தென்னிந்திய வரலாற்றில் காணப்படும் திரிபுகள் | முனைவர் ப. சண்முகம் | Dr. B. Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • DRAVIDIAN HISTORICAL RESEARCH CENTRE
    National Seminar
    DISTORTIONS IN INDIAN HISTORY
    திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய
    இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்
    ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
    வரவேற்புரை:
    பேராசிரியர் அ. கருணானந்தன்
    • புரோகிதர் வரலாறுதான் இ...
    தொடக்க விழா உரை:
    ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
    • களப்பலியாகும் உண்மை; வ...
    தலைப்பு அறிமுகம்
    பேராசிரியர் பெ. ஜெகதீசன், Historian, Former Vice Chancellor, Bharathidasan University, Trichy
    தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    • இந்திய வரலாற்றின் மீதா...
    முதல் அமர்வு: டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணா
    Superintending Archaeologist, Archaeological Survey of India, கீழடி தொல்லியல் ஆய்வாளர்
    • செம்பு காலத்து தேரை மக...
    இரண்டாம் அமர்வு:
    பேராசிரியர் டாக்டர் பி. சண்முகம்,
    Formerly Professor, Department of Ancient History and Archaeology, University of Madras
    • தென்னிந்திய வரலாற்றில்...
    பேராசிரியர் அ. கருணானந்தன், Eminent Scholar, Indian History
    செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    • என்றுமே இருந்திராத இந்...
    மூன்றாம் அமர்வு:
    பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கலந்துரையாடல்
    #shanmugam #tamil #tamilnadu #tamilhistory #sanskrit #DRAVIDIANHISTORICALRESEARCHCENTRE #amarnathramakrishna #southindian #dravidian #archaeology #aryan #aarya #history #historyfacts #southindianhistory #tamilscript

Комментарии • 11

  • @pitchiahraja8449
    @pitchiahraja8449 Год назад +1

    திரிபுகளை முழுமையாக, அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ளார் ஐயா. இளைய தலைமுறைக்கு இந்த விளக்கங்கள் போய்ச்சேர வேண்டும்!

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 Год назад +4

    சிறந்த பதிவு

  • @shankhavi8490
    @shankhavi8490 Год назад +4

    அருமை தோழர்

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Год назад +11

    சோழர்கள், தென்கிழக்கு ஆசியாவை பிடித்தது அவர்களுக்கு புகழென்றால், இந்திய துணைகண்ட பகுதிகளை பிடித்த முகலாயர்களுக்கும், இந்திய துணைக்கண்டத்தை பிடித்த ஐரோப்பியர்களுக்கும், அவர்களை பொறுத்தவரையில் புகழ்தானே!

  • @KarikalanValavan-lu7kt
    @KarikalanValavan-lu7kt 9 месяцев назад

    நீங்கள் எவ்வளவு பெரிய ஆய்வாளராக இருக்கலாம் அறிஞராக இருக்கலாம் ஆனால் பொது மேடைகளில் பேச வருகிறபோது தெளிவாக திக்காமல் திணறாமல் குழப்பாமல் தெளிவாக பேச கற்றுக் கொண்டு மேடை ஏறுங்கள் ஐயா இதை தவறாக நினைக்க வேண்டாம்

  • @sureshb7633
    @sureshb7633 Год назад

    No matter

    • @saminathan8938
      @saminathan8938 Год назад +2

      உனக்கு என்ன மேட்டர் வேனும்

  • @govindan470
    @govindan470 Год назад +2

    பாெ ன்னியின் செ ல்வன் நாவல்
    எழுத மாட்டான் . திரிபு சாெ ல்ல
    பெ ருங்கூட்டம் இருக்கிறது .