Chicken: With skin or Without Skin? எது நல்லது? Explained

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 68

  • @Rajkumarsolai1987
    @Rajkumarsolai1987 2 года назад +129

    டைம் பாஸ் ஆகாமல் வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +19

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார்

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 2 года назад +6

    பல சந்தேகங்கள் தீர்ந்தன... வீடியோ பதிவுக்கு நன்றி...

  • @madhu619
    @madhu619 2 года назад +7

    Host pesara style and tone romba nalla iruku...

  • @coolkrishnan
    @coolkrishnan 2 года назад +1

    பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி... இது போல் மீன் மற்றும் ஆடு பதிவு செய்யவும் 🙏🙏🙏

  • @kx2dh
    @kx2dh Год назад

    உங்க குரல் அருமை

  • @sasiway7187
    @sasiway7187 7 месяцев назад +1

    எப்படி சமைக்க வேண்டும்

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 7 месяцев назад +2

    சைவ உணவே சிறந்தது
    சைவ உணவை மட்டுமே உண்ட விவேகானந்தரின் பெயரை வைத்துக்கொண்டு ஏன் தம்பி இந்த topic எடுத்தீர்கள்
    நிறைய சைவ உணவுகளை பற்றி பேசுங்கள் தம்பி
    உயிர்கொல்லாமை
    புலால் உண்ணாமை கற்ப்பித்த மண் அல்லவா 🎉❤

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 7 месяцев назад

      பசு மாடு எருமை மாடு
      எதுவோ
      பால் சைவமா அசைவமா
      நண்பரே

  • @அப்துல்தமிழ்
    @அப்துல்தமிழ் 2 года назад +1

    அருமையான பதிவு

  • @sellu0074
    @sellu0074 2 года назад +10

    Beef than all time favourite

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 года назад +3

      Nammakku pork bro...second favourite beef

    • @rkhero418
      @rkhero418 2 года назад

      Aama bro😍
      Beef liver curry is my favorite😋😋

    • @sahomark769
      @sahomark769 2 года назад

      @@kavinshanmugam1741 don't eat pork Bro.. That's very dangerous to health.. Just Google it brother

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 6 месяцев назад

    Good message.

  • @karthickc7822
    @karthickc7822 7 месяцев назад

    Naama ஊருல எந்த area la chicken ah freeze பண்ணுறாங்க..... Please கொஞ்சம் சொல்லுங்க

  • @vtvarun84
    @vtvarun84 2 года назад +1

    Chicken Kurma benefits...

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 года назад

    Veryy good information.... thk

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 7 месяцев назад

    Thank you

  • @gyttgg5731
    @gyttgg5731 2 года назад +15

    கோழி சாப்பிடுபவர்கள் தோல் சாப்பிடலாம். ஆனால், ஒரு கோழி சுத்தம் செய்ய ஒரு வெந்நீரில் தான் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அது சிக்கன் கடைக்காரரால் முடியாது. ஆதலால், வெந்நீரில் போடாமல் தோலை உறித்து வாங்கி சமைப்பது தான் சிறந்தது. ஒரு வெந்நீரில் பல கோழிகள் போடும்போது, அதில் அந்த நீர் சாக்கடை போல் இருக்கும் அதில் கோழி போடும்போது 30% அந்த நீரிலேயே வெந்து விடும். ஆதலால், உறித்து வாங்க வேண்டும். இல்லாவிட்டால், அறுத்து வாங்கி வந்து வீட்டில் நெருப்பில் வாட்டி முடி நீக்கி கொள்ள வேண்டும். இது இஸ்லாத்தின் சட்டமும் கூட.

    • @kannans8076
      @kannans8076 2 года назад

      True

    • @lokeshs7185
      @lokeshs7185 2 года назад

      Idhuku lam sattam irukka bossu... Romba aacharyama irukkuya... Ana ithuvum nallathu dhan la...

    • @gyttgg5731
      @gyttgg5731 2 года назад +1

      @@lokeshs7185 ஆம். இஸ்லாத்தில் பிறந்ததிலிருந்து மரணம் வரை, எல்லாவற்றுக்கும் எதனை எப்படி செய்ய வேண்டும், என நபிகள் நாயகம் கற்று கொடுத்துள்ளார்கள்.
      எச்சில் துப்புவதில், வாகனத்தில் பயணம் செய்யும்போது துப்பக்கூடாது அதுவும் ஒரு அறிவுரை. இன்று எவ்வளவோ பேர் பைக்கில் போகும்பொது துப்புகிறார்கள் அது எவ்வளவு பேரின் உயிருக்கு, ஆபத்தாக முடிகிறது.

    • @lokeshs7185
      @lokeshs7185 2 года назад

      @@gyttgg5731 sirappu...

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 года назад

      Ohh, எங்க வீட்டுல சுடு தண்ணீரில் போடுறதுக்கு பதிலாக மஞ்சள் தேய்த்து ......

  • @auromira8840
    @auromira8840 2 года назад +15

    நாட்டு கோழி,பிராய்லர் கோழி என்ன வித்தியாசம் என்று பிபிசி-பிரிட்டிஷ்காரனுக்கு தெரியாது.தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.

    • @mrnothing7865
      @mrnothing7865 2 года назад

      Tamil Channel ah run panrathu Tamils thana da vendru

    • @auromira8840
      @auromira8840 2 года назад

      @@mrnothing7865பிபிசி பிரிட்டிஷ்காரனுக்கு பிறந்தவர்கள்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      தமிழர்களுக்கு என்ன தெரியும்? சிறுமிகளை கற்பழிக்க. தெரியும்.
      வயதான முத்தாட்டியை கற்பழிக்க தெரியும். பன்றி இறைச்சி திண்ண தெரியும். வட நாட்டுக்காரன் மூத்திரத்தை குடிக்க தெரியும்.

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 2 года назад

    Fish pathi sollunga...

  • @rosevsjack
    @rosevsjack Год назад

    Apdiya mutton ku enanu sollunga

  • @panneerads2062
    @panneerads2062 2 года назад +4

    Super good.....

  • @babumaths8066
    @babumaths8066 7 месяцев назад +1

    கோழிக்கறியை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது என்பதை உணவு ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது ஆனால் நீங்கள் கோழிக்கறி மீதியும் இருந்தால் அதை அடுத்த வேலைக்கு சுடுபண்ணி சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே சரியா?

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 2 года назад

    Informative 👌👏

  • @VEERANVELAN
    @VEERANVELAN 7 месяцев назад

    Chicken what is in Thamil?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @sabarinath2109
    @sabarinath2109 2 года назад

    Good information

  • @e.m.kuthusex.g4suaeibrahim629
    @e.m.kuthusex.g4suaeibrahim629 2 года назад +1

    Good

  • @georgefernando5707
    @georgefernando5707 2 года назад

    Thank you Anna ❤️❤️❤️❤️

  • @sahayarajrayen8896
    @sahayarajrayen8896 2 года назад

    நன்மையா?

  • @komaramuthu1992
    @komaramuthu1992 2 года назад

    Concept sothappal

  • @GunaSekar765
    @GunaSekar765 2 года назад +3

    ஒருமுறை சமைத்த கோழி இறைச்சியை மறுமுறை சூடுபடுத்த கூடாதென கேள்வி பட்டேன் ஆனால் நீங்க பண்ணலாம்னு சொல்றிங்க 🙄🙄🙄

  • @nishasubbu3320
    @nishasubbu3320 7 месяцев назад

    தோல் நீக்கிய இறைச்சி யை நாங்கள் வாரம் ஒரு முறை உண் போம்.இது வரை எந்த பா திப்பும் இல்லை.

  • @Chandhra8076
    @Chandhra8076 2 года назад +2

    Ithu nattu kozikum porundhuma

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 года назад +3

    பிராய்லர்சிக்கன் சாப்பிடுவதே‌

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Год назад

    👍💐

  • @VEERANVELAN
    @VEERANVELAN 7 месяцев назад

    FREEZAANA ???? semmoli Domil

  • @selva3371
    @selva3371 2 года назад +1

    கோழி ஈரல் பத்தி சொல்லிருக்களாம்

    • @speed2x964
      @speed2x964 2 года назад +1

      நாட்டு கோழினா சாப்பிடுங்க,பிராய்லர்னா avoid பன்னுவது 50% நல்லது

    • @sahomark769
      @sahomark769 2 года назад

      Broiler de saappidave venam.. Eeral than athukku kodukre medicines save aahure main point

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 года назад +5

    பிராய்லர் சாப்பிடுவதே தவறு.இதில் எப்படி சாப்பிட்டால் என்ன.

    • @Yours_Pradeep
      @Yours_Pradeep 2 года назад +2

      No thats not true

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 2 года назад

      @@Yours_Pradeep அதுதான் உண்மை.steroid ஏற்றி பெருக்கவைக்கிறான்.

    • @parthikirubha
      @parthikirubha 2 года назад

      @@Yours_Pradeep Please don't support Chicken

    • @sahomark769
      @sahomark769 2 года назад

      @@Yours_Pradeep broiler is very dangerous to health.
      I am an biotechnologist

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад

    அவனவன் கோழி பொங்கோட சாப்டிடு இருக்கான்... நீங்க வேற...

  • @gopalbharathi7497
    @gopalbharathi7497 2 года назад +2

    Un healthy broiler Ckn food don't eat

  • @kandy4848
    @kandy4848 2 года назад

    Why do you waste other people's time?? Don't you have any other News for BBC which has gone so low. Anyway change is the one thing when it comes, cannot be stopped by anything the poor human built on. Poor souls need to grow up.

    • @sathishkumarg773
      @sathishkumarg773 2 года назад +1

      Why do waste your time by commenting here!!

    • @kandy4848
      @kandy4848 2 года назад

      @@sathishkumarg773 The BBC is a coloureds news channel. Change the name also if you cannot represent the majority Whites. A civilised person would not post such silly news to get views.

  • @balaab4168
    @balaab4168 2 года назад +1

    கோழி இறைச்சி.கோழிக்கறி-ஒரு வகைதான்.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 8 месяцев назад

    இந்த செய்தி உணவின்றி வாடும் ஆப்ரிக்க நாடுகளுக்கும்....
    பொருந்துமா... 😂😂😂😂
    இந்த செய்தி வளரும் நாடுகளை குறி வைத்து...
    அடிமைப்படுத்தும் ஊடக உளவியல் உத்தி 🎉🎉🎉🎉🎉

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 года назад

    What’s the Tamil word for chicken ? The majority of the RSS members prefer beef curry.

  • @lkkaruna
    @lkkaruna Год назад

    Thank you