இப்படி இருந்த மாடி தோட்டத்தை எந்த அளவிற்கு மாற்றி இருக்கோம் முழு வீடியோ பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 69

  • @anjalinmary4287
    @anjalinmary4287 3 месяца назад +3

    தம்பி ரொம்பவே அழகா இருக்கு.உங்க உழைப்பு தெளிவாக தெரிகிறது.

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 3 месяца назад +1

    Beautiful super hard work well done sir

  • @francisxavier3231
    @francisxavier3231 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா உங்களால் முடிந்தால் #save parandur என்று அந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் நாசம் செய்ய போகிறார்கள்.உங்களை போன்ற நபர்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசினால் நிறைய நபர்களுக்கு போய் சேரும். தயவு செய்து அந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி சீக்ரம் போடுங்கள் நன்றி அண்ணா.

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 3 месяца назад +1

    This terrace garden,how much sq.feet?

  • @jubailahmed7926
    @jubailahmed7926 3 месяца назад +1

    Arumai 😅

  • @ElizaManickam-nk5cg
    @ElizaManickam-nk5cg 3 месяца назад +3

    பசுமைக்கு மனதை பறி கொடுத்தவர்கள் வாழ்வு தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் பண்பு பெற்றது.வாழ்த்துக்கள் மகன்பாபுவிற்கு.

  • @suryarajan3842
    @suryarajan3842 3 месяца назад +1

    Super Anna❤❤😊😊

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 3 месяца назад +1

    Super

  • @லோகு-1
    @லோகு-1 3 месяца назад +3

    அருமைங்க பாபு...
    விரைவில் தமிழகமெங்கும் படர்ந்து ஓங்க அகமகிழ வாழ்த்துகிறேன் ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +3

    Super work ❤

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 3 месяца назад +1

    Very nicely done. Congratulations 💕

  • @hemalatha500
    @hemalatha500 3 месяца назад +1

    Super 👌 👍. Babu sir I have one doubt please advise I am having expired fish oil capsules can I dilute and use it for plants
    Please 🙏🏼 advise

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 3 месяца назад +1

    வணக்கம் சார் 1800 sqft இடத்திற்க்கு மாடித்தோட்டம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும். நான் திருவண்ணாமலை .பதில் வேண்டும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      இதற்கு பதில் எவ்வளவு செலவாகும் என்று உடனே சொல்ல முடியாது ஏனென்றால் உங்களுடைய பட்ஜெட்டை பொருத்தே அமையும்

    • @datchayanigopika7675
      @datchayanigopika7675 3 месяца назад

      நன்றி

  • @ThangamChannel
    @ThangamChannel 3 месяца назад

    சூப்பர் அருமையிலும் மிக அருமை நண்பா 🎉

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 месяца назад +1

    Wow good job. Keep rocking 🎉🎉🎉

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 2 месяца назад

    Our best wishes. Super and best arrangements you have made. What was the total expenditure for this work or project. Best of luck for getting such a kind project in future 🎉🎉🎉🎉🎉🎉

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 3 месяца назад +2

    சூப்பர் ❤❤❤

  • @umabharathi6257
    @umabharathi6257 3 месяца назад +1

    வணக்கம். குரோ பேக் மட்டும் தான் வைக்க முடியுமா. ப்ரிஜ் தொட்டி வைக்கலாமா என்று கூறவும் நன்றி வாழ்க வளமுடன்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      தாராளமாக பிரிட்ஜ் தொட்டியும் வைக்கலாம் அதற்கேற்றார் போல் செய்ய வேண்டும்

  • @Viji-uk8xi
    @Viji-uk8xi 3 месяца назад

    Madi thotam amaika evalavu agum

  • @meenaalex927
    @meenaalex927 3 месяца назад

    Hello Brother, I am from Bangalore. My 1st view and 1st comment. Very nice. Can I use this ready potting mix for any type of plants like flowering,croton etc..if I can use for all types of plants then I will buy. Please
    message me. Will you send it to Bangalore? Whats the CC ? God bless

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 3 месяца назад +1

    👌👌can you come to coimbatore to renovate my terrace garden.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      இப்போதைக்கு சென்னை மட்டுமே

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 3 месяца назад +2

    Superb set up 👌👌👌👌

  • @aneesbanu8430
    @aneesbanu8430 3 месяца назад

    எவ்வளவு செலவு சார் ஆச்சு??

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 3 месяца назад +2

    சூப்பரா இருக்கு தம்பி பணி சிறக்க வாழ்த்துகள் ❤❤

  • @ushaneogi461
    @ushaneogi461 3 месяца назад +2

    Very hard work G

  • @subhasubbu3292
    @subhasubbu3292 3 месяца назад +1

    Super thambi

  • @KalaiVani-s3u
    @KalaiVani-s3u 3 месяца назад +1

    Tell to cost price of that madam house you dont say whatsapp. I know it

  • @babys8573
    @babys8573 3 месяца назад +2

    ரொம்ப அழகாக உள்ளது

  • @KalaiVani-s3u
    @KalaiVani-s3u 3 месяца назад +1

    How much cost of that hose garden

  • @rctaste4154
    @rctaste4154 3 месяца назад

    Stand ellame how much rate

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 2 месяца назад

    Super Bro.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 3 месяца назад +1

    சூப்பரா இருக்கு தம்பி பணி சிறக்க வாழ்த்துகள் ❤❤

  • @bernaththerasa4639
    @bernaththerasa4639 3 месяца назад +1

    Semma bro🎉😅😅
    வாழ்க விவசாயி, வளர்க விவசாயம் 😂😂

  • @muthaiahrajamani3399
    @muthaiahrajamani3399 3 месяца назад +1

    Rate. எவ்வளவு ஆகியது sir

  • @noordurai9368
    @noordurai9368 3 месяца назад +1

    Super

  • @anandarathi1411
    @anandarathi1411 3 месяца назад +1

    super very very nice congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 3 месяца назад +1

    Super anna garden romba azhga erukku 👍

  • @ShameemShafi-t2s
    @ShameemShafi-t2s 3 месяца назад +1

    0 super Babu

  • @ml6236
    @ml6236 3 месяца назад +1

    👍

  • @ushaneogi461
    @ushaneogi461 3 месяца назад +1

    Super stand

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 месяца назад +1

    Wow wonderful job Babu🎉🎉🎉🎉

  • @whitelotus7411
    @whitelotus7411 3 месяца назад +1

    சூப்பர்.. 👌
    தி பெஸ்ட் ஐடியா 👌

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 3 месяца назад +1

    Super

  • @greensmania
    @greensmania 3 месяца назад +1

    Super super❤

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 3 месяца назад +1

    Super anna good work 👌👌👏👏👏

  • @jsshanthi9125
    @jsshanthi9125 3 месяца назад +1

    Super brother 🎉

  • @maheswarisaravanan6255
    @maheswarisaravanan6255 3 месяца назад +1

    இதை செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      அது உங்கள் தோற்றத்தின் அளவை பொறுத்து என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யவும்

  • @kalaivananrmadhavi5370
    @kalaivananrmadhavi5370 3 месяца назад +1

    Super

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 месяца назад +1

    Super job babu

  • @velvizhisudhakar7042
    @velvizhisudhakar7042 3 месяца назад +1

    Super sir

  • @sankarvelan8114
    @sankarvelan8114 3 месяца назад +1

    Super 🎉

  • @srimathik6174
    @srimathik6174 3 месяца назад +1

    Super.

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 3 месяца назад +1

    Super pa good work please mention the stand cost

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      அது உங்களுடைய மாடி தோட்டத்தை பொறுத்து

  • @ShanthiShanthi-tr6bv
    @ShanthiShanthi-tr6bv 3 месяца назад +1

    ❤❤❤❤👌👌👌

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 3 месяца назад +1

    👌👌👌👌👌😍🙏🙏

  • @panchuterracegarden1487
    @panchuterracegarden1487 3 месяца назад +1

    How much charge please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      அது உங்களுடைய மாடி தோட்டத்தை பொறுத்து

  • @luxmanraja2005
    @luxmanraja2005 3 месяца назад +1

    எவ்வளவு செலவாச்சி அண்ணா?

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 месяца назад +1

    வாவ் நல்ல அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் தம்பி.நானும் மூலிகை இயற்கை பாரம்பரிய விதைகள் முயற்சிக்கு இந்த வருடத்தில் இருந்து 32 சென்ட் இடம் சுத்தம்பன்ன இறங்கியுள்ளேன்.