முகையூர் மகிமை மாதாவே | புதுமைகள் பாடல்/Miracles hymn of Mugaiyur Magimai Madha

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2019
  • MUGAIYUR MAGIMAI MADHA
    எத்தனை புதுமைகள் அம்மா
    Lyrics & Music : Raja Isai Bharathi
    Singer : Hemambiga
    Camera : Robert,chennai
    Organization : Ruthira
    Editor : Murali
    Actors : Magimai choir students, Mugaiyur
    Shooting spot : Mugaiyur Magimai Madha shrine,Mugaiyur.pondy-Cuddalore diocese.villupuram DT.kadachipuram Tk.
    Sincere thanks to Rev.Fr.Nasiyan Gregory, Rector & Rev.Fr.Jayaseelan,Ass.PP, Mugaiyur Magimai Madha shrine.
    Sincere thanks to the witnesses of the miracles of Mugaiyur Magimai Madha
    (Late)Mrs.Sagayamary
    Living witnesses
    Mrs.kannamma and her son Mr.Elumalai
    Mr.Moses.Mugaiyur
    வாழ்க முகையூர் மகிமை மாதாவின் புகழ்!
    வளர்க அவர் பக்தர்களின் விசுவாசவாழ்வு!

Комментарии • 152

  • @SureshSuresh-sc8pq
    @SureshSuresh-sc8pq 2 года назад +4

    மகிமை மாதாவே குழந்தை இல்லாத தம்பதிகள் எங்களுக்கு ஒரு புதுமை செய்ங்க அம்மா மரியே வாழ்க நன்றி மாதாவே

    • @xaviersterly961
      @xaviersterly961 2 года назад +1

      Kandippa seekiram ungaluku kulanthai varam kidaikum.God bless you.

  • @sakathivelsakathivel8272
    @sakathivelsakathivel8272 2 года назад +10

    மிகவும் அருமையான பாடல் மனதிற்கு நிம்மதியா தருகிறது அம்மா

  • @joyal6c170
    @joyal6c170 3 года назад +9

    மகிமை மாதாவே..... என் நோய்கள் குணமாக ஆசீர் அருளும் அம்மா

  • @johnaasirvatham3038
    @johnaasirvatham3038 4 года назад +8

    முகயூர் புதுமை தாயே உம்முடைய திருத்தலம் நான் வர வரம் தரும்.....

  • @sangeesangee7273
    @sangeesangee7273 20 дней назад

    ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு நான் உணர்ந்து நெகிழ்ச்சியுடன் கேட்ட வரிகள்.... இனிமையான மென்மையான குரல்... மாதாவுக்கு நன்றி ❤

  • @mareenabavanigunasekaram9155
    @mareenabavanigunasekaram9155 3 года назад +11

    முகையூர் மகிமை மாதாவே உம் திருத்தலம் வந்து உம்மைத் தரிசித்து ஆசீர்வாதம் பெற மிக மிக விரும்புகிறேன். வரம் தாரும் அம்மா!🙏🏻🙏🏻🙏🏻

    • @mathasamynathan800
      @mathasamynathan800 2 года назад +1

      மூகையூர்மகினமாதாஅட்ரஸ்

  • @sakathivelsakathivel8272
    @sakathivelsakathivel8272 2 года назад +3

    அம்மா தாயே என்னுடைய அம்மா உடல்நிலை குனமடைய வேண்டும்

  • @ninthuninthu6474
    @ninthuninthu6474 3 года назад +5

    என் கனவில் வந்து காட்சி தந்ததற்கு நன்றி தாயே

  • @salethcharu2249
    @salethcharu2249 2 месяца назад

    🤲முகையூர் மகிமை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியதை கொடுங்க அம்மா...🙏🙏🙏

  • @ganeshnagarajan8936
    @ganeshnagarajan8936 Год назад

    Pls ma give me peace make 2023 happy for me mahimai madha pls see me and show me some mercy on me

  • @arulananadh7165
    @arulananadh7165 3 года назад +2

    Azhagin muzhumai mugaiyur magimai madha.amma ungalukku 1000 anbu muthangal.mariye vazhga

  • @arulananadh7165
    @arulananadh7165 3 года назад +4

    Villupuram dt.Villupuram to thirukovilur.mugaiyur.tamilnadu.India.ammu vukku azhagu avanga greedam dhan.MMM full form,Mugaiyur Magimai Madha

  • @jancymary4518
    @jancymary4518 3 года назад +7

    Ave Maria... Bless our family and save us from this difficult situation

  • @ashachristee7412
    @ashachristee7412 2 года назад +1

    Mugaiyur Magimai Madha Vazhga Amma

  • @kotyruth21
    @kotyruth21 2 года назад +1

    Amma mariyae baby health nalla arokiyama erukanum amma sugapirasavam nadapatharkum arulum Asirum tharum amma sugar control aganum amma arulpurium avaruku velaivaippu kidaikanum amma arulpurium mariyae vazga mariyae vazga mariyae vazga

  • @micklraj7298
    @micklraj7298 2 года назад

    Amma Please ma Do miracle in my life and all of us😥😥🙏🙏

  • @msathyasathya1009
    @msathyasathya1009 2 года назад +2

    அம்மா மரியே வாழ்க வளமுடன் வாழ வேண்டும்😂😂😂🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenova318
    @jenova318 2 года назад +2

    ஆமென் அம்மா🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️💙❤️........🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @santhakumarsanthakumar439
    @santhakumarsanthakumar439 Год назад +1

    முகையூர் மகிமை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... 💖...

  • @marysweety3848
    @marysweety3848 2 года назад +1

    எனக்கு ஒரு குழந்தை பிறக்க என்னை ஆசீர்வதியும் அம்மா 😭🙏🙏🙏🙏🙏

  • @ashachristee7412
    @ashachristee7412 7 месяцев назад

    Mugaiyur magimai madha amma thai mariye amma Engalukaga vendikollum,Anen appa,Ave Maria ❤

  • @rameshraja3402
    @rameshraja3402 4 года назад +11

    அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏

  • @motcharagini9734
    @motcharagini9734 2 года назад +1

    முகையூர் மகிமை மாதா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக. எனக்கு நடந்த இரண்டு ஆப்ரேஷனிலும் அன்னை என்னுடன் இருந்து என்னை காப்பாற்றினார். நன்றி அம்மா.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 года назад

    Mugaiyur magimai madhva um pudumaigal potra vandoam ave Maria

  • @ramamoorthyvenkat787
    @ramamoorthyvenkat787 2 года назад +2

    Mariye vazhgha

  • @leninmariyal2405
    @leninmariyal2405 4 года назад +7

    The miracle my younger brother received. it was long journey of prayer. we benefited.

  • @valavala981
    @valavala981 2 года назад +1

    மகிமை மாதா தாயே போற்றி

  • @johnbose1035
    @johnbose1035 10 месяцев назад

    Mugiaurie magimaimadha❤ heart full touch song heart mealiting songs

  • @marymathaaudios4581
    @marymathaaudios4581 3 года назад +3

    மகிமை மாதா....பாடலைக் கேட்கும் போது உள்ளம் உருகுது....

  • @selevakumar567
    @selevakumar567 Год назад

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyavithya1482
    @vithyavithya1482 4 года назад +6

    Mariye vazhga 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏

  • @clementdomnic6962
    @clementdomnic6962 4 года назад +6

    Bless me mother 🙏 pls

  • @msathyasathya1009
    @msathyasathya1009 2 года назад +3

    நன்றி அம்மா

  • @petermichael848
    @petermichael848 2 года назад +2

    This songs nice beautiful songs

  • @kalaisuresh9506
    @kalaisuresh9506 3 года назад +1

    Amma en kalgalai kunapaduthi ennai nakka seiyum amma... En methu manamirangum

  • @kanagarajj321
    @kanagarajj321 2 года назад +2

    🎉ஆமென் ❤️🎄😘முகையூர் மாதாவே 🙏🙏எங்களுக்காக வேன்டிக்கொள்ளும்........ 🙏🙏🙏

  • @silvesterprabu5777
    @silvesterprabu5777 5 лет назад +6

    Nice song

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 3 года назад +2

    Holy Mother grant us to be successful in our efforts of getting suitable alliance for our grand daughter Mary Adharshna

  • @johnaasirvatham3038
    @johnaasirvatham3038 4 года назад +4

    அம்மா எனக்கு உதவி செய்யும்... நாளைக்கு நல்ல செய்திகளை எதிர்பார்க்கிறேன் எனக்கு துணையாக இரும் தாயே...

    • @MRJ743
      @MRJ743  4 года назад +1

      Pray for you

    • @johnaasirvatham3038
      @johnaasirvatham3038 4 года назад

      நன்றி ஐயா...

    • @jesinthamary8468
      @jesinthamary8468 2 года назад +1

      My village irudayapuram. My heart ❤️ melting Amma this song Happy 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @johnaasirvatham3038
      @johnaasirvatham3038 2 года назад

      Yes

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +3

    🕯️✨️🌹🌹ஆமென்ஜீசஸ் 🕯️✨️🌹🎈👑ஆவே 🕯️✨️🌹🎈👑👑மரியா 🕯️✨️🌹🎈👑👑♥️♥️வாழ்க 🕯️✨️🌹🎈♥️♥️🎄🎄

  • @easyenglish852
    @easyenglish852 2 года назад

    Magimai madhavey en venduthal niraivera aasirvathium....um therinai nandriyoda kaanum varam thanga 🙏

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 4 года назад +6

    மரியே வாழ்க

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +3

    மாதா தாயே எங்களை இரட்சியும் ...

  • @ashachristee7412
    @ashachristee7412 7 месяцев назад

    Amen appa,Ave Maria,Mariye Vazhga ❤

  • @SureshSuresh-uq8dh
    @SureshSuresh-uq8dh 3 года назад +2

    என் சத்தியமுள்ள அம்மா st,mother Mary amma வாழ்க...உங்கள் கால் பதத்தில் எங்கள் இதயம் சமர்பிக்கிரோம்.... மரியே வாழ்க

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 2 года назад +1

    Mahimai mathave vazhka

  • @sujathaselvan3384
    @sujathaselvan3384 4 года назад +3

    அம்மா எனக்கு உதவி செய்ய வாருங்க அம்மா😭

  • @davidanthonysamy1607
    @davidanthonysamy1607 5 лет назад +5

    Intha song semmaya irukkuppa 👌👌👌👌👌👌👌👌👌👌🦋🦋🦋🦋🦋🦋

  • @manimegalai1239
    @manimegalai1239 3 года назад +2

    Ave Mariya

  • @inbarajinbaraj9328
    @inbarajinbaraj9328 2 года назад +1

    மனம் ஆருதல் தரும் மாதா பாடால்

  • @msathyasathya1009
    @msathyasathya1009 2 года назад +3

    நாங்கள் இந்த ஷர்ஜிக்கு வந்து இருக்கோம் 🙏🙏🙏🙏

  • @antovinotha2624
    @antovinotha2624 2 года назад

    Amma thaye ennoda baby ku nalla udal ulla sukathai tharum Amma 🙏🙏🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +3

    🕯️🌹🎈முகையூர் 🕯️✨️🎈👑👑மாதவே🕯️✨️👑👑👑👑

  • @johnaasirvatham3038
    @johnaasirvatham3038 4 года назад +4

    அம்மா உதவி செய்யும்...🙏

  • @vmstudiomurali5367
    @vmstudiomurali5367 5 лет назад +5

    Super na

  • @kevinc3764
    @kevinc3764 3 года назад +2

    Vazhga Mariye, pray for us amma. 💐🙏 when i listen to this song without knowing to me i will get tears. Nandri MADHA. Bless us. 🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthoniraj5808
    @anthoniraj5808 3 года назад +2

    Every time we listen to this song we receive many miracles annai mariye nee vazgha

  • @MRJ743
    @MRJ743  4 года назад +5

    Thank God and Ave Maria

  • @jenomartin2137
    @jenomartin2137 5 лет назад +4

    songs are very super

  • @hepsyvailankanni594
    @hepsyvailankanni594 2 года назад +1

    Superb song

  • @joanjohn2367
    @joanjohn2367 3 года назад +2

    First time getting this song. Very nice to hear,

  • @jesinthamary8468
    @jesinthamary8468 4 года назад +3

    Very happy to this songs.thankyou father now very relaxing father

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +4

    அருமையான பாடல்

  • @selvarajm8173
    @selvarajm8173 Год назад

    Mother Mary pray for us...Ave Maria

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you mother mary thank you jesus amen

  • @vinithairuthaya1363
    @vinithairuthaya1363 2 года назад

    Muhayur mathave pray for me

  • @abifrancisca621
    @abifrancisca621 4 года назад +3

    Thank you 🙏👌🌷🌷

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 3 года назад +1

    Amma we beg you pl bless our grand son Andrew Emmanuel with good health and wellbeing. Amen

  • @ashachristee7412
    @ashachristee7412 7 месяцев назад

    mariye Vazhga Amma ❤

  • @georgeregina7018
    @georgeregina7018 4 года назад +2

    Very nice Song... Super and thanks Ave maria...🙏

  • @joanjohn2367
    @joanjohn2367 3 года назад +2

    Thanks to given direction to Mugaiyoor Magimai Madha's church.

  • @mahinooresh2713
    @mahinooresh2713 Год назад

    என் மகளுக்கு சுரம் சரியாக வேண்டும் அம்மா.. சளி . இருமல் சரியாக வேண்டும் அம்மா

    • @mahinooresh2713
      @mahinooresh2713 10 месяцев назад

      நன்றி அம்மா .... நான் வேண்டுன அனைத்தும் நிறை வேத்திட்ட அம்மா.... அம்மா ....அம்மா..

    • @mahinooresh2713
      @mahinooresh2713 9 месяцев назад

      மகிமை மாதவே🙏🙏🙏🙏🙏🙏

  • @sunilrko02
    @sunilrko02 4 года назад +5

    MMM 🙏🙏🙏🙏🙏

  • @shivasuji4324
    @shivasuji4324 3 года назад +2

    Amma en kulanthaiyai sukapaduthum

  • @jamespushpapeter5928
    @jamespushpapeter5928 Год назад

    My inspiration song always

  • @sumithrahemamalini6512
    @sumithrahemamalini6512 4 года назад +6

    Ave Maria 🙏

  • @hemildajohn4064
    @hemildajohn4064 5 лет назад +4

    Superb

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 3 года назад +1

    Most gracious virgin Mary pray for us and bless our BUSINESS ACTIVITIES of Sma Tex Fab and Hi Textture carbons and our family members Patrick Vijay and Prabhu
    Amen

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 2 года назад

    Mugaiyur mahimai Mathave please pray for our son Rajkirubhakar and our marumagan Prasath and our friend's son Manju all to get best healthy baby soon. Amen.

  • @tastyjerlinscity
    @tastyjerlinscity 2 года назад

    Super super song 🌹

  • @rsuganya3139
    @rsuganya3139 4 года назад +4

    Ave maria 🙏

  • @jenip8545
    @jenip8545 4 года назад +4

    Sema...,Ave Maria

  • @jsivakumar6230
    @jsivakumar6230 4 года назад +3

    SUPER SIR

  • @MRJ743
    @MRJ743  4 года назад +6

    அன்பார்ந்த நண்பர்களே.... இந்த பாடலை கண்டு கேட்டு செபித்த அனைவருக்கும் நன்றிகள்.முகையூர் மகிமை மாதா நம் வாழ்வில் அன்றாடம் புதுமைகளை செய்து வருகின்றார்.இந்த அருள்தலம் திருத்தலமாக வளர்ந்தோங்க உங்கள் வாழ்வில் அன்னை செய்த அற்புதங்களை இந்த comment ல் பதிவிடவும்.....தயவு செய்து உங்கள் mobile no மற்றும் முகவரியை பதிவிடவும்.....நம் வாழ்வில் அன்னை செய்துவரும் நன்மைகளுக்கு நன்றியாகவும் அவரின் மகிமைக்காகவும் நீங்கள் இதை செய்வீர்கள் என்று நம்புகிறோம்......மேலும் விவரங்களுக்கு 9444400995....mrj melodies

  • @magimaidinesh3619
    @magimaidinesh3619 5 лет назад +2

    MMM...... Ave Maria.....

  • @opwarriors5956
    @opwarriors5956 3 года назад +3

    Ave Maria ❤💖❤💖

  • @agnesmary9078
    @agnesmary9078 3 года назад +1

    Amma ennaku oru nala life partner amiyanum
    Amma kaeeunnai tharum amma 😭😭😭😭😭😭😭

  • @ruthrakumar2729
    @ruthrakumar2729 5 лет назад +3

    super

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 2 года назад

    Engalukaka vendi kollum

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 года назад +1

    🎤🎷🎸🎺🎧🐧Amen🐧🐧🐧🐧🐧

  • @peaterchristoper4223
    @peaterchristoper4223 3 года назад +1

    Amen.amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bellajohn5004
    @bellajohn5004 4 года назад +3

    Very nice song .... Credits go to creaters of the song

  • @arputharajbalan4650
    @arputharajbalan4650 2 года назад

    Super song

  • @jamespushpapeter5928
    @jamespushpapeter5928 Год назад

    Fantabulous song thank you thambi.

  • @jenil7030
    @jenil7030 Год назад

    Nice song amma

  • @johnbose1035
    @johnbose1035 7 месяцев назад

    ❤ Amma Amen Allah st Anthony Joseph ❤😊🎉

  • @suseelaranir933
    @suseelaranir933 2 года назад

    Engalukkaga jebiyungal

  • @xmansurya
    @xmansurya 3 года назад +1

    Ave Mariah

  • @magimaioriealfethics7559
    @magimaioriealfethics7559 5 лет назад +7

    Awesome Creations!!!... Will do update MMM official FB page Bro!!

  • @jamespushpapeter5928
    @jamespushpapeter5928 Год назад

    Ave Maria