Spinoza's Concept of God ll ஸ்பினோஸா விளக்கும் கடவுள் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 162

  • @sukisivam5522
    @sukisivam5522 Год назад +33

    தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், ம‌ற்று‌ம் பிற மொழியில் படிக்க நினைத்தும் பல காரணங்களால் முடியாது போனவர்கள் ஆ‌கியோ‌ர் உங்களால் மிகப் பெரிய அளவில் நன்மை பெற முடியும். நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
    Sukisivam

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад +7

      தங்களின் அன்பான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @rajendracholan2752
      @rajendracholan2752 Год назад

      Nice to see your Comments too Sir here,

    • @mohamedask3448
      @mohamedask3448 Год назад

      கடவுளைப் பற்றிய இந்த தத்துவஞானியின் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    • @psrkg7398
      @psrkg7398 Год назад

      நல்ல வேளை இவர் பதிவில் உண்மை உள்ளது

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Месяц назад

      உண்மை தான் எல்லாவற்றிக் கும் ஆதாரம் ஆனால் இந்த இந்த ஆதாரமே எல்லாமாகாது

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +10

    இப்போது கூட ஆன்மிக இடங்கள் மனிதனின் ஆணவத்தை..ஆரம்பரத்தை..அகங்காரத்தை வெளிபடுத்தும் இடமாகவே உள்ளது...இறை நோக்கமே முற்றிலும் சிதைந்துவிட்டது🎉🎉🎉❤

  • @muthum7920
    @muthum7920 Год назад +6

    எம்மை போன்ற சாமானிய மக்களுக்கு புரியும் படியாக எளிமையான விளக்கம். மனமார்ந்த பாராட்டுகள்.
    மேற்குலகம் அறிவியலில் ஏன் முன்னே நிற்கிறது என்பதற்கான காரணம் விளங்குகிறது. 😊🙏

  • @rajaraasa492
    @rajaraasa492 Год назад +15

    கேள்விப்படாத உலக தத்துவ ஞானிகளை எங்களுக்கு அறிமுகம் செய்யும் பேராசிரியருக்கு நன்றிகள் ❤

  • @bskravivarman
    @bskravivarman Год назад +11

    சூப்பர் சார் கடவுள் பற்றிய என்னுடைய சிந்தனையே முற்றிலும் மாறிவிட்டது. இதை தான் தேடிக்கொண்டிருந்தேன். இதுதான் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது 19:37. God is nowhere and God is everywhere. Both are right.

    • @BalaMani-72
      @BalaMani-72 Год назад +1

      Space (வெட்டவெளி) is inside everything and everything is inside space.... வெட்டவெளி eதனில் வேறு தெய்வம் இல்லையே - சிவவாக்கியர்.

    • @BalaMani-72
      @BalaMani-72 Год назад +1

      பேராற்றல்
      பேரறிவு
      வற்றாயிருப்பு
      காலம் - என நான்கும் சேர்ந்த "பெரு வெளியே" தெய்வம். - வேதாத்திரி மகரிஷி

  • @BalaMani-72
    @BalaMani-72 Год назад +7

    19:30 Energy is created by Space (வெட்டவெளி) ..
    பேராற்றல், பேரறிவு, வற்றாயிருப்பு, காலம் - என நான்கும் சேர்ந்த "பெரு வெளியே" தெய்வம் - Vethathiri Maharishi

    • @anandann6415
      @anandann6415 Год назад +1

      Sky people like murali sir talks . because maharesi education 🎉 thanks 🙏

    • @BalaMani-72
      @BalaMani-72 Год назад

      @@anandann6415 True. RUclips has made aware of the Nature's TRUTH revealed by Maharishi.

  • @PaarPotrumParanjothi
    @PaarPotrumParanjothi Год назад +6

    சந்தோஷம்..
    நல்ல உயர்ந்த விளக உரை....
    தத்துவம் என்பது தனியாக இல்லை உலகத்தின் உயிர்களின் வாழ்விய முறை....
    ஞானிகள் சொன்ன தத்துவத்தை சரியாக விளக்க வேண்டும் என்றால் உயர்ந்த ஞானம் தேவை... ஐயா தத்துவத்தை விளக்கி விளக்கி தாங்களும் மகா ஞானியாக விளங்குகிறீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா சந்தோஷம்..

  • @tamilselvi6
    @tamilselvi6 Год назад +4

    மெய்யியலாய் பேசும் மேன்மை பொருந்தியவர் மெய்யிலை பேசும் பேராசிரியரை பாராட்டியதும் பேராசிரியர் நன்றி கூறியதும் தமிழ் இனத்தின் இரு பெரும் ஆளுமைகள் தமிழினத்தின் பண்பை பறைசாற்றியமைக்கு நன்றிகள் இதைப்போலவே இருவரின் உரையாடலை கேட்க மிக ஆவலாக உள்ளேன்

  • @naveenkumar-ew1uf
    @naveenkumar-ew1uf Год назад +2

    காணொளிக்கு நன்றிகள் ஐயா. நாத்திகவாதியான எனக்கு ஸ்பிணோசா கருத்துகளின் மேல் முழு உடன்பாடு உண்டு.

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 Год назад +6

    அறிவுதான்(ஞானம்) நம்மை அறத்துடன் செயல்பட வைக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால் நாம் அறத்துடன் செயல்பட்டால் ஞானம் பேரறிவு கிடைக்கும் என்றே அறிவுறுத்தப் படுகிறோம்.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Год назад +1

    இறை நிலையை அற்புதமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக விழக்கி உள்ளீர்கள். கோடி நன்றி.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 месяца назад

    🌎 earth, galaxy,god, massage, video 📷📸 very nice 👍🙂,(god) suspense, from France kannan area gagany.

  • @thiaguraj8713
    @thiaguraj8713 7 месяцев назад

    Interesting, stimulating to think in different ways, changing our perspective. Congratulations and please continue this excellent work.

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 11 месяцев назад

    It is really mind-blowing & brainstorming session ! 🙏

  • @chitranatesan7025
    @chitranatesan7025 Год назад +2

    Super message from you through Spinoza.
    Everyone can understand your descriptions. It is a gift for us.
    Dr N chitra Tharamangalam

  • @abooknz4300
    @abooknz4300 6 месяцев назад

    جزاكم الله خيرا

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Год назад +1

    36:45
    *அறம் அற்ற வாழ்க்கையே*
    *அறிவு அற்ற வாழ்க்கை*

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +2

    நாம் அனைவரும் கடவுளின் தொடர்புதான்..அமெரிக்கா மட்டும் பேய்களின் தொடர்புள்ளவர்கள்...உலக அமைதிக்கு எதிரானவர்கள்...
    உங்கள் உரை மிகவும் அருமை🎉🎉

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +2

    🙏 அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கம், பாமரர்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிக எளிதாக இதே கருத்தை விளக்கியுள்ளார்., வாழ்க வளமுடன் 🙏

    • @anandann6415
      @anandann6415 Год назад

      What a guru vathahri very very simple for un education people 🎉

  • @sathyanarayanans5933
    @sathyanarayanans5933 Год назад +2

    His views are Really Mind-blowing & Brainstorming !!

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Thank you sir. Mankind's nature is for search of the truth, reason, rational, science and secrets of life. Wisdom is ethics. Nature is God. 9-5-23.

  • @BinduViswanaath19
    @BinduViswanaath19 Год назад +2

    Very nice sir
    Thamizh la kekrappo romba nalla irukku

  • @dosspa5996
    @dosspa5996 Год назад +1

    தேடல் விரிந்து கொண்டே செல்கிறது இந்தப் பிரபஞ்சம் போல்

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Год назад

      அதற்கு முடிவே இராது என நான் நினைக்கிறேன்.

  • @KrisManian
    @KrisManian Год назад +6

    Very nice 👍I see a lot of similarity with Advatha Vedanta l. (AV). In AV it is Bidy, Mind, Intellect. Brahman is the awareness that is part of the universe.
    In Hinduism the multiple God concept is only for those who do not have the intellectual maturity to understand the infinite Brahman. 🙏

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 Год назад +3

    Thank you so much for your great efforts Sir...

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 11 месяцев назад

    நன்றி...,.. இயற்கை

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад

    Expecting regular videos. Thank you.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Год назад +6

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி மனித அறிவிற்கு எட்டாதது -
    காரணம் மனிதன் இருப்பின் எல்லை வர செல்ல முடியாத அளவிற்குதான் அறிவு உள்ளது -
    மனிதன் சிந்திக்க வேண்டியது மனித சமூக வாழ்க்கைக்கு மேம்பாட்டிற்கு கடவுளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? தள்ளி வைக்க வேண்டுமா? என்பதுதான்,
    என்னைப் பொறுத்த அளவில் மனித வாழ்க்கையில் மற்ற உயரினங்களைப் போல மனிதனும் கடவுளை தங்களின் வாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Год назад +1

      God matter is not that much simple. Other living being live without knowing God. But homo sapiens evolved complicately in the nature. Man is a political, social and even religious animal so a section of humans may involve in para normal activities and go in search of God and religion. AS Jeyakanthan wrote in his novel oru nadigai nodaham parkkiral we cannot only grow brinjal and not roses as brinjal is used in cooking. EVEN IF WE CAN AVOID GOD, WHAT ABOUT AESTHETICS.

    • @vikiraman8398
      @vikiraman8398 Год назад

      Neengal kaludhai aga pirakka virumpukireergala

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 Год назад

      கடவுள் என்பது ஒரு நிலை. நபரல்ல. அந்த நிலைக்கு உருவம் கொடுக்கின்றது..... அச்சத்தில் இருக்கின்ற மனித மூளை.
      கடவுளை வணங்குகின்ற செயல்பாட்டில் மனித இனம் தன்னைத்தானே வணங்கிக்கொள்கின்றது. அவ்வளவே ..
      .

    • @josarijesinthamary.j754
      @josarijesinthamary.j754 Год назад +1

      மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
      இந்த காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
      மற்ற உயிரினங்களுக்குத் தேவைப்படாத " கடவுள் " என்ற கருத்தாக்கம் ஏன் மனித இனத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது என்பதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் அது ஒரு "கருத்தாக்கம்" என்று.
      கடவுள், சமயம், வழிபாடுகள், ஆன்மீகம், ஆத்மா, மறுபிறவி, மீண்டும் உயிர் பெறுதல்......(இறந்த பின்னும்)
      இவை அனைத்தும் மனித மூளையில் உருவான கற்பனைகள்..... கருத்தாக்கங்களே.
      நன்றி .
      .

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 Год назад

    Thank you very much

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy Год назад

    Your Shirt shade looks Great !!

  • @darkgamerz6616
    @darkgamerz6616 2 месяца назад

    Nice sir 👌👌

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад

    Thanks Sir.Lucid presentation.

  • @astrokumarg
    @astrokumarg Год назад +1

    சிறப்பான விளக்கம்.நன்றி.

  • @chellappan1632
    @chellappan1632 Год назад

    Deeply thought out talk. The learned professor explains in a lucid manner how the philosophy of rationalism developed afresh in Europe, after a long sleep over many centuries, from the middle of 16th century. Buddha taught rationalism during the 6th century B.C almost two milleniums earlier. The grate ruler Ashoka adopted Buddhism as state religion. During the early days of 17th century, in the court of Akbar, atheists joined in heated debates with philosophers belonging to Hinduism of various kinds, Islam, Judaism, Christianity, Buddhism and Jainism. Manimekalai speaks of arguments among many faiths from many political of views. Neelakesi abounds with arguments. And Sangam works such as Pattinapalai and Madurai Kanchi mention about such arguments though details are not there. Tamil Sidhars are simply rational. However, despite their apparent lag in philosophical thinking, the Europeans could challenge states in India with might even from the earliest days of 16th century? How did it happen? Even today India is very much in the grip of religious fundamentalisms of various kinds? Why?

  • @Kvm9
    @Kvm9 Год назад

    Sir, this video is wonderful. Thanks. Please discuss about how the body human or animal is created so perfectly doing many things. Look forward to listening Please

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 Год назад +2

    பேரறிவு, பேராற்றல், வற்றாயிருப்பு அழிவின்மை ஆதியந்தம் அற்ற இதெல்லாம் நம் ஆதி சங்கரரின் அத்வைத த்தில் சொல்லப்பட்டுள்ளது. உலகம், மனிதன், இறைவன் என்பதை ஜீவன், ஜகத், ப்ரஹ்மம் என்று வேதாந்தத்தின் கூறப்பட்டுள்ளது. உலகின் எல்லா தத்துவங்களும் இந்த பிரஹ்மத்தில் அடங்கி விடுகிறது.

    • @manickam9811
      @manickam9811 Год назад

      உண்மை சகோ

    • @manickam9811
      @manickam9811 Год назад

      மிகச் சரியான உண்மை சகோ

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Год назад +1

    Excellent explanation. I see that Maya Panchagam and Panchadasi are the vedantic texts similar to this subject.

  • @selliahlawrencebanchanatha4482

    God bless thank you somuch

  • @villavang4799
    @villavang4799 Год назад

    மிக்க நன்றி ஐயா

  • @sankarirajasekaran4317
    @sankarirajasekaran4317 Год назад

    Your service to humanity is great Sir🙏🏽

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 Год назад

    Bruno பற்றி வீடியோ போடுங்கள் சார் ப்ளீஸ்

  • @Kemp276
    @Kemp276 Год назад +1

    100% உண்மை, இயக்கமே ஆண்டவன்.

    • @mohamedask3448
      @mohamedask3448 Год назад

      இயக்கம் எப்படி ஏற்பட்டது?

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Год назад

      இயக்க யாராவது இருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளதே !

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад

    Thank you very much.

  • @habeebrahman-mu8kq
    @habeebrahman-mu8kq Год назад +1

    Thank you sir i like it's super speech 🎉

  • @mohanraj4405
    @mohanraj4405 Год назад

    I have waited for this video sir
    Thanks sir

  • @indradevi7333
    @indradevi7333 Год назад

    Your communication skill is super. 🙏👌🌹👌👍

  • @dass2205
    @dass2205 Год назад +34

    எறும்பு, கொசு இன்னும் சிறிய உயர்களுக்கும் மூளை உள்ளது. ஞாபகங்களின் தொகுப்பே மனசு ஆன்மா அவ்ளோ தான் வேற ஒன்னும் இல்ல.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Год назад +2

      But our human world alone extract Money from fellow humans q suffer of pain.

    • @muthuvelm7232
      @muthuvelm7232 Год назад

      ஞாபகங்களின் தொகுப்பு மனசு மட்டும் தான், ஆன்மா வேறு , தன்னுணர்வு ஆன்மா

    • @dass2205
      @dass2205 Год назад

      @@muthuvelm7232 ஆன்மா என்றால் என்ன? ஆன்மா எல்லா உயிருக்கும் உண்டா?

    • @Prmk33
      @Prmk33 Год назад +1

      ​@@dass2205
      We are not ants or bugs
      Humans have superior mind
      So we just trying to realize what is reality
      Be an atheist or theists is just personal interest

    • @dass2205
      @dass2205 Год назад

      @@Prmk33 அந்த சுப்பீரியர் மைன்ட் தான் இந்த பூமியின் முதல் எதிரி. உலகம் முழுவதும் நடக்கும் கீழ்த்தரமான செயல்களுக்கு காரணம் இந்த superior mind தான்.

  • @peterlio72
    @peterlio72 7 месяцев назад

    Sir, Good content. Please consider changing your mic position, voice quality is not good.

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +2

    20:18 கடவுள் என்பது பொருட்களுக்கு இடையிலான இயக்கத்தின் ஆற்றல் எனில் அவ்வாற்றாலைக் கைகொண்டுவிடில் அல்லது அவ்வாற்றலை இயக்கும் திறனை மனிதன் வளர்த்துக்கொள்வானேயானால் அச்சமயம் அவ்வாற்றல் சர்வரோகநிவாரணிதானே?!
    He/she who accesses and controls The Supreme energy can manipulate (transformation/ transmutation/teleportation/creation, etc) things in the world (or theirself from their point of view according to their will).
    A microcosm that which spiritually merged with the macrososm can manipulate itself both microcosmically and macrocosmically.

  • @sivakumarann.d4395
    @sivakumarann.d4395 Год назад

    Sirappu ayya

  • @sgks18
    @sgks18 Год назад

    Ralph Waldo Emerson,epicurus பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.பிரேமா பிரசுரம் புத்தகம் வெளியிட்டுள்ளது

  • @muralisub6534
    @muralisub6534 Год назад

    Interested may please read the book... Renounce God and Be God written by Sri Bagavath Ayya.

  • @tamilselvi6
    @tamilselvi6 Год назад +6

    ஐயா திருமூலரைப் பற்றி பதிவிடவும்

    • @Ganesh-xr1ws
      @Ganesh-xr1ws Год назад

      திருமூலர், திருவள்ளுவர் சொல்லாததையா spinoza சொல்லி விடப் போகிறார்?

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад

    Long priamble. Direct touching of the title will make the speech interesting.

  • @jayendrapanch
    @jayendrapanch Год назад

    Very interesting line of thought. Some similarities between his thought and concept of atma and paramatma. There is also small germ of the god particle?

  • @muthukumarans4865
    @muthukumarans4865 Год назад

    தத்துவத்தை எளிமையாக புரிந்து கொள்ள விருப்பமுள்ள அன்பர்களுக்கு.
    நான் யார்? எங்கிருந்து வந்தேன் ?
    யார் கடவுள்?
    எண்ணங்கள் என்றால் என்ன?
    மனம் என்றால் என்ன?
    அறிவு என்றால் என்ன?
    இன்னும் பல தத்துவங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கியவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    எனது அனுபவத்தில் சொல்கிறேன் .
    மனம் உடலில் எப்படி இருக்கிறது ? எங்கு இருக்கிறது?
    எப்படி இயங்குகிறது ?
    விலங்குகளிடம் மனம் உள்ளதா?
    மனதை பற்றி விண்ஞானம் என்ன செல்கிறது?
    என்ற பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் எளிமையாக விளக்கமளித்துள்ளார்.
    எனக்கு அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.
    அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்.
    www.vethathiri.edu.in/pages/sky-centres-locator

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Год назад +1

    Super sir.

  • @sidharthanraghavan9821
    @sidharthanraghavan9821 4 месяца назад

    வணக்கம் ஐயா. ஒன்றிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் உண்மையை உணரவேண்டும் என்ற தேடுதல் உள்ள உயிர்களுக்கு இதில் உள்ள உண்மைகளை உணர்ந்து கொள்ள
    முடியும். மிக்க நன்றி.

  • @thejswaroop5230
    @thejswaroop5230 Год назад

    நல்ல பதிவு

  • @ramanadivine8039
    @ramanadivine8039 Год назад

    உண்மை இயற்க்கைதான் கடவுள் இதை நோக்கி தான் இந்துதர்மம் நகர்த்துகிறது ஆனால் கடவுள்களை படைத்ததுமனிதன் அது உருவானது மனிதன் இருவகை உள்ளான் மந்தஅதிகாரி உத்தம அதிகாரி மந்த அதிகாரி காக உருவானதுதான் கடவுள் உத்தம அதிகாரி என்பவன் ஏன் எதற்க்கு. என்று கேள்விகள் எழுப்புபவன் அவன் மட்டுமே இயற்க்கையை புரிந்துகொள்ள முடியும்.
    சரியான சிந்தனையுள்ளவன் நாத்திகவாதியாக மாற முடியாது அவனுக்கு பராபக்தி ஏற்ப்பட்டுவிடும்

  • @Kvm9
    @Kvm9 Год назад

    Sir, if the nature is different from God as per Spinoza who created this perfect world. My mind raised this question. Please discuss in the forthcoming video.

  • @RKVISIONSThanjavur
    @RKVISIONSThanjavur Год назад

    Very clear , rk

  • @manouma4943
    @manouma4943 Год назад

    Super.

  • @BalaMani-72
    @BalaMani-72 Год назад

    Space itself transforms into particles and creates the quantum reality (universe) .. particles are called so, because they are are part of Space. Absolute space has 4 properties : Plenum, Force, Consciousness and Time. yes time is a property of Space.. // பேராற்றல்
    பேரறிவு
    வற்றாயிருப்பு
    காலம் - என நான்கும் சேர்ந்த பெரு வெளியே தெய்வம்.
    அப்படி என்றால் அறிவே தெய்வம் எப்படி?
    பரிணாம வளர்ச்சி
    சுத்த வெளியிலிருந்து
    துகளாகி
    காந்தபொருளாகி
    பருப்பொருளாகி
    உயிர்ப்பொருளாகி
    சிந்தனைப்பொருளாகி
    மெய்ப்பொருளாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
    இதை அறிவது எது?
    அது தான் தெய்வம்.
    வாழ்க வளமுடன்! !
    - வேதாத்திரி மகரிஷி // ruclips.net/video/Fz3uMAXkGho/видео.html

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Год назад

    Illuminati pathi konjam pesunga Aiya 🙏🏻

  • @thenuthiru629
    @thenuthiru629 Год назад +1

    அன்பே சர்வமயம்🙏

  • @nmahendrakumar5867
    @nmahendrakumar5867 Год назад

    பொருளாதார தேவைகள் நிறைவடையும் போது. ஆன்மீகத் தேடல்
    தொடருமானால் பகிர்தல் உணரப்படும். அப்போது உலகியல் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வு காணப்படும்.

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    saiva sidhandham sollradha thaan avar kittathitta sollrar that i mean pathi pasu paasam

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Nice sir

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Год назад

    வணக்கம் சார் ஜோதிடம் குறித்து தாங்கள் கருத்தை பதிவு செய்யவும்

  • @mathsworkout9106
    @mathsworkout9106 Год назад

    There is a God by Antony Flew புத்தகத்தை Review பண்ணவும். உங்களுடைய பார்வையில் இருந்து ஒரு புத்தகத்தை கவனிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.

  • @govindarajv9819
    @govindarajv9819 8 месяцев назад

    Sir pls explain 4 th dimension...

  • @vikiraman8398
    @vikiraman8398 Год назад +1

    Begining also

  • @christyanarose
    @christyanarose Год назад

    Ziauddin Barani oda Political thought eh pathi share panna mudiyuma, sir. Specifically, about Fatwa-i-Jahandari.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад

    Sir, u r very much flourishing throughout this Western philosophy presentation. So be in this fabulous condition.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад

    வேதாத்திரி மகரிஷியின் கருத்தும் அனைத்தையும் இயக்கும் அருட்பேராற்றல். அதுவே கடவுளாக உணர்வோம்.

  • @baskaran5023
    @baskaran5023 Год назад

    Excellent sir

  • @sbaskaran7638
    @sbaskaran7638 5 месяцев назад

    அத்வைதமும் ஸ்பைனோசாவும் எங்கு கூடுகிறார்கள், எங்கு வேறுபாடு கொள்கிறார்கள் என்பதை தெளிவாக சற்று விளக்குங்குளேன் ? நன்றி.

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад

    Merci beaucoup

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Год назад +1

    One is various. Various is one.

  • @chitranatesan7025
    @chitranatesan7025 Год назад

    How do you connect Spinoza's concept with Buddha 's
    Please explain it I think you are the correct person.
    Chitra

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    மனிதனின் கண்டுபிடிப்பு கடவுள்.இயற்கைஇடர்பாடு மரணம் நோய் பொருளாதார ஏற்றத்தாழ்வு இவைகள் கடவுள் கொள்கையை உருவாக்கியது.பிறகு இதை வைத்து பிழைக்கும் கூட்டம் உருவானது அதுதான் மதங்கள்.மனிதன் இறந்தபின் ஆவி உலகில் தங்குகிறது.யார் கடவுள் என வணங்குகிறார்களோ அவர்களுக்கு ஆவி வழி காட்டுகிறது.இதுதான் கடவுள்.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад

    Where multiple Gods are given with names& forms,it blossoms into men& materials.That is all.JAISAIRAM.

    • @shafi.j
      @shafi.j Год назад

      திருமூலர் ராம பக்தர?
      Jai sree ram சொல்லி இருக்காரா

  • @thangarajcharles4569
    @thangarajcharles4569 Год назад

    நாளமில்லா சுரப்பிகள் "தூண்டல் துலங்கள்" மூலமாக மனித உடல் என்கிற பொருளை ஆன்மா இயங்குகிறது.

  • @KrisManian
    @KrisManian Год назад

    One more point I forgot was, just like Spinoza says in AV also Brahman is every thing. Sarvam Brahman. Spin-off says world and God are two sides of the same coin, I am paraphrasing 😀🙏

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 Год назад

    இறைவன் அறிவற்ரவன் அல்ல எழுதியவர் கர்மா நிலையெ இவரை படைக்கும் போதெ தீர்மானிக்கப்பட்டவையெ.யாரும் எதையும் பீத்தலாம் எல்லாம் அவன் படைப்பெ,

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 Год назад

    I AM, because, I THINK"

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Год назад

    Super sir no God and principles are different. Science is Everything is God linked matter. All are superstitious beliefs there is no quality of different aspects. We are dying but no end. Mind body are nothing but God.

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @kasivisvacreations
    @kasivisvacreations Год назад

    thank you for accept my request.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pasupathyrajusubbaiyavoo544
    @pasupathyrajusubbaiyavoo544 Год назад

    It seems to be same as asseevagam concept.

  • @GuhanR-t2i
    @GuhanR-t2i Год назад +1

    Eternal divinity channel

  • @priyamohan4315
    @priyamohan4315 Год назад

    No one can tell anything beyond our Vedas. There is only one existence called God. We need not confuse ourselves.

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 Год назад

    The institutionised religions are really the CLUBS of people with identical minds.

  • @ramalaksmi2240
    @ramalaksmi2240 Год назад

    Happy

  • @yahqappu74
    @yahqappu74 Год назад

    யார் இந்த பார்ப்பான்-16
    +++++++++++++++++++++
    மறுபிறவி கோட்பாடு சமணத்தில் யாக்கை இருக்கிற வரை அல்லது பூமித்தாயிடம் போன பிறகும் மீண்டும் அற சுழற்சியால் திரும்பி வருவது ஆனால் பார்ப்பனியத்தில் அத்வைதம் என்ற கோட்பாட்டினால் யாக்கை மாயை ஆனது ஆகையால் அது உண்மை இல்லை என்ற கருத்தை தாங்கியே பிணத்தை தீ என்ற தீமை வைத்து தீக்கிரையாக்கினான்.
    இந்த நுண்ணிய தருக்க அறிவு இல்லாதவர்களுக்கு இந்த வேறுபாடு புரியாது. பார்ப்பானின் சூழ்ச்சிகரமான ஏமாற்று திரிபுவாதமும் தென்படாது. ஆத்மா என்று ஒன்று உடல் இல்லாமல் இயங்காது இரண்டும் பிரிந்த பிறகு இரண்டும் உயிர் அற்றதாகதான் இருக்கும். ஆணும் பெண்ணும் போல ஒன்றுக்கு ஒன்று இல்லாவிட்டால் குழந்தை என்ற ஒரு உயிர் பிறக்காது. உடல் இல்லாமல் உயிர் ஏங்காத நிலையில் அதுக்குன்னு ஒரு தனி வாழ்வு இருக்காது. மதங்கள் சொல்லும் அத்தனை கருத்தும் உடல் அற்ற நிலையில் இருப்பின் பொய்யும் புரட்டுமாகும்.
    உயிர் ஆண் என்றால் மெய் என்பது பெண். உயிர்மெய் ஐக்கியமே கடவுள் என்ற தெய்வ நிலை. இவ்வளவுதான் தாந்திரிக சமணம் இறையியல் என்ற கடவுள் கருத்தியலை அளிக்கிறது. படைப்பு இல்லாமல் படைத்தவர் இல்லை ஆகையால் காலம் தோன்றும் கட்டமே படைப்பும் படைத்தவரும்(கடவுள்) இரண்டும் இணைந்தே இயங்கியது. காலம் தொடக்கத்துக்கு முன் கடவுள் இல்லை, காலம் தோன்றியதுடன் கடவுள் வந்தார் இவ்வுலகத்துடன். சமணம் கற்பிக்கும் இறை எப்போதும் இந்த உலகத்தோடு இணைந்திருக்கிறது.
    எப்படி இருப்பின் உயிர் மெய்யை விட்டு இருந்தால் அது பேய் ஆகும். அந்த விரிசலின் நிலையில் பெரும் வேதனைக்கு உள்ளாகும் அந்த மகா துயரம் தான் மதங்கள் நரகம் என்கிறது. சொர்க்கமும் நரகமும் இந்த உலகத்திலே இருக்கிறது. இந்த உலகத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. இதுவே சமண கருத்து ஆகையால் சுழற்ந்து சுழற்ந்து வரும் என்று சொவது ஒரு வாழ்க்கைக்குள்ளே அடங்கும். ஒன்று என்ற ஒன்றுபட்ட நிலை (ஆவி( ஆத்மா) யாக்கை ஐக்கியம்) வாழ்க்கையின் நல்ல முடிவாகும். இதுவே கழிவெண் பிறப்பு என்ற ஆனந்த நிலை.
    இந்த உலகத்தை விட்டு தப்பிக்கிற முயற்சியும் போதனைகளும் அத்தனையும் போலியானவை(பிராமணிய அத்வைதம் என்ற கிறுக்குத்தனம் போல) துன்பமோ துயரமோ வேதனையோ வலியோ எல்லாமே எதிர் நோக்க வேண்டியவை அதை விட்டுவிட்டு தப்பிக்கும் ஓட்டம் எங்கே போய் முடிவு அடைய கூடும்??

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Год назад

    உயிரற்ற பொருள்கள் கல் மண் போன்றவைக்கு தனி இயக்கம் இல்லை.உலகத்தோடு இயங்குவதாக நினைக்கலாம்.அறிவற்றவைக்கு அறிவு மனது எங்கே என்ற விளக்கம் உண்டா? இயக்கம் என்ன வளர்ச்சி என்பது என்ன? சரியான புரிதல் இல்லாத கோட்பாடாகவே தெரிகிறது.

  • @vikiraman8398
    @vikiraman8398 Год назад +1

    Only Buddha realise truth

  • @physics20246
    @physics20246 Год назад +1

    இந்த தத்துவம்- கண்ணனின் விஸ்வரூப தரிசனத்தில்- அவனுள்ளே நாமெல்லாம் ஒரு பருப்பொருளாக இருப்பதைப்போல உள்ளது.