எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஆன்மிக சிந்தனைகள் செழிக்கட்டும், நாயன்மார்கள் 63ல் இருந்து 63000 மாக மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@@sandy0129 விடு சகோ! இந்த பாடுங்களால ஒரு மயிரையும் புடுங்க முடியாது.இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவனுங்களால எம் தமிழ் மண்ணில் கால் பதிக்க முடியாது.
It was not just plastic pipe thrown, everything was metal pipes when dravidian stock attacked. Thanthi tv try something else for the begging you got from ruling party.
இந்த காணொளியின் கமெண்ட்டுகளை பார்க்கும் போது, மிகவும் வியப்பாக இருக்கிறது...... ஐயா H ராஜா அவர்கள் உளறுவது கூட தெரியாமல் இப்படி புகழ்கின்றனர்....... உங்களுக்கு எல்லாம் அடிப்படை அறிவு இவ்வளவு தானா அல்லது இந்த கமென்களை எல்லாம் பதிவிட்டது பிஜேபி யின் IT team மா??? ஒரே ஒரு சின்ன கேள்வி தான், காங்கிரஸ் ஆட்சியில் டீசலின் மேல் எவ்வளவு excise duty மற்றும் இந்த பிஜேபி ஆட்சியில் இப்போது எவ்வளவு excise duty???
First time I'm watching her interview superb, the way she handle journalism I remember this quote if u educate women u educate generation all best to her and generation 👩👩🚀👩🎓👩🎤👩💼👩💻👩🎨👩🚒👩✈️👩🚀👩🔧👩🏫👩🏭👨🍳👨🌾👩⚕
@@vadivelmurugans393 very well said. Dinathanthi policy is to support whoever sits in the govt. and play safe. She is dancing to the tune of her masters or else she'll be fired from her job. Remember Shri Pandey . It's business after all, Sir.
H Raja is steady as always with his answers and principles... He maintained his integrity by answering with hard facts and logics even while the anchor was posting series of cross questions to make him look cornered for views and TRP... My personal opinion is he is needed for state politics rather than being governer.
மனநோயாளி என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் மனநோயாளியாக இருந்தீர்களா? அவரவர் தாயைப் பழிப்பவனையும், தாய்நாட்டைப் பழிப்பவ(னை)ரையும் சிவப்பு கம்பளம் விரித்து, மல்லிகை மனம் கமழ வரவேற்று வீட்டில் அமர வைத்து விருந்து கொடுக்கலாமா? ஜெய்ஹிந்த்.வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் இதில் எந்த தவறும் இல்லை . தாய் மொழி கற்று கொள்ள வேண்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். அண்டை மாநில மொழி கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் கிணற்று. தவலை தான்
H.ராஜா அவர்கள் ஆளும் கட்சியின் அத்து மீறல்கள் ,ல ஞ் சப்பேர்வழிகளை பல்கலை கழகங்களில் உயர் பதவி களில் நியமனம் செய்தல் ஆகிய வற்றுக்கு எதிராக தனது வாதங்களை ஆணித்தரமான விளக்கங்கள்மூலம் பதிவு செய்தது பாராட்டு க்கு ரியது! ஜெய் ஹிந்த்!
நான் திரு.H.ராஜா அவர்களின் ரசிகன் .அவரது ஆணித்தரமான கருத்துகள் நிறைந்த காணோளியை ரசிப்பதுடன் அவரதுபேச்சுக்கு உயர்வாக Comment கொடுப்பவன்.அம்மையார் அசோக வர்ஷினி கேட்ட ஒரே ஒரு கேள்வி.திரு.அண்ணாமலை அவர்களால் பாஜக தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றதா ?இல்லையா ? அதற்குண்டான பதிலை உறுதியாக விடையளிக்க தயங்குவதேன்.! திரு.அண்ணா...மலை.இமய..மலை ஆல்ப்ஸ்...மலை.அவர் பாஜக வுக்கு வந்த பிறகு எதிர்கட்சிகள் முதல் உதிரிக்கட்சிகள் வரை தமிழ் நாட்டில் பயப்படுவதேன்.திரு.அண்ணாமலை அவர்களால் பாஜக தமிழ் நாட்டில் அசூரவளர்ச்சி ஆடைந்துள்ளது.இது சத்தியம்.100 % உண்மை.த.நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.🙏
பைத்தியத்தை பார்த்தாலும் வெறி நாயைப் பார்த்தாலும் மக்கள் ஒதுங்கிச் செல்வதால் அதை பயம் என கொள்ளக்கூடாது .....நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்.... இங்கே இவன் போகும் இடமெல்லாம் பத்திரிக்கையாளரை கூட்டிக்கிட்டு திரிகிறான்.. டென்மார்க்கில் செய்தியாளர்களை கண்டவுடன்...பேயறைந்தது போல் முகம் மாறி O MY GOD என அலறிய கேடி ஜி மோ((ச)டி....56 இஞ்ச் வீரன்..
கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது பால்ய தோழி பற்றிய நினைவுகள்...🌹🦋 எங்கள் இருவருக்குமான அறிமுகமே சிக்கலால் தொடங்கியதுதான். 🌹🌹 தம்பி கிணத்துல ராட்டின கயிறு சிக்கிட்டு எம் பொண்ணு கூப்பிட்றா நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா என்ற அவள் தாயின் வேண்டுகோளை ஏற்று சென்றேன் அவளிடத்தில்.. ராட்டின சிக்கலை தீர்த்த கணத்தில் கூறினாள் தேங்க்ஸ் என்று ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது போலும் நாகரீகத்தை அரசாங்க பள்ளியில் நான் பயின்றதெல்லாம் அறியாமையை என்பதெல்லாம் கூறவே இல்லை நோ மென்ஷன் என்று 🌹🦋💞 கிணற்றடியில் இருந்து தொடங்கியதாலோ என்னமோ.. எங்கள் நட்பு நீராலயே பலமானது 🌹🦋🍂🦚 எங்கள் குடி நீர் குழாயடிக்கு சமூகம் பம்ப் ஹவுஸ் என பெயர் சூட்டி இருந்தது 🌹 மாலை இளம் வெயிலில் தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜 அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே ராஜேஷ் என்று 🦋🌹 விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை நான் சுட்டி காண்பிப்பேன் என்பதாளோ என்னமோ அவ்வப்போது விடுவாள் பொதுவான அறிக்கை ஒன்றை எங்கம்மா சொல்வாங்க சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு என்பாள் 💞🙏 அவள் பொது அறிக்கை என் வாய்க்கு பூட்டு 🦚🙂 பள்ளியில் பாரதி🔥🔥 பாரதிதாசன் ❤ ஷேக்ஸ்பியர் என பழுத்த இலக்கியவாதிகளின் கவிதைகள் பாடங்களானபோது எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚 என்றேனும் உதிர்ப்பாள் வெட்கத்தில் ஒரு புன்னகையை ப்ப்ப்ப்..போ என்று 🍂 அதில் உணர்ந்திருக்கிறேன் சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂 என் ஆர்ப்பரிக்கும் சுட்டி தனங்களில் மதிமயங்கி என் இருபிஞ்சுகைகளை இழுத்துபிடித்து என்றேனும் அவள்தாய் கேட்பாள் ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று வேகமாக ஒட்டிக்கொள்ளும் வெட்க்கமும் நாணமும்🍂💞🦋 சில காலம் கடந்த பின்பு கேட்டுகொண்டு இருக்கிறாள் என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚 இவையாவும் பல காலம் கடக்கும் தான்🍂💞 எனினும் இருக்கும் காலமாகாமல் 🍂💞🦋❤ அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய உடன் படிக்கையால் ஆனது 🥭 என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு லாட்டரி கட வெச்சு இருக்காரு ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி அனுப்பி வைத்தாள் அம்மா என்னை... இரவு வீடு திரும்புகையில் அவ்வப்போது திண்பண்டம் வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥 எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட சொல்லாதப்பா என்பார் 🦚🍂 தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத பல தந்தைகளுக்கு மத்தியில் என் பசியை பற்றியறிந்து கொடுத்த அவள் தந்தை படித்த இலக்கணம்தான் என்ன? 🦚 நான் அவள் மீதும் அவள் என் மீதும் வைத்து இருக்கும் அன்பு அலாதியானதுதான் 🦚 எனினும் இருக்கிறது நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊 உலகத்தால் தலை சிறந்தது என போற்றப்படும் பல வற்றிலேயே வெற்றிடங்கள் உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚 உலக புகழ்💞 மோனைலிசா 🌹புன்னகையும் தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும் வாகாவின் ஓவியமும் போல எங்கள் நட்பு 🙃❤ கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது என் பால்ய தோழியை பற்றிய நினைவுகள் 🙏💞🍂🦚🌹
Yes, Mr. Raja for his Age and serivce/ experience he should have told, that we the Senior people are now more than 55+ yrs in Age, Hence, Decision by Central Team is Right.. "Annamalai is Young Blood, Energetic, Vibrant, person of Clean Hands, an IPS, IIM Personality ( Frequently Mr. Raja used to say that am an CA, Lawyer). Since, currently major population is less than 40, we will support him and give our experience to him for the benefit of Party. Mr. Advani Reluctant to pass on the baton to Modi generously, like that Mr. Raja has not Welcomed Annamalai.. It's very disappointed from Such a Senior Person.
கவர்னர் ஒரு மசோதோவின் மேல் விளக்கம் கேட்டால் அந்த விளக்கத்தை அவருக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. விளக்கம் கொடுத்த பின்பும் அவர் ஜனாதிபதிக்கு மசோதாவை மேலனுப்பவில்லை என்றால் அவரைக் குறை சொல்லலாம். அரசு விளக்கம் கொடுக்காத நிலையில் அவரைக் குறை கூறுவது தவறு.
Petrol விலை குறைக்கவேண்டும். பெட்ரோல் மாநியத்தில் கிடைக்கவேண்டும், அதனை 140 கோடி இந்தியர்கள் பயன்படுத்தி நம் நாட்டை பெறுஞ்சுமைக்கு உள்ளாக்க வேண்டும். பெரிய பணக்கார அரபு நாடுகளை மாபெரும் பணக்கார நாடுகளாக மாற்ற வேண்டும். மேல் கூறிய அனைத்தையும் எதற்கு செய்ய வேண்டும்? ஶ்ரீ லங்கா மாதிரி நாமளும் இரண்டு கத்திரிக்காய் ₹180 வாங்குவதற்கு ..... --------------------------------------------------------------- பெட்ரோல் மட்டும் இல்லை, அனைத்து பொருட்களின் விலையும், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உயர்ந்துள்ளது. வளர்த்த வல்லரசு நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் தான் இல்லை என்று சொல்லவில்லை நான் தமிழன் திராவிடன்.ராஜா ஆரியன் பிராமணன் 2% பிராமணர்கள்தான் உங்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் பாவம்
@Dushendran P so what's your problem . You know need to question me. Your showing your attitude to me. I got zero tolerance . Your trying me is it. Who the hell are you in first place. Nee yaru da.What the hell you want now.
@Dushendran P Anyway I respect all the races and religion. But what I meant he is talking truth. I respect Ambedkar. He is a icon and great personality.
0:55 நெறியாளர். அண்ணாமலை வந்த பிறகு பாஜக விற்கு ஒரு புது வேகம் வந்திருக்கிறது என்று நினைக்கிறீங்களா? H.Raja : .ஆ.....ஊ....இப்ப....நீங்க .....!!! மழுப்பல். ஆம் என்று சொல்ல மனதில்லை.
அருமையான நகைச்சுவை நிகழ்ச்சி....
சூத்து கிழியுதா? கதறல்
மிகச் சிறப்பான நேர்காணல். ஹர்ஷவர்தனி சகோதரியின் துணிச்சல் மிகுந்த கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை திரு. ராஜா சகோதரர் வழங்கியுள்ளார். வாழ்த்துக்கள்!
அதிமுக சார்பில் போட்டியிட்டு வாங்கிய நாயே பிஜேபி
எங்கடா நாயே வழங்கினான்.லூசு பயலே
💥💥💥அருமையான பதில்கள்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
ஆன்மிக சிந்தனைகள் செழிக்கட்டும், நாயன்மார்கள் 63ல் இருந்து 63000 மாக மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Hahahaha....
He always talk with facts in hand.
எவ்வளவு பெரிய விஷயங்களை நிருபர் அசோக வர்தினி கேட்டாலும், தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ராஜா சாரின் பதிவு இருந்தது... பாராட்டுகுறியது
துணிச்சலான அரசியல்வாதி
@@ragavanraju5626 பிணம் மதம் ஜாதி வைத்து அரசியல் செய்யும் டுபாக்கூர் அரசியல்வாதி
பைத்தியமா நீ..
....
த்தூ
கருமம்டா...
I pray for H Raja to live for 100 years to entertain us 😀
seri da osi soru
@@sandy0129 sangis kadharal 😀
@@Indian-sh2xz osi pee thinnis katharal
@@sandy0129 விடு சகோ! இந்த பாடுங்களால ஒரு மயிரையும் புடுங்க முடியாது.இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவனுங்களால எம் தமிழ் மண்ணில் கால் பதிக்க முடியாது.
@@sandy0129 mattu mootthiram katharal
நான் ஒரு பைனான்ஸ் மேன்....
அதனால தான் உன்னை கேட்கிறேன்....
வேற லெவல் 😂😂😂🤣🤣🤣
கடைசியாகவும் காரைக்குடியில் நின்றுதான் தோற்றேன் அதையும் சொல்லலாமே
ஏன் தம்பி நான் ௭ப்ப ஜெயிச்சி௫க்கேன் ௮தப்பத்தி சொல்றதுக்கு
அருமை ஜி இறுதியில் இந்த நாடகம் நிரையநாட்கள் ஓடாது சூப்பர்.
அடியே நீ ஸ்டாலினின் கையால்டி நி அப்படித்தான் பேசுவாய். தின்னுதின்னு மனித உடலைவிட்டு போய்விட்டால் இவள்
Ashoka, Stalin’s lawyer 👍🏾
DMK Simbu 🐕⁉️.
Raja is bjp bitch
Finally H.Raja 👌👌
Is proving he is a fool.
சூப்பர் பதில்கள்.
பார்த்து... சிரிகிறான்னு நினைக்க வேண்டாம் 😂😂
திடீரென கடிச்சு வச்சுடுவான் ... 😂😂😂
அது சரி
Thiruttu dhravida antinational payal.jaihindh
பாவம் மனநோயாளி
அவர்கள் வயதுக்கு நாம் நல்ல உடல் ஆரோக்கியமாக நடமாடி வாழ முடியுமா?
வைத்தியம் பார்க்க நீர் காசு கொடுத்தீரோ?
இந்த TVயே பைத்தியம் TV
Excellent sri Raja. Very bold, straight forward, honest and correct data submission and arguments
kevalam
அவாளா நீ?
@Sameer Khanv20 dai baadu moodura 200 rs vote podura dog
@@yesudhasonxavier9672oru vela sothuku matham maarina neenga tha da kevalam thuu
@@myopinion671 off course what's problem for u
கொவிட் முடிந்து அனைவரும் வேலையில் பிசியாக இருக்கும் நேரத்தில் இந்த காமெடி பிஸ் பேட்டி போர் 🤔.
தந்தி சனலுக்கு நன்றி திரு ராஜா அவர்களை நேர்காணல் கண்டமைக்காக
H ராஜா எல்லாம் ஒரு ஆளு மயிறு இல்லை
Nice Interview Sis.Asoka 😇👌
அப்போ ஸ்டாலின் காரில் போகும்போது கார் டயரில் கல் எரியலாமா அவர் மேல படாம.
It was not just plastic pipe thrown, everything was metal pipes when dravidian stock attacked. Thanthi tv try something else for the begging you got from ruling party.
Well said Mr Raja , Speaking facts to the point.
Raja speaking facts......petrol base price 40 rs....oil bonds 3 lackhs crore refunded....is these are facts...
உமது ஊம்பளை மெட்சித்து உன் அக்கவுன்டில் ₹2 போடப்பட்டுள்ளது
இந்த காணொளியின் கமெண்ட்டுகளை பார்க்கும் போது, மிகவும் வியப்பாக இருக்கிறது...... ஐயா H ராஜா அவர்கள் உளறுவது கூட தெரியாமல் இப்படி புகழ்கின்றனர்....... உங்களுக்கு எல்லாம் அடிப்படை அறிவு இவ்வளவு தானா அல்லது இந்த கமென்களை எல்லாம் பதிவிட்டது பிஜேபி யின் IT team மா??? ஒரே ஒரு சின்ன கேள்வி தான், காங்கிரஸ் ஆட்சியில் டீசலின் மேல் எவ்வளவு excise duty மற்றும் இந்த பிஜேபி ஆட்சியில் இப்போது எவ்வளவு excise duty???
செத்துப்போன ஊழல் காங்கிரஸ் கட்சியை பற்றி எதுக்கு இப்போ பேசிகிட்டு
@@svpremkumar கேள்விக்கு பதில் சொல்லுங்கோ
பதில் தெரியவில்லை என்றால் உடனே இவர் இங்கிலிஷ் ஸ்டார்ட் பனிடுவார். அங்கர் மேடம் அற்புதம்
நெறியாளர் எல்லாம் நெறி இல்லாமல் இருக்கராங்க 🤦.
'ராஜா கைய வெச்சா அது தவறாக போவதில்ல'....தயவுசெய்து எங்களை மகிழ்விக்கவும் ஐயா...எங்கள் பிரார்த்தனையில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.
First time I'm watching her interview superb, the way she handle journalism I remember this quote if u educate women u educate generation all best to her and generation 👩👩🚀👩🎓👩🎤👩💼👩💻👩🎨👩🚒👩✈️👩🚀👩🔧👩🏫👩🏭👨🍳👨🌾👩⚕
Certainly
She is good in interviewing.But misguided and biased and Pro DMK.
@@vadivelmurugans393 very well said. Dinathanthi policy is to support whoever sits in the govt. and play safe. She is dancing to the tune of her masters or else she'll be fired from her job. Remember Shri Pandey . It's business after all, Sir.
Yov ena ya Nee Periyar supporter thana... She is Brahmin... ena ya ippidi pannita unado thalaivar ena solluvar
Dhabba journalism she is exhibiting.
தங்கச்சி சிறப்பு
Raja Raja thaan. Real patriot.
Bjp vellum. Modi Krishna Avadaar. Jaihindh
H. Raja is powerful man
திரு ராஜாவின் கருத்துக்கள் அனைத்தும் அருமை, ஆனால் முக்கியமான சிலவற்றை கூற விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.
Annamalai is the best TN leader
Excellent H.Raja!! 👌👌. Awesome 👍👍
H Raja is steady as always with his answers and principles... He maintained his integrity by answering with hard facts and logics even while the anchor was posting series of cross questions to make him look cornered for views and TRP... My personal opinion is he is needed for state politics rather than being governer.
Poi pesuravan appadithaandaa pesuvaan soothira payale
ஹெச் ராஜா விரைவில் கவர்னராக உயருவார்.
Anti -Indian
P
Dai mudiiyilai da Samy
Inda comedy piece ku nee adukura jolra podum
Super raja sir
ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு
Poda pundaa
மனநோயாளிகிட்ட கேள்விகேக்கிறீங்களே
you are the one to be checked
Stalin is mental 😆😆😆😆
மனநோயாளி என்று உங்களுக்கு
எப்படி தெரியும்?
நீங்கள் மனநோயாளியாக இருந்தீர்களா?
அவரவர் தாயைப் பழிப்பவனையும், தாய்நாட்டைப்
பழிப்பவ(னை)ரையும் சிவப்பு கம்பளம் விரித்து, மல்லிகை மனம் கமழ வரவேற்று வீட்டில் அமர வைத்து விருந்து கொடுக்கலாமா?
ஜெய்ஹிந்த்.வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்.
கெட்டு போன ஈரல் அழுகி போச்சு ஈரல் இதையே தான் எங்கு பார்த்தாலும் சொல்லுறான் உடனே நல்ல டாக்டரிடம் காட்டுவது நல்லது ...😂😂😂
@@bhonuslifestyle2432
எச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என கோர்ட்டே சொல்லி இருக்கு ...😂😂😂
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் இதில் எந்த
தவறும் இல்லை . தாய் மொழி
கற்று கொள்ள வேண்டும்
ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். அண்டை மாநில
மொழி கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால்
நாம் கிணற்று. தவலை தான்
Great sir
Excellent
அண்ணா மலையால் BJP வளர்ந்து வருகின்றதா?..
இதற்க்கு பதில் இல்லை...
H......
Attukutti fan
H.Raja Sir 🙏👍
தனது கருத்தை தைரியமாகக் கூறுவதில் என்றுமே அஞ்சாதவர்தான் H.ராஜா. என்பதை மீண்டும் நிரூபிக்கின்றார். சரியான entertainer தானய்யா
H raja well informed man.
Such a profound knowledge.. H Raja sir.. Clarity in speech.. Admirable person
111
🤣🤣
Court a kevalama pesunare?
@@prabanjanraja8108 Please provide protection olpppp
தலைவர் ராஜா அவர்களிடம் நெறியாளர் மிக நிதானமாக கேள்வி கேட்கிறார். ராஜா அவர்களும் டென்ஷன் ஆகாமல் மிகச்சிறப்பாக பதில் கூறுகிறார்.
சரியான கேள்வி
H.Raja sir congratulations Jai Bharat matha ki jai Shree ram vettri Vel Veera Vel valzga thamizagam jai bharat 🇮🇳🌷👏❤️👏👌
I support modi.....
H.ராஜா அவர்கள்
ஆளும் கட்சியின்
அத்து மீறல்கள் ,ல ஞ்
சப்பேர்வழிகளை பல்கலை கழகங்களில் உயர் பதவி களில் நியமனம் செய்தல்
ஆகிய வற்றுக்கு எதிராக தனது வாதங்களை ஆணித்தரமான
விளக்கங்கள்மூலம்
பதிவு செய்தது
பாராட்டு க்கு ரியது!
ஜெய் ஹிந்த்!
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது
ராஜ அவர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது
மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது
நான் திரு.H.ராஜா அவர்களின் ரசிகன் .அவரது ஆணித்தரமான கருத்துகள் நிறைந்த காணோளியை ரசிப்பதுடன் அவரதுபேச்சுக்கு உயர்வாக Comment கொடுப்பவன்.அம்மையார் அசோக வர்ஷினி கேட்ட ஒரே ஒரு கேள்வி.திரு.அண்ணாமலை அவர்களால் பாஜக தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றதா ?இல்லையா ? அதற்குண்டான பதிலை உறுதியாக விடையளிக்க தயங்குவதேன்.! திரு.அண்ணா...மலை.இமய..மலை ஆல்ப்ஸ்...மலை.அவர் பாஜக வுக்கு வந்த பிறகு எதிர்கட்சிகள் முதல் உதிரிக்கட்சிகள் வரை தமிழ் நாட்டில் பயப்படுவதேன்.திரு.அண்ணாமலை அவர்களால் பாஜக தமிழ் நாட்டில் அசூரவளர்ச்சி ஆடைந்துள்ளது.இது சத்தியம்.100 % உண்மை.த.நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.🙏
பைத்தியத்தை பார்த்தாலும் வெறி நாயைப் பார்த்தாலும்
மக்கள் ஒதுங்கிச் செல்வதால் அதை பயம் என கொள்ளக்கூடாது .....நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்....
இங்கே இவன் போகும் இடமெல்லாம் பத்திரிக்கையாளரை கூட்டிக்கிட்டு திரிகிறான்..
டென்மார்க்கில் செய்தியாளர்களை கண்டவுடன்...பேயறைந்தது போல் முகம் மாறி O MY GOD என அலறிய கேடி ஜி மோ((ச)டி....56 இஞ்ச் வீரன்..
ஒரு கேள்விக்கு கூட ஒழுங்கா பதில் சொல்ல வில்லை....
இது கேள்விக்கு என்ன பதிலா இல்லை....
Ungala kuzhipaduhara pathil ella
கனமான இதயத்தில்
மிறுதுவாய் இருக்கிறது
பால்ய தோழி பற்றிய
நினைவுகள்...🌹🦋
எங்கள் இருவருக்குமான
அறிமுகமே சிக்கலால்
தொடங்கியதுதான். 🌹🌹
தம்பி கிணத்துல
ராட்டின கயிறு சிக்கிட்டு
எம் பொண்ணு
கூப்பிட்றா
நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா
என்ற அவள் தாயின்
வேண்டுகோளை ஏற்று
சென்றேன் அவளிடத்தில்..
ராட்டின சிக்கலை
தீர்த்த கணத்தில்
கூறினாள் தேங்க்ஸ் என்று
ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது
போலும் நாகரீகத்தை
அரசாங்க பள்ளியில்
நான் பயின்றதெல்லாம்
அறியாமையை என்பதெல்லாம்
கூறவே இல்லை
நோ மென்ஷன் என்று 🌹🦋💞
கிணற்றடியில் இருந்து
தொடங்கியதாலோ
என்னமோ..
எங்கள் நட்பு நீராலயே
பலமானது 🌹🦋🍂🦚
எங்கள் குடி நீர் குழாயடிக்கு
சமூகம் பம்ப் ஹவுஸ்
என பெயர் சூட்டி இருந்தது 🌹
மாலை இளம் வெயிலில்
தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜
அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே
ராஜேஷ் என்று 🦋🌹
விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை
நான் சுட்டி காண்பிப்பேன்
என்பதாளோ என்னமோ
அவ்வப்போது விடுவாள்
பொதுவான அறிக்கை ஒன்றை
எங்கம்மா சொல்வாங்க
சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு
என்பாள் 💞🙏
அவள் பொது அறிக்கை
என் வாய்க்கு பூட்டு 🦚🙂
பள்ளியில் பாரதி🔥🔥
பாரதிதாசன் ❤
ஷேக்ஸ்பியர் என பழுத்த
இலக்கியவாதிகளின்
கவிதைகள்
பாடங்களானபோது
எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚
என்றேனும் உதிர்ப்பாள்
வெட்கத்தில் ஒரு புன்னகையை
ப்ப்ப்ப்..போ என்று 🍂
அதில் உணர்ந்திருக்கிறேன்
சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂
என் ஆர்ப்பரிக்கும்
சுட்டி தனங்களில்
மதிமயங்கி
என் இருபிஞ்சுகைகளை
இழுத்துபிடித்து
என்றேனும் அவள்தாய்
கேட்பாள்
ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று
வேகமாக ஒட்டிக்கொள்ளும்
வெட்க்கமும் நாணமும்🍂💞🦋
சில காலம் கடந்த பின்பு
கேட்டுகொண்டு இருக்கிறாள்
என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚
இவையாவும் பல காலம்
கடக்கும் தான்🍂💞
எனினும் இருக்கும்
காலமாகாமல் 🍂💞🦋❤
அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய
உடன் படிக்கையால் ஆனது 🥭
என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது
எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு
லாட்டரி கட வெச்சு இருக்காரு
ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே
கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி
அனுப்பி வைத்தாள்
அம்மா என்னை...
இரவு வீடு திரும்புகையில்
அவ்வப்போது திண்பண்டம்
வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥
எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட
சொல்லாதப்பா என்பார் 🦚🍂
தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத
பல தந்தைகளுக்கு மத்தியில்
என் பசியை பற்றியறிந்து
கொடுத்த அவள் தந்தை
படித்த இலக்கணம்தான் என்ன? 🦚
நான் அவள் மீதும்
அவள் என் மீதும்
வைத்து இருக்கும் அன்பு
அலாதியானதுதான் 🦚
எனினும் இருக்கிறது
நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊
உலகத்தால் தலை சிறந்தது
என போற்றப்படும்
பல வற்றிலேயே வெற்றிடங்கள்
உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚
உலக புகழ்💞
மோனைலிசா 🌹புன்னகையும்
தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும்
வாகாவின் ஓவியமும்
போல எங்கள் நட்பு 🙃❤
கனமான இதயத்தில்
மிறுதுவாய் இருக்கிறது
என் பால்ய தோழியை பற்றிய
நினைவுகள் 🙏💞🍂🦚🌹
Ashoka got many bulbs. H. Raja is a great person.
😂😂😂
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜா விரைவில் மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா விரைவில்
😂😂😂😂😂நல்ல ஜோக் சகோ
Modi 2024
So vacination is not free, money is collected thru cess on petrol as per Raja statement
ராஜா ஸ்டடியாக பினாத்துகிறார். அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டி சொல்ல தயங்குகிறார்.
Yes, Mr. Raja for his Age and serivce/ experience he should have told, that we the Senior people are now more than 55+ yrs in Age,
Hence, Decision by Central Team is Right..
"Annamalai is Young Blood, Energetic, Vibrant, person of Clean Hands, an IPS, IIM Personality ( Frequently Mr. Raja used to say that am an CA, Lawyer).
Since, currently major population is less than 40, we will support him and give our experience to him for the benefit of Party.
Mr. Advani Reluctant to pass on the baton to Modi generously, like that Mr. Raja has not Welcomed Annamalai..
It's very disappointed from Such a Senior Person.
பினாத்தவில்லை மெனமை
அவனே ஒரு மெண்டல், highcourt சொல்லிருச்சு
ஒன்றிய அரசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Waiting 🔥
நீங்கள் தனியா உண்மை யில் தைரியம் இருந்தால் தேர்த லை சந்திக்க முதுகெலும்பு இருக்க
Local body election 2022 ah poi paru da sunni
அது இல்லை
@@kumar6344
போட்டி போட்டு என்ன பயன்? எல்லாம் ஊத்திக்கிச்சு
ஒத்த ஓட்டு பாஜக
@@shabeerahamed2777 dai dupakooor,BJP only third party in tamilnadu
கவர்னர் ஒரு மசோதோவின் மேல் விளக்கம் கேட்டால் அந்த விளக்கத்தை அவருக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
விளக்கம் கொடுத்த பின்பும் அவர் ஜனாதிபதிக்கு மசோதாவை மேலனுப்பவில்லை என்றால் அவரைக் குறை சொல்லலாம். அரசு
விளக்கம் கொடுக்காத நிலையில் அவரைக் குறை கூறுவது தவறு.
Raja Sir the Great, best orator.... He nailed the anchor.....
Very true
He nailed Naa... 😂😂😂
No hailed, but failed.
கலவரக்காரன்
உமது ஊம்பளை மெட்சித்து உன் அக்கவுன்டில் ₹2 போடப்பட்டுள்ளது
She is diverting one topic with another cross-question. One needs to have time to complete his justification.
That’s DMK’s method of not allowing others to finish their chance. Ashoka should have been asked to do like this.
அருமையான பதில்கள் ராஜா சார் 👌👌👌
👠👠👠👠
Super sir, great 👍 explanation
அடே கொரோனா காலத்தில் கூட பெட்ரோல் விலை லிட்டருக்கு உயர்த்தியது தெரியாதா
கொரானா காலத்தில் வெளி நாட்டு சந்தையில் பெட்ரோல் விலை குறைந்ததா.பெட்ரோல் இறக்குமதிப் பொருள்
Petrol விலை குறைக்கவேண்டும். பெட்ரோல் மாநியத்தில் கிடைக்கவேண்டும், அதனை 140 கோடி இந்தியர்கள் பயன்படுத்தி நம் நாட்டை பெறுஞ்சுமைக்கு உள்ளாக்க வேண்டும். பெரிய பணக்கார அரபு நாடுகளை மாபெரும் பணக்கார நாடுகளாக மாற்ற வேண்டும்.
மேல் கூறிய அனைத்தையும் எதற்கு செய்ய வேண்டும்?
ஶ்ரீ லங்கா மாதிரி நாமளும் இரண்டு கத்திரிக்காய் ₹180 வாங்குவதற்கு .....
---------------------------------------------------------------
பெட்ரோல் மட்டும் இல்லை, அனைத்து பொருட்களின் விலையும், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உயர்ந்துள்ளது. வளர்த்த வல்லரசு நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
திரு ராஜா அவர்கள் அருமையான பேட்டி சிறப்பு சூப்பர் சார்.
டேஞ்சர் man raja
@@mohamedismail8897 உன் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பாய். உனக்கு ராஜா அவர்கள் பற்றி தெரியாது.
நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் தான் இல்லை என்று சொல்லவில்லை நான் தமிழன் திராவிடன்.ராஜா ஆரியன் பிராமணன் 2% பிராமணர்கள்தான் உங்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் பாவம்
Ashokavarshini is Anti hindu & dravidiyan lawyer .....😂😂😂😂😂
மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நல்ல மனிதர்.
Ashoka....great...u r bringing out the answers nicely...
நெறியாளர் அவர்கள் மிக மென்மையாக பேட்டிகாண்கிறார். மற்றவர்களிடம் மிக குத்தற்காமாக கேள்வி கேட்பவர் இன்று அப்படி கேட்க வில்லை.
H raja அமைதியாகதானே அடக்கி வாசிக்கிறார்
@@sureshraju5627 ஆமாம்.
திருமா மாதிரி தத்திய லெப்ட் ரைட் வாங்கலாம் தப்பில்ல
@@subbiramanikanthasamy9526 thanthi oru sangi channel
@@subbiramanikanthasamy9526 thiruma 🔥🔥🔥
A wise person
கேட்ட கேள்விக்கு கோவப்படத பதில் அளிக்கவும்
இவர் அமைதியாக இருப்பதற்கு காரணம் இன்றைய திமுக ஆட்சி மீது உள்ள பயம்தான்..
Semma joke boss 🤣🤣🤣🤣🤣🤪🤣
@@vengatyadav2551 !O00
திமுக தான் அவரைப் பார்த்து பயப்படுகிறது
Mr Raja's final words is absolutely correct, he is the best and right person for knock out to dmk dramas,
Apt person ❤️.
நேரம் போகவில்லை அதனால் தா நம்ம சூப்பர் காமடியரின் கடி ஜோக்கு கேட்கலாமுனு வந்தேன்.
சட்டத்தின் ஓட்டயே இந்த அரசியல் வாதிகளின் சாதகம். மக்களின் பாதுகாப்பு இவர்களிடம் இல்லை இவர்களின் சுகமே முக்கியம்.
I wrote competitive exams and I am earning very good. NEET and any other competitive should be appreciated.
Well said sir. H.Raja is always rocks
பொய் பேசும்போது வடிவேல் யேட்டையாவா இருக்கும் போது இங்லீஷ் பேசுன மாதிரியே பேசுவாரு
Thanklish ????
HRNCE should be thrown out.
பாவம்
ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெறுங்க
நான் ௮துக்கு சரிப்பட்டு வரமாட்டேன்
சகோதரி நீதிப்பதிக்கு சமம்
He is speaking a fact. Well Said
@Dushendran P so what's your problem . You know need to question me. Your showing your attitude to me. I got zero tolerance . Your trying me is it. Who the hell are you in first place. Nee yaru da.What the hell you want now.
@Dushendran P Anyway I respect all the races and religion. But what I meant he is talking truth. I respect Ambedkar. He is a icon and great personality.
What is fact.....petrol base price 40 rs......oil bond 3 lakhs crores refunded... is these are facts....
Pl check the facts in Google ....
@@citizennota7342 👍👍👍
அவனே ஒரு மெண்டல், highcourt சொல்லிருச்சு
Sema sister
0:55
நெறியாளர். அண்ணாமலை வந்த பிறகு பாஜக விற்கு ஒரு புது வேகம் வந்திருக்கிறது என்று நினைக்கிறீங்களா?
H.Raja : .ஆ.....ஊ....இப்ப....நீங்க .....!!!
மழுப்பல்.
ஆம் என்று சொல்ல மனதில்லை.
Supper Anna Supper
Rss💙💙💙
WONDERFUL SPEECH,
SMART, RAJA SIR ALWAYS RAJA☆☆☆☆☆
JAIHINTH! VAAZHGA THAMIZHAGAM, VAAZHGA BARATHAM ,VAAZHGA VAIYAGAM.
Asoka nailed it. Hats off
Good raja sir
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடிய திறன் கொண்ட
நபர் ராஜா சார் 🙏👍🇮🇳
ராஜா மட்டும் அல்ல அனைத்து பாஜாக தொண்டர்களும் நல்ல நகைச்சுவையாளர்கள்
அவர்ஜனாதிபதிக்குகூட தகுதியாவர் ஆனால் யார் இவரைதேர்ந்தெடுப்பது.சாதிரண சாரணர் தேர்தல்ல தேரவில்லையே.
@@thennarasut9364 Dai Adimai Nayee Lootter company Traiter Arrack distillation selling katta Punchayat Womeniser landgrabbing Muttalgal kalagam 🐕⁉️.
@@thennarasut9364 Kasukku Mella koooovurandaa Koyyaleee 🐕.
2 ரூவா காசுக்கு எப்படி எல்லாம் பிழைக்க வேண்டிய இருக்கு...
பாப்பா உன் குடும்ப உறுப்பினர்க்கு இந்த மாதிரி ஆயிருந்தா இப்படி தான் உங்க உணர்வு இருக்குமோ...
Raja ji have all genuine answers 👍.
Hi sangi
வெங்காயம் ஜி
Athu Jennie answer illa genuine answer
Hiv raja anti tamilan...
@@rakesha7122 bro I am education weak bro 😂
Madam rocking....good question.....pavam avarey confuse aitaruuu
கோபம் பலவீனத்தைக் காட்டுகிறது
மீண்டும் மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு
Ashoka is still rs 200 DMK slaves
ஒன்றியம்.. குறத்துவிட்டது...
கோபாலபுர பஞ்சாயத்து ஒன்றிய முதன்மையே பெட்ரோல், டீசல் விலையைக் குறை.
விலை உயர்வால் தமிழகத்தில் போராட்டம் நடக்கவில்லை ஏன் போராளி எங்கே டிபைட் தந்தி டி வி நடத்துமா இல்லை மடைமாற்றம் செய்யுமா
Porata kalam varuvatharku vandiku petrol podanum la 😂😂😂
P
Ppppppppppppppppppppppppp
P
Ppppppppppppppppppppppppp
P
Ppppppppppppppppppppppppp
P
Ppppppppppppppppppppppppp