இருமல் , ஆஸ்துமா ,சளி ,தொன்டை கரகரப்பு நீங்க முசுமுசுக்கை இலை சூப் / musumusukkai keerai soup recipe
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- இருமல் , ஆஸ்துமா ,சளி ,தொன்டை கரகரப்பு நீங்க முசுமுசுக்கை இலை சூப் / musumusukkai keerai soup recipe
நீங்களும் இது போல மக்களுக்கு செய்ய விரும்பினால் இந்த 8778957647 WHATSAPP நம்மருக்கு மெஸேஜ் மட்டும் செய்யவும் அல்லது எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
அருமை பதிவு மா❤
Super Akka Ananthi👍👍❤️❤️ Selvee🇲🇾
❤❤❤❤❤❤❤
தொண்டை என்பதுதான் சரி ஆனந்தி.
ANANTHI sis Rasia akka vin meen kulambu recipe video podungge pls
❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
ஆனந்தி அக்கா உங்க வீடியோ பார்த்து ரொம்ப ரொம்ப மாதங்கள் ஆட்சி நீங்க இப்பெலம் வீடியோ சரியா போற்றது இல்லையா.. அக்கா, இந்த இலை கிடைக்குமா உங்களிடம் எப்படி வாங்குவது சொல்லுங்க, இந்த இலை கொடி சரியா கண்டுபிடிக்க தெரில அக்கா
துத்தி கீரை கிடைக்குமா பதில் கூறுங்கள் மூலத்தினால் அவதிபடுகிறேன்
💜💙💚🙏🏻🙏🏻🙏🏻👍🏾
👌🏽👌🏽
👌👌👌👌
Enaku help pannunga akka....anaadhai pen kai kulandhai irukku...tholil seyya help pannunga pls...😢
Super sister ❤❤