அணையாது சுடர்கின்ற | முகையூர் மகிமை மாதா | மே 09

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2020
  • Anaiya vilaku song with Lyrics and dance
    Mugaiyur Magimai Madha Festival
    Anaiya vilakku Eatruthal - May 9th
    Festival -May 17th
    Organizer : Rev.Fr.Christopher
    Singer : Prabakar
    Lyrics & Tune : Raja Isai Bharathi
    Keys : Jayaraj chakravarthy
    Tabla :Venkat Roa
    Flute : Sathish
    Sitar : Sasi
    Chorus : Reshmi & Sabitha
    Studio : Edison's Recording
    Sound Engineer : Sunder

Комментарии • 30

  • @joelaaron3469
    @joelaaron3469 3 года назад +3

    2வது சரணம் பாருங்கள் " படைபோல பலமாக செயலாற்றும் அன்னையே "இந்த வார்த்தை மிக அருமையாக அன்னைக்கு பொருந்தும் ஏனென்றால் நமது சர்வேஸ்வரி தாய் நேற்றும் இன்றும் என்றும் சாத்தான் கூட்டத்தோடு பலமாக போர் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள் அதனால் தான் நாம் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடிகிறது , வான்படைகளின் படைதலைவி அல்லவா நமது தாய் !! நரகத்தில் கதறும் சாத்தான் கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக இன்றும் என்றும் விளங்குகிறாள் , இதனை சாத்தான் கூட்டமே 15வது நூற்றாண்டில் புனித சாமிநாதர் அவர்களுக்கு கூறியுள்ளது " எங்களுக்கு எதிரியே இந்த மரியாள் தான் இவள் இல்லலயேல் நாங்கள் எப்பொழுதோ இந்த உலகத்தை விழுங்கியிருப்போம் , மரியாள் சர்வ சக்தி படைத்தவள் ,மரியாளுக்கு நாங்கள் அஞ்சுகிறோம் , இவளை நம்பி மன்றாடுவோரை இறுதி மட்டும் காப்பாற்றி விடுகிறாள் , புனிதர்களை தீண்டிவிடுகிறோம் ஆனால் கடவுளின் தாயான இந்த மரியாளை நாங்கள் நெருங்க இயலவில்லை எங்கள் திட்டங்களை தனது காட்சிகள் மூலமாக வெளிபடுத்திவிடுகிறாள் , அவளது பிள்ளைகளை காப்பதே அவளின் நோக்கமாக இருக்கிறது " இப்படி சாத்தான் கூட்டம் நமது சர்வலோக நாயகி தாயை பற்றி சாமிநாதரிடம் கூறியது இந்த குறிப்பு "அன்னை மரியாளின் மகிமைகள் நூலில் உள்ளது " நமது தாய் என்றும் நமக்காக பலமாக செயலாற்றி கொண்டு தான் இருக்கிறாள் ஆனால் அன்னையை விட்டு நாம் தான் அவ்வப்போது விளகுகிறோம்🙏🙏💐

  • @strongboy10
    @strongboy10 3 года назад +3

    Proud to be a citizen of the greatest Mugaiyur

  • @julietrani8787
    @julietrani8787 3 года назад +2

    Super song 🙏🙏🙏🙏

  • @jenomartin2137
    @jenomartin2137 3 года назад +1

    Its my always favorite song really nice

  • @aarockiasamy312
    @aarockiasamy312 2 года назад

    MUGAIYUR MAGIMAI MADAVE enrum Vaazhga neeye Amma. THANKS for such a very devotional and melodious video song. Keep it up. Arockiasamy, Mugaiyur sending this from Costa Rica (part of Central America)

  • @vinolamary4629
    @vinolamary4629 Год назад

    🙏 mariye vazhga 🙏

  • @vinolamary4629
    @vinolamary4629 Год назад

    🙏Mariye vazhga🙏🙏

  • @holyspiritchurchmeenambakk4959
    @holyspiritchurchmeenambakk4959 4 года назад +3

    Glory to God

  • @kkbksa5911
    @kkbksa5911 3 года назад +1

    Ave maria

  • @MATHEWS447
    @MATHEWS447 2 года назад

    Ave Maria 🙏🕯️🕯️🙏

  • @manimegalai1239
    @manimegalai1239 3 года назад

    Ave Mariya

  • @user-cg6ne2sh6y
    @user-cg6ne2sh6y Год назад

    Arumai

  • @strongboy10
    @strongboy10 3 года назад

    Mariye Vazhga

  • @sahayasahaya3206
    @sahayasahaya3206 4 года назад

    மகிமை மாதாவே என் ஜெபத்தைக்கேட்டு எனக்கு உதவி செய்ய விரைந்து வாருங்கள் அம்மா 😭😭

  • @manimegalai1239
    @manimegalai1239 3 года назад

    Amma mariye vazga

  • @Suriya_Mary
    @Suriya_Mary 4 года назад +1

    🙏🙏🙏🙏.....Good editing ....Super song 👌👌👌

  • @jenip8545
    @jenip8545 4 года назад +1

    Sema song tq for all......, mariye valga 🕯️

  • @sumithrahemamalini6512
    @sumithrahemamalini6512 4 года назад +2

    Superb song 🙏 praise the lord!!!

  • @rosariaanand7440
    @rosariaanand7440 Год назад

    God bless you

  • @daisyr4337
    @daisyr4337 2 года назад

    Maria vaalga

  • @josephprabu9680
    @josephprabu9680 3 года назад

    Maria Vazhga

  • @suseelar1029
    @suseelar1029 4 года назад

    Song romba arumai

  • @vimalkumar-gj9wc
    @vimalkumar-gj9wc 4 года назад

    Ave Maria💯🙏🙏🙏🙏

  • @MRJ743
    @MRJ743  4 года назад +2

    அன்பார்ந்த நண்பர்களே.... இந்த பாடலை கண்டு கேட்டு செபித்த அனைவருக்கும் நன்றிகள்.முகையூர் மகிமை மாதா நம் வாழ்வில் அன்றாடம் புதுமைகளை செய்து வருகின்றார்.இந்த அருள்தலம் திருத்தலமாக வளர்ந்தோங்க உங்கள் வாழ்வில் அன்னை செய்த அற்புதங்களை இந்த comment ல் பதிவிடவும்.....தயவு செய்து உங்கள் mobile no மற்றும் முகவரியை பதிவிடவும்.....நம் வாழ்வில் அன்னை செய்துவரும் நன்மைகளுக்கு நன்றியாகவும் அவரின் மகிமைக்காகவும் நீங்கள் இதை செய்வீர்கள் என்று நம்புகிறோம்......மேலும் விவரங்களுக்கு 9444400995....mrj melodies

    • @mariajoesph4242
      @mariajoesph4242 3 года назад

      Good evening my name is maria joseph I had miracle from mother mary of Rosary church what means one day I went bring to water by bicycle on the road somebody came very fast on the motorbike and clash me in to the I was very safe nothing to happen me and the same time accident I was great escape I was pray to mother mary she was safe me on the accident I believe mother mary ave maria praise the lord

  • @rsuganya3139
    @rsuganya3139 4 года назад

    Ave maria 🙏🙏🙏

  • @dishaseafoodskanyakunarikk5502
    @dishaseafoodskanyakunarikk5502 3 года назад

    amma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @johnjesu8484
    @johnjesu8484 3 месяца назад

    முகையூர் இந்த ஊர் எங்க இருக்கு

    • @MRJ743
      @MRJ743  3 месяца назад

      Mugaiyur, Via Kaanai,Villupuram district,605755

  • @synthiyaraj819
    @synthiyaraj819 4 года назад

    Ave maria