9 மஞ்சள் மருத்துவ பயன்கள் | 9 turmeric health benefits | dr karthikeyan tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 289

  • @vijivisu7913
    @vijivisu7913 2 года назад +42

    இது போன்ற தகவல்களை உங்களால் மட்டுமே தரமுடியும். நன்றி டாக்டர்.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +8

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம்.
    உங்களுக்கு, இந்த
    நாள் ஆனந்தமான
    நாளாக அமைய வாழ்த்துக்கள்.
    மஞ்சளின் மருத்துவ பயன்களை, ஆழ்ந்து
    படித்து, ஆதாரத்துடன்,
    அனைத்தையும்
    விளக்கி, மஞ்சள்
    ஒரு நாளைக்கு எவ்வளவு
    எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி
    எடுத்துக் கொள்ள
    வேண்டும் என்பதை
    மிக மிக விளக்கமாக
    எடுத்துக் கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    அதிகமாக எடுத்துக்
    கொள்ள கூடாது
    என்பதையும்
    கூறினீர்கள். மிக்க
    நன்றி, நீங்கள்
    மக்களிடம், ஒரு
    தவறான கருத்தை
    பரப்பி விடக்கூடாது
    என்பதை மனதில்
    கொண்டு, ஒரு
    வீடியோ upload பண்ண
    எவ்வளவு சிரத்தை
    எடுத்துக் கொள்ளுகிறீர்கள்
    என்பதை, எங்களால்
    உணர முடிகிறது.
    இதை பார்த்துக்
    கொண்டு இருக்கும்,
    இறைவன் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தாருக்கும்,
    எல்லா நலமும், வளமும் அளிப்பார்.
    Have a fantastic day,
    Doctor Karthikeyan Sir.

  • @தென்றலின்கவிதைகள்

    மஞ்சள் குறித்த முழுமையான விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு டாக்டர் அதிகப்படியான மஞ்சள் நுகர்வு அமில எதுக்களிப்பு மற்றும் வயிறு சம்பந்தமான உருவாக்கும் என்பது குறித்த தங்களின் அறிவுரை மிகவும் சிறப்பு டாக்டர்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +6

    நல்ல விழிப்புணர்வு பதிவு ! எப்பவுமே தும்ப விட்டு வாலை பிடிப்பதுதான் நம்மாளுங்க வழக்கம் ! மஞ்சளில் வென்றோம் ! வேப்பிலையில் நொந்தோம் ! ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவனிக்கு "உணவே மருந்து" என உணர்த்தியது நாம்தான். புதுசா பண்ண ஏதுமில்லை ! பாரம்பர்யம் காத்தால் பார் போற்ற வாழலாம். நன்றி. வாழ்க வளமுடன் 👍🥐

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 2 года назад +1

    பாரமாதமாக வூம்,உபயோகமாகவும். மிகமிக விவரமாகவும்..விவரமாக மஞ்சளின் உபயோகம் முக்கியத்தை மிக அழகாக சொன்னீரகள் டாக்டர் மிகவும் நன்றி ஐயா.

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 года назад +4

    உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது Dr. மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 2 года назад +9

    நல்ல பயனுள்ள தகவல் ...ரொம்ப நன்றி sir...

  • @venkateshksv2471
    @venkateshksv2471 2 года назад +2

    இது நாள் வரை இது தெரியாமலே சுவைக்காக ஆம்புலேட்டில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்துள்ளேன். இந்த பதிவின் மூலம் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் மாணிக்க பதிவுகளில் இதுவும் ஒன்று.. அருமை.நன்றி.
    இரண்டு நாட்களுக்கு முன் என் உறவினர் வயது 31. நெஞ்சுவலி வந்து இறந்து விட்டார். மருத்துவர் ஹாட் அட்டாக் என்று தெரிவித்தார். இது வரை அவருக்கு நெஞ்சு வலித்ததே இல்லை. முதல் அட்டாக்கில் உயிர் போகுமா. முன்பெல்லம் 70வயதுக்கு பிறகு அட்டாக் வந்தது.
    Heart attack , cordia arrest இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியும். இளைஞர்களுக்கு வரும் அட்டாக்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.

  • @adaikalasamyanthonisamy3513
    @adaikalasamyanthonisamy3513 2 года назад +3

    அய்யா தங்கள் ஆங்கில மருத்துவராக உள்ள நிலையிலும் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்படும் விளக்கங்களுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ இறைவனான இயற்கையிடம் வேண்டுகிறேன்.
    இவண், பொறியாளர் அ. அடைக்கலசாமி.

  • @chandraleka2990
    @chandraleka2990 2 года назад +18

    பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நன்மை தீமை sir please

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +3

    மிக அழகாக எல்லாருக்கும் புரியும்படி சொல்றீங்க. நன்றிங்க

  • @vijayalakshmidevarajan4411
    @vijayalakshmidevarajan4411 2 года назад +11

    Excellent explanation on the importance of turmeric. I pray God to give you a wonderful long life to enlighten people on importance of things they eat without knowing it's value. God bless you.

  • @rakshaap2018
    @rakshaap2018 2 года назад +4

    Turmeric and curcumin uses is very useful information, how to intake and intake with pepper super sir

  • @sathyam828
    @sathyam828 2 года назад +1

    Romba nandri Dr,ungalin arivuraikalai kandippa kadaipudikkiren thankyou Dr...

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 года назад +2

    பாமரனும் அறிந்து கொள்வார்கள். அருமை அருமை, நன்றி அய்யா.

  • @shahulismail5874
    @shahulismail5874 2 года назад +11

    Hello Doctor, Thank You very much for your excellent/Superb explanations on Turmeric intake by human. GBU Doctor.

  • @joeanto1430
    @joeanto1430 2 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @saradhachandrasekar1659
    @saradhachandrasekar1659 2 года назад +3

    All your postings are very useful and valuable. Thank you so much.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 года назад +2

    மிக உபயோகமான தகவல் நன்றி டாக்டர்

  • @meenakshisrs798
    @meenakshisrs798 2 года назад

    மகிமைகள் பல நிறைந்த மஞ்சள் பற்றி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி 🙏

  • @rajakalyani6065
    @rajakalyani6065 2 года назад +4

    Thank u Dr. for giving a very useful information for our health

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад

    நம்ம ஊர்ல விளைகிற பொருட்கள் மதிப்பு பற்றி தொரியலை நீங்கள் தெளிவாக நிறுத்தி புரியும்படி சொன்னீர்கள் நன்றி டாக்டர்

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 2 года назад +2

    Excellent Dr. Now l know more about tumeric.Thanks

  • @jothik5187
    @jothik5187 2 года назад

    மிக தெளிவாக மஞ்சளின் நன்மைகளை விளக்கியுள்ளீர்கள்.Thank you dr.

  • @renukabg5983
    @renukabg5983 2 года назад +1

    புரியும்படி விளக்கமாக கூறியதற்கு மிக. நன்றி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +1

    Wow about this termaric so many good points .doctor you are the only person giving so many points about everything. Thank you .

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 года назад +5

    An eye opener for many people who recommend it without any basic knowledge about it. Thank you doctor.

  • @baskark5737
    @baskark5737 Год назад

    Though you are you are allopathic doctor you are telling about indigenous medicine
    Very good doctor 👍👍👍

  • @mohamedhussain1285
    @mohamedhussain1285 8 месяцев назад +2

    வணக்கம் சார் மஞ்சலை கருக்கீ தேன் க்ளூந்து காலைஇல் சாப்பிடலாமா

  • @HONEYCOMBS4478
    @HONEYCOMBS4478 2 года назад

    மஞ்சளுக்கு அருமையான விளக்கம் கொடுத்தற்கு நன்றி டாக்டர் ஜி👍👍👍

  • @maryp3509
    @maryp3509 2 года назад

    ரொம்ப நல்ல தகவல் Sir,thank you sir,பசும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாமா கெஞ்சும் செல்லுங்க sir

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 2 года назад +2

    Dr sir, please upload a vedio on atorvastatin, please dose it has any effect on our skin hair nail and vital organsetc.

  • @astymini4035
    @astymini4035 Год назад

    நல்ல குறிப்புகள் நன்றி ஐயா ❤🌹 நன்றி வணக்கம்

  • @rocco1458
    @rocco1458 8 месяцев назад

    Very useful and important information video. Thank you doctor and god bless.❤.

  • @manoudaya9018
    @manoudaya9018 2 года назад

    நல்ல எக்ஸ்ப்ளைன் பண்ணின டாக்டர் ரொம்ப ரொம்ப தேங்க்யூ வெரி மச்

  • @lakshmielangovan5858
    @lakshmielangovan5858 2 года назад

    More information video sir tnq so much,vazhigha valamudan sir

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 2 года назад +1

    vanakkam sir, thanks for sharing good message about uses of turmeric as usual ur very nice excellent explanation, may God bless you sir, continue your services please

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +2

    Very detailed information about pepper ,termaric,and cloves jeera . . Thank you doctor

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад +3

    Yes Doctor! All your vedios are EXCELLENT & 200 PERCENT useful to us. THANKS A LOT DOCTOR! WHY DON'T YOU POST A VEDIO ON GINGER PLEASE! 🙏 🙏 🙏 🙏

  • @chandini.p.s
    @chandini.p.s 2 года назад +1

    Highly useful All must watch and follow . Thank you Dr

  • @jkkumari6151
    @jkkumari6151 2 года назад

    எனது சகோதரன்.புன்னகை அரசன். 🙏🙏🙏பாதி நேய்கள் சகோதர சிரிப்பை பார்த்து.திர்ந்து விடும்.விடியே மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад

    பயனுள்ள தகவல் டாக்டர் நன்றி.

  • @charlesthomasrieley90
    @charlesthomasrieley90 2 года назад +4

    Hi Doc. Thank you for your advice on health

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 года назад +1

    Wonderful tips about Healthcare information.
    Thank you DR for your information

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад

    மஞ்சள்+மிளகுத்தூள்+முட்டை=உடல்பலம்.மூட்டு வீக்கம் குறையும். மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி

  • @Skr7222
    @Skr7222 2 года назад +2

    Thank u sir very valuable information 🙏🙏 sir curcumin liquid 4 drops தினமும் இரவில் சுடுதண்ணீர கலந்து குடித்து வருகிறேன் இதனால் எதுவும் side effects வருமா sir தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @trueindian-h8y
      @trueindian-h8y 2 года назад

      Raju......சகோ எந்த பக்கவிளைவுகளும் இல்லை.....தாராளமாக பயன் படுத்துங்கள்.....வாழ்த்துக்கள்

    • @Skr7222
      @Skr7222 2 года назад

      @@trueindian-h8y thank u brother 👍🤝

  • @245nagore
    @245nagore 11 месяцев назад

    Good advice Dr, especially the side effect part.

  • @vsaraswathi168
    @vsaraswathi168 2 года назад

    Sir You like God. Very useful explanation. Vaazha vaazha 100 years. Thank you very much.

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Год назад

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏

  • @km.sulthan6895
    @km.sulthan6895 Год назад +1

    எல்லோருக்கும் மக்களின் மீது இந்த அளவிற்கு பொறுப்பு வருவதில்லை சார்.வளமுடன் வாழ்க சார்.

  • @coverdevinair7222
    @coverdevinair7222 Год назад

    Please Sir,Kindly say how to take care of skin problem like,morphhis& white patches?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    DR SONNA ELLA MATHIRAKAL SAPIDUKIREN.THANK YOU DR YOUR ADVICE.

  • @philipjk6
    @philipjk6 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rajams.r4487
    @rajams.r4487 10 месяцев назад

    Thank you, Sir. And could you explain about the utility of Tulasi leaves and it's oil?

    • @rajams.r4487
      @rajams.r4487 10 месяцев назад

      Also, you haven't mentioned about the intake of curcumin drops, it's dosage and how to consume it? Shall you, Sir?

  • @LevinSwetha
    @LevinSwetha Месяц назад

    Ground turmeric benifits sollunga sir

  • @nd9315
    @nd9315 2 года назад

    Thank you for this useful video. Vaazhga Valamudan 🙏

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 года назад

    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வாருங்கள் சார் பதிவு க்கு நன்றி

  • @rajeswari1171
    @rajeswari1171 2 года назад +2

    Mlkka nandri dr

  • @lathavijay5196
    @lathavijay5196 2 года назад +1

    Sir I have too much of feet burning during night time j am diabetic patient. Please tell me the remedy

  • @nirmalaj6045
    @nirmalaj6045 2 года назад

    Useful msg sir. Vazgha Valamudan Vazgha Thangal Pani 🙏

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +1

    Dr. Oru கை பொரி. இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், முக்கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து, நிலக்கடலை யோடு சேர்த்து மாலையில் டிஃபன் சாப்பிடுவது பொல்சாப்பிட்டால் என்ன? நன்றி.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    arumai DR KARTHIKEYAN nanry

  • @deviram415
    @deviram415 2 года назад +1

    Nan daily sapiduryn sir raw Manjal as Nellai Sarathi sir channel pathu ...elarum video pathu use panuga health Nala iruku.Thank u

    • @umasrimatibala1792
      @umasrimatibala1792 10 месяцев назад

      மஞ்சள் பூண்டு வேப்பிலை சாப்டலாமா

    • @deviram415
      @deviram415 10 месяцев назад

      @@umasrimatibala1792 sapidalam

  • @vellingiriv951
    @vellingiriv951 2 года назад

    பிரமிப்பு தரும் தகவல்கள்.நன்றிடாக்டர்

  • @pmuthu9793
    @pmuthu9793 2 года назад

    அருமையான பதிவு . நன்றி டாக்டர்

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல். எங்கள் வீட்டில் மஞ்சள் சீசனில் இதை எலுமிச்சை தோலுடன் சாலட் போட்டும் ,மாகாளிகிழங்குடன் சேர்த்தும் ஊறுகாய் போட்டும் பசு மஞ்சளை உபயோகிப்போம்.சுவாச உறுப்பிற்கு நன்றாக இருக்கும்

  • @raj1985ragavan
    @raj1985ragavan 2 года назад +1

    Always very useful information with kind guidance super sir 👏👏🙏

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 2 года назад +6

    நான் முழு மஞ்சள் கிழங்கு வாங்கி காய போட்டு அரைப்பேன்.

  • @nrtmaryjoseph3278
    @nrtmaryjoseph3278 2 года назад

    Brief acknowledgement, Sir, God Bless you abundantly.

  • @faisshuaib7173
    @faisshuaib7173 7 месяцев назад

    Doctor konjam kalama head la needle pain wara karanm please explain

  • @vishalsridhar2661
    @vishalsridhar2661 2 года назад +1

    Very useful information, thank u sir

  • @rajisathish5055
    @rajisathish5055 2 года назад +1

    Tell me about insomnia and solutions

  • @kkr2303
    @kkr2303 2 года назад +1

    Pasumanjal use seilama sir ,,evvalavu use seilam

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад

    21.1.2022.Very good and best message.Thank you.

  • @karuppasamysoundararaj2981
    @karuppasamysoundararaj2981 2 года назад +1

    Pasumanjal 100gm sapitlam sollugha. Gtc pathology sollugha doctor pls reply to my comment

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 Год назад

    Awesome 🙏‼️.TQ doctor.

  • @chitram8206
    @chitram8206 2 года назад

    அருமையான பதிவு. நன்றி

  • @helendali4666
    @helendali4666 2 года назад +1

    Tq so much Doctor… very clear explanation…God bless u..

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 2 года назад

    நன்றி சார் பயனுள்ள பதிவு

  • @nasreenbanu6248
    @nasreenbanu6248 2 года назад

    Thank you so much for the detailed information

  • @bhawanyravindran7509
    @bhawanyravindran7509 Год назад

    Well done Dr please keep up the great work God bless ❤🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    IN THE EARLY MORNING [PINCH OF TUMERIC]MANCHAL WITH PINCH OF PEPPER DRINKING TEA EVERY DAY.

  • @jancym8830
    @jancym8830 2 года назад +1

    Thank you for your support Sir

  • @jayabharathiharini8796
    @jayabharathiharini8796 2 года назад +1

    Romba payanvulla dhakaval sir niraiya dhakaval potavum 🙏

  • @bhavania7340
    @bhavania7340 3 месяца назад

    Doctor sir,vungal channel videovai phone il parkum podhu sound kuraivaga ketkiradhu.matra channel video nanraga ketkiradhu. please sir,adhai sari seiya mudindhal seiyungal.👌👍👏🎉🙏.

  • @raniraj4670
    @raniraj4670 2 года назад

    Very very useful message Thank you Doctor

  • @lakshmip3452
    @lakshmip3452 2 года назад

    அருமையான தகவல் நன்றி

  • @christmissionaryministries4022
    @christmissionaryministries4022 2 месяца назад

    Coconut and coconut water kalandu grinder seidu turmic pottu sudu pannamal sappudalama doctor

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +1

    Very useful post doctor

  • @kamalagangadharan3105
    @kamalagangadharan3105 2 года назад +1

    Hello Doctor, I am diabetic. So how much turmeric can I take in a day? How does turmeric work ion diabetes?.

  • @umagugan5979
    @umagugan5979 Год назад

    அருமை சார்

  • @jenittamohanmohanjeni6303
    @jenittamohanmohanjeni6303 2 года назад

    Excellent. A good Tutor

  • @lijeshgopi7250
    @lijeshgopi7250 2 года назад +1

    Sir please tell about how to prevent children from corna, if they are playing with others

    • @drkarthik
      @drkarthik  2 года назад

      sir, very difficult,,,very very difficult...but one thing is don't worry..children will easily recover from corona...only one day fever and there after they are normal...

    • @lijeshgopi7250
      @lijeshgopi7250 2 года назад

      @@drkarthik thank you so much sir , 🙏🙏🙏

  • @sundarrajanmurali6058
    @sundarrajanmurali6058 2 года назад +1

    ஐயா, எனது வயது 55, எனக்கு உறக்கமின்மைதொந்தரவு உள்ளது நான் Restle 0.5 மாத்திரை எடுத்தால் தான் உறக்கம் வருகிறது அதுவும் 3மணி நேரம் மட்டுமே தூங்கமுடிகிறது,மேலும் வேலையில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படுகிறது இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறவும், நன்றி.

  • @vimalakalyanasundaram3458
    @vimalakalyanasundaram3458 2 года назад

    How can we get wet (pasumanjal). Throughout the year

  • @younggenious2.078
    @younggenious2.078 2 года назад

    Vangam sir..then kai pathi sollunga sir

  • @manimuthu9810
    @manimuthu9810 2 года назад +1

    Arumai iya Arumai

  • @nagarajans914
    @nagarajans914 2 года назад +1

    கண்டிப்பாக உபயோகமாக இருந்தது டாக்டர்

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 2 года назад

    Good information. Thanks from Washington DC.

  • @jayabalanr4542
    @jayabalanr4542 Год назад

    How many teSpoon we shoul take? You are advising in grams. Pl tell us how m any grams one teaspoon?