"அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அரசியல் தான் " - வெளிப்படையாக விவரிக்கும் ஹெச்.ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2023
  • "அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அரசியல் தான் " - வெளிப்படையாக விவரிக்கும் ஹெச்.ராஜா
    Kelvikkenna Bathil : Exclusive Interview with H.Raja(23/07/2023) | Thanthi TV
    #kelvikkennabathil #hraja #thanthitv
    Uploaded On 23.07.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 471

  • @thangaveldharmaraj1848
    @thangaveldharmaraj1848 Год назад +28

    தேசியம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை.

    • @nob1130
      @nob1130 Год назад +1

      Bharatha Hindi Naadu thaan Desiyam -Echa

    • @jegankumark
      @jegankumark Год назад

      வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவமே வெள்ளை காரனுங்க நம்ம மேல் திணித்த ஒன்று. அது தான் தேசியம் என்று சொல்லாதீங்க. இஸ்லாமிய கிறிஸ்துவர் தவிர்த்து, ஒட்டு மொத்த ஹிந்துக்களுக்கு சிறு சிறு பழக்க வழக்க வேறுபாடு தவிர்த்து சிவனும் விஷ்னுவும் ஒன்னு, அதை தான் பாரதம் முழுக்க இருந்த கலாச்சாரம். பல தமிழ் இலக்கியங்கள் சொல்லுது இமயம் முதல் குமரி வரை பாரதம் னு சொல்லி இருக்கே.

  • @kannant3759
    @kannant3759 Год назад +15

    அசோகா கேள்வி இன்னும் வீரியமாக கேட்டிருக்கலாம்....

  • @rtnanand6147
    @rtnanand6147 Год назад +18

    சிரிப்பு தான் வருது 😂😂😂😂

    • @nsk3050
      @nsk3050 11 месяцев назад

      Kirukku payale.. appove sonnom Daddy munnertra kazhagam ku vote podadha nu

    • @Sashanki
      @Sashanki 9 месяцев назад +1

      yen? kannadiya paathiya?

  • @fun_world_712
    @fun_world_712 Год назад +5

    INDIAN people know who is TRUE INDIAN.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +8

    2024 க்குப்பின் பார்க்கலாம். அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அரசியலா என்று.

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr Год назад +21

    மேடம், நீங்க கேக்கற கேள்விக்கு ராசா சரியான பதில் அளிக்கமால் உள்ளார் 🤔 தேவையெல்லாமல் உங்களை கேள்வி கேக்க விடவே மாட்டேங்கறார் 🤔 கேள்வி கேக்க மீடியா யாருன்னு கேக்கறார் 🤔 மணிப்பூர் பத்தி ஏன் கேள்வி கேக்குறீங்க, நான் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார் 🙂

    • @KirubagaranKirubagaran
      @KirubagaranKirubagaran Год назад +1

      அசோகாவுக்கும் பசிக்குமில்ல....

  • @suryanarayanan6609
    @suryanarayanan6609 Год назад +6

    மேடம் அசோகவர்ஷினி
    வேங்கை வயல் சம்பவம் பற்றி பற்றியெல்லாம் பேசாதீங்க தந்தி டிவி

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +7

    Both have good bonding as one family discussion vry decent,naughty, loving,ironically, sarcastic,kidish,responsible, respected, mutual concern, jovial, lovely to watch raja sir always steals the show. But she repeating the same question again and again stupid and childish media.

  • @saravanakumarj7753
    @saravanakumarj7753 Год назад +3

    Stalin should be punished heavily 😡😡😡

  • @rengarajangovindarajan2795
    @rengarajangovindarajan2795 Год назад +6

    Excellent organiser, she is very smart.

  • @surendarns2898
    @surendarns2898 Год назад +6

    Good debate 👍

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Год назад +11

    Let this channel conduct an interview with our beloved CM and ask him whatever the interviewer wants. We r eagerly waiting. Will it happenen.

  • @ramjosyula8965
    @ramjosyula8965 Год назад +5

    Raja: "Rameshwaram illai amma, adhu Ramanadhapuram".
    Interviewer: "heh heh heh"

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Год назад +3

    பிஜேபி மாஸ் தலைவர்
    கோவில் காவலர்
    உண்மை பேச்சு
    H ராஜா வாழ்க

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +2

    Raja: நீங்கள் பீகாரியா அல்ல தமிழனா அய்யா😂

  • @rengarajangovindarajan2795
    @rengarajangovindarajan2795 Год назад +12

    Comparatively othet debates today's Mr.Raja's answers are very smart.

    • @govindamohan6352
      @govindamohan6352 Год назад +2

      This roge brahmin raja is not nationalist his caste is more important

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 Год назад

      Sondhe thoguthi kulleyeh paanam aateyeh pohte monna nayee

    • @Sashanki
      @Sashanki 9 месяцев назад

      @@govindamohan6352 dude ur the one talking abt caste here. he didnt insult anyone;s caste. Stfu idiot

  • @sundarambalu313
    @sundarambalu313 Год назад +3

    A very intelligent and decent interview conducted by the interviewer. Well done Madam.

    • @moutainlover
      @moutainlover 6 месяцев назад

      But this fellow is Rascal... Idiot... Educated Fool

  • @srinivasanr5057
    @srinivasanr5057 Год назад +28

    அன்பு சகோதரி ஆற்றல் மிக்க உங்கள் வாத ஞானம் வளரட்டும்🎉🎉🎉

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +1

    16:46 நன்றி! எமக்காகப் பேசியதற்கு ஆதாரத்தைக் காட்டுங்க சார்!!! இந்தியா ஒரு நாடல்ல. நாடுகளின் கூட்டு! அரசமைப்புச் சட்டமே அதைத்தான் சொல்கிறது! வேற்றுமையில் ஒற்றுமை!

  • @madhavan4747
    @madhavan4747 Год назад +9

    மங்குனி இணை ஆசிரியரே...உமக்கு ராஜாவிடம் பல்ப் வாங்குவதே வேலையாகிவிட்டது....இதில் ஹி ஹி ஹி என்று அசடு வழிதல் வேறு...😝😝

  • @Amuthan05
    @Amuthan05 Год назад +1

    U have guts to interview in dmk party members.

  • @somusundaram2071
    @somusundaram2071 Год назад +2

    Super Questions " Ashoka " 🌹🌹

  • @sridharsridhar1230
    @sridharsridhar1230 Год назад +8

    First time I am seeing debate in smooth way.
    Cooling answer by Raja and cool depth questions by harsha

  • @musictranquil4782
    @musictranquil4782 Год назад +2

    Ms. Asohavarshini. Give an interview to a public person regarding the hypocrisy of Tamilnadu Media, if you dare. You, people, are simply comfortable asking questions. At frequent intervals, give an interview to a common man's questions and answer them.

    • @lakshmis598
      @lakshmis598 Год назад +1

      Correct asoha is very arregent

  • @sattcs971
    @sattcs971 Год назад +1

    Harsha is never cool.. you can see the fire when she meets any BJP or BJP supporters. she doesn have guts to ask same with other parties

  • @Swami2024
    @Swami2024 Год назад +4

    Asusual She is highly immature and Immatured Questions!!

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 Год назад +1

    Ashoka madam congratulations
    I am biggest fan of you madam

  • @rajakumarans3308
    @rajakumarans3308 Год назад +3

    எத்தனை நாள்தான் பப்பு னு சொல்லுவிங்க. அந்த பப்பு தான் மணிப்பூர் மக்களை சந்தித்தார்..

  • @karmakarma321
    @karmakarma321 Год назад +4

    My India is apt name for bjp

  • @Ramprasad85
    @Ramprasad85 Год назад +1

    Nice discussion 😊👍

  • @duraisingh3939
    @duraisingh3939 Год назад +2

    Media.is.very.very.super.tanks.madem

  • @nagatubein
    @nagatubein Год назад +2

    How many times this pesudo journalists gets slap from mr raja ? Still askes stupid questions and says wrong information. No mp seat , but still says rwmanathapuram is an Mp seat , shame on you thanthi tv.

  • @vijima1858
    @vijima1858 Год назад +1

    ஒன்றிய I.N.D.I.A ?😅
    Dot separates each letter!!!!

  • @Swami2024
    @Swami2024 Год назад +7

    Interviewer doesn't have any guts to question DMK Person! Useless Interviewer Useless Person!!
    Daily Thanthi has lost Very Good person like Pande Ji!!
    Fantastic Speech and Very Nice responses from H Raja!!

    • @vijieiyer
      @vijieiyer Год назад +1

      Anchor is weak in politics

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 Год назад +5

    Well composed. That's the legacy of old leaders.

  • @sundarampillai1905
    @sundarampillai1905 Год назад

    அவசர அவசர மா, ஊடெலே..
    ஊடேல , ....கேள்வி கேட்டு..
    ராமேஸ்வரம் தொகுதி கேள்வி லே, ...அசடு வழிஞ்சா எப்பிடி.
    என்றாலும் சிறந்த பதில்கள் பெற,
    பல நல்ல கேள்விகள் கேட்ட,
    ஹர்ஷ வர்த்தினி க்கு பாராட்டுக்கள்.
    As usual... சூப்பர் பதில்கள்,
    ஆதார த்துடன் தந்த H. ராஜா அவர்களுக்கு,
    வாழ்த்துக்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு, திடகாத்திரமாக.
    கேள்வி க் கணை களை தொடுக்கும் முன்,
    தந்தி T. V., .....
    தி ருட்டு மு ன்னேற்ற க ழுவேரி களிடம், ...
    செ. பா. விஷயத்தில்,....
    இந்நாள் முதல் வர்...அந் நாளில்....கேட்ட வரத்தை,
    பெற்று தந்த...(பா ஜா கா வுக்கு)... E D.. க்கு,....
    ஏன் நன்றி சொல்ல வில்லை.....
    என்று கேட்க ' வாய் இருக்கா' ....???
    ( அப்பிடியே கேட்டு விட்டாலும் ...!!!
    வாய் அந்த இடத்தில் இருக்குமா...??!! )
    ஜய் ஹிந்த் வந்தே மாதரம் வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜய்.

  • @nisharahamed517
    @nisharahamed517 Год назад

    Dear Thanthi Please Improve Your Video Quality in High Definition...

  • @peyal_neer
    @peyal_neer Год назад +2

    Ayya Manipur pathi ketathum otharuthe ayya 😂😂😂😂😂😂 Anchor mass.... 😂😂😂

    • @anasanasmohamed1826
      @anasanasmohamed1826 10 месяцев назад

      அவர்களின் சதியை எப்படி சொல்வார்கள் 😁 அடுத்தது தமிழர் அடுத்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஆப்புதான் 😬😁😂

  • @rajeshr9402
    @rajeshr9402 Год назад +1

    Super Raja ji

  • @geraldanthony7716
    @geraldanthony7716 Год назад +1

    Very ten years, there should be change of government.

  • @subramanig3
    @subramanig3 Год назад

    Sir மீம்ஸ்க்கு தீனி போடறத போல் பேட்டி கொடுத்து மீம்ஸ் creators அ வாழவைக்க வேண்டுமா.

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Год назад +1

    ஆளுங்கட்சி மந்திரிகளை ஏன் பேட்டி எடுப்பது இல்லை பயமா ?பாசமா? பணமா?

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Год назад +2

    👌👌👌

  • @umavenkatesh46
    @umavenkatesh46 Год назад +2

    Super tv ma

  • @sridharjayaraman6814
    @sridharjayaraman6814 Год назад +36

    Super explanation by H Raja Sir. Wonderful thoughts and Presentation

    • @thangaveldharmaraj1848
      @thangaveldharmaraj1848 Год назад +2

      நல்லவன் போல் நடிப்பவரை நம்பாதீர்கள்

    • @nob1130
      @nob1130 Год назад

      Yaaru? Echa naaya solringala?

    • @jothimsw
      @jothimsw Год назад +2

      Did you see his other media speech?? Court aavathu mairavathu😂😂😂😂

    • @mohanakrishnan1755
      @mohanakrishnan1755 Год назад

      👡👡👢👢 இதாலயேஅடிக்கனும் சங்கி நாய்கலை

    • @karthiksid1414
      @karthiksid1414 Год назад

      Pjb nayee ivan oru alu pu ivan munju un pon kotti kudu

  • @MSBharani007
    @MSBharani007 Год назад +2

    I love u anna❤❤❤

  • @thomaskiran94
    @thomaskiran94 11 месяцев назад

    Akka well organised
    Tell h Raja to sort of things in Manipur

  • @asathamhussainysrhussain9592
    @asathamhussainysrhussain9592 Год назад +1

    Nalla kelunga mom

  • @xavierjeevaraj8022
    @xavierjeevaraj8022 10 месяцев назад

    Why did Delhi is opting for AAP...coz we have most educated people in that state or ut....other North India States elections is a just dust in your eyes ..

  • @prakashkaari2133
    @prakashkaari2133 Год назад +17

    நல்ல பேட்டி சகோதரி பித்தலாட்டத்துடன்.

  • @ravinatarajan1099
    @ravinatarajan1099 Год назад +17

    As usual, Mr.Raja is fearless and most trusted Standard Firebrand Leader. More thr Age, more the sharper in his words. Hats off to you, Mr. Raja

    • @madhanraj6568
      @madhanraj6568 Год назад

      Yepdi pa..vera level comments..

    • @thangaveldharmaraj1848
      @thangaveldharmaraj1848 Год назад +4

      விளக்கெண்ணை.

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme Год назад +3

      மூத்தரத்த கம்மியா குடி தம்பி....ரொம்ப குழம்பிப் போயிருக்க

    • @prasathkumar9783
      @prasathkumar9783 11 месяцев назад +1

      Dei nee fraud dhana

  • @Kanrajs
    @Kanrajs Год назад +32

    Always H Raja is Raja 🙏 great answers

    • @mohanakrishnan1755
      @mohanakrishnan1755 Год назад

      அந்த எருமை பேச்சு இந்த எருமைக்கு அருமையாமாம் மணிப்பூர்ல இவன் தன் மகள்களை மாணபங்கம் செய்ரானுங்க ஒனக்கெல்லாம் சூடு சொரனையே கிடையாதாடா

    • @AnuRadha-mz5ei
      @AnuRadha-mz5ei Год назад +5

      தூப்

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Год назад +1

      👍🙏

    • @jefrinlal4783
      @jefrinlal4783 Год назад

      Nalla muttu muttu nu muttitu irukan 😂😂... Ithellam great mairu... Poda tharkuri

    • @RajaSekar-jn7bb
      @RajaSekar-jn7bb 11 месяцев назад +1

      துது

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад

    She is putting nd jumping question not letting raja sir to speak.

  • @ambrose12345able
    @ambrose12345able Год назад +2

    i n d i a can be a nation and party too. B H A R A T is the 2nd name for India, as India was formed by the British saw the Indian dukes not having the idea of India. b h a r a t is ricknamed . the same can be change from NDA. No NDA it is BHARAT party now.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад +1

    Why no question on governorship eluding Raja?😂

  • @karmakarma321
    @karmakarma321 Год назад +4

    If Congress plays with name I.N.D.I.A... Then"M.Y. I.N.D.I.A"is apt name for bjp

    • @danielsundersingh7090
      @danielsundersingh7090 Год назад

      My India is what happens in Manipur. Can you counter?

    • @danielsundersingh7090
      @danielsundersingh7090 Год назад

      What is happening.

    • @karmakarma321
      @karmakarma321 Год назад

      @@danielsundersingh7090 it should not be happened... Similarly 1.5 laks tamil ppl cannot be killed in srilanka.. with out the support of congress

    • @karmakarma321
      @karmakarma321 Год назад

      @@danielsundersingh7090 any reason why Congress should rule bro ??

    • @danielsundersingh7090
      @danielsundersingh7090 Год назад

      @@karmakarma321 Any reason why BJP step aside after ruling 2 consequtive terms?

  • @pavithrasrinivasan3160
    @pavithrasrinivasan3160 11 месяцев назад +1

    ராஜா சொல்லுவதை ராஜா வின் பொண்டாட்டி கூட கேட்க மாட்டார்கள் E D எப்படி கேட்கும்

  • @beatarealgaming-2648
    @beatarealgaming-2648 Год назад

    ஏன்மா கோல்ட் ஸ்டோரேஜ் கட்டுங்க தக்காளி காக என்று கூறுகிறீர்கள் தக்காளி குறைந்த விலையில் கோல்ட் ஸ்டோரேஜ் வைக்க சாத்தியமில்லை ஏனென்றால் தக்காளிக்கு மட்டும் பல லட்சக்கணக்கான ஸ்கொயர் பீட் ஸ்டோரேஜ் கட்ட வேண்டும் இது சாத்தியப்படாது ஒரு பொருளின் உடைய தன்மையை புரிந்து கொண்டு ஏதா இருந்தாலும் பேச வேண்டும்

  • @sureshraamswaminathan4466
    @sureshraamswaminathan4466 Год назад

    Dear friend please accept that nationalist attitude will have to get exhibited at all Times and at every forum outside India too. regards Suresh raam

  • @bellienanjagowder-lic5289
    @bellienanjagowder-lic5289 Год назад

    A Prominent Thanthi TV Anchor is asking Question like Aadhan Thamil Makku Madhesh. Very Poor.

  • @MrNrkumar
    @MrNrkumar Год назад

    H.Raja is always diverting the issues

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Год назад

    Thank you

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад

    Audio can B little louder.

  • @sureshbv80
    @sureshbv80 Год назад +5

    Superb Mr.Raja speech

  • @sureshraamswaminathan4466
    @sureshraamswaminathan4466 Год назад

    Dear friend please accept that the Ed has the go from the courts of the country and henceforth the timing cannot be questioned by the person involved in the corruption cases. Regards Suresh raam

  • @sureshraamswaminathan4466
    @sureshraamswaminathan4466 Год назад

    Dear friend please accept that Shri o Panneer Selvam is now an independent candidate only and if he's planning to form a party of his he will be recognised as a party in partnership and move forward. Regards Suresh raam

  • @ganesarul
    @ganesarul Год назад

    Really enjoying this interview. This Raja hot guy.

  • @i_nvr_
    @i_nvr_ 2 месяца назад

    Y didn’t you ask these questions to Modi ??

  • @palanikumar7877
    @palanikumar7877 Год назад +4

    Decent fellow, handles questions with a smile and makes not just the listener but also the Interviewer smile.

    • @brahminboys
      @brahminboys 11 месяцев назад

      டீசென்ட் ..அத அவரே நம்பமாட்டார்

    • @palanikumar7877
      @palanikumar7877 11 месяцев назад

      @@brahminboys Are you talking about MK Stalin?

    • @moutainlover
      @moutainlover 6 месяцев назад

      Put this way... Very Indecent Fellow, Handles questions like Clown.. Many guys like Ila Ganesaan, CP Radhakrishnan, Tamilisai became Governors.. but the Party High Command, didn't believe this fellow... Party High Command knew that this fellow is Not Honest, he swindled Crores of Election funds for his house construction.... So further if any posts given, this fellow will further do corrupt.

    • @palanikumar7877
      @palanikumar7877 6 месяцев назад

      @@moutainlover Those were tall claims do you have any valid proof for your claims?

  • @jaihind2825
    @jaihind2825 Год назад +14

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    கூர்மையான அறிவாற்றலும் திறமையும் நிறைந்த திரு H ராஜா சார் வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @namakodidharun3349
    @namakodidharun3349 Год назад +1

    Day Tamil Tamil PC Palakkad

  • @vinovino8528
    @vinovino8528 Год назад

    21:48

  • @josephdevanand9092
    @josephdevanand9092 Год назад

    நெறியாளர் பேசவிட்டு வேடிக்கை வேடிக்கை கட்டுகிறார் தந்தி டிவியின் தரம். குறைகிறது...... வருத்தம்

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 Год назад +17

    எச் ராஜா போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் நீண்ட நாள் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் திமுகவை நன்கு எதிர்கொள்ள முடியும் நல்ல பேட்டி சார்

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Год назад

      மிகவும் நல்ல மனிதர்.

    • @NTRajan-nj3jj
      @NTRajan-nj3jj Год назад

      @@vvviiikkkv258 😆😂🤣😅

    • @ramamoorthy8396
      @ramamoorthy8396 Год назад

      @@vvviiikkkv258 ஆம் அருமையான ஜோசியக்காரர்🤣🤣🤣

  • @mathimaran374
    @mathimaran374 11 месяцев назад

    Mass

  • @selvakumar701
    @selvakumar701 Год назад

    சிங்கத்தின் கர்ஜனை ராஜா சார் வாழ்த்துக்கள்

  • @menandwomensocialmedia3822
    @menandwomensocialmedia3822 Год назад +1

    தந்தி சர்வே---- ராகுல் காந்தி 73% மோடி ஜீ 27%இதற்கு என்ன பதில் Mr.h. ராஜா

  • @pilavanush6227
    @pilavanush6227 Год назад +1

    ஜெய் ஹிந்த்
    (வ)தந்தி டிவி அசோகா அவர்களே!
    எதிர் கட்சி பெயர் I.N.D.I.A.
    INDIA இல்லை. இதை புரிந்து கொள்ளவும்.
    நான் தெரியாமதான் கேட்கிறேன்.
    DMK claims that it is delivering, " The Vidiyal Aatchi"
    இதை பிரித்து படிப்பீர்களா,
    இல்லை சேர்த்து படிப்பீர்களா ?
    தயவு செய்து விளக்கவும்.
    கூட்டணி பெயர் வைக்கும் போதே 4 புள்ளிகளை வைத்து இந்தியாவை(பாரதத்தை) பிரித்தவர்களை கொண் டாடும் உங்கள் உள்ளக்கிடக்கை நன்கு புரிகிறது.
    மக்களே சிந்தியுங்கள்.

  • @arulmurugan5965
    @arulmurugan5965 Год назад

    Super mam❤❤❤ super Ayya❤❤❤❤❤❤❤

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. Год назад +10

    நாம் ஜெயிக்க வேண்டும் என்பது சரி.
    அடுத்தவர் தோற்க வேண்டும் என்கிற வாதம் சரியல்ல.
    Well said raja..

    • @syedmimran2615
      @syedmimran2615 Год назад

      Yokkiyama maadhiriye pesuraaru indha Raja.. Ivangalum adhaye thaana pandraanga ?

    • @Vishnupriyan.
      @Vishnupriyan. Год назад

      @@syedmimran2615 யாரும் 100% உத்தமர்கள் அல்ல.

  • @bsugavanamunited
    @bsugavanamunited Год назад +2

    Very good discussion .,H.Rsja is the only intellectual in Tamil and Indian politics. .Looks he has put on weight and should take care of his health . One Admirer

  • @kalaimani2049
    @kalaimani2049 Год назад +2

    nonsense question

  • @namakodidharun3349
    @namakodidharun3349 Год назад +1

    Day Satta

  • @anandrkashyab
    @anandrkashyab 11 месяцев назад

    I like H Raja but not sure why he is constantly irritated.

  • @nagarajanviswanathan1159
    @nagarajanviswanathan1159 Год назад

    கூட்டணிக்கட்சியின்பெயர் இந்தியா அன்று. ஐ.என்.டி..ஐ..ஏ( ஐயன்டிஐயே)

  • @sivanmurugan-mh6qh
    @sivanmurugan-mh6qh Год назад

    தமிழ்நாட்டில் இருந்து எதிர் கட்சி கூட்டத்தில் எத்தனை கட்சிகள்‌ கலந்து கொண்டனர்

  • @OldAndSad98
    @OldAndSad98 Год назад

    I like u boss 🎉

  • @duraisingh3939
    @duraisingh3939 Год назад +1

    Media.mam.supper.maa

  • @kayr3487
    @kayr3487 Год назад +5

    He contested in 7 elections (excluding the famous Saranar election). He lost 3 times In Assembly elections and 3 times in Parliament elections. He won only one time as an MLA along with DMK 🙏

  • @jegankumark
    @jegankumark Год назад

    If we decide to do politics, எங்களுக்கு ஏரியா பெருசு, போட்டு பாப்போம். Master stroke. Exactly. நாங்க அரசியல் செய்யனும்னு முடிவு செஞ்சா நீங்க எல்லாம் இருக்க மாடீங்க.

  • @pavithrasrinivasan3160
    @pavithrasrinivasan3160 11 месяцев назад +1

    ராஜா உன் வீட்டில் தக்காளி விலை ஏறிவிட்டால் தக்காளி சாப்பிட மாட்டேன் என்று சொல்கிவட்டாய் சிலிண்டர் விலை ஏறிவிட்டால் சிலிண்டர் பதிலாக விறகு அடுப்பு பயன் படுத்தி விடுவாயா

  • @loganathank4862
    @loganathank4862 Год назад +5

    Super sir, raja sab longlive

  • @mathankumarchokkalingam9268
    @mathankumarchokkalingam9268 Год назад +14

    Superb speech raja sir

  • @balajivenkat8159
    @balajivenkat8159 Год назад +20

    எனக்கு H ராஜா சாரை மிகவும் பிடிக்கும். உண்மையை பட்டவர்த்தனமாக பேசுவார்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 9 месяцев назад

    Modiji has gained popularity due to his achievements. He will come again

  • @MalikMalik-rn6ci
    @MalikMalik-rn6ci Год назад +2

    Asokasuper

  • @govindamohan6352
    @govindamohan6352 Год назад +1

    After 😊24😊 raja will arrest by ed

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 Год назад

    Next pm Rahul Gandhi confirm. BJP not coming Manipur issue resion

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад +3

    Tamilnaatu Rsb Udagankal il. Neriyaalar kal Vesam Potulla Anaivarum UP kal thaan. Aanal ithe Rsb Channel il. irunthu kondu Mudinthalavu Nadunilai yaaga Seiyal Padukiraar. Ashoka Varshini. Sirappu. 👌

  • @subramanig3
    @subramanig3 Год назад

    அது முடியாது சார் நீக்க முடியாது