    Humorous speech. But what a shame that a Minister keeps munching nuts on the stage! Sorry for the comment

  • @babucatering3827
    @babucatering3827 Год назад +7

    Super Mogan sir

  • @janakiraman6374
    @janakiraman6374 Год назад +109

    அமைச்சர் மிக்சர் சாப்பிடுவதே முக்கியப்பணியா செய்யிறார்போல

    • @rajendranraaj.g9370
      @rajendranraaj.g9370 Год назад

      ஏன் அவருக்கு வயிறு இல்லையா மூதேவி... அவர் செய்யும் நற்பணிகளைப் பாரு

    • @maniguna1081
      @maniguna1081 Год назад +7

      Sugar sir sapidavillai என்றால் sugar எரும் thambi

    • @tagkrishnan
      @tagkrishnan Год назад

      ​@@maniguna1081
      .

    • @dharumanbalaji9702
      @dharumanbalaji9702 Год назад +1

      ​@@tagkrishnan xcffkfkkxkkkkkkkkyyyyyy

    • @thiruvasagamkv6419
      @thiruvasagamkv6419 Год назад

      8

  • @KhanMossab
    @KhanMossab Год назад +4

    Super comedy

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Год назад +1

    Is the mayor keep of that minister? Mohana Sundaram will talk in support of Stalin and DMK is paid well.

  • @jayabalanc1893
    @jayabalanc1893 10 месяцев назад

    U2 .Mohanasuntharam .ஆசை யாரை விட்டது

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Год назад +11

    Priya mam cute

  • @azhaguvelmaruthamuthu5012
    @azhaguvelmaruthamuthu5012 Месяц назад

    மோகனசுந்தரம் மேல் உள்ள மரியாதை போய் விட்டது

  • @thalapoovarasan
    @thalapoovarasan 2 месяца назад +3

    வெற வழியே இல்லமா பேசுற மாதிரியே இருக்கு

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Год назад

    பத்து -இருபது ஜோக் அதுவும் பெரும்பாலும் இவர் மனைவி, அலுவலகம் இணைத்து ஜோக்குகளை மேடைக்கு மேடை மேடைக்கு தக்கவாறு மாற்றி எப்படியாவது இணைத்து ஜோக் சொல்லியே காலத்தை ஓட்டி இல்லா கட்டுவது கைதேர்ந்தவர்.இருந்தாலும் சலிக்காது.

  • @sampatharmy-ut2gm
    @sampatharmy-ut2gm 8 месяцев назад

    இறுதியில் ஆளும் கட்சிக்கு "நல்ல ஆட்சி"என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்.எவ்வளவு கொடுத்தார் களோ!?

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 9 месяцев назад +1

    மணிகண்டன் பேசுவது மட்டும் பிடிக்குதா?

  • @FMNA
    @FMNA Год назад +4

    👌👌👌👌

  • @ataaminuddinataaminuddin6955
    @ataaminuddinataaminuddin6955 Год назад +6

    Serkar Babu sir always great

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Год назад +2

    Why is the temple aranilai minister always sitting beside the mayor? Any connection?

    • @paulchandran4656
      @paulchandran4656 Год назад +1

      Please don't think like this

    • @barneyjackrabbit2986
      @barneyjackrabbit2986 Год назад +2

      @@paulchandran4656 he is creating such a situation. She holds umbrella for him, sits beside her and tells her what to say and all the time keeping close to her.

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z Год назад

    Priya meyar Army ❤

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 Год назад

    அந்த பாதை இப்போது எப்படி உள்ளது

  • @ganeshanganesh1511
    @ganeshanganesh1511 Год назад +8

    Valthukkal 🌹👍👌

  • @vinothm8726
    @vinothm8726 Год назад

    Ivalo solitu kadasila mudivurai superu

  • @meganathanp.r874
    @meganathanp.r874 Год назад +1

    Mohana syndrome has learned the art of earning money from from the corrupt rulers for his survival. Ignore such comedians 😂

    • @nadesanag83
      @nadesanag83 10 месяцев назад

      What art do u have to earn money? can u say out?

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 Год назад

    Ministee ur wonderful job saapudu. Unga la ellam minister a thernthu eduthu kanga paarunga mahakal. Naala miksar saapudupa

  • @geethasridhar7550
    @geethasridhar7550 Год назад +12

    நல்ல ஆட்சியா இது. Justice for srimati

    • @mariappankaruppasamy8387
      @mariappankaruppasamy8387 Год назад

      பின்ன என்னவாம்? கல்லூரிகளில் பெண்கள் 50%க்கு மேல் இருக்கிறார்கள். அரசு வேலையில் அவர்களே பெரும்பாலானவர்களாகிவிட்டனர். பெண்களுடைய முன்னேற்றத்திற்கு மேலும் பல உண்மையான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசை பின்ன என்னான்னு சொல்றது? இது தமிழ்நாடு. குஜராத் அல்ல. எல்லாப் பெண்களும் படித்து முன்னேறினால் உங்களுக்கு பொறுக்காதே! அப்படிப்பட்டவர்கள் இந்த ஆட்சி நல்லா ஆட்சின்னு சொல்வீர்களா?

    • @nadesanag83
      @nadesanag83 10 месяцев назад

      Go to the court!

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Год назад +2

    Inga evalo comedy nadakuthu, Yaara avan Dummy ukanthu Mixer saptu irukan..😂

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Год назад +1

    Mla udhaya sir cm sir kitta solli pattukkkottai il chinniah street il Amma vum maganum thaniyaga miigavum udhava yarum illamal siramadhil ullargal please help us pattukkottai chinniah street avargalukku thevayana all help um DMK achtchi arasu engal cm sir engal mla udhaya sir all than mudiyum avargalukku veedu nalla illey neeril sendru parrungal all helps ungallukku padithukata sollunga sir please check and confirm the news there is not any more information about this issue pannunga cm sir help us pattukkottai chinniah street il Amma vum maganum thaniyaga miigavum udhava yarum illamal siramadhil ullargal please help us

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Год назад

    Yes milk, current maligai house tax deesal vegetables college fees hostel fees pension kanavarai izandha manaivigallukku adhigappadhullamey cm sir niraya Nala thittangal il idhayum add please 👍 tq sir help us

  • @janakiraman5112
    @janakiraman5112 Год назад

    இனி உன் சேனளை பாக்க கூடாது சோமா சுந்தரமே நீயும் திராவிடமா எவ்வளவு கமிஷன்..

  • @seethalakshmiramakrishnan5282
    @seethalakshmiramakrishnan5282 Год назад +3

    Oh he has joined a party is it 😢

  • @selvarajkali176
    @selvarajkali176 Год назад +3

    இது கலக்கல் காமெடியா??? கழக பேச்சாளரா ???

  • @peterjoseph5244
    @peterjoseph5244 Год назад +6

    Persons standing behind the speaker either they laugh or at least smile . Mohan Sundaram sir in future don’t allow any statue behind you

  • @antonypeter4246
    @antonypeter4246 Год назад +6

    பெண்கள் படிக்க கூடாது என்றல்ல. படித்தால் பரவாயில்லை. காதல் என்று குடும்ப கௌவரத்தை சீரலிக்கிறார்கள். ஒரு வேளை நன்றாக படித்து விட்டாள் வேலை கிடைத்தவுடன் யாரையும் மதிப்பதில்லை. சொந்த குடும்பத்தைக் கூட

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 Год назад

      Why are you talking like this. Don’t you have mother and sisters.

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Год назад

      100% உண்மை

    • @nadesanag83
      @nadesanag83 10 месяцев назад

      Do u have any sisters? 😊

    • @antonypeter4246
      @antonypeter4246 10 месяцев назад

      @@nadesanag83 உனது கேள்வியில் உள்ளது பதில். நீ படித்த திமிரில் எனக்கு சகோதரி உள்ளதா என கேட்டு விட்டாய். சகோதரிகள் உள்ளதால் தான் மிகவும் நாகரீகமாக பதிவு செய்தேன். இரண்டு மூன்று முறை படி புரியும் உனக்கு. நடேசனாக்

  • @sureshram7917
    @sureshram7917 Год назад

    The next day bridge collapsed
    collection, commission, corruption

  • @SanthosSanthos-vm9nf
    @SanthosSanthos-vm9nf 4 месяца назад

    அரைத்த மாவையே அரைக்கும் மோகன்

  • @புதூர்காமராஜ்

    எல்லா மேடையிலும் ஒரே பேச்சு

  • @nizamfariz3419
    @nizamfariz3419 Год назад

    Toll gate all the lories are on big quee because of bribery Tamil Nadu Government no action

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Год назад

    பாத்திரம் துலக்க dish washer உள்ளது.

  • @sadiqali41
    @sadiqali41 5 месяцев назад

    Why people are standing behind him ? Bodyguards? Kind of of disturbing

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 Год назад

    Ayyayo. Nee romba maaritte. Next MLA seat?

  • @samynathanp1404
    @samynathanp1404 Год назад +5

    எல்லாபட்டிமன்றத்திலும்இதேபேச்சுதான்.புதுசாஏதாவதுபேசுங்கசிரிக்கலாம்.திருப்பிதிருப்பி.
    போரடிக்கதுங்க

  • @kpr-ue8wr
    @kpr-ue8wr Год назад

    This parppan once criticised Tamil language saying that tamil newspaers and songs were / are being read / sung in Toilet...Tamil youngsters should watch over the pappara sangies like him including one bihar parppan Rengurosu....

  • @bhuvanakumar2316
    @bhuvanakumar2316 Год назад

    The decision to not visit old home is deplorable..though said for a joke..

  • @karnan4483
    @karnan4483 Год назад +2

    😂😂😂😂😂

  • @mm-dn1jx
    @mm-dn1jx Год назад

    What the disturbing guys at the back. Go and sit in front of the speaker dudes!

  • @rahuls9886
    @rahuls9886 Год назад +8

    பெண்களை கண்டக்டர் வேலைக்கு போடுங்க னு முதல்வர் கிட்ட கோரிக்கை விடுங்கள் அனைவரும்..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      பால், கரண்ட், வீட்டு வரி குறையுங்கள்?? ஏழைகளின் வாழ்க்கை - சிரிப்பு எங்கே ?

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 месяца назад

    இந்த மோகனசுந்தரம் பொண்டாட்டி பாவம் இவரு பேசுவது எல்லாம் பொண்டாட்டி வெச்சியே பேசிட்டு போயிடுறான்

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Год назад +17

    எல்லா மேடைகளிலும் பேசியதையே பேசுவது இவர் பிழைப்பு. மாத்தி பேசுப்பா... இல்ல புதுயவர்களுக்கு வழி விடுப்பா...

    • @manoharenponnusamy1171
      @manoharenponnusamy1171 Год назад +1

      Just learn to tolerate. For most of them
      It's not boring!

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Год назад +5

      நீங்க வாங்க பேசுங்க யாரும் தடுக்கப்போறது இல்ல

    • @jeganselvaraj2282
      @jeganselvaraj2282 Год назад +1

      Neenga pesa poringala? ..

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 Год назад +2

      சங்கி எப்போதும் மறுத்து பேசி தானே பழக்கம்

    • @rafiqbabutaj5531
      @rafiqbabutaj5531 Год назад +1

      பாவம் மன்னிச்சிடுங்க

  • @rajashreenarasimhan222
    @rajashreenarasimhan222 6 месяцев назад

    Fact fact fact fact fact

  • @velureram
    @velureram Год назад

    இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தது பேச்சு

  • @pachamuthup598
    @pachamuthup598 Год назад +12

    உண்மையை சொல்லு மோகன சுந்தரம் நல்லாட்ச்சியா நடக்குது

  • @jaganathanv6916
    @jaganathanv6916 Год назад

    That marappaalam gone da loosu mogana sundaram

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад

    😂😅😂😅😊😅

  • @kumaravelramasamy3211
    @kumaravelramasamy3211 Год назад

    Yannma kooveranda
    Senior citizen pension RS 1000 stop
    Higher study's ladies RS 1000
    All family leader members RS 1000
    AMMAVUKKU RS 1000
    Makalukku. RS 1000

  • @venkatakrishnansubburayalu9592
    @venkatakrishnansubburayalu9592 Год назад +1

    பாவம் இவர் இதற்கு முன் எந்த படித்த பெண்ணை யும் பார்க்‌‌‌கலை போல

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +8

    எந்தனையோ கிரகத்தை
    கலக்கி விட்டு இன்று நமது
    கிரகத்தில் இருக்கும் அனைவரையும்
    நகை சுவையான கலக்கும்
    அண்ணனுக்கு நன்றி🙏💕

  • @rohinbandla
    @rohinbandla Год назад +8

    தம்பி மோகனசுந்தரம் அடுத்த தேர்தலில் உனக்கு தி மு க MLA சீட்டு உண்டு கண்டிப்பாக. வாயை வைத்து நல்லா பிழைப்பு நடத்துகிறார்

  • @VictorA-he1jz
    @VictorA-he1jz Год назад

    8 to 7

  • @ragur6827
    @ragur6827 Год назад

    Potta paru mohana sundram super..

  • @Kumar-ob1xt
    @Kumar-ob1xt Год назад

    Amitchar sugar Pola saptuketa erukaru

  • @பிச்சாண்டி-ர2ம

    மந்திரி சேகர் பாபு அலட்சியமா ஏதோ தின்னுகிட்டே இருக்கார்.லியோனி பொறாமையா பார்த்திக்கார்.நம்மவிட இவன் ஜால்ரா சூப்பரா போடரானேன்னு பயம்.

  • @balasubramanianiyer5145
    @balasubramanianiyer5145 Год назад +1

    Same jokes, wife attack etc Sir, change something

  • @inxi8987
    @inxi8987 Год назад

    sekar babu naidu, serious saptnu irukaru....ponnu en odi pochu nu yosiparu pola....

  • @nadesanag83
    @nadesanag83 10 месяцев назад +1

    Modiya vidava?

  • @chithrap7513
    @chithrap7513 Год назад

    💅💅💅💅💅💅

  • @manikandans9166
    @manikandans9166 Год назад

    பின்னாடி ஏன் பாடிகாட்டா நிக்கானுங்க...

  • @krishnamoorthy58
    @krishnamoorthy58 8 месяцев назад

    உனக்கு எதுக்கு மோகன சுந்தரம்.. இந்த ஜால்ரா போடற வேல? You loose lot of fans..அந்த ஆளு கூட சேர்ந்து நீயுமா?

  • @MrRobertpenguin
    @MrRobertpenguin Год назад

    B

  • @dharmarajperumalsamy7123
    @dharmarajperumalsamy7123 Год назад +5

    EPS is best CM
    He is Farmers Friends

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад

      எப்படி
      மோடி சொன்னானே
      விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்கு உயர்த்துவோம் என்றான்.
      சசிகலா காலை ஒரு கையில் பிடித்து பதவி வாங்கி
      நாக்கால் மோடி கால் நக்குனானே அவன் ஒரு முதல்வர்
      போய்யா ஜோக் அடிக்கற

    • @rameshtamil1010
      @rameshtamil1010 Год назад +1

      Comedy

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 Год назад +1

      Loosa ட நீ

    • @ezhilnilavanadvocate119
      @ezhilnilavanadvocate119 Год назад +1

      EPS sollithan Ramayanam yar yeluthunathu nu therinjikitten. He is not only farmers friend. He is very close friend of great scholars in Thamil.

    • @yugesh9101
      @yugesh9101 Год назад

      Yes

  • @harim9113
    @harim9113 Год назад +1

    MKS..PARATU.VELA.PATIMANDRAM.EILLA