ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர் துளிகள்! எதற்காக தெரியுமா? Manangal vs Manithargal = Kathaikal | jayzen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #cancer
    ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர் துளிகள்! எதற்காக தெரியுமா? Manangal vs Manithargal = Kathaikal | jayzen
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 320

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад +68

    Sir. நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும். என் அம்மா என் அப்பா உடனிருந்து பேசுவது போல் இருந்தது ஏனென்றால் அவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை அவர்களும் அவர்களும் சரீரம் பலவீனப்பட்டு என்னை விட்டு கடந்து போய் விட்டார்கள். உண்மையில் இன்றைய காலகட்டத்திற்கு நீங்கள் பேசுவது எல்லாமே உண்மையான வார்த்தைகள் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும்போது கையில் பணம் இருக்கும் பொழுது வசதியான வாழ்க்கை இருக்கும் பொழுது எதுவுமே கண்ணுக்குத் தெரியாது புத்திக்கும் தெரிய ஆது சரீரம் பலவீனப்பட்டு மரணப்படுக்கை வரும் பொழுது மட்டும் தான் எல்லாமே புரியும் அப்பொழுது எதுவுமே நம்முடன் இருக்காது. உங்கள் வீடியோவை பார்த்து இந்த மணித்துளிகள் உண்மையில் நன்மையாக இருந்தது. Thanks

    • @manjus4501
      @manjus4501 Год назад +4

      100% unmai.

    • @jayachandransubha7659
      @jayachandransubha7659 Год назад +1

      Saai sundar

    • @parimalabaste9310
      @parimalabaste9310 11 месяцев назад +1

      கேன்சர் வந்தவர்களை பார்க்கவோ தொடவோ கூடாது என பலர் சொன்னார்கள். கர்ம வினைகள் தொற்றும் என்றனர். அந்த பெண் கேட்டுக் கொண்டபடி( நானும் பெண்) கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னேன். உடல் மூழுவதும் கற்களைப் போல கட்டிகள்.....எனது தாயின் கடைசி 3 வருட பக்கவாத வேதனைகளையும்,மரணத்தையும் பார்த்தேன். இப்போது எனக்கு மரண பயம் இல்லை. இறப்பதற்கு முன் தெரு நாய்களுக்கு பெரிய அளவில் ஏதாவது செய்துவிட்டு போக விருப்பம்.

    • @sumathie7466
      @sumathie7466 Месяц назад

      Unmai

  • @sathishs7490
    @sathishs7490 Год назад +38

    இந்த கதையை கொல்லை அடிக்கிற தலைவர்கள் கிட்ட கொண்டு சேர்த்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஐயா👍👍👍👍

  • @hemajayanthi8343
    @hemajayanthi8343 8 месяцев назад +11

    பேட்டி எடுப்பவருக்கு எதற்கு சிரிக்கவேண்டும் எதற்கு சிரிக்க கூடாது என்பதே தெரியவில்லை,ஒருவரின் வாழ்வில் நடந்ததை வேதனையுடன் கூறும்பொழுது இப்படி சிரித்துகொண்டா கேட்பது?மிக வருத்தமாக உள்ளது.

  • @spandiyan9589
    @spandiyan9589 Год назад +31

    Councilling பற்றி கூறும் போது நோயாளிகளின் பேச்சை கேட்பதும் ஒரு councilling தான் என்று கூறிய வார்த்தைகள் மிகவும் அருமையான பதிவு .

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j Год назад +46

    அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லை. அதுகே நாம் இவ்வளவு ஆட்டம் போடுகிறோம். இருக்கும் வரை நல்லது செய்து விடுவோம்.

  • @malarvizhi5456
    @malarvizhi5456 Год назад +18

    நம் நாம் பேசுவதை கேட்பதற்கு கூட ஆளில்லை என்பதே ஒரு மனிதனின் மிக பெரிய வருத்தம் அதற்கு உதவியாக இருந்தது மிகவும் நன்றி

    • @senkamalam
      @senkamalam 7 месяцев назад

      Same for me....I am totally..frustrated.

    • @user-hc9oo7bs7s
      @user-hc9oo7bs7s 6 месяцев назад

      நான் மட்டும் தான் இந்த நிலையில் இருக்கெறேன என்று நினைத்தேன் வீடுகளில் ஒரதரும் காது குடுத்து கேட்பதில்லை போல🥺

    • @usharamadoss4142
      @usharamadoss4142 2 месяца назад

      Lp​@@user-hc9oo7bs7s

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Год назад +24

    நான் எப்பொழுதும் நினைப்பேன் மரணம் நம் ஒவ்வொருவரின் முதுகுக்கு பின்னே உள்ளது .எப்பொழுது வேண்டுமென்றாலும் கிளம்பச்சொல்லி உத்தரவு வரலாம்.அதற்கு தயாராக இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

    • @rsv1954
      @rsv1954 4 месяца назад

      முதுகுக்குபின் உள்ளதல்ல, உண்மையில் அதுதான் முன்னே நடக்கிறது, நாம் அதன் கையைப் பிடித்துக்கொண்டு அது செல்லும் வழியில் பின் தொடர்கிறோம்.
      சென்றடையும் இடமென்ன, எப்போது சென்றடைவோம் என்பதை அது தான் முடிவு செய்கிறது.

  • @punithajose8804
    @punithajose8804 Год назад +35

    மிக மிக அருமையான அவசியமான தகவல்,பிறரை மன்னிக்கும் குணமும்,புரிந்து கொள்ளும் பக்குவமும் இருந்து விட்டால் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்🙂🙂

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 10 месяцев назад +4

    இந்த காணொளியை நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கிட்டே இருக்கேன்.இன்னும் எத்தனை முறை கேட்பேன் எனவும் தெரியல.
    ஜெசன் அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.நீங்கள் பகிர்ந்து கொண்ட இந்த விடயம் மற்றும் அதன் தாக்கம் அளப்பரியது. வார்த்தைகளில் அந்த உணர்வை சொல்லமுடியாது. இதை நாம் பொதுவெளியில் திரை கட்டி இதை பரப்புரை செய்யணும்.அப்டி செய்யும் போது இந்த சமுதாயத்தில் மிக பெரிய மாற்றம் வரும் .
    நீங்க சொன்னது போல் வயதான தாத்தா கிட்ட கேட்டாலும் அவர் கூட இன்னும் பத்து , இருபது வருடம் வாழ்வேன் என சொல்றாங்க.சாவு பயம் நமக்கு அறவே இல்லை.
    அதிலும் நீங்க சொன்ன அந்த நட்டு போல்ட் விஷயம் வேற லெவல். 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Год назад +39

    "எதிர்கால மரண பயம்.... நிகழ்கால ஞானம் வெளிச்சம்" "சுயத்தை துறத்து......சுற்றத்தை பற்று" "நிலையானது நிலைப்பதில்லை.......நினைப்பதும் நிலையில்லை"

  • @nallthambipaul835
    @nallthambipaul835 Год назад +14

    மன்னிப்புகேட்பது மிகவும் அவசியம். மனதில் வெறுப்பு வைக்காதீர்கள்.

  • @angavairani538
    @angavairani538 Год назад +14

    தயவு செய்து ஜெய்சன் சாரோட கைபேசி எண் கொடுங்கள் பிளீஸ்.. சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏

  • @mohamedsadiq6538
    @mohamedsadiq6538 Год назад +10

    இந்தப் பதிவை அரசியல்வாதிகள் கேட்டால் நாடும் நல்லா இருக்கும் நாட்டில் வாழுகிற மக்களும் நல்லா இருப்பார்கள் நவரத்தின சுருக்கப்பதிவு இதை ஆராய்ந்தால் ஆலமர விருதுகள் போல் இருக்கும் இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவானாக அந்தப் பெண்மணிக்கு என் கண்ணீர் அர்ப்பணம்

  • @easwarir9862
    @easwarir9862 Год назад +17

    எங்கம்மா ஜூலை 27 இறந்தாங்க. அவங்க கேன்சர் ல போய்டாங்க. அவங்க மனநிலை பாதித்தவர். அவங்களுக்கு இந்த நோய் என்று சொல்லவும் முடியல எங்களால். இந்த வீடியோ பாத்து அழுது விட்டேன். அவங்க ஆத்மா சாந்தி அடைய pray panunga pls.😭🙏🙏🙏

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 Год назад +3

      கவலைப்படாதீர்கள்.அவர்கள்ஆன்மாசாந்திஅடைந்துஉங்கள்குடும்பங்களையும்ஆசீர்வதிப்பார்கள்.அன்பேசிவம்

    • @SCRaja-fi9zj
      @SCRaja-fi9zj Год назад

      My mother also died in breast cancer. Why still no medicine for this disease?

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 Год назад

      😢😢😢😢😢

    • @easwarir9862
      @easwarir9862 Год назад

      @@gowrilakshmi3225 🙏🙏🙏

    • @vainakmeeti8628
      @vainakmeeti8628 10 месяцев назад

      😢

  • @jeyanthim8306
    @jeyanthim8306 Год назад +49

    பணமில்லாதவனுக்கு இந்த வியாதி வந்தால் அதன் வலி இதை விட கொடுமையானது..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 11 месяцев назад +2

    கேட்ட கூட பொறுமை வேண்டுமே சார் ஆன்மநேய தொழிலாக செய்து வரும் உங்களுடைய வாழ்வு சிறக்க இறைவனுடைய ஆசிகிடைக்க வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Год назад +11

    உருவாக்கியவன் நிம்மதியாக உறங்குகிறான் உள்வாங்கியவன் விழுந்து
    புரண்டு கொண்டிருக்கிறான்

  • @user-rp8ph5vy7y
    @user-rp8ph5vy7y Год назад +15

    இந்த உரையாடல் அருமை வாழ்த்துக்கள்...
    அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்...
    அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் இறைவன் அமைதியை தருவானாக....🤲🏻

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Год назад +10

    A great emotional counselling session fr a cancer patient.....Bt the lady is a brave woman.....forgiving everyone, a divine humane quality.....Thnks Nakkheeran tv..... fr this wonderful presentation.....Godbless...🙏

  • @HUMANITY516
    @HUMANITY516 Год назад +3

    அருமையான ஒரு அனுபவப் பகிர்வு! வாழ்க்கை பற்றிய அனுபவ உண்மைகள். உண்மையில் மரணம் வாழ்வின் முடிவல்ல. நிலையான வாழ்வின் ஆரம்பம்! வாழ்வின் ஆரம்பம் முதல் அனைவரும் பக்குவமாக வாழுவதற்கான படிப்பினையைப் பெறுவதே இதில் இருந்து நாம் பெறும் உச்ச பட்ச பிரயோசனமாக இருக்கும்!

  • @seethadaughter
    @seethadaughter Год назад +5

    கவுன்சலிங் கொடுப்பது மிக சிறந்த விஷயம் தான்.ஆனால் கேன்சர் குறித்து ஜாக்கிரதையாக பேசவும்.இன்று பொது புத்தியில் கேன்சர் வந்தாலே இறந்து விடுவோம் என்று உள்ளது.stage 3/4 என்று சொன்னவர்களெல்லாம் நன்றாக பல ஆண்டுகள் வாழ்வதை பார்க்கிறோம் . அரிதியிட்டு காரணத்தை கூற முடியாவிட்டாலும், காப்பாற்ற முடிகிறது. நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் உதவும். மருத்துவம் பற்றி முக்கியமாக கேன்சர் பற்றி பேசும்போது கவனமாக பேசவும். நன்றி

  • @johnroshkamalam3564
    @johnroshkamalam3564 Год назад +17

    காலத்தின் அருமையை அறிந்து வாழுதல் மிக அவசியம்.

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 Год назад +9

    உலக அசையாமல் மூழ்கி சகமனிதர்களிடம் வரம்பு மீறிச் செயல்படும் மனிதர்கள் சீற்திருந்திவாழ ஏற்ற பதிவு: நிச்சயமாக மனிதர்கள் அனைவருக்கும் மரணத்திற்கு பின்னால் முடிவே இல்லாத வாழ்வு நம்மை படைத்த இறைவன் அல்லாஹ் விடம் உள்ளது

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Год назад +6

    Cancer does not come, based on food and sleeplessness etc. She has done everything right towards the end, especially forgiving others. All the other things she will enjoy even if she is not here.

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +6

    Vannakkam Sir,
    Super speech and informations.
    Thank you for your support.
    Valga valamudan

  • @vijayalakshmigopalakrishna7605
    @vijayalakshmigopalakrishna7605 Год назад +2

    This is cent percent true we saw all these 4 month ago she did everything for her son and daughter perfectly without any delay
    She is my son's mother in law

  • @parameswarisundaram514
    @parameswarisundaram514 Год назад +6

    அருமையான பதிவு.வலிகள் தான் வாழ்க்கை க்கான பாடத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.இன்னும் அறிய தகவல்கள் இப் பகுதியில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.இருவரின் பேச்சிலும் அப்படி ஒரு உயிரோட்டம்

  • @nazeemyoosuf844
    @nazeemyoosuf844 Год назад +3

    The helpless situation she was in makes me feel very sad. But she is a brave woman. She leaves agreat impact apoun us.May God bless her . A good lesson left behind.

  • @helendali4666
    @helendali4666 Год назад +3

    So heavy hearted…scared a little too🥲may her soul rest in peace🙏 By sharing this he teaches something to us…
    இந்த செய்தி மனதை விட்டு போக ரொம்ப நாள் ஆகும்…ஏன் ??(why this happened?) என்கிற சில கேள்விகளுக்கு இந்த உலகில் விடை இல்லை😇🙏…

  • @elavarasim9583
    @elavarasim9583 Год назад +70

    அந்த பெண்மணியின் வலியயம், உணர்வுகளையும் நாங்களே உணரும் வண்ணம் என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது

    • @revathikumarkumar8025
      @revathikumarkumar8025 10 месяцев назад

      S antha Vali nanum unargiren

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 9 месяцев назад

      ​@@revathikumarkumar8025room pottu alavendum😂😂😂😂

  • @albinviji4831
    @albinviji4831 Год назад +3

    அருமையாக பகிர்ந்து கொண்டார்...அவரும், இவரும்

  • @latham1201
    @latham1201 Год назад +4

    I feel too much of sad But I learned something Thank You Sir

  • @punithamurugan2817
    @punithamurugan2817 Год назад +5

    உண்மை,,நினைத்ததை முடிக்கனும்,,,எப்பவும் நிலைமை மாறலாம்,,

  • @MS-xn3ek
    @MS-xn3ek 6 месяцев назад

    அருமையான பதிவு. சரியாக சொன்னீர்கள். Wakeup call for all of us.

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu Год назад +4

    ❤*Naanum "ippadipatta anubathi kadandhu*vandhavan'
    Pirappu" eppadi" nichayamo.." appadiye "maranamum 'nichayam
    Idaipatta vaazhum "kaalam ..!enbadhu. " manidhar' yaarum" ariyaargal
    *Adhanaal 'naam 'iindha ulagil vaazhumbodhu 🔥"samudhaythirkku'' Enna* seydhom' "seygirom 'enbadhu *miga *mukkiyam..!🙏

  • @sri1626
    @sri1626 Год назад +5

    No words ......only tears

  • @dianasl3852
    @dianasl3852 Год назад +3

    A Good message.
    Counsellings gave a lot of information and did his part.
    But the interviewer attitude is very bad and he should have avoided unnecessary smile during the interview when the counselor was explaining the pain experienced by the lady

  • @PriyaJayachander
    @PriyaJayachander Год назад +6

    What an excellent video. Everybody should listen to this video so that we all love our life rather just like that living life with anger jealous hatred.thank you doctor and nakkeran team

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 Год назад +4

    Unforgettable counseling.excellent and sorrowful

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Год назад +7

    இரண்டு மணி நேரம் வீடியோ போடுங்கள் சார்

  • @asraarhussain7064
    @asraarhussain7064 Год назад +8

    நமக்கு இதைக் கேட்டதும் கண்ணீர் வருகிறது. சில ஜென் மக்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது. ஆண்டவன் தான் புரிய வைக்க வேண்டும்.

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 Год назад +3

    உணவு சார்ந்த வாழ்வியலும், தூக்கமும் முக்கியம்

  • @light9304
    @light9304 Год назад +9

    மரணத்தைக் கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டது👌👌👌

  • @eashaeasha5639
    @eashaeasha5639 Год назад +2

    Congratulations to you doctor. Excellent to the valuable advice doctor. Thanks a lots. God bless you doctor.

  • @bhamaraju1064
    @bhamaraju1064 Год назад +3

    அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அந்த ஜீவன் படும் அவஸ்தையும் வேதனையும் ரொம்ப அதிகம்!!!

  • @esthersaraswathi9430
    @esthersaraswathi9430 6 месяцев назад

    வாழ்த்துகள் சார்...நீங்க நல்லா இருக்கனும்...அநேக உயிர்களை ஆறுதல் படுத்த.... ல்,...நல்லதது

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 Год назад +3

    Dear brothers. Your conversation real. Everyday please go and visit the aged Homes and hear what they say. I have visited all chimes in ce town. One of it. ANBU illam Podanur.

  • @umaannamalai1342
    @umaannamalai1342 Год назад +2

    I just recovered from cancer, very hard to listen and fearful thinking of my next

    • @johanans.a8740
      @johanans.a8740 Год назад

      don't scar. Be positive. You can live long. pray well.

  • @satheesh7274
    @satheesh7274 Год назад +3

    நிலை மாறும் உலகின் நிலையற்ற வாழ்க்கை 😞 Great lesson sir

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Год назад +1

    Same feel here. Suffering with rare condition, not life threatening. Whatever you told is 100% true.

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. Год назад +4

    Pure wisdom comes once we are near death.

  • @umasridhar3011
    @umasridhar3011 Год назад +21

    வலியை கூட ரசிக்க வைக்கிறது மரணம்.

  • @rajlakshmi4163
    @rajlakshmi4163 Год назад +2

    Thank you very much sir... this speech change my life ..I learnd something 🙏

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Год назад +5

    Very very useful content nowadays for us.
    Thank u very much

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Год назад +8

    கேன்ஸர் வந்தால் மருத்துவமனை போவது வீண் சிலவு நம்மலை வச்சு டாக்டர் நல்லா சம்பாதிப்பானுக

  • @sravi8964
    @sravi8964 10 месяцев назад

    வணக்கம் சார். நானும் ஒரு Counsellor. இது போன்ற பதிவு உபயோக யாக உள்ளது. நன்றி சார்.

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 8 месяцев назад

    Life is very temporary. Any time anything might happen to any body. Nothing is in our hands. Try to be happy aĺways. God ìs great.

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Год назад +1

    ❤️🥲🥲Thanks for the interview and for peaceful soul.

  • @bklathababdada1235
    @bklathababdada1235 Год назад +1

    Athan karma, nallathaii udane seithal, blessings from others
    Kappatrapaduvom

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Год назад +2

    Not sure what to say after listing something felt like feel good factor, appreciate your efforts

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 9 месяцев назад +1

    கவுன்சிலருக்கே கவுன்சிலிங்கா? எங்கே செல்லும் இந்த பாதை? Life is impermanent. நல்லவற்றை உடனே செய்யுங்கள். இழப்பதற்கு ஒன்றும் இல்லை. மன்னிப்பவன் மனிதன். மன்னிப்பு கேட்பவன் மாமனிதன்.

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp Год назад +1

    மிக்க நன்றி எனக்கு தேவை யான பதிவு

  • @bvbabu7503
    @bvbabu7503 Год назад +1

    Good information your conversation so practical

  • @dmuthukumar9812
    @dmuthukumar9812 6 месяцев назад

    Very great most needed topic .. normal people counseling itself pain to realize but cancer patients counseling is more agony to hear her feelings..let her rest in peace

  • @RamyaSelvaraj-oc2iq
    @RamyaSelvaraj-oc2iq 6 месяцев назад

    Comparing to others video ...ur video reveals wat really v need in life...tq sir....very sensible very meaningful

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Год назад

    இவர் எதையும் எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமை. ஒரு உன்னத குணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

  • @ksujatha6641
    @ksujatha6641 4 месяца назад

    Sir it's very TRUE, good lesson for all

  • @christinasoma3388
    @christinasoma3388 Год назад +1

    Heart touching. Very useful message

  • @anithajagannathan1887
    @anithajagannathan1887 Год назад +10

    Jayzen Sir way of narrating his counselling experience is superb. I am trying to apply in my life and it has great impact . I wish people who are depressed should visit counsellor like him to move forward. Thank you Sir.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 Год назад +3

    உங்கள் ஒவ்வொரு பதிவும் சிறப்பு.🎉🎉🎉❤

  • @aravindraj863
    @aravindraj863 5 месяцев назад

    Most impacting story thanks 🙏🏼

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Год назад

    Super super Jay sir. Nallathe Nadakum 👍♥️

  • @jayalakshmivijay5021
    @jayalakshmivijay5021 Год назад +2

    ஐயா எனக்கு கணவனல்.நிம்மதி
    இல்லை எங்களுக்கு
    குழந்தை கிடையாது
    66. 61வயது ஆகிறது
    எவ்வளவுதான் விட்டு
    கொடுத்து போனலும்
    எதற்கு எடுத்தாலும்
    சத்தம்போடுகிறர்
    எனக்கு டென்சன்
    அகிறது வியர்த்து
    கொட்டுகாறது
    நிம்மதி இல்லத
    வாழ்க்கை எதற்க்கு

  • @renukaravindran6286
    @renukaravindran6286 7 месяцев назад

    Sir ungaloda varthai onnunnum mathavangaluku yellarukkum oru nalla lesson aga ulladu. For me also. Thank you sir 🙏🙏

  • @sravanlakshman8887
    @sravanlakshman8887 Год назад +6

    Very heavy topic .. well articulated.. thank you for sharinng ur experience

  • @Vaagaiviji_Edhirneechal
    @Vaagaiviji_Edhirneechal 9 месяцев назад

    ரொம்ப நல்ல விஷயம், மனங்களுக்கு ஆறுதல் அளித்து மருந்து போடுவது...👏👏👏

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +34

    சில கேடுகெட்ட மனிதன் இதை கேட்டாவது திருந்துவானா 😢

    • @mamimamie2130
      @mamimamie2130 Год назад +1

      கண்முன்னாடி கண்டும் திருந்தாத மனிதன்,இதை கேட்டு திருந்துவானா? தற்காலம் மனிதாபிமானம் என்பது அற்றுப்போகிறது

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 Год назад

      ஒரு முறை தேனாம்பேட்டை ராய் புற்றுநோய் மருத்துவமனை சென்றேன். அங்கு ஒருவருக்கு வாயில் புற்றுநோய் வந்து உணவு உண்ணும் நிலை யில் அவர் இல்லை.. கண்ணால் பார்க்க முடியாத கொடுமை.

  • @thilakammohan5188
    @thilakammohan5188 Год назад +1

    Pl really whatshe told us is true regarding settling things and taking sorry i am travelling on this road thankyou i believe atleast some will consider

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад +2

    Om Shanti 🙏. May her soul rest in peace.

  • @bharathim7977
    @bharathim7977 9 месяцев назад

    Thanks Sir for ur patience great counselling counselling has so much I csme to kkiw from Ur speech only.

  • @Why-lg2hs
    @Why-lg2hs Год назад +1

    My eldest brother, a bachelor ,with clean habits, died of Hodgkins Lymphoma stage 3, on July 2nd. Treatment killed him not the cancer.

  • @sureshv7724
    @sureshv7724 4 месяца назад

    Thanks sir for making me realize, what i have now...

  • @christalbaby9756
    @christalbaby9756 Год назад +1

    மிகச் சிறந்த பதிவு

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Год назад +2

    U r a good soul sir

  • @gjebalydia2979
    @gjebalydia2979 Год назад +3

    மாயை மாயை எல்லாம் மாயை
    பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாய் இருக்கிறது

  • @Sam-mp6xl
    @Sam-mp6xl Год назад

    Nice message, you need tell this my narcisst mother sister. I worked hard for last 20years and gave all my earnings to my mother to up bring my sibling and look after ther family. Now cheted me by writing property to my sister that was bought in hard earned money . This also I forgave. But emotionally torturing me, financially Robbed me. Emotional stress is causing heathissuea is what I am unable to forgive. You counselling is so essential for my sister and mother who cheated me financially and emotionally wrecked me.

  • @maniselva9197
    @maniselva9197 8 месяцев назад

    The story and the content is really good. There are medications for cancer. I was affected by cancer stage 4 . But I was recovered completely from cancer. It was cured 6 years back. But I am sure about my future.
    Thanks
    Selva

  • @amuthakathir9182
    @amuthakathir9182 6 месяцев назад

    Arumayana pathivu thankyou sir

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Год назад

    Pirar vazhvai kedukaathae, kaayapaduthaathee.
    Un vazhvai payanullathaga, inimaiyanatha, anbaanathaagai, porul ullathai (meaningful) maatruvathil. Gavanam vendum.
    Kondru thindru vaazhum, mirugangal ellaam indru thalaivargalai...pathaviyil, aatchiyil.

  • @sreevidhyar7876
    @sreevidhyar7876 Год назад +2

    Very excellent speech sir

  • @SasiKala-zq5yd
    @SasiKala-zq5yd Год назад

    Arumayana pathivu sir. En husband liver cancer 40yrs iranthutar. Enaku 23yrs.neenga sonna athunayum nanum neril parthu vethanai patean. Ethiriku intha viayathi vara kudathu sir. Irukum varai nallathai senjitu nimmathiya poitanum

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Год назад +1

    Very informative discussion Sir

  • @sobanahariharan4831
    @sobanahariharan4831 Год назад

    Superb counselling for many thr this conversation

  • @shankarikrishnamurrthy666
    @shankarikrishnamurrthy666 Год назад +2

    Yes death is certain don't know how soon or how long it will take time to turn towards us thats gods own wish wonderful & powerful msg given by the lady in her death bed would definitely reach every human being to change themselves i believe
    May her soul rest in peace

  • @neelufarneelufar7529
    @neelufarneelufar7529 Год назад

    அன்புள்ள சகோதரி சகோதரர்களை, அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன் , மண்ணிப்பவரை நேசிக்கின்றான், அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் யார் தனது உடன்பிறந்த சகோதரரிடம் மூன்று நாள் பேசாமல் இருந்து மரணமடைந்து விட்டால் அவர் சொர்க்கம் செல்ல மாட்டார், தனது உடன்பிறந்த சகோதர சகோதரர்களை சண்டை ஏதாவது இருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள், கடவுள் நம்மளை மன்னிக்க வேண்டும் என்றால் நாம் பிறரை மன்னிக்க வேண்டும். யாராவது மனசுக்கு புன் படும்படி நான் பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் ,

  • @krishnakani
    @krishnakani 10 месяцев назад

    En amma velila sapitathu ela, unhealthy habit ela, yaraiyum hurt pannathu ela, yapavum healthy diet than... appuram yen en amma ku cevical cancer vanthuchu... avanga 5months back passed away still i cant take tis 😢 😔 very paining yen amma ku yen eppadi oru nelamai varanum... valiyoda saganum...

  • @fathifareena8187
    @fathifareena8187 Год назад +1

    Very useful message

  • @bagoodhuman143
    @bagoodhuman143 5 месяцев назад

    Well said hats off to that lady

  • @shanthikodai1988
    @shanthikodai1988 Год назад +1

    உண்மைதான் மிக்க நன்றி

  • @athi-dp2pe
    @athi-dp2pe Год назад

    I was opration at 2020,but still now 10*08*2023, living. But now 52 yers old, how many days I am live I don't know, now my mother was withdraw, because mouth cancer will be transfer to another one by eating items & used plate. Now I'm single, I was designed in future asaram Or hospital go for deth, in future. Still now not afraid for deth, but don't want pain. 🙏pray for deth without pain. Thanku.