Home made Turmeric Tea to boost your Immune system | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மஞ்சள் டீ"

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 319

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 года назад +1

    நேற்று இதை தயார் செய்து குடித்தேன் அருமையாக இருந்தது நன்றி மா .

  • @narmadadevi73
    @narmadadevi73 4 года назад +1

    அம்மா தங்களுடைய தமிழ் கேட்க அருமையாக உள்ளது அதிலும் நாயன்மார்களின் கதை இறைவன் அருளை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.மிதமுள்ள பதிவு களையும் போட வேண்டுகிறேன் தற்போது உள்ள சூழ்நிலையில் இளைய தலைமுறையினர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவைகள்.நன்றி

  • @rajendran1010
    @rajendran1010 4 года назад +1

    மிக அற்புதமான பதிவு அம்மா
    வளர்க உங்களது சேவை. நன்றிகள் கோடி.

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 4 года назад +2

    Amma one more suggestion to all....manjal kilanga vanki powder pannuga viewers...bcz pocket ready made powder chemical mixed ...so better ...made powder by ourself🙏nice video Amma...tq

  • @flash_3323
    @flash_3323 4 года назад +1

    உங்கள் பதிவு அனைத்தும் அனைவருக்கும் பொருந்தும்படி உள்ளன நன்றி சகோதரி

  • @geethav6582
    @geethav6582 4 года назад +2

    Migavum thevaiyana Pathivirku mikka Nandri Amma.🌷💯

  • @Svalli757
    @Svalli757 4 года назад +3

    நீங்கள் அளிக்கும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது 👍

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா
    பயனுள்ள தகவல் 🙇🙇🙇

  • @abarnakalai3334
    @abarnakalai3334 4 года назад

    சகோதரி வணக்கம் நலமா நலம் நலம் அரிய அவா ... எனக்கு டீ பிடிக்கும் அதவிட முடியல இந்த மஞ்சள் டீய பாத்தஉடன நம்பிக்கை வந்துருச்சு இனிமே மஞ்சள் டீ தான் குடிக்கபோரேன்.... நன்றி சகோதரி ஆன்மீகத்தோட ஆரோக்கியம் சார்ந்த தகவல் சூப்பர் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் .........

  • @மீனாட்சிஅம்மன்

    மிக மிக அருமையான பதிவு அம்மா.... மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்....🙏🙏🙏

  • @vickytheganster3940
    @vickytheganster3940 4 года назад +1

    Mam...I met u one day and gave handshake.....while iam studying 5th...and now iam at 10th STD.....I brought two aanmigan books and cd also..☺️😊

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 3 года назад

    அம்மா நான் உங்க பதிவு அனைத்தும் பார்க்கிறேன் இந்த பதிவு ரொம்ப use amma naan வில்லுப்பாட்டு என்னோட தொழில் மிக்க நன்றி

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 года назад +1

    Arumayana vithiyasamana tea ma kanidipa nalye potu kutikarom nandri ma vazgha valamudan mangai 🙌

  • @panimalar6556
    @panimalar6556 4 года назад

    மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏உங்கள் தமிழ் மிகவும் அ௫மை....

  • @nithishkumar6366
    @nithishkumar6366 4 года назад

    மங்கையர் அம்மா எங்கள் ஆன்மீக குரு 🙏 தாங்களும் ஒரு நாயண்மாரே 👍👌💐💐💐

  • @nithish.r.m
    @nithish.r.m 4 года назад +2

    Thank u pls continue your speech on devotional and health content

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 4 года назад +1

    Arumayana pathivu akka❤🙏🙏🙏thank u

  • @m.gayathri4802
    @m.gayathri4802 4 года назад +1

    Ma enaku today thonda vali irundhuji na try panna nalla result thank u ma

  • @dskdsk103
    @dskdsk103 4 года назад

    நல்ல நல்ல பதிவுகளை கொடுப்பதால் பலரும் நன்மையை அடைவார்கள், நன்றி வணக்கம்.

  • @irenenovenavena2204
    @irenenovenavena2204 4 года назад +1

    Thank you madam for this turmeric tea recipe. From malaysia. 🙏

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 года назад

    In this lock down and summer season, this turmeric tea will be much beneficial to all people. Much like pepper rasam. Thank you ma. 👌👌

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад

    நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @satheeshviji1952
    @satheeshviji1952 4 года назад +1

    It's very useful thank you mam 👌😍🌹💐

  • @JEEVANANDHAMMMCA
    @JEEVANANDHAMMMCA 4 года назад

    Sema mam nan try pannen today no throat infection poiduchu

  • @jayanthi.c37
    @jayanthi.c37 4 года назад +1

    Turmeric tea wonderful mam ,taste super....

  • @saraswathijayaraman562
    @saraswathijayaraman562 4 года назад +1

    Thank you madam for valuable information

  • @saravanan1725
    @saravanan1725 4 года назад +1

    நன்றி அம்மா தெளிவாக புரிகிறது மிக சிறப்பாக பேசுகிறீர்கள்

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад

    இது மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
    நன்றி அம்மா

  • @அன்புள்ளதோழியே

    Nandri Amma, karpagalathil unnum unavugal, udal arikiam matrum mana arokiathirkana oru pathivai tharumaru ketukolgiren🙏

  • @sangeethamanikandan8205
    @sangeethamanikandan8205 4 года назад

    Ungal padhivugal engulukku miga payanullathaga ullathu.ungal padhivugal nanraga irukinrana

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    மேடம். வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 года назад

    நல்ல அருமையாக இருந்தது பயன் தரும் பதிவு நன்றி

  • @vasuvasanthi6775
    @vasuvasanthi6775 4 года назад

    Really love u amma...ena oru kambiramana kural neega solrathu nallaruku ma kekavea..ungala pakanum nu asaya iruku ma..

  • @harikrish5952
    @harikrish5952 4 года назад

    Amma vanakkam payanulla thagaval nanri🙏🙏🙏

  • @priyapriya4195
    @priyapriya4195 4 года назад +1

    Thank you mam very very use full information...

  • @saravanan1725
    @saravanan1725 4 года назад +2

    நன்றாக இருந்தது அம்மா

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 года назад

    வணக்கம் அம்மா இப்பதிவிற்கு மிக்க நன்றி

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +1

    Super &nice video amma
    Thank you so much for more information video amma

  • @vennila.r9154
    @vennila.r9154 4 года назад +1

    Very useful information amma🙏🙏

  • @bccjeeva2295
    @bccjeeva2295 3 года назад +2

    அல்சர் குணமாக ..தகவல்கள் பதிவு செய்ய வோண்டும் அடியேன்🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 года назад

    Very Useful Information suitable for this season Thank you Mam

  • @vasukivasuki8491
    @vasukivasuki8491 4 года назад +3

    அருமையான பதிவு அக்கா! லலிதா சஹாஸ்கரநாமத்தை படிப்பதின் பாலன் சொல்லுங்கே

  • @balakrishnand9638
    @balakrishnand9638 4 года назад

    Super Amma 🙏🙏 thanks Amma 🙏🙏

  • @savariammall6384
    @savariammall6384 4 года назад +1

    Thanks for valuable information ma'am😊

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 4 года назад +1

    Thank you and very beneficial info 👌

  • @Kannan24083
    @Kannan24083 4 года назад +1

    அருமையான பதிவு சிஸ்டர் தேங்க்யூ

  • @subasri6212
    @subasri6212 4 года назад +1

    Very useful information. nandri amma

  • @venkatesang4352
    @venkatesang4352 3 года назад +1

    அருமையாக இருந்தது இந்த மஞ்சள் டீக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளீர் ரொம்ப நன்றி வந்தனம் வாழ்க வளர்க தமிழ் மக்கள்

  • @nalinadevis4046
    @nalinadevis4046 4 года назад

    அருமையான டீ நன்றிப்பா.வாழ்த்துக்கள்

  • @bhuvanakumar4963
    @bhuvanakumar4963 4 года назад +1

    Super Amma 🙏🙏🙏👌👌👌

  • @Mani1985-f5o
    @Mani1985-f5o 4 года назад

    Thanks for the information Mam 🙏🙏🙏

  • @kowsalyasathish644
    @kowsalyasathish644 4 года назад

    Use full Amma👌👌
    Thanks amma

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 года назад

    Good evening Amma enda padivu potaturuku romba nandri Amma angaluku enda padivuku sonaduku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 4 года назад

    மிக அருமையானபதிவு 🙏🙏🙏👍👍👍👍

    • @jayak4824
      @jayak4824 Год назад

      Super mam thank you so much

  • @sharusharu3752
    @sharusharu3752 4 года назад

    Tq sooo much amma ... PCOD KU edhavathu best ah oru vefio podunga ma .... Marriage fixed pleasezzzz amma podunga ma

  • @vidhyavarshinisrinivasan5708
    @vidhyavarshinisrinivasan5708 4 года назад

    Thank you for such a good immune receipe mam.

  • @ishwaryaishu2902
    @ishwaryaishu2902 4 года назад +1

    Its really helpful mam

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 4 года назад +1

    நன்றி அம்மா

  • @SureshKumar-ew7bh
    @SureshKumar-ew7bh 4 года назад +1

    Akka.... I tried tea is very nice

    • @jayak4824
      @jayak4824 2 года назад

      Thank you so much madam i will try mam

  • @manikandan-hk6rn
    @manikandan-hk6rn 4 года назад

    Useful information thank you amma🙏🙏

  • @selvarani6020
    @selvarani6020 4 года назад +1

    Your speech super Amma

  • @valli.v4762
    @valli.v4762 4 года назад

    Good evening mam very nice you Said 🙏🙏🙏🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +2

    நன்றி சகோதரி

  • @kasthuris2731
    @kasthuris2731 4 года назад

    மிக்க நன்றி👌👍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад +2

    வணக்கம் அக்கா நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி இதை எத்தனை நாள் எடுக்கலாம் அக்கா

  • @nosrednaist
    @nosrednaist 4 года назад

    Mikka nandri madam🙏🙏🙏

  • @ushashree545
    @ushashree545 4 года назад

    Ammavoda siricha mugathoda enna sonnalum kettuppom.. enaku adikadi sali thondharavu iruku nanum seidhu parkiren aarogya padhivukku nandri

  • @gurukani1173
    @gurukani1173 4 года назад +1

    Arumai arumai amma

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 года назад +1

    அருமை, useful

  • @d.lalithababu2425
    @d.lalithababu2425 3 года назад +2

    ரொம்ப சூப்பரா இருக்கு l like ma 🍹🍹🍹

  • @logeshwarilogeshwaril9473
    @logeshwarilogeshwaril9473 4 года назад

    Nice informationa madam it's useful informational for everyone thanks this wonderful informational sarees azhugu irrukk madam

  • @customer9986
    @customer9986 4 года назад

    Very useful message madam thankyou so much madam

  • @elakis4876
    @elakis4876 4 года назад +5

    Husband n wife kum kan thristi pogurathuku parigaram sollunga pls...

  • @venkatesang4352
    @venkatesang4352 3 года назад

    மனிதன் என்பவன் தெய்வ பறவி அதைவிட அறிவு பூர்வமான தகவல்கள் கொடுததது நன்றி

  • @ramssona6918
    @ramssona6918 4 года назад

    அருமை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @foodhealth7315
    @foodhealth7315 4 года назад +1

    அருமையான டீ சகோதரி

  • @rajirenu9274
    @rajirenu9274 4 года назад

    Thank you madam 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @rakshanagarajan2453
    @rakshanagarajan2453 4 года назад

    Very useful message mam thank you mam

  • @devipriyadevipriya5955
    @devipriyadevipriya5955 4 года назад +3

    Mam thyroid & stomach stone problem irundhal ABC juice kudikalama?

  • @sarveshwaranbtsfanboy2
    @sarveshwaranbtsfanboy2 4 года назад +5

    Ma...sai baba video post pannunga ma...ungga voice le babave pathi kekurathuku imimaiya irukku...

  • @nehadevarajan8029
    @nehadevarajan8029 4 года назад

    Excellent mam... ❤Thank u...

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 4 года назад

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @mohantk6171
    @mohantk6171 4 года назад

    Thank you for upload this video it is very super please upload the benefits of saffron (குங்குமப்பூ)

  • @srikarthicm6409
    @srikarthicm6409 4 года назад +1

    Panchakavya vilaku preparation and usage pathi sollunga madam

  • @priyarajendran9678
    @priyarajendran9678 4 года назад +1

    Thank you maa.

  • @ishwaryanp
    @ishwaryanp 4 года назад +1

    Mam, I had dream on last Monday about snake. Next day I saw black snake on passing on opposite to me. And then on the same day went to Puthu Kovil pured milk , kept Deepam , Pooja item infront Puthu prayed god and came back to home. Today morning went for walk , and today also I saw already death snake.
    Mam really so scared , past two days continuously seeing snake. Is it good sign or bad sign? Please let me know ?

  • @gopikavishnu7231
    @gopikavishnu7231 4 года назад +2

    Super👍

  • @kasiramar8924
    @kasiramar8924 4 года назад +13

    உங்களை அதிகமாக பிடிக்கும் ஒ௫ முறை நேரில் சந்தித்து பேச வேண்டும்

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад

    Thank you mam👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moushikam6139
    @moushikam6139 4 года назад +1

    Sama amma

  • @jenniferjohn2423
    @jenniferjohn2423 4 года назад

    Good evening Maam, I liked your advice thank you very much. I think we should not use plastic wares for hot water. Plastic is banned and Plastic is banned. Sorry If am wrong.

  • @PALAVESA.235
    @PALAVESA.235 4 года назад

    Thank you nenga pota pathivu 👌 ma

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 года назад

    Nice information ma. Thanks ma. Am watching Guhashri variyar pathipagam also. Few words guru variyar solradhu puriyalana kuda ungamela eruka respect andha videos pakavum kekavum vaikudhu. We need full concentration to listen that videos

  • @sseetha7956
    @sseetha7956 4 года назад

    We will follow your guidance

  • @SujathaSujatha-fw6ll
    @SujathaSujatha-fw6ll 4 года назад

    I like your message all prouse pooja tips also madam thx

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 6 месяцев назад

    Any one can consume with little amount of turmeric some years ago dr. Told that i have fatty iver . Now I don't know whether i have fatty iver or not. So shall i consume quarter spoon of turmeric. Is it will affect or not. Pl. resond maa.
    avoid or consume with little smount of turmeric.

  • @nithish.r.m
    @nithish.r.m 4 года назад +1

    மாரியம்மன் கோயில் வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @srisananasanana9385
    @srisananasanana9385 4 года назад

    Super manni......best for Corona period

  • @Chandra-tw2bp
    @Chandra-tw2bp 4 года назад +1

    Keep rocking mam