அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼 பூண்டு பால் நன்மைகளை முதலில் தெரியப்படுத்தி பின் அதனை தவிர்ப்பதற்காக காரணங்களை அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 பலரின் சந்தேகங்களை தெளிவு படுத்திய விதத்தில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
Thank you Doctor for your kind information and valuable advice and suggestions. God bless you Doctor with all prosperities, good health & Long Life Doctor for your Honourary Service.
டாக்டர் சார் வாழ்த்துக்கள் 🎉 எங்கள் பாட்டி வைத்தியம் நான் சின்ன வயதில் இருந்து ஆணுறுப்பில் மருதாணி வைத்து 2 மணி நேரம் கழித்து அலம்பி வருகிறேன் இதனால் உடல் சுடு & தொற்றுக்கள் ஏற்படுவது இல்லை ஆனால் இதனால் ஆணமை்குறைவு வருமா ? மருத்துவ நன்மை / தீமைகள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
வணக்கம் ஐயா நமது சிறுநீரகம் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை எதை வைத்து தெரிந்து கொள்வது சிறுநீரக சம்பந்தமான பிரச்சனை வரும்போது பெரிய அளவில் எந்த அறிகுறிகள் தெரிவதில்லை சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை எளிதாக ஏழை மக்கள் தெரிந்து கொள்ள என்ன செய்வது❤
ஐயா வணக்கம் சில ஆன்லைன் ஆப்புகளில் இஞ்சி பூண்டு ஆப்பிள் சீடர் வினிகர் எலுமிச்சம்பழம் சாறு தேன் கலந்து ஒரு ஒரு சாம்பிளிமெண்ட்ரி டானிக் விற்கப்படுகிறது அது எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது அதை பற்றி சற்று விளக்கமாக கூறவும் ஐயா டாக்டர் அவர்களே
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼 பூண்டு பால் நன்மைகளை முதலில் தெரியப்படுத்தி பின் அதனை தவிர்ப்பதற்காக காரணங்களை அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼 👋🏼 👋🏼 👋🏼 பலரின் சந்தேகங்களை தெளிவு படுத்திய விதத்தில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
Thank you Doctor for your kind information and valuable advice and suggestions. God bless you Doctor with all prosperities, good health & Long Life Doctor for your Honourary Service.
நன்றி டாக்டர் 🙏
Pl give guidelines to increase glucosamine for bone etc development, usefulness
தேங்க்ஸ் நைனா சூப்பர் வாழ்க வளமுடன் 🎉🎉
டாக்டர் சார் வாழ்த்துக்கள் 🎉 எங்கள் பாட்டி வைத்தியம்
நான் சின்ன வயதில் இருந்து ஆணுறுப்பில் மருதாணி வைத்து 2 மணி நேரம் கழித்து அலம்பி வருகிறேன் இதனால் உடல் சுடு & தொற்றுக்கள் ஏற்படுவது இல்லை ஆனால் இதனால் ஆணமை்குறைவு வருமா ? மருத்துவ நன்மை / தீமைகள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
தெளிவான விளக்கம் Dr Sir
சார் குழந்தைகளின் எடை குறைய வழி சொல்லுங்க ப்ளீஸ்
பூண்டு பால் தினமும் அருந்தினால் உடல் வெப்பம் அடைகிறது டாக்டர், நன்றி வணக்கம் டாக்டர்
வணக்கம் ஐயா நமது சிறுநீரகம் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை எதை வைத்து தெரிந்து கொள்வது சிறுநீரக சம்பந்தமான பிரச்சனை வரும்போது பெரிய அளவில் எந்த அறிகுறிகள் தெரிவதில்லை சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை எளிதாக ஏழை மக்கள் தெரிந்து கொள்ள என்ன செய்வது❤
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது .
லேப் ல போய் செக் பண்ணுங்க
யூரியா, கிரியேடினின் அளவு மூன்று மாதம் ஒரு முறை...
வருடம் ஒரு முறை அப்டமென் டெஸ்ட் ஸ்கேன் சென்டர் ல...
வணக்கம் ஐயா. Creatine அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
பூண்டு பால்ல வெந்து சாப்பிடலாமா?
இன்று வீடியோ போட்டுட்டார் பார்க்கவும்
@@naliniiyer52954:49 4:49 4:49
Super Doctor 💊🏥💊
ஐயா வணக்கம் சில ஆன்லைன் ஆப்புகளில் இஞ்சி பூண்டு ஆப்பிள் சீடர் வினிகர் எலுமிச்சம்பழம் சாறு தேன் கலந்து ஒரு ஒரு சாம்பிளிமெண்ட்ரி டானிக் விற்கப்படுகிறது அது எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது அதை பற்றி சற்று விளக்கமாக கூறவும் ஐயா டாக்டர் அவர்களே
நன்றி 🎉
Thanks Dr for your advice.
Sir please put about D3 level vedeo podunga sir
அருமையான பதிவு
Nandri doctor...jigarthanda patri video podunga..!
cobbler sinus surgery what it is sir
@@namakkal1234 don't know
Hello dr garlic milk helps to thyroid function
Thank you dr
I want details of cobbler sinus surgery
Sir enaku cholastral iruku tablet morning edukuren night edukalama
ASTRO statine 10mg எவ்ளே நாளைக்கு போடனும், என்னுடைய TGL 320
Thank you so much sir
Thanks doctor sir
Dr,daily poondu rendu vaila potu sapidalama, sugar irukuravanga
Thank you sir
My grandson he was 5yrs old he has a bad dreams in the night times please tell me the solutions
எனக்கு வாய்வு தொல்லை உள்ளது அதற்கு பூண்டு பால் தான் தினமும் குடிக்கிறேன் சரியாகி விடுமா? வாய்வு வலிக்கு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்க Pls
Dr enakku idathu pkkam waitruppahuthil warutham irnthu Ella testing eaduthu marunthum kudithean thirumpa athei warutham wruhuthu nanum poondu sapidalama?plz
சளி பிரச்சனை இருக்கும் போது பால் சாப்பிடலாமா?
Doctor enaku age 28 tha agu but cholesterol high ah eruku period irregular thyroid problems eruku enna pananum doctor
Vanagam sir enanku age 39 Bp iruku tablet eduthunu irugen 150/100,140/90 apadiye iruku unkakita pesanum expline pannunga sir
😮 I am confused sir
Pundu Mattumsappitalama
நன்றி. ஆனால் blood thinner (ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்பவர்கள் பூண்டு பால் குடிக்கக்கூடாது என்கிறார்களே.......
Sir, can we eat boiled eggshell for calcium. Bcas we used to feed our birds the eggshell when it’s ready to lay eggs
there are other better sources of calcium than egg shell
சார் எனக்கு bp 140/90 சில நேரம் 160/90 inderal 10 mg எடுக்கிறேன் கடந்த 15 நாட்களாக. அதை எவ்வாறு நிறுத்துவது.
Sir please unga cilnic address thanga
🎉🎉🎉🎉🎉
Thank you sir
Thanks dr