மஞ்சளின் மகத்துவம் | Turmeric health benefits by Dr.Sivaraman

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 61

  • @arrahmanmatrimony3032
    @arrahmanmatrimony3032 4 года назад +18

    தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் டாக்டர் சிவராமன் அவர்கள் உங்களின் பனி தொடரட்டும்

  • @bhaskarann16
    @bhaskarann16 3 года назад +3

    Dr சிவராமன் சார் உங்களை கர்தர் ஆசிர்வதிப்பாராக

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 года назад +4

    மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல்கள்.
    மிக்க நன்றி ஐயா.

  • @MathanKumar-pg4xy
    @MathanKumar-pg4xy 4 года назад +4

    செம்ம சூப்பர் அண்ணாச்சி தமிழர்களுடைய பாரம்பரியம்

  • @panbarasi6900
    @panbarasi6900 4 года назад +2

    You Spoke very clear&correct for any topic. Superb sir. God bless you sir. Please don't stop this, your guidance very important for us. Thank you so much sir.

  • @anuasra4122
    @anuasra4122 2 года назад +2

    மிக நன்றி சார். வாழ்க. வளமுடன்

  • @vigneshhock
    @vigneshhock 4 года назад +8

    Thanks for the informative video.
    Please make the English subtitles, so that it can spread to all the non-thamizh speakers.

  • @rajathiraju8000
    @rajathiraju8000 4 года назад +6

    மிக்க நன்றி ஐயா அவர்களே 🙏

  • @ramanigurusamy5865
    @ramanigurusamy5865 4 года назад +5

    Correct sir enga dad apdithaan engaluku manjala suttu koduppanga atha smell panna sudden relief....

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 4 года назад +4

    Thank you sir for your awareness message God bless you sir

  • @narasimhan.kkrishnamurthy1335
    @narasimhan.kkrishnamurthy1335 4 года назад +3

    thank you doctor.

  • @bhakyalakshmimurugananthan7642
    @bhakyalakshmimurugananthan7642 4 года назад +1

    Thank you very much Sir.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад

    Thank you sir for your guidance.

  • @Yes1TV
    @Yes1TV 4 года назад +3

    Super sirr

  • @saravanas8845
    @saravanas8845 3 года назад +1

    Nandri Sir...

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 3 года назад

    இறைவனுக்கு நன்றி.வாழ்க மூலிகை

  • @MuthuKumar-xv2fi
    @MuthuKumar-xv2fi 4 года назад +1

    Mikka Nandri

  • @saravananss24
    @saravananss24 4 года назад +7

    ஐயா மூட்டு முழங்கால் முழங்கை லலாம் அசைக்கும் போது சொடக்கு சவுண்ட் கேட்கு இந்த சவாலை எப்படி தீர்ப்பது கூறுங்கள் மதிப்பிற்குரிய ஐயா!!
    உங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @panimalar558
    @panimalar558 4 года назад +2

    Can you explain : Turmeric and pepper combination (without milk) is good or bad for our health ? Kindly answer me sir🙏

  • @saiarthi1205
    @saiarthi1205 Год назад

    Nandri sir 🙏🙏🙏🙏

  • @vinothyann1452
    @vinothyann1452 4 года назад +1

    Nandri

  • @kingkingston7164
    @kingkingston7164 4 года назад +1

    Amazing bro, me from Qatar.

  • @NrziNrzi
    @NrziNrzi 3 года назад +1

    Thanks Dr. Sivaraam. kan parvaiyaie kunappaduthuma?
    Please explain.

  • @saravanansarav0193
    @saravanansarav0193 4 года назад +1

    Super

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 3 года назад

    Salute you sir

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 3 года назад

    நன்றி

  • @RAJAKMK1971
    @RAJAKMK1971 4 года назад +1

    Great content. Thanks you sir.

  • @sebastianrosenivas5160
    @sebastianrosenivas5160 4 года назад +4

    கருமஞ்சளின் மருத்துவ நன்மைகளை - எந்தவிஸ தன்மைக்கு - பயன்படும்
    என்றுரைத்தால்மிக நன்று.

  • @harinithiru1841
    @harinithiru1841 4 года назад +1

    super sir

  • @luckyboy5160
    @luckyboy5160 4 года назад

    thanks for you 👍

  • @chitradharshan1584
    @chitradharshan1584 3 года назад

    சார் சுப்பர்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 года назад +2

    உண்மை. நான் தினமும் மஞ்சள் சாப்பிடுகிறேன்.

  • @madhanmohan1853
    @madhanmohan1853 4 года назад +1

    உண்மை

  • @ajithkumar02
    @ajithkumar02 4 года назад +1

    Thank you Sir very much informative, we'll follow. Also we are using to clean chicken, mutton by using manjal powder. It helps lot. Manjal powder quality was not good it don't have smell also. Always have a kalapadam. Super location, anyone tell me where?

  • @RaviKumar-nd9eb
    @RaviKumar-nd9eb Год назад

    face ku entha manjal use panalam

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 2 года назад

    Wat is the meaning of kap urumai? Dont use pkt tumeric use pure once. Like finger shape

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 2 года назад

    🙏🙏

  • @naturearun4042
    @naturearun4042 Год назад

    Men use pannalama skin sollugga

  • @raliyaaraliyaa257
    @raliyaaraliyaa257 2 года назад

    👌👌👌👌

  • @nothing5431
    @nothing5431 3 года назад

    Docter na samaiyaluku manjathool adhigama serkuren ithunala yethavathu keduthal iruka soluga

  • @abrahamabraham2526
    @abrahamabraham2526 3 года назад +2

    ஐயா மூலம் பிரச்சனைக்கு என்ன செய்வது வெளியே சதை காணப்படுகிறது மோஷன் போக சிரமமாக உள்ளது

    • @jeyapandiratha1433
      @jeyapandiratha1433 3 года назад

      உலர் திராட்ச 7தினமும்
      தண்ணில நைட் ஊரவச்சு
      அத தண்ணிய குடிங்க அதயும் சாப்பிடுங்க
      அதன் பிறகு வெந்தயம் சுண்டல் ஒரு பத்து இரண்டயும் ஊரவச்சு அந்த தண்ணி மென்னு சாப்பிடுங்க.ஒன் வீக் செய்ங்க.

  • @sahulsadurudeen5971
    @sahulsadurudeen5971 3 года назад

    turmeric face ku use panalama mam sir

  • @eswarchand9087
    @eswarchand9087 Год назад

    At 8.00 minute he said putrunoi instead of manjal.

  • @rajanr3789
    @rajanr3789 3 года назад +2

    அலர்ஜியை குணமாகுமா

  • @shahulhameed1152
    @shahulhameed1152 2 года назад

    Dr தெய்வநாயகம் அடுத்து Dr சிவரான் சித்தமருந்தின் ஆசான்

  • @sampath83
    @sampath83 2 года назад

    Over use of turmeric also not good

  • @hgsgvvvgd6942
    @hgsgvvvgd6942 4 года назад +1

    மஞ்சள் பச்சையா‌‌ சாப்பிடலாமா

    • @Mukil-Varma
      @Mukil-Varma 4 года назад +1

      நான் தினமும் சாப்பிடுகிறேன். பசுமஞ்சள்.

    • @kesavanvks7055
      @kesavanvks7055 2 года назад

      @@Mukil-Varma side effects irukumo

  • @MathanKumar-pg4xy
    @MathanKumar-pg4xy 4 года назад

    24 பேரு கமெண்ட் சிம்பிள் போட்டு இருக்கீங்க நீங்களும் சொல்ல மாட்டீங்க சொல்ற அவனையும் விட மாட்டீங்க நீங்க எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்த என்று சொல்லாதீங்க டா அசிங்கம்

  • @jojijoseph2072
    @jojijoseph2072 3 года назад

    Thanks Doctor sir.