OPS மகனை ஜெயில்ல போடுங்க! சிவகங்கை காயத்திரி தேவி Exclusive Interview | OPS | Ravindhranath | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #NakkheeranTV #gayatridevi #ops #ravindhranathaudio #leakedaudio #nakkheeran #mpravindranath #opravindhran
    OPS மகனை ஜெயில்ல போடுங்க! சிவகங்கை காயத்திரி தேவி Exclusive Interview | OPS | Ravindhranath | ADMK
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1,1 тыс.

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 Год назад +283

    இதெல்லாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பின்னும், அதற்க்குக் காரணமானவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்த தாராள சமூகம் தானே நம் தமிழ் சமூகம்.

    • @benjamink5644
      @benjamink5644 Год назад +3

      😅😅😅😅😅😅

    • @senthilgreat1062
      @senthilgreat1062 Год назад +1

      அப்போ இப்ப அப்படியே நடு இரவில் பெண்கள் பாதுகாப்பு

    • @arunmohan5277
      @arunmohan5277 Год назад +4

      Nalla sonnerkal

    • @sja505
      @sja505 Год назад +2

      Excellent Comment of the year ❤ 2023...

    • @TheDrvel
      @TheDrvel Год назад

      Stalin Govt Edappadi Govt all are the same coconut sponge that floats in the coovum river sewer May be Mr Seeman’s siblings gs if they come to power they will teach these corrupt immoral louts a lesson Police also will behave and act You can not blame the police as they have no power now Scared of their jobs . Londoner .

  • @Gwu7219
    @Gwu7219 Год назад +56

    ஏம்மா, ரவி அண்ணா கால் பணறார்ன்னு சொல்றியேம்மா. உண்மையிலே இது உனக்கு பிரச்சினையா அல்லது வசதியா.
    புரியலையே....எங்கேயோ இடிக்கிறது..

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 Год назад +78

    Hats off, a very strong lady

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +155

    விதவைக்கு வாழ்க்கை தரும் அண்ணன் ஓபி ரவீந்திரன் வாழ்க🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      Avanga divorcee __ vivaha ரத்து aanavar. விதவை அல்ல

    • @sja505
      @sja505 Год назад +4

      Divorce or widow...?????

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад +1

      ​@@sja505both word different but it's same in characteristics

    • @estatesm4914
      @estatesm4914 Год назад +1

      @@Chnchn1212 nee oru nadai pinam

    • @ramirogen2033
      @ramirogen2033 Год назад +2

      விதவை இல்லடா divorcy

  • @sudhasaran1943
    @sudhasaran1943 Год назад +119

    என்னடா ரவி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா போச்சு

    • @vijirenga
      @vijirenga Год назад +3

      😂

    • @sriramravichandran1
      @sriramravichandran1 Год назад +3

      பய புள்ள அவ்வளவு காஞ்சி போயிருக்கான் போல

    • @aquaristashok
      @aquaristashok Год назад +3

      Taste of differences

    • @msv28-12
      @msv28-12 4 дня назад

      நல்ல பெற்றோர்கள்

    • @msv28-12
      @msv28-12 4 дня назад

      @@vijirenga நல்ல பெற்றோர்கள்

  • @karthikmani4085
    @karthikmani4085 Год назад +45

    Dear Ladies, Block nu oru option irukku use pannunga. Unga mamiyarku call poi iruntha appove matter over aagi irukkum. Yennatha solla.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Год назад +136

    இந்த செய்தியை ஏன் தினதந்தியில் முதல் பகுதியில் போடவில்லை❓

    • @rogerrobin
      @rogerrobin Год назад +5

      Eppadi Poduvanke

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. Год назад +5

      ​@@rogerrobin
      ஏன் போட மாட்டாங்க? 'நளினிக்கு இரட்டை குழந்தைகள்' (நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவிக்கு) (ஏனென்றால் நளினிக்கு மட்டும்தான் இந்த நாட்டிலேயே இரட்டை குழந்தை பிறந்தது) என்று தலைப்பு செய்தி போட்ட 'தினத் தந்தி'க்கு இது ஒன்றும் அதிசயம் இல்லை.

    • @kumaresankumaresan8327
      @kumaresankumaresan8327 Год назад +2

      தினமலம், தின வாந்தி, ரெண்டும ஒன்னுதான்

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Год назад

      @@kumaresankumaresan8327 உண்மையான கருத்து⚖️...

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Год назад

      @@V.Garena.F.a.b.f. Super👏 cute🙏அருமையான👏 கருத்து⚖️

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Год назад +81

    நக்கீரனை வாழ வைக்கும் இந்த மாதிரி மேட்டர்கள் அப்ப அப்ப வந்து விடுகிறது. ஸ்பெஷலிஸ்ட் நக்கீரன்.

  • @jayakumarj5676
    @jayakumarj5676 Год назад +45

    முதல்ல இந்த அம்மா கணவனை பேட்டி எடுங்கள் ஏன் டைவர்ஸ் பண்ணினார் ஏப்ரல் மாசம் நடந்த மேட்டருக்கு ஜூலையில் வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க இந்தப் பெண்ணின் நடவடிக்கையில் அதிகம் சந்தேகம் ஏற்படுகின்றது கேட்கிறவன் கேனை யாக இருந்தால் எதை வேண்டுமென்றாலும் கேட்டுக் கொள்ளலாம்

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr Год назад +123

    பொய் பேசலாம், ஆனா இப்படி ஏக்கர் கணக்குல பேசக்கூடாது 😆

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 Год назад

      E.p.s.25 lakhs kuduthiruppaan....O.p.s.Family yidam nerunkiya thodarpu vaithu O.p.R.idam nerunki uravaadiyiruppa...ippo kanavan kaivitta pin blackmail Busness......appadi patthiniyaaka irunthaa adutha aampullaikitta ,iravu 11 Manila irunthu vidiya 5 mani Vara enna pudunkina pecchu? intha poocchaandi case Ellaam courtila nikkaathu .. jayakumar kku immoral trafficle oru kutti paappa irukku athraye onnum pudunga mudiyala

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 Год назад +31

    நெறியாளர் கேட்கும் கேள்வியில் வன்மம் இருக்கு, யாராக இருந்தாலும் சொல்வதை முழுதும் கேட்க வேண்டும்

    • @karthikramya3180
      @karthikramya3180 11 месяцев назад

      ஒரு உளுந்த வடை மேட்டர் இவ்ளோ நாள் ஓடுது. என்னத்த சொல்ல.

  • @thirur6911
    @thirur6911 Год назад +117

    யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
    நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Год назад +64

    ரவி கூட பிரண்ஸ் இருந்தேன் சொன்னாள் ஆண்களுட என்ன நட்பு பொய் பேசுகிரா

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Год назад +80

    12 மணியிலிருந்து 01:30 வரை, உனக்கென்ன பேச்சு.... கேவலமாக இல்லை..... விவாகரத்து ஆன கணவனிடம், இது குறித்து aalosiththen என்கிறாய்.... உனக்கென்ன தகுதி இருக்கு?? இப்போ புரியுதா.... கணவன் என்பவன் ஒரு வேலி....😮

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 Год назад +1

      💯 Correct 👌👌👌 nyaamaana questions...🤝🤝🤝

  • @valippokkan6
    @valippokkan6 Год назад +46

    சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு இபிஸ் அணி வேட்பாளர்

    • @jesuraja3066
      @jesuraja3066 Год назад +1

      😄😄

    • @gomathinayagam673
      @gomathinayagam673 Год назад +4

      அரசியல்எதிரிகளின்திட்டமிட்டசதி

  • @seenimohamedsithik4868
    @seenimohamedsithik4868 Год назад +85

    இந்த பெண் மீதும் நமக்கு சந்தேகம் உள்ளது

    • @thirur6911
      @thirur6911 Год назад +11

      யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
      நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

    • @josephinebabu4915
      @josephinebabu4915 Год назад +7

      Block panitupogavendiyathu thane

    • @tks92
      @tks92 Год назад +4

      பணம் குறைவாக கொடுத்தாரா?

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy Год назад

      Namakaa ?!!!

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +178

    நெறியாளரின் நக்கலான பார்வையும் பேச்சும் சிரிப்பும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @aravindr2852
      @aravindr2852 Год назад +8

      Yess😂😂😂😂

    • @sudharam5174
      @sudharam5174 Год назад +10

      Yes,ஆனா தேவையில்லாதது

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 Год назад +14

      Andha ponnu soldadhula unmai irrukanum, poi soldra mari therla

    • @manuchithra7343
      @manuchithra7343 Год назад

      ivan neriyalar illa , siri aalar .. ivan prob serious ness puriyaama ella petilum ippadi dhaan pannuvaan , ivan moonja paathale pidikaadhu ..

    • @mnamasivayam
      @mnamasivayam Год назад +5

      முக்தார மிஞ்சிடுவ .வாழ்த்துக்கள் உன் பேரு என்னப்பா?

  • @gcb6185
    @gcb6185 Год назад +15

    அத்துமீறல் , அவமானம், வக்ரம், அதிகார துஷ்பிரயோகம், இவற்றை தன்மானத்தொடு எதிர்கொள்ளும் இந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்கும்;

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +66

    இது என்னையா கேசு.. கெடுத்திருந்தா கூட கற்பு போச்சுன்னு சொல்லி அழுது ஊர கூட்டலாம்..வாழ்க்கை குடுக்க ஆசைப்பட்டது குத்தமா.

    • @rajeevmraj163
      @rajeevmraj163 Год назад +6

      சிறந்த பதில் 😊

    • @lokethas2271
      @lokethas2271 Год назад +3

      Ooram podatikku vazhikai kodukka avaru periya vallal thaan. No means no thaan

    • @thirur6911
      @thirur6911 Год назад +6

      யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
      நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy Год назад

      Oprku maamaavaa nee

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +49

    இவர் ரவீந்திரன் இன் முன்னாள் காதலி என்று பயில்வான் ரங்கநாதன் சொல்லியுள்ளார்

    • @iyappaniyappan6657
      @iyappaniyappan6657 Год назад

      Ops enaggu pudigkathu anaal evala poi opr kenjinan enru riel vatural Avan ninajal nadikai pathutu poiruvane

    • @prakashr.3544
      @prakashr.3544 Год назад +6

      பயில்வான் சொன்னா கரெக்ட்

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 Год назад +7

    இந்த பொண்ணு இவ்வளவு தெளிவா ஆடியோ போட்டு காட்டுது ஆனாலும் இங்க இருக்க ops ஆதாரவாளர்கள் ரவீந்தர் அவருக்குத்தான் சப்போரட் பன்ரிங்க...

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Год назад +13

    I appreciate their bold lady, plz give the police protection to this lady

  • @murugaiyancinnapillai9329
    @murugaiyancinnapillai9329 Год назад +86

    நற்கீரன் இதோடு விட்டுவிடகூடாது இதோட உண்மைதன்மை‌என்ன வெண்று முலுமையாக விசாரித்து போடவேண்டும்

    • @samrat5510
      @samrat5510 Год назад +1

      யாரப்பா போடனும் 🤔🤔😂😂🤣🤣

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Год назад +3

      ஆன்ட்டி. ஆக்சரன்ட். ஆன. அம்பாஸ்ட்ர்கார்மாதிரிஇருக்கு. இந்தகேரட்டர். பொருந்தலே. நடிகையமாத்துங்க. அப்பதான். சீரியல் ஓடும். இதபோட்டாஓடாது. ஆப்ஆயிடும்.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Год назад +1

      நக்கீரன் விளக்கு பிடிக்கனும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Год назад +5

      @@JJJJJJJJJJ1177 .. உண்மையில் இந்த விஷயத்தில் நக்கீரன் நன்றாகவே பிடிப்பர்😂😅😂😅.

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo Год назад

      ஓழு சமாச்சாரம்ன்னா நல்லா நாக்கை தொங்க போட்டு போவான் கோவாலு.

  • @sugaregu4838
    @sugaregu4838 Год назад +3

    யாருக்கெல்லாம் இவங்கள பாத்தா திருச்சி சாதனா போல தெரியுது

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +57

    சரிம்மா டக்குன்னு eps அய்யாவை பாத்து கட்சியில சேந்து நல்ல போஸ்டிங் வாங்குங்க..

  • @jrptraders2948
    @jrptraders2948 Год назад +97

    இந்த பெண்ணின் மீது வலுவான சந்தேகமாக உள்ளது. இந்தப்படத்தை தூண்டி விட்டது யார் என்று விசாரிக்கப்படணும். அரசியல் உள்நோக்கமும் உள்ளது???

    • @karthikramya3180
      @karthikramya3180 11 месяцев назад

      Dig a deep pit? 🤔 athuvum dmk... 😊

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 11 месяцев назад

      Enna enquiry kithu??
      Dravida kunjugal ippidithaan
      Anachara naicker culture
      seyyum. Ethini anacharam
      Innum kido theriale🤮🤧🤮🤧

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Год назад +21

    அதுக்கும் முன்னால..
    இதுக்கும் பின்னால..
    எத்தனாவது?
    ஆஹா.. தலை சுத்துதே..

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      மயக்கம் வந்து கீழே விழப் போகிறீர்கள்... ஒரு பாடல் ஞாபகம் வருகிறது இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா என்ற பாடலைப் போல் உள்ளது உங்கள் பதிவு தலைவா

  • @arokiadass7718
    @arokiadass7718 Год назад +124

    இந்த பிகர் பேசும்போதே body language ஐ பாருங்கள் பொய் என்பது நல்ல விளங்கும்

    • @t.jayasenthil.senthil.6619
      @t.jayasenthil.senthil.6619 Год назад +12

      நிங்க சொல்வது உண்மை உண்மை 🙏✌👍👌💪🎉

    • @balasekarbalakrishnan9722
      @balasekarbalakrishnan9722 Год назад +13

      உண்மை நானும் நம்புகிறேன்

    • @ilangos770
      @ilangos770 Год назад +4

      பொய்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 Год назад +1

      Virupam erunda yes ellanna no sollidalam yarukum problem ella

    • @thirur6911
      @thirur6911 Год назад +5

      யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
      நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

  • @RameshKumar-hg3pj
    @RameshKumar-hg3pj Год назад +34

    இதில் ஏதோ வெளிநாட்டு சதி உள்ளது தீர விசாரிக்க வேண்டும் மிக முக்கியமான விஷயம்

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Год назад +81

    இது ஒரு ஜோடிக்கப்பட்ட நாடகம்

    • @josephinebabu4915
      @josephinebabu4915 Год назад +3

      S very much drama

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 Год назад

      Yes oru sila Family thodarpukal, weakness vaithu ,arasiyal panam parippukkaaka jodikkapatta kathai 💯 Correct

  • @inivevetha3205
    @inivevetha3205 Год назад +3

    பெரிய குடும்பத்து அரசியல்வாதி பெண்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பெண் போன்றவர்கள் உதாரணம்..கவனமாக பழக வேண்டும்...

  • @kasimkasim6649
    @kasimkasim6649 Год назад +57

    போறவரக்கும் போக வோண்டியது. அப்பர கூப்டாரு ----- - - - எல்லாம் EPS ஏற்பாடு .

    • @manokaranc1780
      @manokaranc1780 Год назад

      நேர்மையானவராக' ஓபிஆர்' இருந்திருந்தால்' மறுப்புதெரிவித்திருக்கலாமே' இந்தநிமிடம்வரைஓபிஎஸ்சோ' அவரதுமகனோதன்னிலை' விளக்கம்கூட' அளிக்கவில்லை

    • @thirur6911
      @thirur6911 Год назад +6

      யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
      நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

  • @subburajrani7018
    @subburajrani7018 Год назад +75

    இவள் போன் காலை காவல்துரை பார்த்து விசாரிக்க வேண்டும்

    • @vijiarts90
      @vijiarts90 Год назад

      அவளோ நல்லவன் இல்லை ops மவன். director பாலா வாழ்கையை நாசமா போனது எப்படி?

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Год назад +27

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாதே!!! எங்கேயோ தப்பு நடக்குது??? something wrong!!

    • @mariakumar1286
      @mariakumar1286 Год назад

      Ata avanga kitta kaata vendiyatu taana

    • @Passion_Tamizha
      @Passion_Tamizha Год назад

      அப்போ ஒட்டுமொத்த பெண்களும் ஊசியா? கற்பழிப்பு குற்றவாளிகள் நூலா?

  • @SS-rh2sy
    @SS-rh2sy Год назад +61

    ரவீந்திரநாத் கிட்ட இந்த பாப்பா நல்லா பணம் சம்பாரிச்சு இருக்கும்

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +26

    அப்போது நன்றாக இருந்தது.இப்போது வெளியே பேசுவது எதற்கு.

  • @amalalan3610
    @amalalan3610 Год назад +56

    விருப்பம் இல்லைன்னாBlock லிஸ்ட்டில் மொபைல் நம்பரை போடவேண்டியதுதானே எல்லாம் பணம் பறிக்கும் வேலையோ அல்லது இடைபாடியிடம் பணம் பெற்று கொண்டு இந்த வேலையோ எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Год назад +2

      அதானே பிளாக் பண்ணலையே ஏன் 🤔

    • @yuvarajaks
      @yuvarajaks Год назад +1

      Indha pen poi pesugiraar endral Ravi Anna yen idhai mediavil sollavillai!!!

  • @e.crajendran9195
    @e.crajendran9195 Год назад +90

    விவாகரத்துக்கு பிறகு எப்படி மாமியார் screenல் வராங்க .சரியான பொய் .பணம் வேண்டும் என்று கேட்கலாம் .ஏன் காவல் துறைக்கு போகவேண்டும் .😅😂😂

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Год назад +7

      un wife ah koopittaa ithe maathirithaan pesuviya?

  • @murugalingam5445
    @murugalingam5445 Год назад +97

    இவள நல்லா பொய் பேச கத்துக்கொடுத்துறுக்கானுங்க.....

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 Год назад +1

      எதோ ஓட்ட மாட்டுக்குது
      முழுவதுமாக நம்ப முடியவில்லை

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 Год назад

      💯 Correct 👌

  • @raja.sraja.s.4910
    @raja.sraja.s.4910 Год назад +39

    Why she not blocked the number???? Issue is going for more than 18 months why so long she kept quiet????

    • @arunkumara1633
      @arunkumara1633 Год назад +1

      To blockmail

    • @JD-xg5jx
      @JD-xg5jx Год назад +2

      Yes very true

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Год назад +4

      ஒருத்தருடைய பேச்சு சரியில்லாமல் இருந்தால் அந்த அலைபேசி எண்ணை block செய்யவேண்டியதுதானனே

    • @shanthaselviselvi8470
      @shanthaselviselvi8470 Год назад +1

      இவா என்ன முடிய விரிச்சி போட்டுகிட்டு ஒயிட் ட போட்டுக்கிட்டு இத்தனை ஸ்டைலா பேசுறா.இருக்கிற வ ஒழுங்காயிருந்தால் ......ஒழுங்காத்தான்.......போய் ஜடை போட்டுட்டு வா.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +42

    அது என்ன சிவகங்கை காயத்ரி..... காரைக்குடி காயத்ரினு சொல்லு
    ........ அடைமொழி ரொம்ப அவசியம்......😡😡😡

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +41

    இதெல்லாம் இவர்களுக்கு சகஜம்

  • @sureshg3347
    @sureshg3347 Год назад +15

    அண்ணா சொன்னது நியபகம் வருது: அவள் ஒன்றும் படி தான்டா பத்தினி கிடையாது, இவன் ஒன்றும் நல்லவனும் இல்லை.

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym Год назад +109

    தாசிக்கு குழந்தைகள் பிறப்பதில் தவறில்லை தாசியின் குழந்தைகளாகவே வாழ்வதுதான் தவறு

  • @shivathalapathy8817
    @shivathalapathy8817 Год назад +27

    மாப்பிளைக்கி அவ்ளோவு வெறி இவள போடணும்னு 😄😄😄😄

    • @samrat5510
      @samrat5510 Год назад +3

      மாப்புளய கொச்சபடுத்தாத பா... அவன் அழகென்ன அந்தஸ்தென்ன .. இவ மூஞ்சும் மொகறயும் .. தூ... கண்ண பார்த்தாலே தெரியுது இவ எவ்வளவு பெரிய ஜல்ஜாராணின்னு

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Год назад

      ​@@samrat5510ஆம😂😂😂

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      தலைவா சரியாக சொன்னீர்கள்

  • @sharmilas.8838
    @sharmilas.8838 Год назад +54

    ஒரு பெண் தைரியமாக வந்து கம்பிலைன்டு கொடுத்தா அந்த பெண் ணையே கொச்சப்படுத்தரமாரி பேட்டி கேள்வி கேக்கிரிங்க

    • @silambarasans7173
      @silambarasans7173 Год назад

      மேடம் எத்தனை வருஷமா என்ன பண்ணாங்க

    • @user-uc8hr4sv2q
      @user-uc8hr4sv2q Год назад

      கோமள இருதுறுக்கும்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Год назад +22

    ஏன். ரவிநீநினைத்தால்எவ்வளவுபெரிய. அழகிகளைஅடையலாம். போயிஇந்தகிழவியாஏண்ணேவிட்டுறுண்ணே

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      முன்னாள் காதலி. பயில்வான் ரங்கநாதன்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Год назад +1

      ஆன்ட்டி. நாட்டுசோக்காலி. சோத்துகைவிரலில்கூட. நெகபாலீஸ். சீரியல். கலரா. பிலாக்கன்ஒய்ட்டா. தெரியபடுத்துனநல்லாஇருக்கும்.

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Год назад +1

      அப்படினா டைரக்டர் பாலாவோட மனைவி

    • @k-worldcutzz3882
      @k-worldcutzz3882 Год назад

      Manmatha rasa sayasingh, ipa udumalaipet rahal bavi pirivula oru lady raviku kannakey illa.

    • @Vikei354
      @Vikei354 Год назад

      ​@@vijayvijay4123Pota prokar theyvatiya Magna

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Год назад +28

    இந்த பொம்பலைக்கும் பின்னாடி யாரோ இருக்காங்க.....

  • @pongnanasekaran2580
    @pongnanasekaran2580 Год назад +58

    ஆனந்திக்கு பிரண்டாம்! உண்ட வீட்டுக்கே இரண்டகம்!

  • @sidegapla...2315
    @sidegapla...2315 Год назад +4

    எல்லாத்தையும் தாங்க முடியுது உள்ள போய் லவ் பண்றேன்னு சொன்னாருன்னு பீலா விடுற பாரு....

    • @moonlightinonechance195
      @moonlightinonechance195 Год назад

      இனி அடிக்கடி இன்டர்வியூ குடுக்கணும்ங்குறதுக்காகவே ஹேர் ஸ்டைல் மேக்கப் எல்லாம் பண்ணிட்டு வந்திருக்க

  • @sundarvel7899
    @sundarvel7899 Год назад +37

    என்னம்மா...
    புருஷன டைவர்ஸ் செய்துட்டேன்னு முதலில் சொன்ன.இப்ப கணவரிடம் இந்த விஷயத்தை சொல்லி விட்டீர்களா என்ற கேள்விக்கு கணவர் இருப்பது போல பதில் வருகிறது.ரவீந்திரநாத் மனைவியிடம் பேசிய ஆடியேவிலும் கணவரை டைவஸ் செய்ததாக கூறுகிறார்.(இந்த அம்மாவோட ஸ்டேட்மெண்ட் ஒரே குழப்பமா இருக்கே!)

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Год назад +4

      சார்இதுஒருசீரியல். படபிடிப்பு. இந்த. ஆண்ட்டி புதுமுகம் நடிக்க தெரியல.

    • @samrat5510
      @samrat5510 Год назад

      @@uthayathasandhasan1430 😂😂😂🤣🤣🤣

    • @samrat5510
      @samrat5510 Год назад

      மீ டூ

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад +2

      ஆனந்தி உனக்கே இப்ப எந்த Power ம் இல்லாமல் இருக்கே என்கிற நீங்கள் பவர் இல்லாத ஆனந்திகிட்ட சொன்னேன் என்கிறீர்களே?! எப்படி?! என்று பெண்கள் பேசிக்கொள்கிறார்களே.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад +1

      @@uthayathasandhasan1430 இயக்குனர் பாலுமகேந்திரா சொன்னா சரியாக தானே இருக்கும்?!

  • @karthikeyankaruppu5107
    @karthikeyankaruppu5107 Год назад +21

    இது. தவறாக தெரிகிறது எந்த நடிப்பு கல்லூரியில் நடிக்க கற்று கொண்டீர்கள்.. . தமாசு.

  • @user-mk2tv3hc5z
    @user-mk2tv3hc5z Год назад +69

    இந்த பெண் சரியானவள் இல்லை.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +3

      How you tell? Tell

    • @iopiop3579
      @iopiop3579 Год назад +1

      ​@@vijayvijay4123 சபாஷ் சரியான கேள்வி.

    • @sword2406
      @sword2406 Год назад

      பொண்ணு தவறு என்று தட்டி கேட்ட அவள் தேவடியா என்று பட்டம் கட்டுவீங்களா..? ஏன் இந்த சல்லி தனம் இந்த MP க்கு..பெண் No என்று சொல்லிட்டா விட்டுட வேண்டிதன அசிங்க பட்டுட்டான்

    • @Sev00014
      @Sev00014 Год назад +1

      As usual this woman is being condemned. She is talking the truth and she has guts to say the truth. Mr. Ravi is psychiatrically abnormal.

    • @user-mk2tv3hc5z
      @user-mk2tv3hc5z Год назад +9

      அவன் முதல் தடவை தவறாக அனுகுகிறான் என்று தெரிந்த உடனே ,அவனுடைய எண்ணை தடை செய்ய வேண்டியது தானே, மீண்டும் மீண்டும் ஏன் அவன் அழைப்பை எடுக்க வேண்டும்?,,,,,

  • @sidegapla...2315
    @sidegapla...2315 Год назад +19

    இவ வீட்டுக்காரன் ஏன் டைவர்ஸ் பண்ணு நான் இப்ப தெரியுதா??? போன வருஷம் நவம்பரில் பேசுராங்கனு இப்ப வர்ற...

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      அவர் வேறு பெண் தொடர்பு + திருமணம் செய்தார். அதான் இவங்க divorce pannittaanga

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад

      ​@@malathibhaskaran5453unga kita சொன்னாங்க ல

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Год назад +52

    நீங்க ஒர்த் இல்ல என்னைக்கு நடந்தது இப்ப என்ன உனக்கு தண்டனை உன் வீட்டுக்காரர் தரனும் 😅😊

  • @jack2rose
    @jack2rose Год назад +7

    Please take interview with director Bala. He can reveal more.

  • @rogerrobin
    @rogerrobin Год назад +2

    Thank you "NAKKEERAN"

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Год назад +52

    கருணை காதல் 💞நல்லவன் ops மகன் 👌

    • @bitcoindigitalworld9616
      @bitcoindigitalworld9616 11 месяцев назад

      Kanjakuduki dheni admk ladies onna vidamatan oluku aliyuvan ops um apadithan

  • @francismary8861
    @francismary8861 Год назад +21

    She is an agent of some one. She is not good, if she is family friend y she is publishing everything outwardly. She is taking revenge behalf of others. Her talking and body language is not honest.

  • @RaviRavi-ky2qm
    @RaviRavi-ky2qm Год назад +40

    உன்மை மாதிரி தெரியல அரசியல் நாடகம்

    • @manokaranc1780
      @manokaranc1780 Год назад +2

      உண்மையில்லைஎன்றால்' ஓபிஆர்இந்தப்பெண்மீது' அவதூறுகேஷ்கொடுத்திருக்க' லாமே'எனக்கும்அந்தபெண்ணுக்கும்தொடர்பில்லைஎனமறுப்பு' தெரிவித்திருக்கலாமே

    • @subramanianinmozhi
      @subramanianinmozhi Год назад +4

      உண்மையில்லைன்னு எப்படி சொல்ல முடியும். ஒரு பெண் மானத்தை விட்டு பேசுறாங்கன்னா அது பொய்யாங்க?

    • @thirur6911
      @thirur6911 Год назад +4

      யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
      நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

    • @BabuworkshopBabu
      @BabuworkshopBabu Год назад +2

      ​​@@subramanianinmozhivanakam Ava manam nu onnu eruthal antha edathuke poirukkamsttal evale oru manangetta jenmamakum

  • @marimuthuayis
    @marimuthuayis Год назад +54

    ஆன்ட்டி கலி தின்பது உறுதி

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +10

    தேனியிலதான் போய் சொல்லனுமா.. போன்ல சொல்லப்படாதா..

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      நண்பரே திட்டமிட்டு செய்கிற சூழ்ச்சி என்று நினைக்கிறேன்

  • @sundarAdithya
    @sundarAdithya Год назад +56

    தேனியில் ஒ பி எஸ் வீடு இல்லை என்பதே உண்மை. இந்த பெண்மணி தேனியில் உள்ளதாக சொல்வது தவறு,, அரசியல் உள்குத்து இருக்கலாம்.. விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்..

    • @lokethas2271
      @lokethas2271 Год назад +3

      Theni periyakulam thaan avar sontha oor

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Год назад +1

      அதைத்தானே அந்த பெண் கேட்கிறார் ?

    • @nallarasethus2481
      @nallarasethus2481 Год назад

      Avar sontha oor theni periyakulam true.

    • @gowsi449
      @gowsi449 Год назад +1

      Yov theni la pathi antha aal property thanya

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Год назад +1

      அட. பெரிய. குளம்,லட்சுமி புரம் தேனி கிட்டத்தட்ட. ஒன்றுதானே

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +23

    குடும்பத்தை பத்தி அக்கறை யா விசாரிச்சுருக்கானே..

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Год назад +5

    காமத்திற்கு கண் தெரியாது என்பது உண்மையே

  • @saravananp2853
    @saravananp2853 Год назад +10

    MPன்ன பெரிய புடுங்கியா எல்லாம் இந்த 4இன்ச் குஞ்சி பன்ற வேளை தான் அதனால அவன் குஞ்ச அருத்துருங்க வேலை முடிஞ்சது என்ன நான் சொல்றது சரிதானே 😅😅😅😅😅

  • @ra29098
    @ra29098 Год назад +44

    சுத்த பிராட் பின்னணியிய வீசாரிக்கவேண்டும்

    • @ArunArun-ez2cs
      @ArunArun-ez2cs Год назад +3

      இவரும்.ஆசை. பட்டு.இடம். கொடுத்து. இருக்கார்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +3

      ஏற்கனவே இவருக்கு ரவீந்திரன் உடன் காதல் என்று பயில்வான் அங்கிள் சொன்னார்

  • @vigneshelango2866
    @vigneshelango2866 Год назад

    Indha madhiri news ku dhn unga channel pakka porutham...

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Год назад +5

    நல்லவேளை அந்த காலத்துல whatsapp வீடியோ கால் இதெல்லாம் இல்ல இருந்துச்சுன்னா இப்ப இருக்குற பெரிய தலைவரே மாட்டி இருப்பாரு அப்பயும் அத பத்தி இவரு பேசி இருக்க மாட்டாரு இவர் அந்த கட்சிக்காரர் தான்

  • @JD-xg5jx
    @JD-xg5jx Год назад +4

    This is a personal conversation going on between the two for the long time... I see this as a personal issue made public

  • @jayaasekar
    @jayaasekar Год назад +3

    from this audio conversation . . . ! ravi Nd his wife no relationship between them ! what a life ? !

  • @gugand860
    @gugand860 Год назад +21

    Thank you EPS and Team

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 Год назад +10

    இந்த பேட்டியை கௌரவமாக அலுவலகத்தில் அமர்ந்து எடுத்திருக்கலாம். அவர் உடையையும் முடியையும் சரிபண்ண வே சிரமப்படுகிறார்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      செய்தியாளர் ஏதாவது செய்து விடுவார் என்று பயப்படுகிறார்... என்ன தலைவா இது கூடவா உங்களுக்கு

  • @innovategraphics3617
    @innovategraphics3617 Год назад +4

    மிகத்தெளிவு

  • @rlakshmay
    @rlakshmay Год назад +5

    OPR political life comes to end by his own action. OPR must retire from politics and he can search for a new partner ...

  • @maheswari4554
    @maheswari4554 Год назад +1

    Intha ponnu solratha mulusa nammpa mudiyala vera level acting.

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Год назад

      ஆமா செல்லக்குட்டி 😼

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Год назад +31

    பார்க்கவே அருவருப்பா இருக்கு நக்கீரன்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +5

      ஒ பி எஸ்.. பையன்மேல் அருவெருப்பா இல்லையா?

    • @samrat5510
      @samrat5510 Год назад +3

      @@sivasankarisathish9138 ஓ நீ தான் அந்த எடுப்பா... உனக்கு எவ்வளவு கமிஷன் பேசிருக்காங்களோ 🤔🤔😂😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      முழு காணொளியையும் பார்த்த பிறகு தான் அருவருப்பு வந்ததா?

    • @Vikei354
      @Vikei354 Год назад

      ​@@sivasankarisathish9138pota prokar Naya

  • @muralidasb8504
    @muralidasb8504 Год назад +4

    Hi friends, guess who will be the person in this episode? Story, screen play, dialogue and direction by ??

    • @jafirkk4392
      @jafirkk4392 Год назад +5

      non other than... Mr. EX CM Eddapadi

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Год назад +25

    நாட்டுக்கு ரொம்பவே முக்கியமா

    • @tks92
      @tks92 Год назад

      திமுக காரைகுடியில் சீட் தருவாங்க

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Год назад +3

    இவ்வளவு நடந்தது ஓகே இந்த பத்தினி ஏன் அவரை பிளாக் பண்ணல😂😂

  • @abc221981
    @abc221981 Год назад +7

    Oscar is not enough for her performance 😅😅

  • @AnandMTS
    @AnandMTS Год назад +9

    All corrupted money will go like this only. Paava Kasu summa vidathu....

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Год назад +13

    Nakeeran will give a investigation report soon.

  • @sikandharbabu4569
    @sikandharbabu4569 Год назад +34

    ஒரு செல்வாக்கு மிக்க இடத்தின் நட்பு எப்படி இருக்கு பாத்திங்களா..
    இந்த பெண்ணின் நீதி கேட்கும் போராட்டம்
    துணிச்சல்...மிக்கது
    இப்படி பாதிக்கபட்டோர் வீதிக்கும் நீதி மன்றத்தற்கும் வர வேண்டும்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад +4

      பொள்ளாச்சிசம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் அமைதியாகிவிட்டார்கள்

    • @baskaranbaskaran5086
      @baskaranbaskaran5086 Год назад

      .

    • @baskaranbaskaran5086
      @baskaranbaskaran5086 Год назад

      .

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Год назад +1

    ஊசி இடம் குடுத்தால் தான் நூல் நுழைய முடியும்.
    காசுக்காக அலையும் கூட்டம் தான் இவ
    ஹாஹா😂😂😂😂😂😂

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Год назад +23

    இப்போது தமிழகத்தில் வருகின்ற மூன்றாம் தர பத்திரிகைகளில் முதன்மையானது இந்த நக்கீரன்.

  • @babuthava556
    @babuthava556 Год назад

    Akka you are greatest namaste

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Год назад +11

    கைகள் , ரொம்ப ரொம்ப அங்கங்கு அலையுது, அலை பாயுது ஏன் 😢😢

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os Год назад +1

    நக்கீரன் பேட்டி கொடுக்கிறீங்க இவர்கள் மிகப்பெரிய ஐய்யோகியர்கள்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Год назад +37

    இவர் சொல்வது ஐ லவ் யூ டா 18 வயசு காதல் பேச்சு இதுவே 45 வயதில் வேறு விதமாக ஒரு பேச்சு இருக்கும் 50வயதில் வேறுவிதமாக பேச்சு இருக்கும் இவர் சரலமாக பேசுவதை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவதும் உண்டு இது ஒரு பழக்கப்பட்ட ஒரு தொடர் கதை..... வேஸ்ட்

  • @ramajyothi6298
    @ramajyothi6298 Год назад +1

    Very much important need to be take necessary action against the M.P.Ravichandran in this case.

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +3

    கண்டிப்பா Ops மகனை விசாரிக்கனும்.அரசியல் பின் புலம் உள்ளவர்களை பற்றி பேச தயங்குவர்.இவுங்க பேசுறாங்க என்றால் உண்மை கண்டறியனும்.

  • @JayaKumar-tt4kd
    @JayaKumar-tt4kd Год назад +1

    எம்மோ...சிவகாசி ஜெயலட்சுமியே பாத்தவங்க நாங்க...போமதாயே

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Год назад +9

    Politicians should not behave like criminals. Severe action must be taken against such sex criminals. Police protection must be given to this lady.
    .

  • @vikks106
    @vikks106 Год назад +1

    Me too chinmayee kitta consult pannunga

  • @pandiyank9088
    @pandiyank9088 Год назад +1

    இவ்வளவு குற்றம் சொல்லும் இந்த பெண் என் ops மகன் பேசிய போன் கால் ரெக்கார்டு பன்னி இருக்கலாம் என் பன்னலே அப்படி ரெக்கார்டு பன்னி இருந்தால் வெளியிடலாமே...

  • @kumarukv2750
    @kumarukv2750 Год назад +6

    ரவி நல்ல ரசனை, பெட்ரோமாக்ஸ் லைட் இருக்க , தீ பந்தத்து மேல ஆசையா ராசா......

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 Год назад +1

    நக்கீரன் இதுப்போன்றநிகழ்வுகளை பதிவிடாமல் இருப்பதுநலம்

  • @aravindr2852
    @aravindr2852 Год назад +1

    OPS Uncle ungaluku na....Pannathu Correct thana ah sister!!!😂😂😂

  • @user-bd7tr4nx7l
    @user-bd7tr4nx7l Год назад +12

    Just my thoughts... Its Kind of Marriage conflict game. Dirty play around.We have to hear another version of opposite side so that we can think about this issue.
    Lets wait How it goes!