தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 8 நன்மைகள் | 8 garlic health benefits | dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 249

  • @krisvasantha5955
    @krisvasantha5955 Год назад +2

    Vaidheeswaranukku வணக்கம் அருமையான விளக்கம் நன்றி

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 3 года назад +13

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி Dr. பணம் மட்டும் முக்கியம் என நினைக்கும் இக்காலத்தில் சமூக அக்கறையுடன் உணவுப் பொருட்களில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை அனைவருக்கும் உணர்தியதற்கு நன்றி Dr.,
    ,🙏

  • @kovilukkupolama9968
    @kovilukkupolama9968 3 года назад +7

    உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ள தகவல்கள் சார்🙏🙏🙏🙏

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Год назад +2

    மிக அருமை நன்றி மிகநன்றாக உள்ளது

  • @premalathad4540
    @premalathad4540 3 года назад +5

    அருமையான பதிவு நன்றி

  • @seraydivit1505
    @seraydivit1505 3 года назад +3

    Arummaiya pathivu dr.
    Thanks a lot
    Ulcer prblm irunthal garlic sapdalama

  • @om8387
    @om8387 3 года назад +2

    வணக்கம் டாக்டர் ஐயா தினம் தினம் அருமையான ஆரோக்கியம் மிக்க அறிவுரைகளை வழங்கிடும் உங்களை வாழ்திடவா வணங்கிடா

  • @vijayalakshmidevarajan4411
    @vijayalakshmidevarajan4411 3 года назад +5

    Dear sir. I am not a regular person on you tube. I happened to see one of your videos. It was full of information. I have started seeing your videos regularly. Keep rocking. My best wishes.👍

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 года назад +15

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மதிய
    வணக்கம்.
    உங்களுக்கு இந்த
    நாள் சந்தோஷமான
    நாளாக அமைய வாழ்த்துக்கள்.
    பூண்டின் நன்மைகளை
    மிக மிக விளக்கமாக,
    விளக்க படங்களுடன்
    விளக்கி கூறினீர்கள்.
    மிக்க நன்றி. பூண்டை
    எப்படி சாப்பிட வேண்டும்
    என்பதையும் எடுத்துக்
    கூறினீர்கள். மிக்க
    நன்றி. உங்கள் சேவை
    வளர வாழ்த்துக்கள்.
    Have a nice day,
    Doctor Karthikeyan Sir.

    • @lakshmithiagarajan6344
      @lakshmithiagarajan6344 2 года назад

      பச்சை யாக பூண்டு சாப்பிட்டால் வயிறுகப கப் என்று எரிகிறதே.

  • @sureshponuusmi3912
    @sureshponuusmi3912 3 года назад +5

    அருமையான விளக்கம்! நன்றி டாக்டர்!

  • @kamalanathan2408
    @kamalanathan2408 3 года назад +4

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு.

  • @gayathrik4236
    @gayathrik4236 3 года назад +16

    அருமையான செய்தி டாக்டர்........ மிக்க நன்றி........ தொடர்ந்து புதிய தகவல்களைத் தரவும் டாக்டர்.........🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyr7253
    @saraswathyr7253 3 года назад +2

    Arumaiyana pathivu sir valga valaudan kaal pathathukul ski n thadiyaga vullathu nadaku m pothu valikirathu maruthuvam sollunga sir please meendum nandri sir

  • @nilophershenaj6736
    @nilophershenaj6736 3 года назад +5

    Ellorukum mihavum payanulla padhivu Doctor. Thanks for posting such videos always.

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 года назад +2

    thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health and wealth

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 года назад +10

    சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை கோடி முறை நன்றி சார். வாழ்க வளமுடன்.

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +1

    சகோ தாங்கள்ளின் அனைத்து விடியேமிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 நன்றி சகோதரா 🙏

  • @johnk6337
    @johnk6337 2 года назад +3

    Dear Doctor, Thanks for sharing very useful healthy info.

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +3

    வணக்கம் சகோதர 🙏 மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhusundar436
    @sadhusundar436 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு, நன்றி டாக்டர் ஐயா

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 3 года назад +3

    Can v take garlic pearl tablet form plz reply Dr

  • @muthukumarmuthukumar5810
    @muthukumarmuthukumar5810 3 года назад +2

    Sir urine protein legke ani medicine have please update youdupe thanks

  • @vinothatman5992
    @vinothatman5992 Год назад

    Semma matter sir.naan daily pachaiya than thindren.8pallu poondu

  • @krishnapriyagopi8922
    @krishnapriyagopi8922 3 года назад +3

    Dr. When I can take this raw garlic. Morning or night. Ur explanation of all the videos very excellent. I am watching everything. Can u please msg this question. Thank you Dr

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 года назад +2

    உங்களின் வீடியோ மிக சிறப்பு சார்
    வாழ்த்துக்கள்.

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 года назад +2

    Very useful information thank you sir

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 3 года назад +3

    Dr. Anxiety, panic attack control chaivathu kurithu video podunga please..

  • @vasanthakumarp1496
    @vasanthakumarp1496 3 года назад +1

    Very useful Dr Karthikeyan.

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 года назад +2

    🙏🏻🙏🏻 Excellent. Excellent.🙏🏻🙏🏻 How are you Sir. Besides helping us, take care of your health also.🙏🏻🙏🏻

  • @theking-kl9oy
    @theking-kl9oy 3 года назад +1

    அருமை ஐயா...

  • @ramalakshmi3952
    @ramalakshmi3952 2 года назад +4

    Thanks doctor. I eat one raw garlic everyday. Now, I know all the benefits too.

    • @TamiltrendingNo1
      @TamiltrendingNo1 Год назад

      கொலஸ்ட்ரால் வயிற்று புன் இருந்தால் பூண்டு சாப்பிட கூடாது பூண்டு வயிற்று புன் அதிகரிக்கும்

    • @சூகபா
      @சூகபா Год назад

      ​@@TamiltrendingNo1Appidi laam illa sago.. Onnu, Rendu Garlic Sapidalam

  • @rengoo2270
    @rengoo2270 3 года назад +2

    Thank you for sharing this information sir.It's good for health.

  • @ddj2191
    @ddj2191 8 месяцев назад

    Sir is this useful for prevention nd treatment for uti

  • @younggenious2.078
    @younggenious2.078 2 года назад

    Tq sir...very useful...sir then kai pathi sollunga sir

  • @simsonbirjith.x2376
    @simsonbirjith.x2376 3 года назад +1

    Kalai empty stomach il eduka venuma sollunga sir pls

  • @arikarans3052
    @arikarans3052 Год назад

    Thanks you sir good medicine most most benefits

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 3 года назад +1

    ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @BHUVANESWARI.S_123
    @BHUVANESWARI.S_123 3 года назад +1

    Pls upload video aboutasteoporasis thank u sir

  • @marivelanmarivelavan2341
    @marivelanmarivelavan2341 3 года назад +1

    சூப்பர் சார் ........
    சார் heart failure பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
    எனக்கு cud lv 40% எக்கோ டெஸ்ட் ல பிராபலம் இருக்கு 27% இருந்து 40% ஆகி இருக்கு

  • @seanconnery1277
    @seanconnery1277 3 года назад

    19.1.2022.First class message.Thanks and God bless you with good health.

  • @thinkasongs1497
    @thinkasongs1497 3 года назад +8

    டாக்டர் மஞ்சள் கட்டி, மஞ்சள் தூள் ஒரு நாளைக்கு எத்தனை கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். மற்றும் நன்மைகள் தீமைகள் பற்றி கூறுங்கள்.

  • @prakashkarthi5537
    @prakashkarthi5537 2 года назад +1

    Sir, BP tablet edukaravanga garlic sapadalana?

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 9 месяцев назад

    Lot of thanks sir... Thank U

  • @geethaharish9840
    @geethaharish9840 3 года назад +1

    Good afternoon sir, Iam lab technician enaku romba stress ah iruku ga apram memory loss aguthunga sir. Epdi stress kammi pantrathunu sollunga sir plssss

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 3 года назад +1

    Thank you so much docter super

  • @kannanncb2874
    @kannanncb2874 Год назад

    Excellent message 👍

  • @vathsalar9105
    @vathsalar9105 3 года назад

    Super doctor. Tk u god bless u all

  • @thangarajthangaraj722
    @thangarajthangaraj722 3 года назад +2

    Very nice sir 👍

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 года назад +1

    Doctor Super God bless you

  • @Devar-3
    @Devar-3 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад +1

    Thanks you very much docter,🙏🙏🙏🙏🙏👍

  • @vijayakumarvijay1862
    @vijayakumarvijay1862 3 года назад +1

    Super sir Thank you

  • @maharajan360
    @maharajan360 3 года назад +1

    Super explanation sir

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 3 года назад

    மாலை வணக்கம் sir.பயனுள்ள தகவல் எங்களுக்கு கொடுத்து இருக்கீங்க மிக்க நன்றி 🙏..நாங்களும் இந்த வீடியோ பாக்குற எல்லாரும் கண்டிப்பா பயன்படுத்துவோம்...பூண்டு ல இவளோ உள்ளதா 🤔😋..இதோட மகத்துவம் இப்ப இன்னமும் தெரிய வந்தது..உங்க மூலியமா ...மறுப்படியும் நன்றி..

  • @kayalvizhigajendran6382
    @kayalvizhigajendran6382 2 года назад +1

    Doctor I took garlic by keeping in oven. Whether it is good or not

  • @hariabi2hariabi221
    @hariabi2hariabi221 3 года назад +1

    Sir please tell me ulcer irukavanga sapdalama sir

  • @priyalaxmi1200
    @priyalaxmi1200 5 месяцев назад

    Can we take Rosted garlic instead of raw garlic? Make sure please

  • @radhaganesh6972
    @radhaganesh6972 3 года назад +1

    Sir empty stomach la sappitanuma pls reply sir

  • @poongodig8797
    @poongodig8797 3 года назад

    மிகவும் நன்றி

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад +11

    thank you doctor. you are not only allopathic doctor. you are also an ayush doctor. so far I used to take one full garlic once in 15 days. now only understood that one or two single unit is enough for therapeutic purpose. I shall correct and follow. also try to take it raw but it has heavy pungent taste. 🥰💯👌👍🤝🙏🏼

  • @bangarusamyraju7292
    @bangarusamyraju7292 3 года назад

    Thanks Dr.Mr Karththikeyan....

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 3 года назад +1

    Very very thank u sir

  • @kavithasflavour
    @kavithasflavour 3 года назад +6

    Thankyou so much for sharing this information Sir. Very useful and also simple thing ..which we use daily in our kitchen ..we awaiting for your next episode once again thank you sir🙏🙏

  • @davidrajan5382
    @davidrajan5382 3 года назад

    Very good notification thank y

  • @sridharvarada4939
    @sridharvarada4939 3 года назад

    Mikka nandri dr.sir. God blesses you & your family. Lot of thanks for your message.🙏🙏👍👍👌👌

  • @Dlxpartha
    @Dlxpartha 2 года назад +2

    சார் .. பூண்டு பால் செய்து குடிக்கலாமா சார்.?

  • @parvathamsundarasamy8014
    @parvathamsundarasamy8014 3 года назад +1

    Thank you dr

  • @fabricationpipes9767
    @fabricationpipes9767 3 года назад +1

    நன்றி சார்

  • @rganesan77
    @rganesan77 День назад

    I am taking blood thinner.can I take garlic?

  • @user-vg7zk5fb6k
    @user-vg7zk5fb6k 3 года назад +6

    Doctor can you put a video for infection in constipation releasing area or pimple in constipation releasing area can you put home remedy for that it is the great help for me I am your subscriber please doctor

    • @user-vg7zk5fb6k
      @user-vg7zk5fb6k 3 года назад +2

      In your every video I am commenting like this but you are not responding doctor

    • @gopalkrishnan6057
      @gopalkrishnan6057 3 года назад +1

      Doctor you can help them

    • @gopalkrishnan6057
      @gopalkrishnan6057 3 года назад +1

      I think so something new this is can you try this

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      Hi I constantly read your comments and I add the topics to my list of videos. I will do the video. Thanks for asking

    • @user-vg7zk5fb6k
      @user-vg7zk5fb6k 3 года назад +1

      @@drkarthik thank you so much doctor

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc 2 года назад +1

    Doctor I have gastritis problem .can I eat garlic or not?

  • @JIPMER36
    @JIPMER36 3 года назад +4

    Sir I have one doubt cod liver oil capsules and brahmi which one is best for improve our memory..please tell me sir..

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 года назад

    சூப்பர் சார்

  • @jayameenal9900
    @jayameenal9900 2 года назад

    Sir pailes video podungayappadi varuthu solliction

  • @manilaksmim.b3548
    @manilaksmim.b3548 3 года назад +2

    Best and suitable information/permanent remedy for all epidemics and non epidemics diseases, if followed, that too without Hospital visits and Doctor's appointments/visits as well as Never ended experience and expenses. Thank you very much, Doctor

  • @pandivelm28
    @pandivelm28 3 года назад +1

    Dear sir ,can cancer patients take garlic

  • @kabeerameen4977
    @kabeerameen4977 3 года назад

    நன்றி

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +3

    நன்றிசார் அல்சர் இருக்கவங்க எந்தமுறையில்எடுத்துக்கனும் எவ்வளவு எடுத்துக்கனும் சார்

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 года назад

    *நன்றி 👌👍🤗🌹🙏*

  • @pubglovers605
    @pubglovers605 3 года назад +2

    நீங்க சொன்னா சரியாக இருக்கும் சார் .

  • @malap2518
    @malap2518 Год назад

    Advancehappynewyesr

  • @gurulakshmiravichandran959
    @gurulakshmiravichandran959 3 года назад +2

    Well explained Dr.

  • @funcomedy17
    @funcomedy17 3 года назад +1

    Sir will it help for weight loss

  • @vinoparanee1822
    @vinoparanee1822 3 года назад +1

    Sir, low bp pathi soluga

  • @premaramesh2902
    @premaramesh2902 3 года назад

    Sir when to have it

  • @stamil835
    @stamil835 Год назад

    Nich speech sir

  • @kanagamanijayaraj7020
    @kanagamanijayaraj7020 3 года назад +5

    Should we take in the morning or at what time. Can you kindly tell us. ....

  • @kokilapriyaraman9476
    @kokilapriyaraman9476 8 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 Месяц назад

    மருத்துவர் ஐயாவிற்கு மிக்க நன்றி. ஆனால் எந்த எந்த நோய்க்கு எவ்வளவு நாட்கள் சாப்பிடவேண்டும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 года назад

    Acidity irukkuravanga poondu pachai ya eduthukalama if not avanga epdi edukkalam Dr.

  • @galt6052
    @galt6052 3 года назад +2

    Can garlic be had with statins?

  • @selinax5254
    @selinax5254 2 года назад

    SIR HP KU PUDU YEPADI SAPIDANUM. WITH TABLE.

    • @selinax5254
      @selinax5254 2 года назад

      Poondu yepadi sapidanum for hp .with tablet also 150/ 100

  • @lalima1549
    @lalima1549 3 года назад

    Girl child evvalavu kodukkanum dr. agewise ??

  • @phurvaja1719
    @phurvaja1719 3 года назад

    Thanks sir

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 3 года назад +1

    Doctor, garlick soaked in honey. Any adverse effect?. Please sir

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 11 месяцев назад

    வணக்கம் டாக்டர் தினம் ஒரு பல் பூண்டு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் நன்றி டாக்டர்

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 года назад

    Super sir,

  • @shafiqhanan5356
    @shafiqhanan5356 3 года назад +1

    Ulcer irukuravanga sapdulama doctor

  • @Subam696
    @Subam696 3 года назад

    Morning or night Raw vaa epo eduthuknum sir

  • @JSridharreka
    @JSridharreka 3 года назад

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் நல்ல முறையில் இருக்கிறது எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது.6 மாதமாக மாத்திரை எடுக்கிறேன் பசி சீக்கிரம் எடுக்கிறது.மதியம் தான் எனக்கு பிரச்சினை பீ பி இருக்கு 45 வயது பசி எடுத்து விட்டால் தலை சுத்துகிறது வேத்து கொட்டுகிறது தட தட என இருக்கு அந்த மாதிரி இருக்கும் போது என்ன செய்வது இந்த பிரச்சினை வாராமல் இருக்க வழி சொல்லுங்கள் நன்றி டாக்டர்