Rousseau's Social Contract Theory ll ரூசோ ll சமுதாய ஒப்பந்தம் ll பேரா. இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 70

  • @sundayexpository128
    @sundayexpository128 10 месяцев назад +1

    உங்களது காணொலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நேர்த்தியாகத் தொகுத்துக் கூறுகுறீர்கள்.ஆனால் வந்து ...வந்து என்று சொல்வதை தவிர்த்தால் கேட்பதற்கு இடையூறின்றி இருக்கும்.

  • @Pacco3002
    @Pacco3002 2 месяца назад

    அருமையான தொகுப்பு

  • @umachandranmarimuthu3761
    @umachandranmarimuthu3761 11 месяцев назад +4

    அய்யா, பட்டினத்தாரின் தத்துவம் பற்றி ஒரு வீடியோவில் பேசுங்கள். நன்றி!

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 11 месяцев назад +2

    It is useful for me and it is necessary to everyone to know Riusseau philosophy especially what is democracy, social contract, general will, sovereignty etc. Leaning philosophy critically through you is special and unique for me. Thank you sir.

  • @GangaiRajesh-t9z
    @GangaiRajesh-t9z 11 месяцев назад +1

    Super sir from UK. You have changed my way of thinking

  • @rrb2262
    @rrb2262 11 месяцев назад

    Sir,
    You are really educating us on all aspects of philosophy and other related issues.
    We will feel happy if you bring details of Romain Roland the great noble laureate a library and even street named after him in Puducherry.

  • @pugazhenthijothirajan4912
    @pugazhenthijothirajan4912 11 месяцев назад

    ஐயா வழக்கம்போல் பெரிய அரிய தத்துவங்களை மிகவும் எளிதாக புரியவைத்தமைக்கு நன்றி. ஐயா நீங்கள் சொல்வதை பார்த்தால் நிச்சயமாக இந்த எதிர்கால மனிதகுலம் சொத்து என்பது வாரிசுமுறையில் செல்வதையே மறுத்து தடைசெய்யப்படும் என்ற நிலையும் வரலாம் . நன்றி ஐயா

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 11 месяцев назад

    Thanks for the video sir... It's really interesting💐💐💐💐💐

  • @Yamunai_Thuraivan
    @Yamunai_Thuraivan 11 месяцев назад

    நிறைய விசயங்கள் ஆச்சரியமாக உள்ளது, நிச்சயம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நன்றி சார்

  • @manivanna3586
    @manivanna3586 11 месяцев назад

    ரூசோ பற்றி சிறப்பாக விளக்கி எடுத்து கூறினீர்கள் அய்யா ❤❤❤❤🎉🎉🎉

  • @samidummychannel
    @samidummychannel 11 месяцев назад

    Very key point from this video - in initial days, government is formed for the haves. It's understandable

  • @Sivagiri-News
    @Sivagiri-News 10 месяцев назад

    மிகவும் அருமை ஐயா

  • @rubanjoseph9117
    @rubanjoseph9117 11 месяцев назад

    Continue your service. All the best

  • @mmkamalakannan
    @mmkamalakannan 11 месяцев назад

    It is very useful to correlate the present political condition and feel sorry

  • @bbilvenket
    @bbilvenket 11 месяцев назад

    Great 👍

  • @karunakaran1107
    @karunakaran1107 10 месяцев назад

    Nice explanation

  • @ginakumarvimaldoss3365
    @ginakumarvimaldoss3365 11 месяцев назад

    Super sir... ❤❤❤

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 11 месяцев назад

    Dear sir first of all wishes for your effort ❤. Sir totally life is very simple and celebration. But the jewish idiology chosenism made Life of human complicated and painful by sustaining ineqalities poverty and Violence. Solution unconditional love and forgiveness is continuously suppressed. All the theories tecnologies, idiologies are supported only if they support chosenism and Jewish idiology and others are being erased. But this will not continue after me❤

  • @rameshkumara1253
    @rameshkumara1253 11 месяцев назад

    Nandri Sir., Valka Valamudan

  • @rajagopal709
    @rajagopal709 11 месяцев назад

    நன்றி😊

  • @stallveen
    @stallveen 11 месяцев назад

    Love from Dubai ❤❤❤

  • @thesoul369
    @thesoul369 11 месяцев назад

    Hi sir, kindly talk about philosophy during French revolution, American revolution, Russia revolution and world wars.

  • @JAYAPRAKASH-jq1ed
    @JAYAPRAKASH-jq1ed 11 месяцев назад

    James Allen pathi oru video podunga sir

  • @naveenrs4323
    @naveenrs4323 11 месяцев назад

    Hi sir , thankyou for all ❤🙏
    Kindly try to post the secret doctrine book by Helena

  • @kumarmdu25
    @kumarmdu25 10 месяцев назад

    ❤Svm

  • @pragadeeshsv6596
    @pragadeeshsv6596 11 месяцев назад

    Sir what happened why no new videos

  • @Karthik23550
    @Karthik23550 11 месяцев назад +1

    Sir, its more than 3 weeks what happened? How are u ? All ok? We are waiting for new videos

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 11 месяцев назад +2

    ஐயா சிவவாக்கியர் ஒரு பார்வை தத்துவம் 🙏

  • @Changingtheworld766
    @Changingtheworld766 11 месяцев назад

    Sir…even though you are a good thinker I can hear bell 🛎️ sound from your Pooja room.😅 That’s what our current situation.

  • @harisubramanian4165
    @harisubramanian4165 11 месяцев назад

    Sir, I love all your videos Can you put a video about David foster wallace & David henry thoreau

  • @shellyrose2851
    @shellyrose2851 11 месяцев назад

    super

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 месяцев назад

    Sir. From literature side please decode TolsToy's war and peace.

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 11 месяцев назад

    Super sir

  • @sivaprasanna369
    @sivaprasanna369 11 месяцев назад

    super sir thank you...sigmund freud video poidunga sir🙏👍

  • @thinklearne-learningforcla5005
    @thinklearne-learningforcla5005 11 месяцев назад

    Sir! The Power Of Now book review செய்யுங்கள்.

  • @YOGA-iy8qt
    @YOGA-iy8qt 3 месяца назад

    Rousseau use on liberty soluga sir

  • @RajuK-p3c
    @RajuK-p3c 11 месяцев назад

    🎉🎉💥🌟💐💐

  • @dinakaran4863
    @dinakaran4863 11 месяцев назад

    ❤❤❤❤

  • @zailanumu7596
    @zailanumu7596 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @krishnarajm5530
    @krishnarajm5530 11 месяцев назад

    Sir, why not to talk about Yagava munivar.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 11 месяцев назад +4

    இங்கு சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்துமே பழைய விஷயங்களே. இந்த மனித சமுதாயத்தில் புதிதான தத்துவங்கள் எதுவுமே இல்லை. ஒருவர் சொன்னதையே மற்றவர் சொல்கிறார். உங்கள் வாழ்க்கைக்கு இந்த தத்துவங்கள் உதவுவதில்லை. இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் தனித்துவமானது. பொழுது போகாதவர்களுக்கே தத்துவங்கள் சிறப்பு.

    • @jeyabharathi3301
      @jeyabharathi3301 11 месяцев назад +1

      பழமையின் கட்டுமானத்தில் நின்றுகொண்டுதான் புதுமை பற்றி பேசுகிறோம் இந்த இயற்கையில் எது புதிது என்கிறீர்கள் நாம் வாழும் இந்த பூமி ஆகாயம் சூரியன் காற்று ஏன் இங்கு இருக்கும் எல்லாமே ரொம்ப பழசு. புத்தாக்கம் என்பது நம் பார்வையில் இருக்கிறதே தவிர பார்க்கப்படும் பொருளிலல்ல நண்பரே🤝

    • @samidummychannel
      @samidummychannel 11 месяцев назад

      திரு. சக்திவேல், இதைத் தத்துவம் என்று எடுத்துக்க வேண்டியதில்லை.
      இன்று நாம் இருக்கும் சமுதாய அமைப்புக்கு எந்தப் பாதையில் வந்து சேர்ந்தோம் என்ற வரலாறாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
      ஆனால் ஒன்று. இது பழைய விசயம் தான். ஆனால் ஆதியில் இல்லாத விசயம்.
      இந்தப் பாதையில் ரூசோ ஒரு கைகாட்டி

    • @nadasonjr6547
      @nadasonjr6547 5 месяцев назад

      உங்களுக்கு இது பழைய தத்துவமாக இருக்கலாம்.என்னை போன்றவர்களுக்கு இது புதுமை.பேராசிரியர் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் போடவேண்டும் என்று தயவுகூர்ந்து கேட்டு க்கொள்கிறேன்❤

    • @senthamarair8339
      @senthamarair8339 День назад

      உண்மை.

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 11 месяцев назад

    apdiye upsc political science la irukra syllabus paathu innum irukra ella philosophers um oru thani playlist potrunga. semmaya irukku but romba lengthy ah irukku . na 1.75 x ladhaan paakran. straighta avanoda major karuthu quotes apram avanukku edhirpu avan yaaroda pinnodi indha maari straightah pointu ku vandheengana supera irukkum. yeanna oru 150 words la 200 words la oru answer ezhudha easy ah irukkum mains optional paper ku

    • @gnanesh7716
      @gnanesh7716 11 месяцев назад

      Oh neenga psir optional choose panni irukeengala apdiyae konjam unga psir booklist solreengala?

    • @selvakumar-kq9og
      @selvakumar-kq9og 11 месяцев назад

      I get relief by your comment at least only you put a reasonable comment
      But for exam.😑

    • @Changingtheworld766
      @Changingtheworld766 11 месяцев назад

      Bro… he is not in the making of upsc aspirants. He is in the process of making the good human beings

  • @TamiloMadani
    @TamiloMadani 11 месяцев назад

    confession enral oppukol, mannipu alla

  • @thejswaroop5230
    @thejswaroop5230 11 месяцев назад

    என்ன ஐயா இரண்டு வாரமா video இல்லை.....உடம்பெதும் சரியில்லையா?😢

    • @SocratesStudio
      @SocratesStudio  11 месяцев назад +1

      நன்றி. வீட்டில விசேஷமுங்க. மார்ச் முதல் வாரம் காணொலி பதிவேறும்.

    • @SocratesStudio
      @SocratesStudio  11 месяцев назад +1

      வீட்டில விசேஷமுங்க. மார்ச் முதல் வாரம் காணொலி பதிவேறும்

    • @thejswaroop5230
      @thejswaroop5230 10 месяцев назад

      ​@@SocratesStudio take your time....big fan of your content.....kudos❤

  • @manivijay2987
    @manivijay2987 11 месяцев назад

    Milarappa. Awarkal varalar u pl

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 11 месяцев назад

    Monk.....Monkritik.....Yazhne Paul....Jeniva....Trichy......786.....

  • @YogiYoga92
    @YogiYoga92 11 месяцев назад

    நண்பரே நீங்கள் நீட்சே பற்றி குறைவாகத்தான் பதிவு போட்டு. இருக்கீங்க இன்னும் காணொளி பதிவு வேண்டும்

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 11 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 11 месяцев назад

    Samudhaya Oppandam.....Vilankudi......Sabtham....Dravpathy.....KALI YUGAM...,.

  • @jayapald5784
    @jayapald5784 11 месяцев назад +6

    முதலில் ஒரு வணக்கம் பிறகு காணொளியை பார்ப்போம் வணக்கம் அய்யா

  • @socialjustice8020
    @socialjustice8020 11 месяцев назад

    வணக்கம்

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 8 месяцев назад

    சார் ஜரோப்பியனை இந்திய நாட்டிற்குள்ளே
    நுழைய விட வேண்டாம்..
    இயல்,,,இசை,,,நாடகம்
    இயல்....தமிழ் மொழி வழக்கு ....நாட்டு மக்கள்
    பேசக்கூடிய மொழி...யாக
    பிரித்தான் தமிழன்
    இசை.....இசைத் தமிழ் மொழி இறைவனுக்காக
    வகுத்தான்,தமிழன்,,,,
    நாடகம்......நாடகத் தமிழ்
    பாட்டு,,,வசனமாக பிரித்து
    வாழ்பவன் தமிழன்......
    முதலில் ,,,சாக்ரடீஸ்...
    தலைப்பை எடுங்கள்
    கிரேக்கர்கள்...இயேசுவை
    கொலை செய்தவர்கள்..
    அங்கு என்ன தத்துவம்
    இறைவனைக் கொன்று
    விட்டு,,,மதம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் கூட்டம்,,,,வேதனை யோடு
    ஞாபகப் படுத்துகிறேன்...
    இயேசு இல்லாத வெறும்
    சிலுவை ....வணங்குவது
    எவ்வளவு கேவலமான...
    செய்கை.....சிலுவையில்
    எத்தனைக் கோடி மக்களை சிலுவையில்
    அறைதிருப்பார்கள்.....
    அவர்கள் அனைவரையும்
    வணங்குவது போல் ஆகும்..... சூட்டுங்கள்,,,வள்ளளார்
    பெயரை....
    திருமூலர்,,,தாண்டவராயர்

  • @thejswaroop5230
    @thejswaroop5230 11 месяцев назад

    Reject mordernity return to monke😂

  • @Karthik23550
    @Karthik23550 11 месяцев назад

    What's ur email ID sir? It will b helpful for all of us. Thanks 🙏

    • @SocratesStudio
      @SocratesStudio  11 месяцев назад +3

      It is given in the video. socratesstudio190@gmail.com