VELANKANNI MADHA NEW SONG SUPER SINGER PRIYANKA | Akilam Potrum | அகிலம் போற்றும் | MSFS RAJA MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #supersingerpriyankalatest
    #velankannimathasonglatest #msfsrajamedia #ourladyofgoodhealthsong #msfsrajamedia #tamilchristiandevotionalsongs #tamilcatholicsongs
    MSFS RAJA MEDIA is created to publish Christian devotional videos and motivational videos. ALL RIGHTS RESERVED TO MSFS RAJA MEDIA STRICTLY PROHIBITED TO REPRODUCE THE SONG msfsrajamedia21@gmail.com
    @vijaytv @supersiger @supersingervijaytv
    Singer
    Super Singer Priyanka
    Lyrics & Concept:
    Fr.K.Rajasekar MSFS
    Music Director
    Saravanaganesh
    Sound Engineer
    A.A.Derick
    Camera
    Ghani
    Creative Head
    Amalan Jerome
    MLJ Media
    Thanks
    Vincey Digi Studio
    Karisal Karunanithi
    Chorus
    Priya Prakash
    Hema
    Chorus Cast
    Anne Joel
    Merlin
    Rasika
    Camera Asst
    Anto Jeffrey
    அகிலம் போற்றும் அருளின் ஊற்றே
    அருள்நிறை மரியே- எங்கள் ஆரோக்கிய தாயே
    நம்பியே வந்தோம் நலமும் நீயே
    தாய்மையின் வடிவே- எங்கள் அன்பின் உறவே
    எமை ஆளும் தாயே நீ வாழ்க
    எனில் வாழும் தாயே நீ வாழ்க
    1
    தயவில்லாப் பிள்ளை எந்தன் தாய்மடி நீயே...
    தயையோடு உன் கரத்தால் அணைத்திடுவாயே
    கண்ணீரோடு போராடும்
    எம் துயர் தீர...
    கலங்கரையே உன் விழியால் ஒளிர்ந்திடுவாயே
    ஒன்றுமில்லாப் பதராக உம்முன் நின்றோம்.
    என்றுமுந்தன் அருள் வேண்டி
    முழந்தாள் பணிந்தோம்
    தாயே மரியே
    எங்கள் தயவே நீயே
    உம்மைத் தேடி வந்த எம்மைக் கண் பாரம்மா
    2
    துணையில்லாப் பிள்ளை எந்தன் அருட்துணை நீயே
    வாழ்வெல்லாம் முன் நின்று காத்திடுவாயே
    தடையோடு போராடும் எம் நிலை விலக
    அருளமுதே எம் வாழ்வில்
    நிறைந்திடுவாயே
    நீங்காத வலியோடு உன்பதம் வந்தோம்
    என்றுமுந்தன் கருணை வேண்டி
    இருகரம் குவித்தோம்
    உயிரே உறவே
    எங்கள் உலகம் நீயே
    கால் நடந்து வேண்டி வந்தோம்
    சுமை தீரம்மா
    MSFS RAJA MEDIA is created to publish Christian devotional videos and motivational videos.
    ALL RIGHTS RESERVED TO MSFS RAJA MEDIA
    STRICTLY PROHIBITED TO REPRODUCE THE SONG CONTENT
    if someone claims copyright for video content, I make a kind request contact me first to the following emails before giving strike.
    msfsrajamedia21@gmail.com
    cjrajasekar1989@gmail.com

Комментарии • 322

  • @richardasir826
    @richardasir826 Год назад +10

    தங்கையே உன்னுடையகுரலில் தாய்யை பற்றிபாடல்கேட்கும்போது இனிமையாக உள்ளது,வாழ்த்துக்கள்.நன்றி.

  • @Annan6539
    @Annan6539 Год назад +3

    Thanks Very Good Super Jesus Songs 🌷🌹🪔🪔🪔🪔💠🐓🧎🧎‍♀️🧎🧎‍♀️

  • @malligababu4777
    @malligababu4777 17 дней назад

    பிரியங்கா விற்கு அன்னை மாதா வின் கிடைக்கும் படி வேண்டுகின்றேன் தாயே

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 17 дней назад

    எத்தனை வருடங்கள் சென்றாலுமா தாயின் பாடலை நாண்குபேரின் குரலிலும் கேட்கும்போது அருமையாக இருக்கின்றது வாழ்க மரியே

  • @sureshjoshwa
    @sureshjoshwa Год назад +19

    அன்னை வேளாங்கன்னி மாதாவின் ஆசீர்வாதம் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு பக்தருக்கு கிடைக்கட்டும்

  • @arulmozhidevanpanchatshara9468
    @arulmozhidevanpanchatshara9468 Год назад +3

    Anbu Thangaiye....

  • @b.sundaram1089
    @b.sundaram1089 2 года назад +7

    அருமை அருமை அன்னை
    மரியால் உம்மை ஆசிர்வதிப்பாராக

  • @domnicnirmal5044
    @domnicnirmal5044 Год назад +2

    God bless you give more madha song

  • @sureshantonymunnar5982
    @sureshantonymunnar5982 Месяц назад +1

    அன்னை மரியாள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @Annan6539
    @Annan6539 Год назад +2

    நாளு ஒளி விளக்குகள் 🪔🪔🪔🪔 இயேசுவுக்கே புகழ் அல்லேலூய ஆமென் 🪔🌹💠⛪💠🌹🐓

  • @michaelamala2511
    @michaelamala2511 Месяц назад +1

    உங்கள் அனைவரின் குரல் வளம் இனிமை நன்றி

  • @appachild3603
    @appachild3603 2 года назад +14

    அன்னையிடம் ஐந்து நிமிடம் பேசியது போல இருந்தது சகோதரி நன்றி சகோதரி

  • @lourthnayakam2012
    @lourthnayakam2012 Месяц назад +1

    அன்னை உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @ajidarluajidarlu9621
    @ajidarluajidarlu9621 2 года назад +3

    Enaku kuzhaindhai bakiyam dhaninga ma mariyae vazhuga🙏🙏🙏🤗

  • @sahayavalan8239
    @sahayavalan8239 3 года назад +56

    அருமையான பாடல் அற்புதமாக பாடியுள்ளார் தங்கை பிரியங்கா ...இசைக்கோர்ப்பும் பின்னணி இசையும் மிக அருமை ..இப்பாடலுக்காக உழைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மரியாளின் ஆசீர் நிரைவாக கிடைக்க அன்பின் வாழ்த்துக்கள் மரியே வாழ்க ...👌👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @AnishSundar-v5h
    @AnishSundar-v5h Год назад +4

    நல்ல பாடல் தங்கச்சி அருமை

  • @rsundar07eee
    @rsundar07eee 2 года назад +3

    ஆரோக்கிய தாயே நீர் ஆசிர்வதியம்

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +7

    Good singer priyanka. Also chorus girls singing well. Thank you Rev. Fr. for your effort.

  • @ramanpg2507
    @ramanpg2507 Год назад +2

    Very very excellent singing by Dr. Priyanka's

  • @jayasheelijohn1785
    @jayasheelijohn1785 Год назад +2

    Excellent, Super, Piryanka

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 2 года назад +3

    Ave mariya And song lyrics priyanka voice choras ellame Nice

  • @klintons3043
    @klintons3043 3 года назад +5

    Amma....ippadlai ketkiravarkalaium padinavarkalaiyum...neer thoondi
    Elutha vaitha um pillaum aaseervathim amma
    மரியே வாழ்க!!!

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Год назад +1

    Super songs

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 11 месяцев назад +3

    Dr.பிரியங்கா சகோதரியின் அற்புதமான குரலில் அழகான பாடல் குழுவில் பங்கேற்று பாடிய இசை அமைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் தலைவணங்கி நன்றி சொல்ல வேண்டும்.புனித ஆரோக்கிய அன்னை ஆசீர் வதிப்பாராக
    இது தமினத்திற்கே உள்ள தனி சிறப்பு ❤❤

  • @arulvinoth456
    @arulvinoth456 11 месяцев назад +15

    எத்தனை முறை கேட்டாலும் இனிமை.... இசை, குரல், வரிகள்..... வாழ்க தாயே..... வாழ்க

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +36

    மாதாவின் பாடலை பிரியங்கா குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது. பாடல் குழுவுக்கு நன்றி 🙏🙏🙏

    • @maryr1756
      @maryr1756 Месяц назад

      Vazthukkal God bless you

  • @amaliamali9124
    @amaliamali9124 2 года назад +2

    Ave Maria

  • @jenovajensi2509
    @jenovajensi2509 Год назад +1

    சூப்பர்

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அருமையான பாடல் பதிவு

  • @stanleyjabaraj900
    @stanleyjabaraj900 Год назад +1

    Very nice super super super

  • @rosalieruban6100
    @rosalieruban6100 2 года назад +7

    Super song.Our Lady of Good Health pray for us.

  • @amjasinta8940
    @amjasinta8940 2 месяца назад +1

    Ave Maria . God Bless you Priyanka.So…………….Sweet Voice .

  • @DlakshmiDevi-l1m
    @DlakshmiDevi-l1m Год назад +1

    ❤❤❤ சூப்பர் வெரி நைஸ் பாடல்....MG

  • @imeldavelankanni
    @imeldavelankanni Год назад +3

    ❤semma voice....god bless you dear priyanka

  • @ironman2838
    @ironman2838 Месяц назад

    அருமை பியங்கா வாழ்த்துக்கள் மரியே வாழ்க ஆவே மரியா❤❤❤🎉🎉🎉

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +4

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே நீங்கள் இதுவரை எங்களுக்கு செய்த நன்மைகளுக்காக உமக்கு கோடி நன்றி அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் மன்றாட்டுக்களையும் தேவைகளையும் உம் மகன் இயேசுவிடம் கூறி எங்களுக்காக மன்றாடும் ஆமென்

  • @d.mariyakanmani4589
    @d.mariyakanmani4589 2 года назад +4

    God bless you priyanka nice song good

  • @antonviyagulaparthiban4497
    @antonviyagulaparthiban4497 2 года назад +7

    மரியே வாழ்க 🧡❤️💚அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அன்னையின் அன்பு பக்தன் AVP

  • @prathabans9382
    @prathabans9382 Год назад +2

    Sr. Priyanka sing many more christian song this is God's gift

  • @richardsuresh2132
    @richardsuresh2132 3 года назад +6

    பாராட்டுவதற்கு
    வார்த்தைகள்
    இல்லை

  • @d.mariyakanmani4589
    @d.mariyakanmani4589 2 года назад +2

    Nice song priayanka nk

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Год назад +2

    உள்ளம் உருக மாதா பாடலைப் பாடி எம்மை பக்த்தி பரவசத்தில் ஆழ்த்தி விட்டார். ஆமேன்.✝️✝️✝️

  • @raphealmary4299
    @raphealmary4299 3 года назад +11

    Super Priyanga. God bless you. Your voice glorifies the Lord. 🙏🌹💐🌷

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of 2 года назад +9

    அன்பு சகோதரி பிரியங்கா விற்க்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பு 👍👍👍🙏

  • @susannabarnabas7444
    @susannabarnabas7444 Месяц назад +1

    Super song. Please continue your mission in media 🙏 ❤

  • @arulvinoth456
    @arulvinoth456 Год назад

    Super மரியே வாழ்க 🌹🌹🌹🌹🥰🥰🥰🥰 அருமையான இசை, குரல், வரிகள்,

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Месяц назад +1

    அருமையோ அருமை!

  • @gnanmanijacob198
    @gnanmanijacob198 Год назад +1

    Super super பாடல் கேட்கலாமா அவ்வாலவு ஆசைகள் யீருக்கு பாடீனாதாங்கைகலுக்கு கேடீகேடீ நான்றீ என்மதாக்கு ஸ்ஸதீராபாலீகள் ஏத்தூகீரேம் மற்றும் எல்லாம் நீர்தா மாதா

  • @arulraj6727
    @arulraj6727 Месяц назад

    அன்னையின் ஆசீர் இந்த சகோதரிகளுக்கு கிடைக்கும்

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад +10

    Supero super Priyanka.. Your own tuned beautiful song. Keep it up. I pray Matha to bless you with all your prayers and needs.

  • @ramanpg2507
    @ramanpg2507 2 года назад +9

    Very nice song by priyanka's sweet voice!
    Mother Velankanni will pour her blessings on you!

  • @madasamys7008
    @madasamys7008 10 месяцев назад

    🙏✨🙏✨🙏💜💜💜👍
    ஆமென் அம்மா மேரி மாதா 🙏வாழ்த்துக்கள் All Team 💜👍

  • @kalpanak8423
    @kalpanak8423 9 месяцев назад +1

    Unga voice la intha Song super a irukku akka❤

  • @Ashamykidszone
    @Ashamykidszone 3 года назад +7

    Hail virgin Mary. Praise the lord. Amen.

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 5 месяцев назад

    பிரியங்கா மாதா உன்னை ஆசீர்வதித்து வழிநடத்துவார். வாழ்க.

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 11 дней назад

    Super priyanka keechu voice

  • @jebarajjairaj8177
    @jebarajjairaj8177 3 года назад +6

    மரியே வாழ்க அன்னையின் அருளால் நீங்கள் இன்னும் பல நல்ல பாடல்கள் பாட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ஆமென்

  • @rameshraja3402
    @rameshraja3402 Месяц назад

    மிக மிக அருமை பாடல் குழுவினர் அனைவருக்கும் புனித ஆரோக்கிய அன்னையின் பெரு விழா நல் வாழ்த்துக்கள் மரியே வாழ்க..🙏💐🎉

  • @arulvinoth456
    @arulvinoth456 Год назад +2

    Ave maria

  • @jeraldmsfs
    @jeraldmsfs 3 года назад +7

    Super, Congratulations fr

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +6

    அருமை அருமை சகோதரிகளே... மாதாவின் பாடலை அருமையாக பாடுனீங்க 👌

  • @bibin3807
    @bibin3807 Год назад +2

    🙏🏻🙏🏻❤❤amma matha🙌🏻

  • @amalaviji5602
    @amalaviji5602 3 года назад +15

    மரியே வாழ்க 🙏🙏

  • @ritaneekilas4784
    @ritaneekilas4784 Месяц назад

    புகழ வார்த்தையில்லை. பாடல் அற்புதம். பாடலுக்காக வேலை செய்த எல்லோர்க்கும் பாராட்டுகள். மிக்க நன்றிகள்.
    மரியே வாழ்க!!

  • @S.sagayarajS.sagayaraj
    @S.sagayarajS.sagayaraj 4 дня назад

    Super 🎉

  • @priyadharshinipdi4296
    @priyadharshinipdi4296 2 года назад +5

    Really impressed... 🦋🦋🦋... And well great blessed

  • @catholicprayersandsaints
    @catholicprayersandsaints 3 года назад +4

    Our lady of health pray for us

  • @thangarasuthangarasu9195
    @thangarasuthangarasu9195 3 года назад +7

    Super

  • @vijayrathnam9054
    @vijayrathnam9054 3 года назад +14

    Nice song Praise the lord Amen

  • @pmary9398
    @pmary9398 2 года назад +7

    Ave Maria Ave Maria Ave Maria 🙏💐💐💐

  • @leemarosi2236
    @leemarosi2236 Год назад +1

    மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா ❤❤❤❤❤

  • @gracylucia5
    @gracylucia5 3 года назад +9

    Mesmerizing song..Ave Maria

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +6

    அன்னையே வாழ்க

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 5 месяцев назад

    மரியே வாழ்க
    . அருள் நிறைந்த பாட்டு.

  • @sesuranjani5303
    @sesuranjani5303 18 дней назад

    Super 💯👍👍 super

  • @chandrarayappan9363
    @chandrarayappan9363 3 года назад +3

    Ave Maria Mother Mary pray for us. Super Priyanka.

  • @JoesphVarghese
    @JoesphVarghese 23 дня назад

    Prjymaana mkl priyanganeeyum annain baadlkalai paadirippaai naan ninaikkveillmma nee arockiysmaaga nee vaazha aarockiya unnai aaseervathikkattum god bless u❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marydeepa5318
    @marydeepa5318 2 года назад +2

    God bless u that each day u song for her

  • @saraallinone1398
    @saraallinone1398 3 года назад +9

    Melting voice of priyanka super

  • @angelmary6012
    @angelmary6012 2 года назад +2

    Amma mariya pray for us

  • @rameshneena382
    @rameshneena382 Год назад

    Elanthu pona engal kulanthaiyai thirumba tharunga Amma 😭😔🙏🏻😔🙏🏻🙏

  • @michalrevathi4176
    @michalrevathi4176 3 года назад +7

    Glory to God
    God bless you and your team👌👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 8 месяцев назад +1

    அருமை அருமை❤👌

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 Год назад +1

    Ave Maria amen awesome gorgeous song's

  • @pragpushkar1830
    @pragpushkar1830 3 года назад +12

    Soulful singing very good & catching tune.very good touching lines.God bless the team.

  • @inbarajinbaraj9328
    @inbarajinbaraj9328 3 года назад +6

    Onum soldrathuku illa paa arumai sagothary ave maria

  • @mariyaJuliyat
    @mariyaJuliyat Месяц назад

    Yen உடல் நலம் உமக்கு தெரியும் அம்மா எனகாக உதவி புரியும் தாயே உன் மேல என் நம்பீக்கை வைக்கிறேன் அம்மா

  • @poovinohw
    @poovinohw 3 года назад +10

    Wonderful Dr.Priyanka nk voice❤

  • @rexamalan9122
    @rexamalan9122 3 года назад +10

    AVE MARIA!
    அருமையான பாடல் 👍🏼

  • @mariyastereo8319
    @mariyastereo8319 3 года назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏 Amen 🙏 praise the lord 🙏🙏🙏 Amen AVE MARIA 🙏🙏🙏🙏

  • @mariyaJuliyat
    @mariyaJuliyat 2 месяца назад

    தாய் இருக்க அவள் தயவே இருக்க நாம் தால் வதும் இல்லை வில்வதும் இல்லை Ave mariya

    • @mariyaJuliyat
      @mariyaJuliyat 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ushaarul3386
    @ushaarul3386 2 года назад +6

    மரியே வாழ்க🙏🙏🙏✝️✝️❤️

  • @priciicirp2593
    @priciicirp2593 Год назад

    Marie Vazhga....... kodana kodi nantri ammaaa engaludaiya thirumanam nadanthatharuku nantri ammaaa kuzhanthai varathaium tharum ammaaa Marie Vazhga ♥.........🙏

  • @devrohith161
    @devrohith161 Год назад

    Amen

  • @JohnPaul-ls3wf
    @JohnPaul-ls3wf 2 года назад

    💐🙏💐 song very nice fr

  • @amruthasamuel7024
    @amruthasamuel7024 3 года назад +2

    My favourite song mariye vazhga

  • @jmjselvin3276
    @jmjselvin3276 3 года назад +6

    Super song nice voice

  • @KalaiArasi-zi2on
    @KalaiArasi-zi2on 5 месяцев назад +2

    Nice song

  • @elizabethpal4964
    @elizabethpal4964 3 года назад +12

    Awesome singing priyanka! And all the three girls with the chorus sang so well!👍👍👍👍❤

  • @johnkennedy7271
    @johnkennedy7271 Год назад +2

    Fantastic peaceful words god bless singers and lyric producer