12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
எல்லாரும் புற்றுநோய் வர கூடாது என்று சொல்லி பார்க்கிறீர்கள் ஆனால் நான் புற்றுநோய் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்கிறேன் 😢 நான் என் வாழ்க்கையை வெறுகிறேன்
சக்கரை சத்துக்கு சோறு, புரத சத்துக்கு பருப்பு சாம்பார் அல்லது நாட்டுக் கோழி ரசம் அல்லது அவிச்ச முட்டை செரிமானத்துக்கு மற்றும் சலிக்கும் ரசம், வைட்டமின் சத்துக்கு அவியல் மற்றும் பொரியல்...உடல் குளிர்ச்சி பெற மோர்... உடல் வலுவடைய காரத்துடன் கார குழம்பு..... இது தான் சரியான உணவு முறை...
Actually romba thappana murai, modern lifestyle ku, ippa munadi maari yaarum tiring jobs lam panradhu illa, appo edhukku avlo carbohydrates??, Rice tha inga stable food ah irukku athuve romba thappana visayam, inga balanced ah konjam rice, neraya protein (any type of protein) and micro nutrient foods ku tha importance tharanum, and rasam digestion ku lam help pannadhu, it is not proven scientifically, and yes curd is a good source of protein and probacterium, kulirichi lam onnum illa.
This shows attention disorder. If you people can't concentrate for 6 min straight in your life then i'm pretty sure you are going to have trouble facing little things in life.
மிகவும் தேவையான பதிவு. நம்ம சேனலும் ஆரோக்கிய சமையல் மற்றும் ஆரோக்கியமான சமையல் முறைகளை மட்டுமே சார்ந்தது. இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு நமது கடமையாக கருதுகிறோம்.
Avanga sona oru vishayam unmai enoda frnd amma ku cancer stage ku prblm airchu because avanga catering dhan pananga over ah oil exposure dhan reason rmba kashtapatu recover ananga so fry panrapo proper ventilation irukanum or exhaust fan important
இது மைக்ரோவேவ் வை விளம்பர படுத்த செய்த காணொளி போல் தெரிகிறது😂😂. விரகடுப்பில் சமைத்த காலத்தில் நோய்தாக்கங்களே மிகக்குறைவு. சிந்தியுங்கள்🤔🤔... ஒருமாதம் விரகடுப்பில் மண்பன்டங்களை வைத்து சமையுங்ள் மாற்றத்தை உணரலாம்😊
@@kaliselvielango8805 இன்னமும் நாங்க viragu aduppu use panroam but apdi problem edhum வரல, விறகு அடுப்பில் ஊது கோல் வைத்து ஊதும் bodhu நுரையீரல் இன்னும் வலுவடையும்... deep breathing exercise.. 🧘♂️
எப்படி சமைக்கணும் என்பதையே விஞ்ஞானிகள் இப்போதுதான் அறைகுறையாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் ! எப்படி சமைக்கணும் என்பது நம் பாட்டிக்கு ஏற்கனவே தெரியும் . தப்பூசியை பற்றிய முடிவை நூறு வருடம் கழித்து கூறுவோம் . (உயிரோடிருந்தால்)
இதில் நாம் பயன்படுத்தும் இந்திய மசாலா பொருட்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டனவா? அவற்றில் இயற்கையாகவே பற்றுநோய்க்கான எதிர்ப்பாற்றல் நிறைந்துள்ளது.... இந்த ஆராய்ச்சியின் பின்னனி என்ன?
I will say it again right slow cooking at relatively moderate temperature is the best form of cooking. It provides best seasoned food and better cooked ingredient be it meat or veggies. Avoid placing food on direct heat and it's time we start considering deep fried food as a luxury food meaning avoid consuming them regularly.
2021 க்குள் எல்லாமே மாறிவிட்டது. இன்று புது அனுபவத்திற்குள் கட்டாயம் செல்லவேண்டிருக்கு.முன்பெல்லாம் சீக்கிரமே படுக்கைக்கு செல்வோம் இன்றோ நேரம் கடந்து செல்கிறோம். முன்பெல்லாம் நேரத்தோடு சாப்பிட்டோம்.இன்றோ நேரம் தவறி சாப்பிடுகிறோம். முன்பெல்லாம் நேரத்தோடு நம் தேவைகளை செய்தோம் இன்றோ நேரம் தவறி செய்கிறோம். இன்றைய சூழலில் எல்லாமே மாறிவிட்டது. காரணம் ஸ்பீட் வேகம்.எல்லாம் கிடைக்கணும்.வேகமா நடக்கணும். வேகமா செயல்படனும்.இப்படியாக எல்லாம் மாறிவிட்டது. காரணம் பொறுமை இல்லை பொறுமை இழந்துட்டோம்.
நாகரிக உலகில் சமைக்கும் முறையை கேட்டுக்கலாம், மாற்றை தேட பழைய சமையல் முறைக்கு மாற முடியாது. மாற்று வழி திறந்தவெளி சமையல் சரியா ? சமையல் செய்திகளை கொண்டு முழுமை அடையாமல் சிந்திக்க வைக்கிறீர்கள் !!! நன்றி பிபிசி தமிழ் செய்திகள்
பானை ,சட்டியில் விறகு அடுப்பில் வைத்து சாப்பிட்டவர்கள் 100 வயது இருந்தார்கள். Gsa stove, microwave oven, Grill, Chiken 65, பிரியாணி,. Cake, Pizza, Butter biscuit சாப்பிட்டு, All Health problem வந்து Hospital, Doctor, Nurse, Helath insurence,எல்லாம் அனுபவித்து , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் நம் சந்ததியெனர்.
1. Traditional cooking with earthen vessels would be the best. 2. Cook foods by fire wood, LPG etc; but never use Oven & other Electronic cooking ware. 3. Please avoid fast foods, Ready made foil packed preservative added junk foods. 4. Elders of two generation back would give useful advise. Such advise should be adhered to.
மைக்ரோவேவில் சமைப்பது உடல்நலத்திற்கு நல்லதாம். அப்ப பாருங்களேன். வெள்ளைக்காரன் ஏழை எழியவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இது ஒன்று போதும். அதுவும் உலக பிரசித்தி பெற்ற bbc ஊடகத்தின் ஊடாக தமிழ் செய்திவாசிப்பாளர்களை கொண்டு இப்படியான செய்திகளை பரப்பி விடுகிறார்கள். ஆக இவர்களது திட்டம் ஒன்றும் பரமரகசியம் இல்லை.
@@Misha-d2h I am not a NTK but if you carefully analyze their reports all those vegetables would generate those chemicals only if it is over boiled (That too frequently) and usually we will not do something like that in our way of cooking. The so called study says that Micro wave oven is safer way but they clearly ignored the radiation emitting from those appliances and we should carefully select the appropriate utensils for the oven and the effects of using paper plates, Aluminium foils which is commonly used until few years back are very worst when compared to these effects. The no. of cancer or some other life threatening diseases are common among elder people living on those countries who are regularly using those safer products.
@@venkatk7985 Did you know fire is also generate radiation. Heat from fire is a radiation. Fire will generate thermal radiation. Wood burning fire will generate electro magnetic radiation. And the news is based on research paper news. Is this news is planned for destroy Tamilians. What kind of understand/comments by துறை தயா! Usually I will cook for long time and feels it will give good taste. People used to advise you should not cook for too long, but I don’t know the reason. Now I learned the reason from this episode. Every news has its own pros and cons.
வேலை வெட்டி இல்லாமல் எதையாவது ஆய்வு செய்கிறோம் விஞ்ஞானம் அறிவியல் என்று எதையாவது பேசி இதை சாப்பிடதே அதை சாப்பிடாதே என்று மக்களை குழப்புவதும் தொடர் கதையாகிவிட்டது.
idhu tamil nadu masala niraindha maruthuva unavu ulla nadu endha unavukku epdi samaikanumnu engaluku nallave theriyum indha video lam cheese bread masala illadha non veg sapadra naattula poi sollunga
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
உலகத்தில் தமிழர்களின் பழைய பாரம்பரிய சமையல் உணவு வகைகள் மட்டுமே மிக சிறந்த ஆரோக்கியமான உணவு ❤️ 👌 ❤️ 👍.... எ.கா == பழைய அரிசி கஞ்சி ❤️ ❤️ 🙏
சுவாசிக்கும் காற்று முதல் சாப்பிடும் உணவு வரை அனைத்தும் நச்சுக்கள் ஆனது
கருத்துகளை படிக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.மக்கள் நாம் விழிப்புணர்வுடன் உள்ளோம் என்று.
S
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
விழிப்புணர்வு இருக்கும் ஆனால் கடைப்பிடிப்பது கடினம்
எல்லாரும் புற்றுநோய் வர கூடாது என்று சொல்லி பார்க்கிறீர்கள் ஆனால் நான் புற்றுநோய் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்கிறேன் 😢 நான் என் வாழ்க்கையை வெறுகிறேன்
மண்பானை சமயல் சிறந்தது,,, நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தனர்,, ஆனால் நம்ம குக்கர்ல சமைக்ரோம் அது மிகப்பெரிய ஆபத்து .....
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
Not so much. Avoid Aluminum vessel . Pressure cooking kills heat soluble vitamins otherwise not a big harm
சக்கரை சத்துக்கு சோறு, புரத சத்துக்கு பருப்பு சாம்பார் அல்லது நாட்டுக் கோழி ரசம் அல்லது அவிச்ச முட்டை செரிமானத்துக்கு மற்றும் சலிக்கும் ரசம், வைட்டமின் சத்துக்கு அவியல் மற்றும் பொரியல்...உடல் குளிர்ச்சி பெற மோர்... உடல் வலுவடைய காரத்துடன் கார குழம்பு..... இது தான் சரியான உணவு முறை...
மீன் omega
@@radhakannan4010 உண்மை.... புரதமும் உள்ளது..... உடல் கட்டுமானதுக்குத் தேவை படுகின்ற ஒமேகா 3 பேட்டி அசிட்ஸ் எனப்படும் சத்தும் உள்ளது...
மிகவும் சரியாக சொன்னீர்கள்
Arumai
Actually romba thappana murai, modern lifestyle ku, ippa munadi maari yaarum tiring jobs lam panradhu illa, appo edhukku avlo carbohydrates??, Rice tha inga stable food ah irukku athuve romba thappana visayam, inga balanced ah konjam rice, neraya protein (any type of protein) and micro nutrient foods ku tha importance tharanum, and rasam digestion ku lam help pannadhu, it is not proven scientifically, and yes curd is a good source of protein and probacterium, kulirichi lam onnum illa.
இந்த குரல் புதியதலைமுறை - யில் கேட்டிருக்கிறேன்......
Yes. Sivaranjani
குரல் முக்கியமல்ல,விசயம்தான் முக்கியம்
🤝👌 இதே போல பிராய்லர் கோழி இறைச்சி பற்றி விளக்கம் தாருங்கள்
Sapdlam bro.. internal organs and bone thavurthu.. kariya mattum sapdunga
@doctor arunkumar youtube channel
Broiler is good or bad
@@voltagearts4756 no
Cansertha varu
Thara maatanga...It's corporate ...
எவ்வளவு முக்கியமான விசயத்தை கூட அறுவயாக சொல்லுவது பிபிசி இன் கை வந்த கலை
ஒரு 6 நிமிடம் பொருமையாக கேட்க முடியலைன்னா மூடிட்டு போக வேண்டியது தானே பிலடி ராஸ்கல் ...
utta un vetla vanthu ukanthupan BBC ... mosamanavan ...
😀
😅😅
This shows attention disorder. If you people can't concentrate for 6 min straight in your life then i'm pretty sure you are going to have trouble facing little things in life.
நம்ம ஊர் காலை உணவான இட்லி, தோசை, மதியம் சோறுடன் சேர்ந்த காய்கறிகளே போதுமானது
90s ல science பாடம் இந்த மாதிரி தான் இருக்கும். ஒன்னும் புரியாது. 😁😁😁😁. BBC தமிழ் கொஞ்சம் திருந்துங்க பா !!!
yesuvum 23 like poata koomutaigalum?.
மிகவும் தேவையான பதிவு. நம்ம சேனலும் ஆரோக்கிய சமையல் மற்றும் ஆரோக்கியமான சமையல் முறைகளை மட்டுமே சார்ந்தது. இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு நமது கடமையாக கருதுகிறோம்.
மணிரத்தனம் படம் பார்த்த feeling உங்க வர்ணனை 🤣🤣🤣🤣
Avanga sona oru vishayam unmai enoda frnd amma ku cancer stage ku prblm airchu because avanga catering dhan pananga over ah oil exposure dhan reason rmba kashtapatu recover ananga so fry panrapo proper ventilation irukanum or exhaust fan important
Thank you
அருமையான விழிப்புணர்வு
இது மைக்ரோவேவ் வை விளம்பர படுத்த செய்த காணொளி போல் தெரிகிறது😂😂. விரகடுப்பில் சமைத்த காலத்தில் நோய்தாக்கங்களே மிகக்குறைவு. சிந்தியுங்கள்🤔🤔... ஒருமாதம் விரகடுப்பில் மண்பன்டங்களை வைத்து சமையுங்ள் மாற்றத்தை உணரலாம்😊
Supperb bro
🤣
Neenga oru 1 year....saptu paathutu.....unga results sollunga .....we will try ✌️
Viraguku enga bro poradhu?? Trees ah than vettanum and adupu sariya yeriyalana oodhanum, kannerichal, irumalnu neraya prachanaiyum iruku..
இன்னும் எங்க வீட்ல விறகடுப்பில் தான் சமைக்கிறோம் @@sureshrs145
எது microwave la samacha நல்லதா... ada பாவத்த என்னத்த solla...
Microwave la samaikurathu nallathu mattum illanga viragu adupu la samcha nuraiyeeral prichanai varumam.. .. Kaala kodumai..
@@kaliselvielango8805 இன்னமும் நாங்க viragu aduppu use panroam but apdi problem edhum வரல, விறகு அடுப்பில் ஊது கோல் வைத்து ஊதும் bodhu நுரையீரல் இன்னும் வலுவடையும்... deep breathing exercise.. 🧘♂️
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
Ipo nanga sapdratha venamanu athaiyum nengale solidunga.. Please
Intha news read panravanga startingla pudhiya thalaimurai news channel la news vachippanga🎉
BBC சார் இப்படி எல்லாம் உணவுகளை நாங்க சமைத்து சாப்பிட்டது கிடையாது.. உருளைக்கிழங்கை பிரீட்ஜ் வைத்து சமைக்கிறாங் இப்பதான் கேள்விப்படுகிறேன்..
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
Sitha maruthuvar k.sivaraman ta kelunga interview pannunga itha pathi
Advertising for Microwave own
எப்படி சமைக்கணும் என்பதையே விஞ்ஞானிகள் இப்போதுதான் அறைகுறையாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் ! எப்படி சமைக்கணும் என்பது நம் பாட்டிக்கு ஏற்கனவே தெரியும் . தப்பூசியை பற்றிய முடிவை நூறு வருடம் கழித்து கூறுவோம் . (உயிரோடிருந்தால்)
அருமை
Acrylamide ,moolai putrunoyai uruvakkum
Thank you for the video.
இதில் நாம் பயன்படுத்தும் இந்திய மசாலா பொருட்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டனவா?
அவற்றில் இயற்கையாகவே பற்றுநோய்க்கான எதிர்ப்பாற்றல் நிறைந்துள்ளது....
இந்த ஆராய்ச்சியின் பின்னனி என்ன?
Kandippa bro ippo market ku pudhusa masala cubes Vera vanthurukku
Athellam chumma bro, perusa entha anti cancerous agent um illa, turmeric thavara athuvum mild tha
Ena ena solran parunga kambi kattura kathailam solrannuga
மிகவும் பயன்மிக்க தகவல்
I will say it again right slow cooking at relatively moderate temperature is the best form of cooking. It provides best seasoned food and better cooked ingredient be it meat or veggies. Avoid placing food on direct heat and it's time we start considering deep fried food as a luxury food meaning avoid consuming them regularly.
இப்போதெல்லாம் பிராய்லர் பிரியாணி இல்ல காடை பிரியாணி தான் சாப்பிடுகிறேன்...
🤣🤣🤣🤣
Reason.... Food ila taste taan....👍
2021 க்குள் எல்லாமே மாறிவிட்டது. இன்று புது அனுபவத்திற்குள் கட்டாயம் செல்லவேண்டிருக்கு.முன்பெல்லாம் சீக்கிரமே படுக்கைக்கு செல்வோம் இன்றோ நேரம் கடந்து செல்கிறோம். முன்பெல்லாம் நேரத்தோடு சாப்பிட்டோம்.இன்றோ நேரம் தவறி சாப்பிடுகிறோம். முன்பெல்லாம் நேரத்தோடு நம் தேவைகளை செய்தோம் இன்றோ நேரம் தவறி செய்கிறோம். இன்றைய சூழலில் எல்லாமே மாறிவிட்டது. காரணம் ஸ்பீட் வேகம்.எல்லாம் கிடைக்கணும்.வேகமா நடக்கணும். வேகமா செயல்படனும்.இப்படியாக எல்லாம் மாறிவிட்டது. காரணம் பொறுமை இல்லை பொறுமை இழந்துட்டோம்.
சரியாக சொன்னீங்க...
Only boiled food is best for health
Boiled egg
Boiled potatoes
Quit fried non veg it’s very safe
Boiled potatoes increase vata dosh. Doesn’t suit everyone.
நாகரிக உலகில் சமைக்கும் முறையை கேட்டுக்கலாம், மாற்றை தேட பழைய சமையல் முறைக்கு மாற முடியாது. மாற்று வழி திறந்தவெளி சமையல் சரியா ? சமையல் செய்திகளை கொண்டு முழுமை அடையாமல் சிந்திக்க வைக்கிறீர்கள் !!! நன்றி பிபிசி தமிழ் செய்திகள்
Munnadiii oru veetlaum gas microwave onnum kidayathu yellarum viragula samache otu noium illama happya irunthanga
Thanks
Now what you are coming to tell ? I can't understand tell me clearly whether to cook food or not ...
🤣🤣
Yes u correct
Haha don't eat
Yes. I'm waiting too... permanent vacation from kitchen.
We are created by God as his own image
Microwave matrum induction stove eppadi velai seikirathu enbathu theriyaamalae inghe thavaraana thagavalgalhai palar
pathivittullhaargalh....intha irandu stove Galilum samaippathaal keduthal ontrum illai...kadantha 30 varudangalhaaga naan ubayokitthu
konduthaan irukkiraen...👍👍👍👍👌👌👌👌
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
இந்த voice அ எங்கையாவது கேட்டது போல உள்ளதா ?
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Puthiyathalamurai
Mm
S bro
பானை ,சட்டியில் விறகு அடுப்பில் வைத்து சாப்பிட்டவர்கள் 100 வயது இருந்தார்கள்.
Gsa stove, microwave oven, Grill,
Chiken 65, பிரியாணி,. Cake, Pizza,
Butter biscuit சாப்பிட்டு, All Health problem வந்து Hospital, Doctor, Nurse, Helath insurence,எல்லாம் அனுபவித்து , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
நம் சந்ததியெனர்.
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
Fàmily
@@adaikkalamary7198 Yes sister
1. Traditional cooking with earthen vessels would be the best.
2. Cook foods by fire wood, LPG etc; but never use Oven & other Electronic cooking ware.
3. Please avoid fast foods, Ready made foil packed preservative added junk foods.
4. Elders of two generation back would give useful advise. Such advise should be adhered to.
But she is telling oven is good
Watch video fully😅
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
Yes she is telling oven is good for cooking mushroom and vegetables
05:01 naan kettathu.. 05:15 enakku kedachathu....
Airfryer ?
Samayalai pumiyai manitha enatai kulappiyadu yudhane
Brailor sapiduvathu nalatha kettatha healthku.???
abdilam illainga namma naatu unavu murai ok dhaan but maavu chathu adhiham eruka koodadhu
Akilamide ah?
Induction stove safe ah .....use pannalama????
Vaipillai
Safe than.. use pannalam.. I'm using it.
@@daikarolin scientific study la safe nu sollirukangala!!!
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
மைக்ரோவேவில் சமைப்பது உடல்நலத்திற்கு நல்லதாம். அப்ப பாருங்களேன். வெள்ளைக்காரன் ஏழை எழியவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இது ஒன்று போதும். அதுவும் உலக பிரசித்தி பெற்ற bbc ஊடகத்தின் ஊடாக தமிழ் செய்திவாசிப்பாளர்களை கொண்டு இப்படியான செய்திகளை பரப்பி விடுகிறார்கள். ஆக இவர்களது திட்டம் ஒன்றும் பரமரகசியம் இல்லை.
நீ NTK வா?
இது England காரனுக்கு வெளியான செய்தி, அதின் தமிழாக்கம்.
இந்த செய்தியில் என்ன தவறு.
Avan Scientific evidence vechi pesuran. Mudincha Aaivu Katturai ezuthunga, padichi therinjikurom.
@@Raj-mt1bu correct thalaivaa
@@Misha-d2h I am not a NTK but if you carefully analyze their reports all those vegetables would generate those chemicals only if it is over boiled (That too frequently) and usually we will not do something like that in our way of cooking. The so called study says that Micro wave oven is safer way but they clearly ignored the radiation emitting from those appliances and we should carefully select the appropriate utensils for the oven and the effects of using paper plates, Aluminium foils which is commonly used until few years back are very worst when compared to these effects. The no. of cancer or some other life threatening diseases are common among elder people living on those countries who are regularly using those safer products.
@@venkatk7985
Did you know fire is also generate radiation.
Heat from fire is a radiation.
Fire will generate thermal radiation.
Wood burning fire will generate electro magnetic radiation.
And the news is based on research paper news. Is this news is planned for destroy Tamilians.
What kind of understand/comments by துறை தயா!
Usually I will cook for long time and feels it will give good taste. People used to advise you should not cook for too long, but I don’t know the reason. Now I learned the reason from this episode.
Every news has its own pros and cons.
Thank u BBC news important notice
Yennatha sollavaringa 😭😳
Innum knja natkal kalittu micro wave cancer tharum nu slluvanga pongada
ஒன்றுமே புரியவில்லை, எப்படித் தான் சமைப்பது என பிடிபடவில்லை
இந்த அளவுக்கு பேசறயே நீங்கள் இப்படி சமைத்து bbc நியூஸ் வாசிக்க வரவே முடியாது இது தான் உண்மை
Appo eppadi than cook panni sapduratu
Sari neega Enna dha sapadanum solluga pls
Ipo night chicken than sapda poran Ada kadavulae enaku cancer ah lam mouth koduthudadha da alllah
Basica enna solla varangana food a karukathinga like thanthoiri
True
எப்டி எல்லாம் நம்மள ஏமாத்துறாங்க.
Aathi kalathula suttu thaney saptanga
Promotion for micro wave
ஆயிரம் வருஷமா கோழி கறி சமயம் இருகறபபோ . இன்று .‼️ கேன்ஸர் ❓ ஆபத்துக்கள் . அளவோடு சுததமாக இருந்தா ஒரு கேடும் இருக்காது என்று இதை அறியாயோ ❓
Arumaiyana pathivu 👍🏼
வேலை வெட்டி இல்லாமல் எதையாவது ஆய்வு செய்கிறோம் விஞ்ஞானம் அறிவியல் என்று எதையாவது பேசி இதை சாப்பிடதே அதை சாப்பிடாதே என்று மக்களை குழப்புவதும் தொடர் கதையாகிவிட்டது.
Exactly🤟இப்படி பயமுறுத்துனா என்ன தான் சாப்பிடுவது எப்படி தான் சாப்பிடுவது....
idhu tamil nadu masala niraindha maruthuva unavu ulla nadu endha unavukku epdi samaikanumnu engaluku nallave theriyum indha video lam cheese bread masala illadha non veg sapadra naattula poi sollunga
வெள்ளை பூண்டு இஞ்சி சமையலில் சேர்த்தல் நல்லது... எல்லா சத்தும் உட்கிரகிக்கும்.
மிரோவாn vanganumua
Chicken broiler atha epdi saptalum keduthi bbq chicken romba thinganathu
Proof??
Electric appliance advertisement 🤡
1:49 1:52
என்ன என்ன சொல்ற பாருங்க?
கம்பி கற்ற கதை எல்லாம் இழுத்து போடற......
What is achrilamide
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
👍🏻
ivlo pavam seyyum manithargalukaga oru pavamum ariyatha vilangukal bali aagirathu aaraichi seivatharkaga
Eanna pannalum... Prblm na.. eanna panrathuu
ithaalam naabakkam vachi samikrathuku. Naama samyal mattum thaan pannanum.
Microwave not safe and health
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
VARAATHU!
Our old ansestors as re following same for many yrs. They still lived 80 above.whicb need to belive really confusing.
🙏🙏🙏
Ipo enna solla varra......
Mukkugala, samaikkatha kaaikari udalukku migavum nallathuthaan ivanuga ethayaachum ularuvathe velai appathane hospitalukku povom athaan
தவறான தகவல்.
குழப்பம் செய்யாதே.
Aldehyde cancer untakuma 😅
Micro oven is extremely dangerous for health
Not at all if you are using ceramic or glass vessel
ruclips.net/video/gcHxhXEosaU/видео.html
No oil and no boil trend 😂😂😂
CO Sponserd by Microwave companies
Ena saptalum epdi saptalum problem than. Ellame kalapadam
We are not believe ...
Ena than da solla vareenga
Non veg eppadi samaithalum putru noi varum ....சைவத்துக்கு மாறி தப்பிச்சிக்கோங்க மக்களே...🤣
Un arivula theeya vaikka!!😂😂
Kambi kattura kadai ellamsolrah iva
Irukurathu oru life😍 , ithula itha panatha, epdi panathanu. Ada poviya🤦🤦🤦
Last