மீண்டும் நம்மளுடைய ஆரம்பக் கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு தெரிய வைத்துக் கொண்டுதான் இருக்கிறது இந்த பிரபஞ்சம் புரிந்து மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது சகோதரிக்கு ஒரு பெரிய நன்றி ❤
Very useful information. Last year I did from my terrace garden turmeric. I got around 2 kg turmeric and powder may be around 400 gm. This year, I am yet to do it. This time I will message it properly
தேவையான அளவு கொஞ்சமாக வெளியில் டப்பாவில் வைத்து மீதியை fridge ல் வைத்து விடுங்கள் வண்டு வராது முழு மஞ்சளே நாங்கள் வண்டு வராமல் இருக்க ஃப்ரிட்ஜில் தான் வைக்கிறோம் ❤
அரைத்த மஞ்சள் பொடி கடைகலிள் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும்...ஆச்சி மசாலா மஞ்சள் பொடியோ அல்லது வேறு எந்த brand யையும் வாங்குவதை தவிர்க்கவும்... இயற்கையாக மார்கெட் இல் கிடைத்த மஞ்சள் மட்டுமே வாங்கி இதுபோலவோ அல்லது நேரடியாகவோ மெஷினில் அரைத்து உபயோகியுங்கள்...
Thanks for the step by step explanation mam.Where did you order for Raw manjal kizhangu. Kindly share the address. I want to try this method of making manjalpodi.
If u ordered in online it's so easy to check where u ordered. In video u said u got it from a garden. These things no one will forget.@@GomathisKitchen
காய்ந்த விரலி மஞ்சள் வாங்கி ஒரு நைட் நார்மல் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக வெய்யிலில் காயவைத்து அரைத்தால் ஒரு வருடம் ஆனாலும் மஞ்சள் தூள் வண்டு வராமல் இருக்கும் .
Enga farm la manjal ipo harvest pannitu irukom.......yarukathu manjal thool venum na solluga...... enga veedula lam once ready panni one year full la vachupom
மேம் இந்த மஞ்சள் கிழங்கு எங்கு கிடைக்கும் . தயவுசெய்து சொல்லுங்க. ஏனெனில் நீங்க சொல்ற நல்ல விசயங்களை நாங்க பின்பற்றி பயன்பெற கேட்கிறேன். தயவுசெய்து சொல்லுங்க பிளீஸ்.
My mother also doing same method.. still my mother giving turmeric powder for one year
😊
That's great😊🙏
ஆரோக்கியமான முறையில் மஞ்சள் பொடி தயாரிக்கும் விதம் பற்றி அருமையான செய்முறை விளக்கம் மிகவும் அருமை கோமதி
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
L am@@GomathisKitchen
Thank U Ma
மீண்டும் நம்மளுடைய ஆரம்பக் கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு தெரிய வைத்துக் கொண்டுதான் இருக்கிறது இந்த பிரபஞ்சம் புரிந்து மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது சகோதரிக்கு ஒரு பெரிய நன்றி ❤
Can u share the vendor from where we can buy manjal kizhangu
தேவையான நேரத்துல வந்த அருமையான பதிவு நன்றி
இன்னும் முன்னாடியே போட்டு இருக்கணும் மறந்துட்டேன் பா
Thank you for the important content did you scrape the outervskin after boiling the turmeric can you reply asap it will be helpful for me
Weldon thank you dear neraiya eppadee use ful podees poodavum
மிக அருமையான பதிவு, நன்றி சகோதரி.
பயனுள்ள பதிவு சகோதரி. மிகவும் நன்றி.🎉
நன்றி பா
Very useful information. Last year I did from my terrace garden turmeric. I got around 2 kg turmeric and powder may be around 400 gm. This year, I am yet to do it. This time I will message it properly
That's great
@@GomathisKitchen thanks mam
Good morning pa ..very smart n skillful
Congrats. வாழ்த்துக்கள் பா
Good Morning ,Thank you pa
அருமையான விளக்கம் நான் கண்டிப்பாக டிரை பண்ணி உங்களுக்கு கமெண்ட் பண்றேன் நன்றி சகோதரி
ரொம்ப நன்றி. Very easy process.
மிக அருமையான பதிவு மிக நன்றி
Very easy to follow.thank you mam.
Why must We cook the turmeric Gomathi. Are you in India?
I got all the answers from your video. Thank you.
Glad to hear 😊.This video take when I was in India last july pa, Now I am in USA.
Why to boil the turmeric ????
@@GomathisKitchen
ஏன் வேக வைக்க வேண்டும் ??Gomathi sister
மஞ்சள் தூள் எப்படி ஷேறது nu இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன் 🙏நன்றி
உபயோகமான தகவல்..
நன்றி
Thank you sister for sharing your knowledge ❤
Neenka enka irukiranga super
Ippa USA la eruken pa , But intha video India la yeduthathu
OK 👍
Very useful ma. Nan appadiye vangi arrraipen.vandu vanthuduthu. Enna seiya theriyalai.
சரியா காயா வைக்கலானாலோ இல்லை அரைத்த பிருகு ஒடனே முடிவதால் வியர்வை விட்டு ஈரம் ஆய்டும் பிறகு பூச்சி வந்துடும்
தேவையான அளவு கொஞ்சமாக வெளியில் டப்பாவில் வைத்து மீதியை fridge ல் வைத்து விடுங்கள் வண்டு வராது முழு மஞ்சளே நாங்கள் வண்டு வராமல் இருக்க ஃப்ரிட்ஜில் தான் வைக்கிறோம் ❤
Hi madam after cutting the manual into pieces whether we can put into mixi. Since I don't have a chopper
you can cut in to small pieces then dry it pa
TQ For Your Guidance Aunty💖💜🧡💙💚😋
You are most welcome pa
அரைத்த மஞ்சள் பொடி கடைகலிள் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும்...ஆச்சி மசாலா மஞ்சள் பொடியோ அல்லது வேறு எந்த brand யையும் வாங்குவதை தவிர்க்கவும்... இயற்கையாக மார்கெட் இல் கிடைத்த மஞ்சள் மட்டுமே வாங்கி இதுபோலவோ அல்லது நேரடியாகவோ மெஷினில் அரைத்து உபயோகியுங்கள்...
மஞ்சள் வாங்க தொலைபேசி தொடர்பு எண் கொடுக்க முடியுமா சகோதரி?
Can we boil in cooker
Appasoda potu vakavikalama apothan neentanal kidamal irukum
No pa
Evalo naal store pannalam sis
Thanks for the step by step explanation mam.Where did you order for Raw manjal kizhangu. Kindly share the address. I want to try this method of making manjalpodi.
I don't remember pa, I got from online , will pin the comment when I get information
If u ordered in online it's so easy to check where u ordered. In video u said u got it from a garden. These things no one will forget.@@GomathisKitchen
@@rashidhar3309 this video I took when I went to India last summer . My sister got it for me I didn’t buy
It is anti biotic
Super gomathi.very useful video.tks.
Most welcome pa
Cooker ல் வேக வைக்க முடியுமா
Face ku use panalama
Super Mam. My sister inlaw gives me every year.
Oh super pa
Half kg ku yepidi avikkanum yevlo neram avikanumnu slunga sis reply me na kelangu vangita sis
Hi gomathhi,new try super
Ok thank you pa
Thank you for the detailed explanation. If we are making smaller quantity can we use an idly steamer to steam these ?
Ues idli steamer is good
Very useful one. Thanks
Thank you pa😊🙏.
Roomba nallla irruku ma. Nandri 🙏
Thank you pa😊🙏.
👍awesome explanation 🎉
நன்றி 😊🙏
I grow turmeric in terrace garden. N prepare turmeric powder in mixi. Totally organic
Mixer jar poidatha ga
@suryathangaraj5786 மஞ்சளை பொடியாக வெட்டி காயவைத்து அரைத்தால் ,மிக்ஸர் ஜாரிலேயே அரைக்கலாம்
உங்கள் விடியோ👌 பொங்கல் ❤❤
Sis can u share where did you buy??? please it ll be more helpful
Super sister.thank you.💓
Welcome pa
Where to buy raw turmeric mam
Hi mam.. we are living in UK . Can we fan dry it??
சிறப்பான விளக்கம்.
Mam ethai kulipathar kuu use pannalama
Definitely😊❤
yethukku vanalum paya paduthalam pa
iravu vanakam gomu sakothari tq
Such a big process, U have talent to do such task.
No its not big process , when you do little quantity it will easy pa
Wow good idea👍 super❤👌
Thank you so much 😊
Skin peel pannanuma
Akka india la irunthu ethelam eduthutu vara thevaila ...aolunga pls nanum trichy srirangam than
Sure pa will post sooner
Indha kilangu enga kidaikkum?
check online pa
காய்ந்த விரலி மஞ்சள் வாங்கி ஒரு நைட் நார்மல் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக வெய்யிலில் காயவைத்து அரைத்தால் ஒரு வருடம் ஆனாலும் மஞ்சள் தூள் வண்டு வராமல் இருக்கும் .
நீங்க அப்படி தான் செய்வீங்களாப்பா வண்டு படாமல் இருக்குமாப்பா
3கிலோ வாங்கியிருக்கேன்பா அரை மணிநேரம் மீடியம்தீயில் கேஸ்ஸ்டவ்ல வேகவைக்கலாமில்லப்பா
காய் சீவறதுல சீவிக்கலாமாப்பா
அருமையான விளக்கம் நன்றி சகோதிரி
நன்றி பா
இதை face ku use pannalaama
tharalama use pannalam pa, majal araikkum machine nil koduthu arainga pa
Super mam thanks ❤
Welcome pa 😊
Thank you mam 🎉
Very useful information
Glad you liked it Thank you pa
Akka. Can we get the amzn link for the wooden karandi if you don’t mind ❓❓
www.amazon.com/dp/B087JMP32Q?linkCode=ssc&tag=onamzgomathik-20&creativeASIN=B087JMP32Q&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ&ref_=aip_sf_list_spv_ons_d_asin
@@GomathisKitchen you’re the best ka. Thanks.
@@GomathisKitchen wife said thank you !! 🤗
Indian amazon link share panna mudiyuma?@@GomathisKitchen
arumai gomu sakothari nantry nantry
Thank you so much sister
Sister enaku alarji mari vanthathu ippo alarji sari agidichu ippo alarji vantha place mattum karupa iruku intha kasthuri manjal theicha sari aguma sollunga akka please
Kasthuri manjaloda vera ethavathu serkanuma
Thoal seevamal araikkalama
அருமை
Aka entha mathiri process pana turmeric a skin ku use panalama sis plz reply panunga
Yes you can use for all purpose
Hi sister, I like ur all recipes. Me also prepared manjal in my home only..
Oh super , Thank you pa
Enga farm la manjal ipo harvest pannitu irukom.......yarukathu manjal thool venum na solluga......
enga veedula lam once ready panni one year full la vachupom
I want turmuric powder. Pl give your no
Where are you from?
Can you share your mobile number I want to order powder
Thanks ❤
You're welcome 😊
Wow super 👏 i will dry
காய்ந்த விரலி மஞ்சளில் இது போல் வேக வைத்து செய்யலாமா
இல்லை பா பச்சை மஞ்சள் மட்டும் தான் இந்த முறையில் செய்ய முடியும்
Super mam
Thank you pa
மேம் இந்த மஞ்சள் கிழங்கு எங்கு கிடைக்கும் . தயவுசெய்து சொல்லுங்க. ஏனெனில் நீங்க சொல்ற நல்ல விசயங்களை நாங்க பின்பற்றி பயன்பெற கேட்கிறேன். தயவுசெய்து சொல்லுங்க பிளீஸ்.
Google la தேடி தான் வாங்கினேன் பா , சேலம் பக்கம் கிடைக்கும்
ஒரு Kg எவ்வளவு மேம். please....like please
Nanganallur ல் kidaikkirathu
Superb.
Thanks a lot
Sis konjama eppadi seivathu solave illa enkitta 1/4 kg iruku sis
Excellent 👌
தோல் சீவிறனுமா சிஸ்டர்
தோல் சீவ கூடாது பா
@GomathisKitchen சரிப்பா நல்லா கழுவிட்டு கட்பண்ணி பயன்படித்திக்கனும் சரியாப்பா
Sister skin edukamale araikanuma please tell me
No need to remove the skin anyhow you are going to seive after powdering
Super 👌 👍
Thank you
Skin peal panna vendama
No you should not remove the skin
Sister இந்த மஞ்சள் பெயர் என்ன ? இது எங்கு கிடைக்கும் ? Pls reply Tqs
இந்த பொங்கல் சீசனில் இந்த மஞ்சள் கிடைக்கும். கரும்பு மற்றும் மஞ்சள் கிழங்கு ஒன்றாக விற்பார்கள்
பச்சை விரலி மஞ்சள் பொங்கல் சீசனில் மார்க்கெட்டில் கிடைக்கும் பா
Hi akka coconut maccroon recipe podunga pls
Sure pa
நன்றி
🙏
Pongal festival samayam indha video pottu irukkanum madam
ippa than ongalukku cheap pa kidaikkum pa , appa rombave athigama solluvanga
குக்கரில் போட்டு ஒரு விசில் வேக வைக்க கூடாதா
வேக வைக்கவும் ❤
@lakpal491 thankyou
@@lakpal491 வேக வைக்கணும் சரி அதுதான் எப்படி வேக வைப்பது தண்ணீரிலேயே வேகவைக்க வேண்டுமா அல்லது குக்கரில் வேக வைக்கலாமா
Super sis
Thank you pa
Chopper illana mixe use pannalama manjal tholoda pottu chope pannanuma
Pulse mode la podalam pa
@GomathisKitchen k mam
👌👌👍👍
Konjama seivathuku Pathi u podunga sis....
ithe than pa
நன்றி சகோதரி.மஞ்சள் எங்கே வாங்கினீர்கள்?முகவரி அல்லது ஃபோன் நம்பர் வேண்டும் please
சரியா நியாபகம் இல்லை பா , என்னுடைய அக்கா நான் இந்தியா வந்தபோது வாங்கி கொடுத்தாங்க
Nenga India vuku vanthingala akka eppo USA la irunthu vanthinga ethuku poninga sollunga
Nice
Kaanja mal a epdi araikanum
Thol sivavendama
Super thanks this useful tips 🙏
Ethu enthe veedu sis
India la yen amma veedu pa
Neengal indiavila
India la eruntha pa yeduthathu (last july month)
முழு தண்ணியும் கிழங்கு உறிஞ்சும் வரை அவித்தால் என்ன
Sis don't use refrigerator.... It can handle outside..... Using for year
Super
தோல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லையா??
Sis don't want to peel skin a
No need to peel the skin pa