அடேங்கப்பா😲 500 பேருக்கு மேல் கலந்துகொண்ட மாடித்தோட்ட நண்பர்கள் திருவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 79

  • @thottamananth5534
    @thottamananth5534 8 месяцев назад +14

    கூட்டத்தை பார்த்தவுடன் நேரில் வர முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் நண்பரே

  • @selvi3058
    @selvi3058 7 месяцев назад +1

    சூப்பர் பாபு சார் நானும் கலந்துக்க முடியல😢

  • @banupriyasekaran9048
    @banupriyasekaran9048 7 месяцев назад +1

    இந்த group ல் எப்படி சேர்வது sir நான் உங்கள் subscriber.

  • @trtgaming2928
    @trtgaming2928 7 месяцев назад +1

    Ithu.koncham.kooda .niyayam.illai.madi.thottam.nanbargal.ellam.onrukoodugiraargal.enru.therivikkavillai.nanum.vandhuruppen.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  7 месяцев назад

      முன்பே தெரிவித்து உள்ளோம்

  • @alziachannel2437
    @alziachannel2437 7 месяцев назад +1

    Super

  • @gowsalyar7912
    @gowsalyar7912 7 месяцев назад +3

    இது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டுகிறோம். நன்றி

  • @anithamenon7225
    @anithamenon7225 8 месяцев назад +1

    Anna I miss the meeting because we are in nagercoil

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 7 месяцев назад +1

    Good, good. Super arrangements.

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    organaiser number pls...good work..next meetup wr ....pl share ...

  • @AuthiLakshmiJawahar
    @AuthiLakshmiJawahar 7 месяцев назад +1

    Meet nalla irinthathu ellarIum partha santhosam enakku seed kidaikavillai Mythereyan sir kitta neela pudalai vankanumnu aasai but mudialy next time meet pannalam

  • @menakaakkaakka5388
    @menakaakkaakka5388 6 месяцев назад +1

    Engu nadanthathu. Theriavillaye. Nanum vandhu iruppan. Mihavum varuthamaha irunthathu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  6 месяцев назад

      இனிமேல் என்னுடைய சேனலை தொடர்ந்து பாருங்கள் உங்களுக்கு தெரிய வரும்

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 8 месяцев назад +1

    நல்ல முயற்சி எல்லா மாடி தோட்ட விவசாயிகளையும் சென்று பார்க்க முடியாது இவ்வாறு அனைவரும் ஒரு இடத்தில் கூடி பேசியதை பார்த்தது மிக்க மகிழ்ச்சி 🎉

  • @nagendranc740
    @nagendranc740 8 месяцев назад +2

    பாபு தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌴🌴🌴🌴🌴🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @trtgaming2928
    @trtgaming2928 7 месяцев назад +1

    Chedi.vettum.kathari.enna.vilai.enakku.onru.venum.reat.therivikkaum.nanba.

    • @trtgaming2928
      @trtgaming2928 7 месяцев назад

      Cheti.vettum.kathri.enna.vilai.onru.thevai.theriyapaduthaum..nanba.

  • @AD-zv3ne
    @AD-zv3ne 7 месяцев назад +1

    Naan register panni kashta pattu vanthu kids oda vanthu, avlo kashta pattum enaku seeds kidaikala.. seat la irukanga tharuvom nu solli wait panni kidaikala... Kutty pasangaloda vanthu ellar kittayum potti pottu vanga mudiyala, register panna vanga name solli 1st avangaluku koduthutu mathavangaluku share panni irukalaam. IthuKu register thevayae illa, evlo asaya vanthu chinna pasangaloda kashta pattu vanthu wait panni onnum kidaikala athu than Mitcham...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  7 месяцев назад

      கவளை வேண்டாம் அடுத்த முறை கண்டிப்பாக தருகிறோம்

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 8 месяцев назад +1

    Parkave romba santhosama eruku... Nalla muyarchi Anna.. Arumaiyana 🎁... Proud to being a terrace gardener ❤

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 8 месяцев назад +2

    பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் இருப்பது திருச்சானூர் அடுத்த முறை ஜாயின் பண்ண முடியுமா கடவுள் துணை வேண்டும்

  • @gopalsamy2620
    @gopalsamy2620 8 месяцев назад +1

    சுப்பார் உங்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌🎉🎉🎉🏬🏝️🏝️🏝️🏝️🏝️🧨🧨✨🎈🎈🎈🎈🎈🌶️🍓🌽🥜🍇🍈🍊🍋🍍🍆🍐🌶️🌶️🌶️🍓

  • @rajorganicthottam
    @rajorganicthottam 8 месяцев назад +4

    சந்திப்பு மிக அருமையாக இருந்தது அதுவும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் எல்லா மாடி தோட்ட நண்பர்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷம்.

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 8 месяцев назад +1

    உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் 💐💐💐

  • @Namma_786
    @Namma_786 8 месяцев назад +2

    Bro pls put tomorrow video man kalavai

  • @sugunaraneebalakrushnan7617
    @sugunaraneebalakrushnan7617 8 месяцев назад +1

    மதுரையில் அடுத்த meet up organise பண்ணுங்களேன்

  • @sakunthalaselvaraj7488
    @sakunthalaselvaraj7488 8 месяцев назад +1

    Tq babu sharing seeds. I got it tq once again

  • @sugunakannan5258
    @sugunakannan5258 8 месяцев назад +2

    மிகவும் அருமையான சந்திப்பு மிகவும் பெருமையாக உள்ளது அனைவருக்கும்?வாழ்த்துக்கள்

  • @cracyjones
    @cracyjones 8 месяцев назад +2

    Babu anna and team ku nandri. Annavai santhithathu nandri.

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 8 месяцев назад +2

    Nan kalandhu konden sir. Neram porade theriyalai. Arumaiyo arumai sir. 👏👏👏👏

  • @sarijaya9323
    @sarijaya9323 8 месяцев назад +2

    Thottam siva Anna va parthadhil happy

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 8 месяцев назад +1

    உங்களுக்கும், உங்களுடன் செயலாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் 🙏🙏💐💐💐👏

  • @happy-nature
    @happy-nature 8 месяцев назад +2

    சூப்பர் அண்ண❤❤❤

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 8 месяцев назад +1

    தம்யி.மல்பரிவேனூம்பா

  • @Maya_designers_studio
    @Maya_designers_studio 7 месяцев назад +1

    I really missed it so much sir.bcoz as a women I couldn't come there for a meet-up to çhennai😢

  • @shanthisekar3963
    @shanthisekar3963 8 месяцев назад +1

    அருமையான நிகழ்வு

  • @ushanandhini9583
    @ushanandhini9583 8 месяцев назад +1

    Super 👏

  • @rgrgardening3145
    @rgrgardening3145 8 месяцев назад +2

    பாபு தம்பி உடல் நலம் எப்படி இருக்கு மாடி தோட்ட நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்தன மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி ❤

  • @jsgarden7109
    @jsgarden7109 8 месяцев назад +2

    Naanum maadithottam vachiruken anna, 🙏

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 8 месяцев назад +1

    உடம்பபாத்துக்க.தம்பி

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 8 месяцев назад +1

    மண்னிக்கவும்.வரமுடியலதம்பி.வருத்தமாக.உள்ளது.அடுத்தமுரை.கன்டிய்யா.முதல்லநான்வந்துவிடுவேன்😊😊😊😊😊😊

  • @maadithottaragalai
    @maadithottaragalai 8 месяцев назад +1

    அருமையான பதிவு, அழகான சந்திப்பு நிகழ்ச்சி, பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thillairoofgarden7220
    @thillairoofgarden7220 8 месяцев назад +1

    அருமை👍

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 8 месяцев назад +1

    உடல் நலம்பெற வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @aaronwesly9927
    @aaronwesly9927 8 месяцев назад +1

    Out of town. So miss pannitaen. Ipo feel pannuraen.

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 8 месяцев назад +1

    The meeting was well organised. I attended the meeting it was a great pleasure.

  • @fathimathabasum1475
    @fathimathabasum1475 8 месяцев назад +1

    I too came.

  • @gayathririthuva6357
    @gayathririthuva6357 8 месяцев назад +1

    Super anna

  • @Kalaivarun
    @Kalaivarun 8 месяцев назад +1

    I came along with family. It was a nice experience

  • @lite970
    @lite970 8 месяцев назад +1

    சூப்பர்.சூப்பர்

  • @judefamily3686
    @judefamily3686 8 месяцев назад +1

    Natte kozhi eggs konduvanthe vikkalama sir kozhi valarkkiren madiyil

  • @arivudesigner879
    @arivudesigner879 7 месяцев назад +1

    Covaila ithopol oru santhippu nadanthal nandrga irukkum

  • @crdchandru7091
    @crdchandru7091 8 месяцев назад +1

    sunday na vanthen romba happy ha irunthathu . 😊

  • @srivastharas4626
    @srivastharas4626 8 месяцев назад +1

    சூப்பர் 🎉🎉🎉

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh 8 месяцев назад +1

    சுப்பர் அண்ணன்

  • @preetvardhan4077
    @preetvardhan4077 7 месяцев назад +1

    Vanakkam Bro. It was very nicely organized and it didnt look like a 1st event - honestly. Managing expectation of 500 people is never easy. The next even will only be better. The venue is also centrally located. In my bag unfortunately the chittu sorai and paal avarai seed was missing. All of you have taken all the effort to promote organic gardening✨✨
    💐💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  7 месяцев назад

      ரொம்ப நன்றி. அடுத்த முறை அந்த விதை தருகிறேன்

  • @malligav2783
    @malligav2783 8 месяцев назад +1

    நேற்றைய சந்திப்பு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு மிகவும் நன்றாக இருந்தது. அனைத்து நண்பர்களையும் ஒன்றினைத்து சிறப்பாக குடும்ப விழாவாக நடத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி சார்.

  • @chitradevi-bn9yh
    @chitradevi-bn9yh 8 месяцев назад +1

    Super Bro 🎉🎉🎉🎉

  • @sridharg3043
    @sridharg3043 8 месяцев назад +1

    This meetup was really a very good initiative to meet and interact with terrace gardening friends. The meetup was well organized. Please plan for more such meetups in Chennai.

  • @judefamily3686
    @judefamily3686 8 месяцев назад +1

    ❤❤❤

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 8 месяцев назад +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க இன்னும் நிறைய மக்கள் madithottom போடணும் நாலு செடி வைத்தால் கூட எங்களுக்கு சந்தோசம் நாம் மாறினால் அனைவரும் நோயின்று வாழலாம் thank you சிவா அண்ணா பாபு அண்ணா அருண் அண்ணா எல்லாருக்கும் மிக பெரிய சல்யூட் 🙏👍👏👌

  • @vijayalaxshmi8081
    @vijayalaxshmi8081 7 месяцев назад +1

    I was unable to come due health issue I request all of you to pray for me

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  7 месяцев назад

      விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @vijayalaxshmi8081
      @vijayalaxshmi8081 7 месяцев назад

      Thank you

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 8 месяцев назад +1

    ரொம்ப நல்லா இருந்துச்சு, எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி..விழா சிறப்பாக organise செய்யப்பட்டது ..ஒவ்வொருவருக்கும் தனி கவர் ல விதைகள், கட்டிங்ஸ் கொடுத்து சிறப்பு🌱🦜🧒