தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக்கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கீழ்க்காணும் கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்த பதில்களின் முதல் பகுதி. இரண்டாவது பகுதி நாளை (19-06-2020) வெளியாகும்.
...............
1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் இருந்ததில்லை. அடிமைத்தனத்தை வெறுத்ததுடன் அதனை ஒழிக்க முயன்றனர். ஆனால், அசுரர்களிடையே (திராவிடர்களிடையே) தொழில் அடிப்படையில் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், அடிமை வியாபாரம், வேசித் தொழில் அனைத்தும் இருந்தன. எனில், இன்றைய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமைத்தனத்திற்கு ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?
2. ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த ஆரியர்கள் அடிமை வியாபாரமும், வேசித் தொழிலும் செய்யும் அசுரர்களை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்தது இயல்புதானே?
3. அசுரர்களிடைய பல்வேறு தொழில் செய்யும் திறமைசாலிகள் இருந்தாலும் அவர்கள் போர் வீரர்களை விட கீழானவர்களாக கருதப்பட்டதும், சிற்பிகளும், விவசாயிகளும்கூட பாதி அடிமைகளாக நடத்தப்பட்டதுமான அசுரர்களின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே அவர்கள் ஆரியர்களிடம் வீழ காரணமாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகம் ஆரியர்கள் அல்லாத ஒரு சமூகத்திடமும் வீழத்தானே செய்யும்?
4. தங்கள் தலைவனான இந்திரன் தங்களைவிட அதிகாரமிக்கவனாக ஆக விரும்பியதால் இந்திரப் பதிவியையே ரத்து செய்தார்கள் ஆரியர்கள். ஆனால், அசுரர்களோ அரசனை கடவுளைப் போல் போற்றினார்கள். சுயமரியாதை விஷயத்தில் அசுரர்களைவிட ஆரியர்கள் மேம்பட்டவர்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?
5. ஆரியர்கள் அசுரர்களுடன் நேரடியாகப் போரிட்டு அவர்களை கொன்றழிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு தீங்கு செய்யாமல் ஆண்களை மட்டும் அழிக்கிறார்கள். ஆரியர்கள் வஞ்சகத்தால் அசுரர்களை வென்றார்கள் என்ற வரலாறும், ஆரியர்கள் வெறும் புரோகிதர்கள், தொழில் செய்யவோ, போர் செய்யவோ லாயக்கற்றவர்கள், அதனால்தான் வஞ்சகத்தால் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்ற கதையும் இதன் மூலம் பொய்யாகிறதல்லவா?
6. ஆரியர்கள் அரசனை தங்களின் சேவகனாக கருதினர். அவனுக்கும் மக்களுக்குமிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் அசுரத் தலைவன் புரோகிதர்களின் உதவியுடன் தன்னை கடவுளுக்கு நிகரானவனாக காட்டி, மக்களைவிட தன்னை மேம்பட்டவனாக ஆக்கிக் கொண்டான். தனது எல்லையற்ற அதிகாரத்துக்காக புரோகிதர்களையும், கடவுளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் முதலில் அசுரர்களே என்பதை மறுக்க முடியுமா?
7. லிங்க பூஜையை அறிமுகப்படுத்தியவர்களும், அதனை வழிபட்டவர்களும் அசுரர்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே கடவுள் மீதான அசுரர்களின் கண்மூடித்தனமான முட்டாள்த்தனத்தின் சான்றுதானே இது?
8. ஆரியர்களின் வருகைக்கு முன்பே அசுர சமூகத்தில் புரோகிதர்கள் என்ற பிரிவினர் இருந்துள்ளனர். அவர்கள் அதிகாரமிக்கவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்துள்ளனர். ஆரியர்களிடையே அப்படியான தனிப்பிரிவு இல்லை என்பதுடன் அசுரர்களின் புரோகிதர்களை அவர்களின் அதிகாரத்தை வெறுக்கவும் செய்தனர். எனில், இன்றைய புரோகித - புரோகிதர்களின் ஆதிக்கத்துக்கு ஆரியர்களை எப்படி குற்றப்படுத்த முடியும்?
9. அசுரர்களைப் பார்த்து ஆயுதங்கள் செய்யவும், படகு ஓட்டக் கற்றுக் கொண்டு கடல் கடந்து வியாபாரம் செய்யவும் ஆரியர்கள் விரும்பினர். அப்படியிருக்க,
அ). ஆரியர்களை புரோகித கும்பல் எனவும், பிற தொழில் செய்ய தெரியாதவர்கள் எனவும், அதன் காரணமாக ஏய்த்து பிழைத்தவர்கள் என்பதும் பிழையல்லவா?
ஆ). கடல் கடந்து வியாபாரம் செய்ய விளைந்தவர்கள் எங்ஙனம் காலப்போக்கில் கடல் கடந்து செல்வது குற்றம் என்று ஆகம விதி கொண்டு வந்தனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?
10. அரசு அரசிகர்கள் மக்களிடையே தங்களின் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ள, அவர்களை அடிமைப்படுத்த புரோகிதர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசனும், புரோகிதர்களும் மக்களைவிட மேலான அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். காலப்போக்கில் அரச வம்சம் ஷத்திரியர்களாகவும், புரோகித வம்சம் பிராமணர்களாகவும் அழைக்கப்பட்டனர். ஆக, அசுர அரச வம்சத்தின் அதிகார மோகமும், அசுர சமூகத்தின் முட்டாள்தனமும், அடிமைத்தனமுமே ஷத்திரிய, பிராமண பிரிவுகள் உருவாகக் காரணம். இதில் ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?
11. எந்தவொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவுடன் சுமூகமாக வாழ விரும்புவதில்லை. பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றிக் கொள்ளவே முயற்சி செய்யும். எதிர் இனக்குழுவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இது இயற்கை. ஆரியர்களும் அசுரர்களை வீழ்த்த அவர்களிடையே இருந்த அரசனை கடவுளாக பாவிக்கும் சுயமரியாதை இன்மையையும், புரோகிதர்களுக்கு தரும் கட்டற்ற அதிகாரத்தையும், அசுரர்களுக்கிடையே நிலைபெற்றிருந்த தொழில்ரீதியான படிநிலைகளையும், அடிமைத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். இது இயற்கையான ஒன்று. உலக வரலாறு அப்படித்தான் சொல்கிறது. எனில், ஆரியர்கள் வஞ்சகமாக அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது இயற்கைக்கு மாறான குற்றச்சாட்டு அல்லவா? அசுரர்களை வீழ்த்தியது ஆரியர்களின் சூழ்ச்சியா இல்லை அசுரர்களிடையே நிலைபெற்றிருந்த அவர்களின் கீழான நடைமுறைகளா?
#ValgaMuthalGangaiVarai
#Brahminocracy
#RahulSankrityayan
#ராகுலசாங்கிருத்யாயன்
வரலாற்றுப் பேராசிரியர் திரு கருணானந்தன் அவர்களது உரை
போற்றிப் பாதுகாக்க வேண்டிய
ஆய்வு பெட்டகம் அவரது நடுநிலையான விமர்சனங்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ள
வேண்டிய வகையில் பண்பாடு
சிதையாமல் எதார்த்தமாக
உள்ளது என்பதை யாரும்
மறுக்க முடியாது
கார்முகில்
ஓசூர்
பேராசிரியருக்கு வணக்கம். பாராட்டுக்கள்.
90களில் மார்க்ஸிய வகுப்புகளில் கூட இந்த நூலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ராகுலின் இனம் சார்ந்த தன்மையை தோலுரித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
மார்க்ஸியர்கள் ராகுல் சாங்கிருத்யாயனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் அவர் எழுதிய "பொதுவுடமை தான் என்ன" என்ற நூலாக இருக்கலாம். தன்னை பொதுவுடமை ஆதரவாளராக வெளிப்படையாக தெரிவித்ததாகவும் இருக்கலாம்.
இராகுல் ஒரு இசுலாமியர்/
நேருவின் தந்தை மோதிலால் நேருவின் காஷ்மீரத்து மனைவியின் வாரீசுகளே இன்று முப்தி முகமது சையது வாரீசுகள்,
பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிறித்த முகமது ஆலி ஜின்னா ராகுலின் தாத்தா மோதிலால் நேருவின் ஈரானிய மனைவியின் மகன்
நேருவின் மகள் இந்திரா பிறியதர்சினி என்ற மைமூன் பீவி, மைமூன் பீவி லண்டனில் படித்தபோது தன் கல்லூரி காதலனைக் கை பிடித்தார் அவரே இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்கான்
இதிலிருந்து இந்திய மக்கள் அறிய வேண்டியது, இதுவறை இந்தியாவை ஆண்டது காந்தி என்ற பெயரில் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு இந்துக்களின் நாட்டை இசுலாமியர்கள் ஆண்டு வந்துள்ளனர்
Devan is BrahmaDevam - Brahmin Sanhedrin Council
Asuram is Assyrian Leadership
This is one angle.
Another angle is the utter confusion caused by Elohim versus Nefilim. Devar versus Ashur.
These two separate story lines have been mixed causing absurdities & confusions.
For example,
The rule of Rama is supposed to be 11000 years.
This could be simply interpreted as :
1000 years for each Zodiac Constellation.
So 11000 for the Constellations following the Age when Rama lived.
This is a possible angle.
To look for concrete proofs in the ancient texts is a very impossible research task.
This is my understanding.
🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
யார் சூத்திரர்கள் என்னும் அம்பேத்கர் நூலில் சூத்திரர்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் எப்படி அவர்கள் நாலாவது வர்ணமாக ஆனார்கள் என்று .மிக அருமையான நூல் எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்
feroz முஸ்லிம்களில் கீழ் சாதியினர் உண்டு. இதற்கு என்ன பதில்
@@maanikavaasagam9559 தோழரே பல பிரிவுகள் உண்டு ஆனால் சாதிகள் இல்லை
@@aaferozferoz3959 பிரிவுதான் சாதி.
ப்ராே ஸ்
முஸ்லீமில் ஜாதியும் உண்டு
மதமும் உண்டு.
நீ அனாவசியமாக மற்ற மதத்தில்
மூக்கை நுளை க்கிறாய் மதக்கலவரத்திற்காக
@@govindan470 முஸ்லிம்களை பற்றி அறிந்து பதிவிடுங்கள்
மிக தெளிவான விளக்கம், நன்றி ஐயா.
தங்களின் விளக்கவுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வரலாறுகளை திரித்து கூறுவது பார்ப்பனர்களின் DNA யிலேயே ஊறியுள்ளது. எனவே அவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எதிர் பாக்கவும் கூடாது.
இதுவரை அவர்கள் எழுதியதை கேள்வி கேட்கக் கூட யாருமே முன் வரவில்லை.
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆதங்கம் இருந்து வருகிறது. தாங்கள் குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்கள் எல்லோருமே ஆரியர்களாகத்தானே இருக்கிறார்கள். ஏன் திராவிட வரலாற்று ஆசிரியர்கள் ஒரு புத்தகம் கூட எழுதவில்லை. தாங்கள் ஒரு தென் இந்திய / தமிழக வரலாற்றை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்போது தாங்கள் பேசும் விளக்கங்களையும் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். சில சமயம் தெற்கே உள்ளே கல்லூரி வரலாற்று ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார் என்று சினம் கொள்ள வைக்கிறது.
ஒரு உண்மையை உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் ஒத்துக்கொள்ளுங்கள்.
இவர்கள் புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை இவர்களே வாங்கி இவர்களே தான் படிக்கவேண்டும். ஆரியனை பற்றி எதிர்த்து புத்தகம் எழதுபவனும் ஆரியன் தான் ஆதரித்து புத்தகம் எழதுபவனும் ஆரியன் தான். இரண்டுமே அவன் தான். ஏனெனில் அவனுக பெயர் இருந்தால் தான் இந்திய அளவில் உலக அளவில் புத்தகம் வாங்கு வார்கள். அவனுகளே தியரி சொல்லி அவனுகளே அதை
சால்வும் பன்னுவானுக. இவனுக சிரிப்பு போலீஸ்.
ஆரிய என்பது ஒரு குறிப்பிட்ட இனம்அல்ல பன்புசொல்!!!!! ஆதாரம் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் கவும்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க வேதம்! அகத்தியர் யார்!!!!
One or two writers have written there is no God in the world. But many thousands of writers have written about God after feeling HIM.
வரலாற்று சிறப்புமிக்க பதிவு... மிக்க நன்றி ஐயா...
வரலாற்றுப் பேரறிஞர் ஹரிடோடஸ் கூறுகின்றார் உள்ளதை உள்ளபடி எழுதப்படுவது வரலாறு என்று இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் அதிலும் ஊழல் செய்துள்ளனர் தங்களுக்கு அல்லது ஒரு சமூகத்துக்கு சாதகமாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது
@@christophergnanaoli1369 1qàààa1
வால்கா To கங்கா பற்றிய உண்மையை நன்கு விளக்கியமைக்கு நன்றிகள்.
வைசியரகள்- லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு.
ஷத்ரியர்கள- வெற்றியும் உண்டு, தோலவியும் உண்டு.
பாரப்பனர்கள்- வரவு மட்டுமதான் உண்டு.
உள்ளது உள்ளபடி கூறும் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் பல்லாண்டு வாழ்க!
'நீ என் முதுகை கீறு நான் உன் முதுகை கீறுகிறேன்' கூட்டமிது. கருணா, ரோமிளா @ போன்ற அறிவில்லாத ஆசாமிகள் தனக்கு சபாஷ் கொட்டுவார்கள் என்று எதிர் பார்க்கிறான். முட்டாள்தனத்தின் முழு உருவம்.
சிறந்த பதிவு, நன்றி ஐயா! வரலாற்றில் நீங்கள் நிலைத்து விட்டீர்கள். எதிர்கால சமுதாயம் உங்களை போற்றும் பாராட்டும் சீராட்டும்!!
மிகவும் நேர்த்தியான பதிவு அய்யா தொடர்ட்டும் உங்கள் பணி
O
L
Blood is thicker than water.
தோழர் ராகுல்ஜி எவ்வளவுதான் முற்போக்கானவராக இருந்தாலும் தன் இனத்தையே விமர்சனம் செய்திருந்தாலும் அவ்வப்போது தன்னையறியாமல் பாசம் பக்கச்சாய்வு வெளிப்பட்டு விடுகிறது.
அவரை படித்து தெளிவு பெற வேண்டியதன் அவசியத்தை நாம் ஏற்கனவே ஐய முற்றது போலவே பேராசிரியர் விளக்கினார் நன்றி
ஐயா வணக்கம் சிறப்பான பதிவு. பல சரித்திர குறிப்புகளை பார்ப்பனர்கள் முகத்தில் அறைவது போல் கூறியுள்ளார்கள். மிக்க நன்றி, தொடரட்டும் உங்கள் சமுதாய பணி. மீண்டும் ஒரு முறை நன்றி.
ஆழமான கருத்துகள்.. மெனக்கெடுதல் மிகுந்த அருமையான பதிவு.. பேராசிரியருக்கும் குலுக்கைக்கும் மனமார்ந்த நன்றிகள் ♥️♥️♥️
இதற்கெல்லாம் தீர்வுகான ஆக்கபூர்வமான ஒரு சிறந்த முடிவை நோக்கி தமிழர்கள் போகவேண்டிய நேரமிது, தமிழ்நாடு தமிழருக்கே
தமிழ்நாடு தமிழ்நாட்டினருக்கே! திராவிடருக்கே! இது வெல்லும். ஆனால்நூற்றாண்டுகள்ஆகலாம்.அல்லது ,சரித்திரங்களில் காண்பது போல், தீடீரென் அக்கினிக் குஞ்சுகள் தோன்றி, கனன்று கொண்டுள்ள அனலை, ஊழித்தீயாக்கி,,போலிதேசபக்தி*யைப்பொசுக்கி,திராவிடநாட்டுப்பற்றைபெரும்*பொருளாக்கி, முதல் படியாக சுதந்திர சமத்துவ தமிழ்நாட்டைஉருவாக்குவார்கள். திராவிடநாடுகள்பின்தொடர்ந்து,திராவிட பெடரேஷன் (ஐரோப்பியயூனியன்போல்)உருவாகும்.வடநாட்டுவம்பர்கள்அதற்குள் மாறினால் சரி. தடுக்கலாம். இன்றேல் அது நடந்தே தீரும். ஆனால்இன்றையதிமுகதலைமையில்அதுநடக்கவாய்ப்பில்லை. காலம் அப்படி. தலைமை பற்றை*த் தவிர்த்து பக்தி*யை பயன்படுத்துகிறது , லடாக் விவகார அறிக்கையில்ல.. காலம் கருதி. செய்யப்பெறின் ஞாலமும் கைகூடும்.
தமிழ் நாடு தமிழ௫க்கோ என்ப
து சந்தோசம் முதலில் சிறந்த தலைமை தோர்ந்தோ டு ங்கள், உங்களை ஆழ்பவரொல்லால் தமிழர்கள் அல்ல,
@@easwaripradhaamunusamy9689 தமிழ்நாடு தமிழ்நாட்டினருக்கே! தமிழருக்கே அல்ல. அப்படி சொன்னால் அடுத்து ஆமைக் கறிக்கே என்பீர்? வால்பாறையில்
தூசுப்படைக்கு தலைமை தாங்க, "தாங்க, தாங்க "என்று இரந்துண்டவருக்கா?
@@easwaripradhaamunusamy9689 தமிழாய்ந்த தமிழர் தானே, தமிழ்நாட்டினை ஆண்டு கொன்று கொண்டு, ஏதோ இருக்கிறார். வீட்டுத் தறி கூட கவிபாடும், கம்பன் அல்ல; சேக்கிழார் தான் கம்ப* ராமாயணத்தை எழுதியவர் என்று, ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து, முனைவர் பட்டம் பெற்று,பறக்கவிட்டுக்கொண்டுள்ளாரே? நீர் ஆரை நினைக்கிறீர்? ஆமைக்கறியையா வால் பாறையில் வாங்கியவரையா?
Excellent speech by Prof A. Karunanandan. Paarpaniya purattu speech is awesome one.
அருமையான உரையாடல் பதிவு... ஐயா கருணானந்தம் அவர்களுக்கு நன்றி...!
உங்களின் சேவை எங்களுக்கு என்றும் தேவை ஐயா
மிகவும் அருமையான விளக்கம் ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
பாராட்டுக்கள்ஐயா
ஐயா, நன்றி, நன்றி, நன்றி!நீங்கள் உங்கள் பணியை, மேலும்விரிவாகச் ,வேகமாகச்செய்ய,வாழ்த்துகிறேன்,விரும்புகிறேன். தாங்கள் வெளியே வரவில்லயென்றால், எத்தனை அண்ணா*க்கள் தேவைப்பட்டிருக்கும் , இந்தக்காலத்தில், இவைகளை விளக்க.
மிக அருமையான சொற்பொழிவு. துலக்கமான விளக்கம்!
பார்ப்பனர்களால் எதையும் எப்படியும் புழுக முடியும்....
அய்யா வணக்கம், தங்கள் விளக்கங்கள் மூலமாகவே என் பல்லாண்டு கால மூட நம்பிக்கைகள் பற்றி அறிந்தேன், உங்கள் சொல் வழி உண்மை வரலாற்றை அறிந்தேன்,நீங்கள் வாழ்க பல்லாண்டு,பெரியாரியம் வாழ்க, தமிழ் வாழ்க,திராவிடம் வளர்க,வெல்க விழைகிறேன்,நன்றி
வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தின் முன்னுரையில், தான் சிறையில் இருக்கும்போது எந்தவித குறிப்பு புத்தகமும் இல்லாமல், தன்னுடைய நினைவிலிருந்து மட்டும் இந்தக் கதைகள் எழுதப் பட்டதாக ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிட்டுள்ளார். எனவே அதில் எந்த தேதியோ, வருடமோ குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Mr.Karunanandam is Asset to our tamil people. We have to utilize the motivational and awareness speech fully without further delay.
unfortunately the above prof and his followers half read half knowledge; they dont accept in europe religion was controlling the country and science;for example it is well known that hindus belieed that eath goes round the suns and the kings accepted and di not impose nay punishmnet; in europe this was against the bible hence the church forced the King to punish Galelio well kkown; tthis prof hasnt read ny european history;to becoem abrahmin requires a lot of rules viswamitat tried otehrs found it difficult so adopted some othe rprofession called caste; liek if u cnat become doctor, or engineer, yo become a mason or bus driver;
He is fair and analyze with reason.. Great explanation.. Keep it up sir
அருமையான தகவல்பபேச்சு
Excellent speech sir ♥️♥️♥️♥️♥️👍👍👍
Thank you so much sir for throwing light on this issue
வரலாற்றை திரிபுபடுத்தி பேசுவதில் இவனுக்கு இவனே நிகர்.
Nice speech sir
நன்றி அய்யா 🙏
Nanri.Ayya
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்🌹🌹🌹🌹🌹
வரலாற்று ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா
உண்மைகள் அனைத்தும், வோல்கா முதல் கங்கை வரையை படித்ததால் சொல்கிறேன்.
SUPER AYYA! CONGRATULATIONS AND THANKS FOR YOUR FITTEST REPLY TO ARYAN BIGOTS!
Very biased views. No one can suppress Brahmins and Jews. They are super intelligent people in the world. Jealousy is blind. So, no Brahmins bother about hatred of them. Brahmins do not enjoy any monetary benefits from Government. They come up by their hard work. But government's reserved communites enjoy all the benefits at the cost of Brahmins tax money. Dr. Ambedkar advised backward people to have self respect and come up with out any Government help. Ambedkar's mentor and Guru was a Brahmin. Then why you people hate Brahmins. Late Murosoli Maran's son married a Brahmin girl to beget intelligent children.
வரலாற்று சிறப்புமிக்க பதிவு... மிக்க நன்றி ஐயா...
KULUKKAI
பகுப்பாய்ந்து பறிமாறியமைக்கு நன்றிகள் பல ஐயா.
25:42 "More than 500 cities over 2500 years"
நன்றி அய்யா
👏👏👍 thank God
அருமை ஐயா
1/அரசர், 2/அந்தணர், 3/வேளாளர்( உழவர்),4/சூத்திரர்(இதில் வெள்ளாளர் எனப்படுவோர் சர்ச் சூத்திரர் அதாவது சூத்திரர்களில் மேலானவர்கள் என்று பெருமையாகச் சொல்லப்படுபவர்கள்)
Sir Excellent Extraordinary Explanation...You Tear them into pieces...
உலக ம்முழுவதும்!!! தமிழ்+ வேததாக்கம்!!! அப்போது நால்வர்ணம்உண்மை!!! வாழ்க பகவத்கீதை!!! வாழ்க தமிழ் அந்தணர்! வாழ்க அந்தணர்+ அரசர்+ வனிகர்! வேளாரர்!!! நால்வர்னம்!!! வெள்ளகாரன் நாடேடி!! கொள்லைஅடிக்கவந்தவன்!
சிந்து முதல் கங்கைவரை முழுக்க இந்திய எல்லையிலிருந்து தொடங்குகிறார் ராகுல்ஜி. அதனோடு சேர்த்துப் பார்க்கவேண்டும்.
அருமையான பதிவு ஐயா... 🙏🏻
என் வாழ்நாளில் ஒரு முறையாவது தங்களை நேரில் காண வேண்டும் 😍... எப்போது அந்த வாய்ப்பு கிட்டுமோ? 😔
மணி
சிலுவை தருவான்
Very informative aiya
kanimozhi mv ....but distorted..with hatred..jealous....pl go thro Others reply/ comments.
மற்ற 8 கேள்விகள் - பதிலுக்கு காத்திருக்கோம்
Excellent Intellectual Material. Professor A.Karunandan's length and breadth of 56 years of History knowledge and his analytical and research depth in History is World Class and incomparable. Please release this entire series as separate PlayList in youtube and FB. It is difficult to view all series as it is not coming in sequence also for sharing as well.
Excellent Effort from IT Team. In this description , please provide each Numbered item , the corresponding video link as well.
சபா!! சமிதி! வேதம் கூறுகிறது!!!!!! உண்மை!!?! கீதை உன்மை!!!! திராவிட என்றால் என்ன என்று புராணங்கள் கூறுகின்றன இதுசமிஸ்கிருதவார்தை!?!! இந்த வார்த்தை பயன்படுத்தியதுபிராமனர்! ஆதாரம் கோடி! உதாரணமாக ஒரு திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய பாடல் பார்க்க வேண்டும்! விவேகசூடாமனி!!! தமிழ் ல்திராவிட என்றவார்தைஇல்லை!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி! வேதம் கூறுகிறது!
Very good, excellent speech and knowledge ,thank you so much Professor.
அய்யா பல்வேறு பார்வைகளை எடுத்துவைக்கும் தங்கள் உரை மிக சிறப்பு
தெளிவான விளக்கம்.நன்றி ஐயா
உலகம்முழுவதும்! தமிழ் வேதகலாசாரம்!!!! வேதம்+ தமிழ் ஒன்று!!! தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!!!! வாழ்க தமிழ் வாழ்க சாட்சி! வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்!!!
Good explanation Ayya
Great " Historian" of India
Salute sir...
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ஐயா.
இவ்வளவு அறிவிலும் நாகரிகத்திலும் சிறந்த அசுர சமூகம், ஒரு நாடோடி சமூகத்திடம் எப்படி வீழ்ந்தான்?
இன்றைக்கும் 3 சதவீதம் நாடோடி சமூகம், 97 சதவீத நாகரிக சமூகத்தை ஆள்கிறதே எப்படி? (உதாரணமாக இன்றைய அரசியல்)
அந்த நாடோடி கூட்டத்திற்கு தான் ஒரு சிறந்த அடிமையாக இருப்பதையே விரும்புகிறானே எப்படி? (இன்றைய அரசியல்)
அறிவில் சிறந்த அசுரன், நாடோடி யின் சூழ்ச்சிகளை, பிழைப்புவாத பகுத்தறிவிற்கு ஏற்புடையதாக இல்லாதவற்றை நம்புகிறானே எப்படி? (சமீப உதாரணம் அத்திவரதரைக்கான அலைமோதிய கூட்டம்)
இந்த நாகரிக அசுரன், தான் நாடோடிக்கு அடிமையாக (சூத்திரனாக) இருப்பவன், தனக்கு கீழ் ஓர் அடிமை (பஞ்சமன்) இருப்பதாக நினைப்பவன் எப்படி நாகரீகத்திலும் அறிவிலும் சிறந்தவனாவான்?
மதத் தை பு கு த்தி அதில் கடவுளை யும் சேர் த்து நம் அறி வை மழுங் க வைத் து விட்டான் பாவி பார்ப்பான்
நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த திராவிடன் கழிவு நீர் எப்படி வெளியேற வேண்டும் என்று அறிந்து நகரை நிர்மாணிக்க தெரிந்தவன். அணைத்து உலோகங்களின் பயன்பாட்டை அறிந்தவன் எதிரிகள் தாக்கினால் அவர்களை திருப்பி தாக்க ஒரு படை வேண்டும் என்பதை அறியவில்லையா? தனக்கு தெரிந்த உலோ
கங்களை வைத்து ஆயுதங்கள் தயாரிக்க தெரியவில்லையா? 3% ஆடு மாடு மேய்பவன் வந்து சண்டை யிட்டால் 97% எல்லாம் தெரிந்த திராவிடனால் எதிர்த்து சண்டை போட முடியவில்லையா இல்லை ஆடு மாடு மேய்பவன் சாமியைக்காட்டி ஏமாத்த வரும்போதே திராவிடன் பாஷா ஆரியனுக்கு எப்படி தெரிந்தது. ஆரியர்கள் வெட்டி போட்ட திராவிடர்களின் எலும்பு கூடுகள் எங்கே. சரி ஆடு மாடு மேய்த்தவர் இலக்கியம் ரிக் வேதம் நம்மிடையே இருக்கிறது ஆனால் நாகரீகத்தின் உச்சியில் இருந்த திராவிடன் இலக்கியம் எங்கே? இவர்கள் வாயை ஊசி நூல் வைத்து தைத்து விட்டார்களா? 97% மொழியில் 3 % கரையுமா இல்லை 3 % மொழியில் 97 % கரையுமா?
3% மக்களால் 97 % மக்களுடைய திராவிட மிக பெரிய நிலபரப்பில் 500 க்கு மேல் நகர அமைப்பு உடைய ஒரு 2500 ஆண்டுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கும் நாகரீகத்தை அழித்து ஆடு மாடு மேய்க்கும் பசங்க பெரிய கவிஞராக மாறி ரிக் வேதத்தை படைக்கிறான் என்றால் நம்ப முடியுமா? சாமானியன் ஆகிய நமக்கே இவ்வளவு கேள்விகள் தோன்றுகிறபோது வரலாற்று ஆசிரியன் என்று கூறி கொண்டு ஆரியன் ஆடு மாடு மேய்க்கும் நாடோடிகள் திராவிடர்கள் நாகரீகத்தின் உச்சியில் இருந்தார்கள் ஆனால் ஆடு மாடு மேய்பவனிடம் அடங்கி விட்டார்கள் என்று பஜனை பண்ணிக்கிட்டு காலத்தை ஒட்டறானுக.
@@krishnamurthykumar3926 உலக வரலாற்றை நன்கு கற்றறிருந்தால் இந்த மாதிரிக் கேள்விகளைக் கேட்கவேண்டிவராது. இன்றும்கூட மிகச்சிறு மக்கள்தொகையைக் கொண்ட சமூகத்தினரே இந்த மக்களாட்சி காலத்திலும் ஆட்சி அதிகாரத்தை நடத்துகின்றனர் என்ற உண்மையை மறைக்க இயலாது. பஜனை செய்பவர்கள்தான் பஜனை எனும் சொல்லைப்பயன்படுத்துவர்.
@@muthuramanm678 கேள்விகள் கேட்டால் உலக வரலாற்றை கற்று அறிந்தவர் பதில் சொல்ல வேன்டும். அதை விடுத்து கேள்வி கேட்பவரை பார்த்து நீ உலக வரலாற்றை கற்று அறிந்து இருந்தால் இந்த மாதிரி கேள்வி எழாது என்று பதில் சொல்லுவது கற்றரிந்தவர் செய்யும் செயலாக தெரியவில்லை.
இரண்டாவது நம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை அறிய நாம் ஏன் பக்கத்து வீட்டில் போய் தேடுவது ஊசியை தொலைந்த இடத்தில் தேடுவதை விட்டு பக்கத்து தெருவில் தேடுவதற்கு சமம்.
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்றாள் அதற்கு ஆதாரம் நுழைந்தார்கள் என்று சொல்பவர்கள் கொடுக்க வேண்டும். முதலில் ஆரியர்கள் படை எடுத்து வந்தார்கள் என்றார்கள். அது தான் சரி என்று காட்டு கத்தலாய் கத்தி நம் பாட புத்தகத்தில் எழதி வைத்து நம்மை படிக்க சொன்னார்கள். இப்போது அவர்களே ஆரியர்கள் படை எடுத்து வரவில்லை migration ஆகி வந்தனர் என்கிறார்கள். பின்பு அகழ்வு ஆராய்ச்சி சிந்து சமவெளி நாகரிகம். திராவிட நாகரிகம் என்று கத்தினார்கள். சரஸ்வதி நதி என்று ஒன்று இல்லை அது ஆரியர்கள் கற்பனை என்று மைக் போட்டு அளறினார்கள். இன்று NASA சரஸ்வதி ஒடிய தடத்தை துள்ளியமாக ஸேட்லைட் துணையுடன் படம் எடுத்து வெளியிட்டு உள்ளது. இப்போது சரஸ்வதி சிந்து சமவெளி நாகரிகமாக மாறிவிட்டது. Dr. Ambedkar தன்னுடைய " Who were the Shudaras" book ல் ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்தது பற்றியோ அவர்கள் தாஸா ர்கள் தஸ்யூக்கள் ஆகிய இந்திய பழங்குடியினர்ரை வெற்றி கொண்டதாகவோ வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். மேலும் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஆதார பூர்வமாக நிருப்பிக்கிறார். தாஸாவும் தாஸ்யூஸ் ஆரியர்களில் ஒரு பிரிவினர்கள் என்கிறார். இவ்வளவு ஆதாரங்களும் இதற்கு மேலும் இந்தியாவிலேயே இருக்கும் போது நாம் ஏன் உலகம் சுற்றும் வாலிபன்னாக மாறவேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் அமர முன்பு படை பலமும் மூளை பலமும் வேண்டும். இப்போது தொண்டர் படை பலமும் பணம் பலம் (பீகார் பிராமணனுக்கு கொடுக்க) வேண்டும்.
கடைசியாக பஜனை என்று என் பதிவில் வேண்டாத வேலை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சொல்களின் பயன்பாடு பற்றிய புரிதல் இன்மை உங்களுக்கு வேறு அர்த்தம் கொடுக்கிறது .
@@sinchuandchittesh5804 மதத்தை புகுத்தி அதில் கடவுளையும் புகுத்தி நம் அறிவை மழங்க வைத்து விட்டான் பாவி பார்ப்பனன் என்று பதிவு இட்டு உள்ளீர்கள்.
ஆனால் Dr. Ambedkar உங்களுக்கு மாறுபட்ட கருத்து கூறுகிறார்.
" வேத கால சமூகத்தில் இருந்தது ஒரு ஒத்த படி நிலையுடைய குழு தான். அதில் தனி மனிதர்கள் தேர்ச்சி பெறுவதன் மூலம் தங்கள் குழவையோ, அதே போல் ( ஒத்த சமுதாயக் ) குழுக்கள் தங்கள் உறுப்பினர்களையோ மாற்றிக் கொள்ள முடியும் ".
" சூத்திர அரசர்களுக்கும் பிராமணர்களுக்கும் ஒரு சச்சரவு இருந்து கொண்டு இருந்தது. இதில் பிராமணர்கள் சூத்திரர்களால் பலவித அடக்குமுறைகளுக்கும் அவமதிப்புக்கும் உட்படுத்த பட்டனர். "
"ஆகவே சமூக, மத வரிசைகளுக்கு ஊடே உள்ள ஓப்புமை இந்தியாவில் மட்டும் பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது உலகம் பூராவும் சார்ந்த மரபின் வெளிப்பாடே. "
" There is no evidence in the Vedas of any invasion of India by the Ariyan race and its having conquered the Dasas and Dasyus supposed tobe natives of India ".
" There is no evidence to show that the distinctions between Aryans Dasas and Dasyus was a racial distinction ".
" The Shudras were Aryans ".
" The Shudras belonged to Kshatriyas class ".
" The Shudras were so important a class of Kshatriyas that some of the most eminent and powerful kings of the ancient Aryans communities were Shudaras.
ஆதாரம் : Who were the Shudras - Dr. B. R. Ambedkar.
" பிராமணியம் என்ற பலம் வாய்ந்த கோட்டையின் சுவர்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டு முற்றூகையிடப்பட்டு இறுதியாக அழிக்கப்படும் போது கிறித்துவ மதத்தின் வெற்றி முழமை பெற வேண்டும் - மோனியர் வில்லியம்ஸ் 1877 ல் ஆக்ஸ்போர்டில் நடந்த மத போதகர்கள் மாநாட்டில்.
Good speech...thks prof more information
நல்ல விளக்கம்
அருமையான பதிவு ஐயா நாகரிக திருடர்களை காட்டி விட்டிர்கள்
5:20 I only wish you spoke in 'bangalore Tamil.'
சிறப்புமிக்க பதிவு... மிக்க நன்றி ஐயா...
All these clarifications I had after reading this book. Million thank you sir.
❤💚❤🙏🙏🙏🌹
அருமை விளக்கம் அய்யா
Selective conscious is in built
in the charecter of every papaans from past to present
54:59 Harshavardhana and Hiuen Tsang
👏👏👏👏👏👏👏👏👌
Fair and bold explanation.thanks sir
நீ என் முதுகை கீறு நான் உன் முதுகை கீறுகிறேன் கூட்டமிது. கருணா, ரோமிளா @ போன்ற அறிவில்லாத ஆசாமிகள் தனக்கு சபாஷ் கொட்டுவார்கள் என்று எதிர் பார்க்கிறான். முட்டாள்தனத்தின் முழு உருவம்.
@@gramu5029 unfortunately the above prof and his followers half read half knowledge; they dont accept in europe religion was controlling the country and science;for example it is well known that hindus belieed that eath goes round the suns and the kings accepted and di not impose nay punishmnet; in europe this was against the bible hence the church forced the King to punish Galelio well kkown; tthis prof hasnt read ny european history;to becoem abrahmin requires a lot of rules viswamitat tried otehrs found it difficult so adopted some othe rprofession called caste; liek if u cnat become doctor, or engineer, yo become a mason or bus driver;
ஆக்ஸுஸ் நதி கரை நாகரிகம் (இன்றைய துர்க்மணிஸ்தான்) என்று ஒரு நாகரிகம் இருந்துள்ளது.
வால்கா முதல் கங்கை வரை ஒரு வரலாற்று நூல் என்று கருத இயலாது. அதனை வரலாற்று புதினமான ரசிக்கலாம்.
Super
பேராசிரியர்.கருணானந்தர்.
ஒருசிறந்தபொதுவுடமை
வாதியாக.இந்ததால்தான்
தோழர்.ராகுல்சாங்கிருதியன்
வரலாற்றைநேர்மையாகபதிவுசெய்தார்.
Please clarify Professor. Thank you for your splendid expositions. What was the fundamental reason for Brahmanic influence among the Dravidians including Tamils?. Even today Sanskrit is very much mingled with Tamil. Please explain Sir.
Aryans created caste system nd called themselves as Brahma s disciples nd whatever they do is correct.They couldn't pronounce Tamil they said dramila nd made Dravidians .Sindhu civilisation is Tamil civilization In south it was Keeladi civilization
@@PethachiPadai no aryans wrong theory created by westerners; read Nilakantha Oak, Francois Gautier, Michel Daninot chek google for the articles by these peole
@@PethachiPadai unfortunately the above prof and his followers half read half knowledge; they dont accept in europe religion was controlling the country and science;for example it is well known that hindus belieed that eath goes round the suns and the kings accepted and di not impose nay punishmnet; in europe this was against the bible hence the church forced the King to punish Galelio well kkown; tthis prof hasnt read ny european history;to becoem abrahmin requires a lot of rules viswamitat tried otehrs found it difficult so adopted some othe rprofession called caste; liek if u cnat become doctor, or engineer, yo become a mason or bus driver;
நல்ல முயற்சி அய்யா.
Woww.. Very good explanation, Sir.. 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
mikka nandri ayya
Never trust a Paapaan.
Amam poium,puratum pesi nam vallvye ketuthavarkal
ஐயா கிட்டத்தட்ட இதே மாதிரியான கேள்விகள் எனக்குள் எழுந்தன இந்த காணொளியை ஒருவேளை நான் பார்க்காமல் இருந்திருப்பேனேயானால் என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருக்கும் என்பது ஐயமில்லை. நன்றி
Same doubt when I read this...
Thanks 🖤👍
Arivupuranamana vilakkam iyavukku Thalia vanakkam!
👃👍👃
உங்களிடம் ஒரு கேள்வி.
அரசு சம்பந்தமான சில விண்ணப்பங்களில் ஜாதியை கட்டாயம் பதிவு செய்யக்கேட்கிறார்களே அப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் . நான் ஜாதி மறுப்பாளர் ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்வது . கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
I request Mr. Ponraj to think it over calmly, he will find answer.
Injustice has been done to non_Brahmins for 2000 years by way of caste system only. So, the downtroddens can be given upliftment in the same way of caste basis until certain years at least. If Mr.Ponraj study Asiriar Veeramani's book , he will understand the necessity of mentioning castes in application forms.
We are not
Uzhaippai Nambu. Vetti petchai thavir
சிறப்பு அய்யா
Great lecture dismantling the fictional history of Ragula Sangiruthirayan
🙏👍
Correct analytical Historian you Prof . Really grate
Were all Aryans Brahmins? Or were Brahmins a sub group of Aryans?
Speed 1.75 vachi parunga fnds
Sir, why kiwi island people and native Americans were and now even called 'west "Indians" ' & 'Red "Indians" ' respectively?
The ignorance of white naval explorers. They mistook the places for Indies or India.
இந்து மதம் முதல் மதம் அதற்கு சொந்தமான மக்கள் தமிழர்கள் மட்டுமே, தமிழர்கள் தான் முதல் இனம் , இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டு கூட்டங்கள் .
நல்லவர்கள் ஒதுங்கி போய் ஆரியர்கள் என்று பெயர் பெற்றனர் இவர்கள் தான் இன்றைய பிராமணர்கள் .
இவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது , இந்த வேதத்தில் இவர்களை மேல் ஜாதியாக எழுதிக்கொண்டனர்
குணங்களை பற்றி ஆராய்ந்தால்
நான் சொல்வது உண்மையான புரியும்.
போடா திருட்டு சோம்பேறித்தனம் கொண்ட யூதபிராமண வந்தேறி.
@@velu1671
உன் குணம் தெரியுது இல்ல
பேரு சாஃபியாம்.....ஃப்ராடு
இவரை பேராசிரியர் என்று ஏற்றுக்கொள்வது இவர் செய்த தொழிலினால் என்று கொள்ளலாமே ஒழிய இந்த வீடியோவில் இவரின் காரண காரிய வாதங்களை கேட்டால், பெருவெறுப்பாளர் என்றுதான் கொள்ள முடியும். ஒவ்வொரு புள்ளியிலும் இவர் வைக்கும் தர்க்கத்திற்கும் முடிவிற்கும் இணைப்பே இல்லை. காக்கை உட்கார்ந்தது ஆகவே பனம்பழம் விழுந்தது என்பது போன்ற வாதங்களும், அதைவிட ஏற்கதகாத 'பனம்பழம் விழுந்தது ஆகவே காக்கை வந்து உட்கார்ந்திருக்க வேண்டும்' என்று விதண்டாவாதங்கள் செய்யும் இவறெல்லாம் எப்படி ஆசிரியரோ பேராசியரோ ஆனார்கள் ? எல்லாம் தமிழக மாணவர்களின் விதி.
உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று சுட்டிக்காட்டுகின்றேன். வேதங்களில் கணிதம் பொருளியல் வானவியல் பௌதீகம் என்று எல்லா விதமான அறிவுக்கூர்கள் காணப்படுகின்றன. மற்றும் வேத ஸ்லோகங்கள் மிக நுண்ணியமான அணு, நேரம் கணித்தல் முதலி விஷயங்களை மிக துல்லியமான வரிகளில் குறிப்பிடுகின்றன. அப்படிப்பட்ட நூல்கள் வந்த காலம், அப்போது வாழ்ந்த மக்கள், அவற்றை இயற்றிய அல்லது தொகுத்த மக்கள் - அதாவது வேத காலம் - அது நாகரீகம் இல்லாத, நாகரீகத்துக்கு முட்பட்ட காலம் என்கிறார் இவர் (28:10). இம்மாதிரி தமது அந்தண / ப்ராஹ்மண/ வேத வெறுப்புணர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல்களில், இவர் காலித்தனமாக பேச வில்லயென்றாலும், அடிப்படையில் தம்மை பேராசிரியர் என்ற தவறான நினைப்பில், அதே உளறல்களைதான் இங்கே கூறியிருக்கிறார்.
இம்மாதிரி வெறுப்பு உணர்ச்சிகளை தூண்டுவதற்காக பொய்யும் புரட்டும் பேசும் இவரைபோன்றவர்களால் எவ்வளவு மாணவர்கள் கெடுக்கப்பட்டு இருப்பார்கள் !
போடா பிராமண காட்டுமிராண்டி நாயே.
@@velu1671 ஏன் இந்த கோப வெறி ? உண்மை கசக்கிறது இல்லையா
Avanukalutya arivu avvalavuthaan.antha parppanukalukku parantha arivu kityathu
அருமை
இந்திரனேசாட்சி!!! தமிழ் திருக்குறள் !!! தமிழ் படிக்க தமிழ் படிக்க தமிழ் படிக்க தமிழ் படிக்க தமிழ் புரிந்து கொண்டு கவனமாக நன்கு படிக்க தமிழ் திருமந்திரம் தைநம்பு தமிழ் வளர்க தமிழ் சாட்சிஉளரவேன்டாம்!!!!
தெளிவான உளறல் முன்னுக்கு பின் முரணான பேச்சு இப்படித்தான் மக்களை முட்டாளாக்கிட்டு இருக்கீங்களா
வைத்தெரிச்சல்😂