👍👍👍👍👏👏👏👏 முரளி அவர்களின் இந்த பதிவு ஞிறப்பாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது. வாழ்த்துகள். 👍👍👍 கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயற்சி செய்து உள்ளீர்கள். ஆனால் இவ்விஷயத்தில் இரண்டும் diagonally opposite,ஆக உள்ளது. உலகிலேயே Conscious பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து முதன்முதலில் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் உலகிற்கே அறிவித்தவர்கள் தமிழ் சன்மார்க்க சித்தர்களே என்பது தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை அளிக்க கூடிய விஷயம். பிறகு திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் மிகச்சிறப்பாக இதை திருவருட்பாவில் விளக்குகிறார். மேலும் தமிழர்களின் சைவ சித்தாந்தம் மற்றும் வேதாந்தம் இரண்டும் இவற்றை பற்றி விவரமாக விவரித்துள்ளன. ஆனால் தமிழ் சித்தர்கள் கூறுவது மேற்கத்திய Materialistic world கண்டுபிடிப்புகளை விட பல light years ahead ஆக உள்ளது என்பது ஆச்சரியமான விஷயம். சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
தன்னுணர்வு நிலை என்பது தத்துவத்தின் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட பகுதியாகும், ஏனெனில் இது அனைத்து உணர்வுகளின் தொடக்க புள்ளியாகும், அது இல்லாமல் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமான விஷயம், ஏனென்றால் நம் புரிதலைப் புரிந்துகொள்வது நாம் ஓர் நீர்ச்சுழலில் சிக்குவதை ஒத்ததாகும். அதில் ஒரு சிலரே வெளியே வர முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்பில் பல நல்ல பெயர்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.👌
பேராசிரியர் முரளி அவர்களின் இப்பதிவு அபாரம். "தத்துவம்" என்றாலே தலை சுற்றல் எனப் புரிந்து கொள்ளக்கூடிய சூழலில் பேராசிரியர் அவர்களின் விளக்கங்கள் அதிக ஆர்வத்தை அறிதல் ஆர்வத்தை தூண்டுதல் அருமை. அதுவும் உணர்வுகள் (Conscious) பற்றி பல கோணங்களில் அலசுவது தனி அலாதி. "நான் யார்" என என்னைக் கேட்டால் அது உடலைக் குறித்து சொல்வதா அல்லது ஆன்மாவை குறித்து சொல்வதா அல்லது எதைக் குறைத்து சொல்வது என்பது இன்றும் புதிரே. பிரபஞ்சம்தான் முதலில் தோன்றியது. மேலும் எண்ணங்களும் கருத்துக்களும் உருவாக இடமும் காலமும் தேவை. எண்ணமே என்கிற மாயா உலகத்திலிருந்து மீள இங்கு சித்தர்களை நினைவு கொள்வோம். ஆம். "காயமே இது மெய்யடா. அதில் கண்ணும் கருத்தும் வய்யடா"
காயமே இது பொய்யடா என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு நன்றி. நானும் பல ஆண்டுகளாக தியானப்பயிற்சி செய்கிறேன். பலமுறை தன்நிலை மறந்த நிலை அனுபவம் பெற்றிருக்கிறேன். இங்கும் consciousness பற்றி கூறுகிறார்கள். ஆனால் அது என்ன என்பதைப்பற்றி சொன்னதில்லை. உங்களால் சற்றுபுரிந்துகொண்டேன்.நன்றி.
A very clear and precise explanation, of all Consciousness is the most difficult to explain because it is a personal feeling, how the individual tunes himself to the frequency with his personal maturity regarding his personal self, every individual is unique and its not possible for everyone to have the same understanding of Consciousness, I greatly praise professor Murali inner strength and wisdom to explain the subject to his best,tqvm.
Sir life is simple and materialistic. eat,mate and sleep is base. Nothing is as mind. Material body part is material brain and it's fuelled by food. And food (food is nourished by geography and climate)decide the act of material brain. with the help of its natural components and with what we receive genetically. And also previous experience the memories and the current experience of aympulan of puncha pudhas takes it's role all materially and chemically to physical. The limits of philosophers and philosophies stuck and proceed human evaluation. Let it go,all is well. Aware awake arise UNCONDITIONALLY LOVE AND FORGIVE make world celebration. continue practice to over come ineqalities which leads to poverty and Violence ❤❤❤❤❤❤❤❤
உங்கள் video வுக்கு wait பண்ணிட்டு இருந்தேன். மெயில் போடலாம் என்று இருந்தேன்.உடல் நிலை சரியில்லை என்று நினைத்தேன். உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் எங்கள் அனைவரின் சார்பாகவும் 🎉🎉🎉
எவன் ஒருவன் பசியை தாகம் வியர்வை உறக்கம் சுவாசம் முதுமை இவையெல்லாம் இல்லாமல் இருக்கின்றவனே சித்தன் ஆவான் இது எல்லாம் எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாது மேலை நாட்டு மக்கள் அனைவரும் விஞ்ஞானத்தை நம்பி ஆன்மீகத்தை விவரிக்கிறார்கள் அவ்வாறு விவரிப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதையும் சொல்லட்டும் இவைக்க எல்லாம் சூட்சுமமான ரகசியங்கள் உள்ளது அது அறிவியலுக்கு அப்பாற்பட்டது தேவை இல்லாமல் இந்த பதிவு மக்களின் அறிவை தூண்டிவிடுமே தவிர ஆன்மீக ஞானத்திற்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது கூடுமானவரை இந்த மாதிரி பதிவுகளை தவிர்ப்பது சிறப்பானதாக இருக்கும் மேலைநாட்டு ஆன்மீகத்தை பற்றி சொன்னவர்கள் எல்லாம் உண்டு உறங்கி கழித்து இறந்து தான் போயிருக்கிறார்கள் ஆனால் நம் சித்தர்கள் அப்படி அல்ல பிறவா நிலையை இறவா நிலையும் பெற்றுள்ளார்கள் இதனுடைய சூட்சமங்களை விளக்க முடிந்தால் அறிவியல் ரீதியாக விளக்கவும்.
ஐயா நீங்கள் எடுத்த தலைப்பு மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்த வரையில் விஞ்ஞானம் வான் காந்தம், உடல் காந்தம், சீவகாந்தம் அதனுடைய தொடர்பு அறிய முற்பட்டால் இந்த conscious பற்றி அறிய முடியலாம் என்பது என் அபிப்பிராயம். நன்றிகள்.
பூரணத்துவம் பெற்றவர் அல்லது பெற விரும்புகிறவர் நீங்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது உங்களது தொடக்க உரை.❤ இல்லற வாழ்வு தொடங்கும் உங்கள் மகன் மருமகளுக்கு வாழ்த்துக்கள். இல்லற கடமை ஒன்றை மகிழ்ச்சியாக செய்து முடித்த பிறகு உங்கள் ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது. பழங்கால ரிஷிகள் அறிவைத் தேடி தான் வனவாசம் சென்றார்கள். ஆக ஆன்மீகமும் அறிவிலும் ஒன்றுதான். மனித கண்களுக்கும மனதிற்கும் அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது. அதுதான் நாம் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம். "யோகாஸ் சித்த விருத்தி நிரோத " 24 ஆம் தேதி உங்கள் ஜூம் மீட்டிங் யாரையெல்லாம் போய் சேர வேண்டுமோ அவர்களை போய் சேரட்டும் வாழ்த்துக்கள்
வணக்கம் sir,🙏 பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்குள் முடக்கி விடாமல் பரந்து பட்ட பார்வையை அவர்களுக்கு திறந்துவிட்டு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கிற சுய சிந்தனையாளர்களாக அவர்களை கட்டவிழ்த்து விடுவதாகவே உங்களின் ஒவ்வொரு படைப்பும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இங்கு ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்றவர்களின் அனுபமும் கருத்துக்களும் நமக்கு வழித்துணையாக இருக்கமுடியுமே தவிர நமது வழியை தீர்மாணிப்பவையாக இருக்கமுடியாது, குரு என்பவர் ஒவ்வொரு சிஷ்யனையும் அவனுக்குள் இருக்கும் குருவை அவனுக்கு காட்டி அவனையும் ஒரு குருவாக மாற்ற வேண்டுமே தவிர எப்போதும் சிஷ்யனாக வைத்துக்கொள்ள நினைப்பவர் உண்மையான குருவாக இருக்கமுடியாது உங்களின் ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது நிச்சயம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை அது உருவாக்கும் மிக்க நன்றி🙏
Thanks for an interesting discussion on Consciousness. It is equated with Atman that is difficult to understand as there are different levels of consciousness.
Good overview on how science approaches consciousness. I believe that any new answers to this old philosophical question can come from science only, although such answers could destroy this mystical aura around consciousness..
I thought philosophy is very difficult subject. But I am listen everyday your philosophy subject. Thank you very much sir. Now I am full interested in philosophy.
மனதைப் பற்றி பலவாறாக சிந்திக்கத் தூண்டுகிறது இந்தக் காணொளி. மிக்க நன்றி. பலரும் பலவிதமாக வகைப்படுத்தி உள்ளதை கூறினீர்கள். நீங்கள் விலங்குகளின் மனம் பற்றி மேலும் பேசியிருக்கலாம் என்று விரும்பினேன்.
Wonderful exploration! More reasearch and public education needed for western world The concept of consciousness is not easily accepted here! But there is a latest research taking place about consciousness! Thank you so much.
Amazing sir like you said about tablets I too wish scientists invent such tablets like one tablet and you get mukti state Then you don't have to meditate for year's Only if some Saint is reborn as a scientist and give us a easiest way to spiritual enlightening Thank you Sir ❤
ஆன்மீக அனுபவ பகிர்தல் சமூகத்தில் காலப்போக்கில் எப்படி மாறும் என்றால் ஆன்மீக அனுபவம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள்.13:19 மூடநம்பிக்கையை வளர்க்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். Comment பகுயிலேயே ஒருவர் ரமணர் பல பிறவியில் செய்த தவத்தின் பயனாக இறை அனுபவம் பெற்றதாக கூறுகிறார். காலப்போக்கில் அனைவரும் நாங்கள் ஆன்மீக அனுபவங்கள் பெற்றதாக பொய்யாக கூற ஆரம்பத்துவிடுவர். இது சமூகத்தில் மீண்டும் மூடநம்பிக்கைகள் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.
மனிதர்கள் போல் சிந்தனை செய்து முடிவுகள் செய்ய artificial intelligence, ஆல் இயலாது. ஆனால் , தனிமனித வாழ்வில் தலையிட்டு மனிதர்கள் அனைவரையும் அழிக்க முடியும். ,... Artificial intelligence, என்னும் புதிய கண்டுபிடிப்பால். ..
உங்கள் மகனுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
👍👍👍👍👏👏👏👏
முரளி அவர்களின் இந்த பதிவு ஞிறப்பாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது. வாழ்த்துகள். 👍👍👍
கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயற்சி செய்து உள்ளீர்கள். ஆனால் இவ்விஷயத்தில் இரண்டும் diagonally opposite,ஆக உள்ளது.
உலகிலேயே Conscious பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து முதன்முதலில் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் உலகிற்கே அறிவித்தவர்கள் தமிழ் சன்மார்க்க சித்தர்களே என்பது தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை அளிக்க கூடிய விஷயம்.
பிறகு திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் மிகச்சிறப்பாக இதை திருவருட்பாவில் விளக்குகிறார்.
மேலும் தமிழர்களின் சைவ சித்தாந்தம் மற்றும் வேதாந்தம் இரண்டும் இவற்றை பற்றி விவரமாக விவரித்துள்ளன.
ஆனால் தமிழ் சித்தர்கள் கூறுவது மேற்கத்திய Materialistic world கண்டுபிடிப்புகளை விட பல light years ahead ஆக உள்ளது என்பது ஆச்சரியமான விஷயம்.
சிதம்பரம் சிவா
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
வணக்கம் சார்
தங்களின் மகன் - மருமகள் இருவரும் இயற்கையின் ஆற்றலால் சிறப்பாக நீடூழி வாழ மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
🙏🙏💐🌷🌹🌺🌸
நல்ல பதிவு சார்.
My best wishes and blessings to your son ‘s wedding-sir 🎉 🎉🎉 vazhga valamudan 🎉
வணக்கம் ஐயா, தங்களது இடைவெளி தங்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்து விட்டது.தங்களது பிள்ளைக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தன்னுணர்வு நிலை என்பது தத்துவத்தின் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட பகுதியாகும், ஏனெனில் இது அனைத்து உணர்வுகளின் தொடக்க புள்ளியாகும், அது இல்லாமல் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமான விஷயம், ஏனென்றால் நம் புரிதலைப் புரிந்துகொள்வது நாம் ஓர் நீர்ச்சுழலில் சிக்குவதை ஒத்ததாகும். அதில் ஒரு சிலரே வெளியே வர முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்பில் பல நல்ல பெயர்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.👌
உங்களைப் பார்த்தால் ஏதோ ஒரு விதமான மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤
பேராசிரியர் முரளி அவர்களின் இப்பதிவு அபாரம். "தத்துவம்" என்றாலே தலை சுற்றல் எனப் புரிந்து கொள்ளக்கூடிய சூழலில் பேராசிரியர் அவர்களின் விளக்கங்கள் அதிக ஆர்வத்தை அறிதல் ஆர்வத்தை தூண்டுதல் அருமை. அதுவும் உணர்வுகள் (Conscious) பற்றி பல கோணங்களில் அலசுவது தனி அலாதி.
"நான் யார்" என என்னைக் கேட்டால் அது உடலைக் குறித்து சொல்வதா அல்லது ஆன்மாவை குறித்து சொல்வதா அல்லது எதைக் குறைத்து சொல்வது என்பது இன்றும் புதிரே. பிரபஞ்சம்தான் முதலில் தோன்றியது. மேலும் எண்ணங்களும் கருத்துக்களும் உருவாக இடமும் காலமும் தேவை.
எண்ணமே என்கிற மாயா உலகத்திலிருந்து மீள
இங்கு சித்தர்களை நினைவு கொள்வோம். ஆம். "காயமே இது மெய்யடா. அதில் கண்ணும் கருத்தும் வய்யடா"
காயமே இது பொய்யடா என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு நன்றி. நானும் பல ஆண்டுகளாக தியானப்பயிற்சி செய்கிறேன். பலமுறை தன்நிலை மறந்த நிலை அனுபவம் பெற்றிருக்கிறேன். இங்கும் consciousness பற்றி கூறுகிறார்கள். ஆனால் அது என்ன என்பதைப்பற்றி சொன்னதில்லை. உங்களால் சற்றுபுரிந்துகொண்டேன்.நன்றி.
A very clear and precise explanation, of all Consciousness is the most difficult to explain because it is a personal feeling, how the individual tunes himself to the frequency with his personal maturity regarding his personal self, every individual is unique and its not possible for everyone to have the same understanding of Consciousness, I greatly praise professor Murali inner strength and wisdom to explain the subject
to his best,tqvm.
Sir life is simple and materialistic. eat,mate and sleep is base. Nothing is as mind. Material body part is material brain and it's fuelled by food. And food (food is nourished by geography and climate)decide the act of material brain. with the help of its natural components and with what we receive genetically. And also previous experience the memories and the current experience of aympulan of puncha pudhas takes it's role all materially and chemically to physical. The limits of philosophers and philosophies stuck and proceed human evaluation. Let it go,all is well. Aware awake arise UNCONDITIONALLY LOVE AND FORGIVE make world celebration. continue practice to over come ineqalities which leads to poverty and Violence ❤❤❤❤❤❤❤❤
My prayers and blessings to young couples sir.
உங்கள் video வுக்கு wait பண்ணிட்டு இருந்தேன். மெயில் போடலாம் என்று இருந்தேன்.உடல் நிலை சரியில்லை என்று நினைத்தேன். உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் எங்கள் அனைவரின் சார்பாகவும் 🎉🎉🎉
" மனசாட்சி" என்பதற்கான ஆங்கில சொல் என்ன ஆசிரியரே ? 😊
@@SeeraalanJeyanthanArtistConscience
எவன் ஒருவன் பசியை தாகம் வியர்வை உறக்கம் சுவாசம் முதுமை இவையெல்லாம் இல்லாமல் இருக்கின்றவனே சித்தன் ஆவான் இது எல்லாம் எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாது மேலை நாட்டு மக்கள் அனைவரும் விஞ்ஞானத்தை நம்பி ஆன்மீகத்தை விவரிக்கிறார்கள் அவ்வாறு விவரிப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதையும் சொல்லட்டும் இவைக்க எல்லாம் சூட்சுமமான ரகசியங்கள் உள்ளது அது அறிவியலுக்கு அப்பாற்பட்டது தேவை இல்லாமல் இந்த பதிவு மக்களின் அறிவை தூண்டிவிடுமே தவிர ஆன்மீக ஞானத்திற்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது கூடுமானவரை இந்த மாதிரி பதிவுகளை தவிர்ப்பது சிறப்பானதாக இருக்கும் மேலைநாட்டு ஆன்மீகத்தை பற்றி சொன்னவர்கள் எல்லாம் உண்டு உறங்கி கழித்து இறந்து தான் போயிருக்கிறார்கள் ஆனால் நம் சித்தர்கள் அப்படி அல்ல பிறவா நிலையை இறவா நிலையும் பெற்றுள்ளார்கள் இதனுடைய சூட்சமங்களை விளக்க முடிந்தால் அறிவியல் ரீதியாக விளக்கவும்.
@@thalaiyattisiddharvaasiyog4055மிகச் சரியாக சொன்னீர்கள்... நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
❤
❤
வணக்கம் முரளி சார்... வீடியோ முழுவதும் பார்த்துவிட்டு மறுபடியும் என் உணர்வை பகிர்கிறேன்... நன்றி. 💐கனி ராஜ்...
மகனுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ❤️❤️🙏🙏
ஐயா நீங்கள் எடுத்த தலைப்பு மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்த வரையில் விஞ்ஞானம் வான் காந்தம், உடல் காந்தம், சீவகாந்தம் அதனுடைய தொடர்பு அறிய முற்பட்டால் இந்த conscious பற்றி அறிய முடியலாம் என்பது என் அபிப்பிராயம். நன்றிகள்.
குழப்பமே மிஞ்ஞும்
Good lesson 🙏👌
பூரணத்துவம் பெற்றவர் அல்லது பெற விரும்புகிறவர் நீங்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது உங்களது தொடக்க உரை.❤ இல்லற வாழ்வு தொடங்கும் உங்கள் மகன் மருமகளுக்கு வாழ்த்துக்கள்.
இல்லற கடமை ஒன்றை மகிழ்ச்சியாக செய்து முடித்த பிறகு உங்கள் ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.
பழங்கால ரிஷிகள் அறிவைத் தேடி தான் வனவாசம் சென்றார்கள்.
ஆக ஆன்மீகமும் அறிவிலும் ஒன்றுதான்.
மனித கண்களுக்கும மனதிற்கும் அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது.
அதுதான் நாம் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
"யோகாஸ் சித்த விருத்தி நிரோத "
24 ஆம் தேதி உங்கள் ஜூம் மீட்டிங் யாரையெல்லாம் போய் சேர வேண்டுமோ அவர்களை போய் சேரட்டும்
வாழ்த்துக்கள்
மணமக்கள் வாழ்க வளத்துடன்.
அன்புடன் பழனி ராஜ். புதுச்சேரி
மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை மீண்டும் சந்திப்பதில்
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வணக்கம்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.. வாழ்க பல்லாண்டு
It is a great introduction on conciousness. You are our asset sir
Thank you
Its thinking doing short making ideas many things brin activating its geen gods disposal 👌
உங்கள் மகனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்
மீண்டும் உங்களை த த்துவார்த கருத்துக்ளுக்கும் தொகுப்புகளுக்கும் மிக்க நன்றி Sit👌
வாழ்க வளமுடன்
நன்று ...திருமணம் நல்லபடியாக நடக்கட்டும்...விழிப்புணர்வு உடன் வாழலாம்
சிவவாக்கியர் ஒரு பார்வை தத்துவம் ஐயா 👍♥️
Melulagamum elli kilulakamum elli ningkal kathukittathy oodaiththal ellam theriyum nantri🎉🎉🎉❤
வணக்கம் sir,🙏
பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்குள் முடக்கி விடாமல் பரந்து பட்ட பார்வையை அவர்களுக்கு திறந்துவிட்டு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கிற சுய சிந்தனையாளர்களாக அவர்களை கட்டவிழ்த்து விடுவதாகவே உங்களின் ஒவ்வொரு படைப்பும் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இங்கு ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்றவர்களின் அனுபமும் கருத்துக்களும் நமக்கு வழித்துணையாக இருக்கமுடியுமே தவிர நமது வழியை தீர்மாணிப்பவையாக இருக்கமுடியாது, குரு என்பவர் ஒவ்வொரு சிஷ்யனையும் அவனுக்குள் இருக்கும் குருவை அவனுக்கு காட்டி அவனையும் ஒரு குருவாக மாற்ற வேண்டுமே தவிர எப்போதும் சிஷ்யனாக வைத்துக்கொள்ள நினைப்பவர் உண்மையான குருவாக இருக்கமுடியாது
உங்களின் ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது நிச்சயம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை அது உருவாக்கும் மிக்க நன்றி🙏
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துகள்
திருமண தம்பதியர்களுக்கு வாழ்த்துகள்.
Concious என்பதே உள் உணர்வா மெய் உணர்வா
என்பதை விளக்கி இருக்கலாம்.
ஜயா தங்களுடை ய பதிவுகள் ,ஒரு தேடலையும அறிவியல் விடயங்களையும் தருகின்றது, தங்கள் அறிவியல் பணி தொடர வாழ்த்துக்கள்
இலங்கை, விஸ்வா
Thank you so much Murali Sir... Excellent explanation.... My heartiest wishes to your son and daughter in law.... God bless the couple🎉
Congratulations 🎊 sir my best wishes to young couples ❤
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🎉
உங்கள் மகனுக்கு திருமண வாழ்த்துகள்
Thanks for an interesting discussion on Consciousness.
It is equated with Atman that is difficult to understand as there are different levels of consciousness.
Thanks for providing opportunity to know about the subtle subject as mind and consciousness
Excellent explanation vazgavalamudan jayarama
Good overview on how science approaches consciousness. I believe that any new answers to this old philosophical question can come from science only, although such answers could destroy this mystical aura around consciousness..
Our sincere prayers and blessings to your newly wedded son. May god's benediction be with you and your family for peace and happiness in life.
🎉 திருமண வாழ்த்துகள்.
Willing to join the discussion on Human Concious and the Universal Concious with Scientific understanding.
வாழ்த்துக்கள்
Valthukkal ungal maganuku
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மணமக்கள் பல்லாண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துகள் வாத்தியாரே
Nice job. Will attend your discussion and share my updates related to consciousness, universal consciousness, spirituality etc
நல்லதோர் வாதங்களும் ஆய்வுகளும் கிடைக்கின்றது நன்றிகள்.
I thought philosophy is very difficult subject. But I am listen everyday your philosophy subject. Thank you very much sir. Now I am full interested in philosophy.
Ungalathu Puthalvarudaiya Thirumana Valkaikku Valthukkal., Valka Valamudan
விழிப்புணர்வு
நன்றி. மகிழ்ச்சி. 🙏🏽
Vanakam Iyya, your son and your daughter-in-law Vazhga Valamudan🎉
மனதைப் பற்றி பலவாறாக சிந்திக்கத் தூண்டுகிறது இந்தக் காணொளி. மிக்க நன்றி. பலரும் பலவிதமாக வகைப்படுத்தி உள்ளதை கூறினீர்கள். நீங்கள் விலங்குகளின் மனம் பற்றி மேலும் பேசியிருக்கலாம் என்று விரும்பினேன்.
Veliya thedovathal olle theriyamal boivedom nantri🎉❤
Wonderful exploration!
More reasearch and public education needed for western world
The concept of consciousness is not easily accepted here!
But there is a latest research taking place about consciousness!
Thank you so much.
Right approach for verytypical subject 'consciousness, Look forward to participate in 24th meet.
Sakthivadivel.
I have been doing a research on Consciousness in the University of Madras
Nan ne rendum oneuothan ethi burinthal ellam burinthuvidom nantri🎉🎉🎉
Thank you Professor. God bless your son and wish them happy married life.
John from japan, Mirdad story Chang my life as good way, thank you your teamwork,
Verygood modern scientific discourse. Thank you sir. 13-3-24.
Ellam ni shithai oonni yar seythar nantri❤❤❤
நன்றி்
Singam kalam irangiduchuu❤❤
Amazing sir like you said about tablets
I too wish scientists invent such tablets like one tablet and you get mukti state
Then you don't have to meditate for year's
Only if some Saint is reborn as a scientist and give us a easiest way to spiritual enlightening
Thank you Sir ❤
உங்களுடைய மகன் திருமண வாழ்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் ❤ நல்ல முயற்சியாக பார்க்கிறேன் நன்றி😊
புதுமண தம்பதியருக்கு மனமார்ந்த ❤நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா தங்கள் குழந்தைகள் மகிழ்வாகவும் மன நிறைவுடன் வாழ பிராrதிக்கிரேன். என் ஆன்மீக பயணத்தில் உங்கள் காணொளி உதவியுள்ளது நன்றி ஐயா.
Vanakkam Murali sir
நடைபெறக்கூடிய உரையாடலைக் கூடிய விரைவில் உங்கள் சேனலில் காண மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Congratulations & Best Wishes!to your Son’s wedding and Married life!💐🙏🏿🎉🎊🎈🙏🏿
நன்றி சார்
Thank you Sir for the lovely message
🎉 stay blessed children
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
16பெற்று பெரு வாழ்வு வாழ்க
ஐயா உணர்வுநிலை பற்றிய பல முக்கிய விஷயத்த எடுத்து பேசியுள்ளிர்கள் நன்றாகவுள்ளது.மேலும் அறிய ஆவலாகவுள்ளேன்!..
Congratulations 🎉
ஆன்மீக அனுபவ பகிர்தல் சமூகத்தில் காலப்போக்கில் எப்படி மாறும் என்றால் ஆன்மீக அனுபவம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள்.13:19 மூடநம்பிக்கையை வளர்க்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். Comment பகுயிலேயே ஒருவர் ரமணர் பல பிறவியில் செய்த தவத்தின் பயனாக இறை அனுபவம் பெற்றதாக கூறுகிறார். காலப்போக்கில் அனைவரும் நாங்கள் ஆன்மீக அனுபவங்கள் பெற்றதாக பொய்யாக கூற ஆரம்பத்துவிடுவர். இது சமூகத்தில் மீண்டும் மூடநம்பிக்கைகள் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.
ஓர் மை என்கிற சொல்லாடல் நெல்லை குமரி மாவட்டங்களில் ஒரு மனிதன் புலன்களால் ஒன்றைத் தெரிந்து கொள்கிற நிலை குறிக்க பயன்படுகிறது
உங்கள்குடும்பம்வளத்துடன்வாழ்க
மிக்க மகிழ்ச்சி ஐயா
நித்திய ராய் நீடு வாழ்க வாழ்வோம்
🙏🙏
Warm welcome to you Sir
Welcome back ❤vathiyara
Welcome bac Sir
❤❤❤❤❤❤❤
Consciousஐ பொட்டிக்குள் அடக்கமுடியாது.conscious என்ற பெட்டிக்குள் தான் நாம் இருக்கிறோம்.
Thanks
Our blessings to the newly wed couple...
Best wishes to the newly married couple.
Valthkall ayya
தங்கள் மகன் பல்லாண்டு பல்லாண்டு சகல செல்வமும் சந்தோஷமும் பெற்று நீடுடி வாழ பிரார்த்திக்கிறேன்
மகனும் மருமகளும்,"பருதியும் நிலவும் உள்ளவரை நீடூழி வாழ்க!
வாழ்கவே!!.
இது சாத்தியம் அல்ல
👍