ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
வணக்கம் குருஜி. ஜோதிடத்தில் அத்தனை விளக்கங்களும் மிகத் தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது குருஜி. தாங்கள் ஜோதிடத்தின் குரு , தங்களுக்கு மாணவர்களாக உள்ளவர்கள் உண்மையில் கொடுத்து வைத்திருக்கவேண்டும் குருஜி🙏🙏
குருஜி க்கி வணக்கம் விருச்சிக ராசி மிதுன லக்னம். பிறந்த தேதி 30/06/1958. லக்னத்தில் புதன் சூரியன் துளாமில் ராகு குரு ராசியில் சனி சந்திரன் மினதில் செவ்வாய் மேஷத்தில் கேது, ரிஷிபதில் சுக்குரன். அடுத்து வரும் குரு திசை நன்மை செய்யுமா. தயவு செய்து,.. எனக்கு பதில் குறுங்கள்.
வெளிவட்ட கிரகங்களுக்கு சிறப்புப்பார்வைகள். பௌர்ணமிச்சந்திரன் பூமிக்கு வெளிவட்டத்திற்கு வந்துவிடுவார். அந்த சந்திரனின் சிறப்புப்பார்வைகள் தான் சந்திராதியோகம் என்பது என் புரிதல் ஐயா.
அமாவசையில் பிறந்து மிக அதிகமாக.பேசப்பட்டவர். இன்கு பவுர்ணமி யோகம் இல்லை என்பது உண்மை. வாழ்க்கை நல்லாக அமையவில்லை.2 மனைவி. கள்ளனிடம் காசு இருப்பது உண்மை .
18/3/1971 T.M..11.31.pm Kumbakonam Thanjavur Mavattam லக்கனத்தில் குரு சந்திரன் 2 ஆம் இடத்தில் செவ்வாய் 3 ஆம் இடத்தில் சுக்கிரன் ராகு 5 ஆமிடத்தில் சூரியன் புதன் 6 ஆம் இடத்தில் சனி பகவான் 9 ஆம் இடத்தில் கேது பிறந்ததிலிருந்து கஷ்டமாகத்தான்ன் உள்ளது இதற்குப் பிறகு ஏதாவது நல்லது நடக்குமா குருஜி ஐயா தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்
எனக்கு சசயோகம் உள்ளதா? அரசியல் வாய்ப்பு உள்ளதா ? Dob : 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
@@rmprakash001 1975,1976 இல் கடகத்தில் சனியன். நீங்க சொள்ளுபவருக்கு கன்னி or துலாமில் சனியன். இது வேற யாரோ ஒரு lady தான். 2006 (கடக சனியன்) அப்போ - 30 வயசு ஆச்சு. கண்டுபிடித்தால் சொல்லுகிறேன்👍👍
எனக்கு சசயோகம் உள்ளதா? அரசியல் வாய்ப்பு உள்ளதா ? Dob : 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
Super guruji. நீங்கள் ஜோதிடத்தயும் தாண்டி நல்ல மனிதர் என்பதை தங்கள் பேச்சில் பல முறை உணர்ந்திருக்கிறேன். வாழ்க வளமுடன்....
மிக அருமையான விளக்கம்,
குருஜி
ஆனால் போர்டில் எழுதி காட்டபடும் எதுவும் தெரிவதில்லை
அதை மட்டும் கொஞ்சம் ஜும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்,.....
அவ்வாறே மாணவர் கூறும் பதில் கேட்பதில்லை. குருஜி repeat பண்ணுவதில்லை- நேரக் குறைவால். ஆர்வம் குடையும்.
*No. 1 Astrologer in the world is Aditya Guruji Ayya*
அருமை குருஜி...நேர்த்தியான விளக்கம், அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடியது உங்கள் அனுபவ அறிவு
அருமையான விளக்கம் குரு ஜீ.கெஜகேஜறி யோகம்.லக்னத்தில் குரு சுயசாரத்தில் துலாத்தில் .மேஷத்தில் பரணி யில் சந்திரன்
உண்மையும் தன்மையும் உங்களிடம் சூப்பர்.கடைசியில் பேசிய வார்த்தைகள் சத்தியம்.உயர்ந்த மனிதர் என்று நிருபித்து கொண்டு இருக்கிறீர்கள்
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
Qqq pm
வணக்கம் குருஜி. ஜோதிடத்தில் அத்தனை விளக்கங்களும் மிகத் தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது குருஜி. தாங்கள் ஜோதிடத்தின் குரு , தங்களுக்கு மாணவர்களாக உள்ளவர்கள் உண்மையில் கொடுத்து வைத்திருக்கவேண்டும் குருஜி🙏🙏
Ayya vanakkam.Thanusu laknathirku Guru dasa, sukra puthiyil vachi seithal., sani dasa sukra puthi eppadi irukum?? Sukran subathuvam and babthuvam villakavum
4:16 அட அட சூப்பர் 🤩🤩🤩
உண்மையான பேராசிரியர் நீங்கள் குருவே
ஆன்லைன் வகுப்பு எந்த நாளில் துவக்கம் குருவே
இந்த மாதிரி போர்டு விளக்கங்கள் அருமைகாக இருக்கிறது குருஜு
குருஜி 🙏🙏🙏பிரபல லேடி யார்னு தெரிகிறது குருஜி 🙏
உங்கள் ஞானத்தை கண்டு ஒவ்வொரு வீடியோவிலும் பிரமித்து போகிறேன் குருஜி 🙏
Yaaru?
அருமையான விளக்கம் குருஜி அவர்களே, நீண்ட புகழோடு வாழ்க.
அருமை அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
திருடர்களுக்கும் எதிரி அதிகமாக இருக்கத்தான் செய்வார்கள் 😂😂😂
இந்தம்மா சனி தசை வந்ததும் சிறைவாசம் சென்றார். அரசியல்ஈடுபாடில் பணஇழப்பு ஏற்படும்.
குருஜி நீண்ட காலம் வாழ்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்
Neengal sollum eduthukatil indha idathil vakramaga irundhal enna palan endru serthu solungal.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா ச.முருகமணிகண்டன்DEEE,BE,DA,MSc(astro)
Mars in 6th house good or bad mithuna lagnam
Mr.DEEE,BE,DA,MSC
Can you tell me what is the status of lagna lord, is it strong or week
02.02.1985
1:05 am
Bangalore
@@ashoksamuel all are in chart
@@PasupathiMyl then its too good...your the prime minister
@@ashoksamuel looking forward
Exllent ❤❤❤
குருஜி உங்கள் விளக்கம் அருமை.
காதல் திருமணம் வீடியோ போடுங்க லைவ் பண்ணுங்க
Ayyavu 1-3-1968 time 5 pm Delhi. 8 l sani sewwai chandiran, rahu palan eppadi
R u married?
GURUJI 🙏🙏🙏🙏.. WE ARE WAITING FOR ONLINE CLASS.... PLS START SOON 🙏🙏🙏🙏🙏
Guruji epadi ipadi palankal solrenka
குருஜி க்கி வணக்கம் விருச்சிக ராசி மிதுன லக்னம். பிறந்த தேதி 30/06/1958. லக்னத்தில் புதன் சூரியன் துளாமில் ராகு குரு ராசியில் சனி சந்திரன் மினதில் செவ்வாய் மேஷத்தில் கேது, ரிஷிபதில் சுக்குரன். அடுத்து வரும் குரு திசை நன்மை செய்யுமா. தயவு செய்து,.. எனக்கு பதில் குறுங்கள்.
அய்யா வணக்கம்
என் மகனுக்கு கடக லக்கனம் குரு(வ) 6 ல் சுக்ரன் 7 ல் புதன் 2ல் சந்திரன் 11ல் சனி ராகு 5ல் செவ்வாய் கேது 8ல் சூரியன் நீசம்
Thanks a lot guruji longtime question whats the difference between healer and doctor
No question of couldn't understand. Puttu puttu enne vilakkam guruji.
Jothidam therinthu kolla or Kathu kollvatharku Enna amaippu irukkanum sir. Oru pathivu podunka.
Vanakkam guruji
Neenga sonna person famous actor rishabam rasi ,
Sani dhasa la astama sani nadakara husband dead
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 டிகிரியை எப்படி பார்க்க வேண்டும் என்று விளக்கியது எங்களுக்கு நன்றி 🙏
அய்யா எங்களுக்கு பிரபலங்கள் ஜாதகங்கள் வேண்டும். அவர்கள் அனுமதியுடன் கிடைத்தால் அதை நீங்கள் விளக்கவும் அய்யா. நன்றி.
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
2-5-1976 தனுசு லக்னம் ' கடகத்தில் சனி ரிஷபத்தில் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் (மிருகசீரிடம் 1) , நவாம்சதில் குரு,சனி, சந்திரன் சிம்மத்தில், தற்போது சனி தசை சுக்ர புத்தி ஆரம்பம். என் நிலைமையும் இதுதானா? மேஷத்தில் குரு சூரியன் சுக்ரன் கேது, குரு அஸ்தமனம்
How to contact you. I want to know my horoscope.
Interesting.. Class... Guruvae... 👌👌👌
யானைக்கும் அடி சறுக்கும் அப்படி இல்லைங்க குருஜி, ஞானிக்கும் அறிவு சறுக்கும் அதுதான் உண்மை 🙏😉 ஏன் என்றால் நீங்களும் ஞானிதனே...!
Superb!
வணக்கம் குருவே... 😊😊😊🙏... மீதி லக்கினங்களுக்கு புதன்...
வெளிவட்ட கிரகங்களுக்கு சிறப்புப்பார்வைகள். பௌர்ணமிச்சந்திரன் பூமிக்கு வெளிவட்டத்திற்கு வந்துவிடுவார். அந்த சந்திரனின் சிறப்புப்பார்வைகள் தான் சந்திராதியோகம் என்பது என் புரிதல் ஐயா.
Kaetka koodaathu aanal vibaththu nadakka poaguthu endru therinthaal entha koovilukku poaganum raguva laknathibathiya
Very good teaching guruji thank you so much guruji
அமாவசையில் பிறந்து மிக அதிகமாக.பேசப்பட்டவர்.
இன்கு பவுர்ணமி யோகம் இல்லை என்பது உண்மை.
வாழ்க்கை நல்லாக அமையவில்லை.2 மனைவி.
கள்ளனிடம் காசு இருப்பது உண்மை .
எனக்கு கடன் தான் அதிகமாக உள்ளது குருஜி ஐயா
வணக்கம் சார் நன்றி
Guruvum sevvaiyum 7 degree il inaaivu in magaram
வணக்கம் குருஜி🙏🙏🙏
online class eppa guruji
18/3/1971
T.M..11.31.pm
Kumbakonam Thanjavur Mavattam
லக்கனத்தில் குரு சந்திரன்
2 ஆம் இடத்தில் செவ்வாய்
3 ஆம் இடத்தில் சுக்கிரன் ராகு
5 ஆமிடத்தில் சூரியன் புதன்
6 ஆம் இடத்தில் சனி பகவான்
9 ஆம் இடத்தில் கேது
பிறந்ததிலிருந்து கஷ்டமாகத்தான்ன் உள்ளது இதற்குப் பிறகு ஏதாவது நல்லது நடக்குமா குருஜி ஐயா தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்
பிறந்ததில் இருந்து கஷ்டம் னா தங்களுக்கு மனகஷ்டம் வேனா இருக்கலாமே தவிர பணக் கஷ்டம் உள்ள ஜாதகம் இல்லை இது.
எனக்கு சசயோகம் உள்ளதா? அரசியல் வாய்ப்பு உள்ளதா ? Dob : 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
Board is not Clear .
Hotel management pattipu pathei vidiyeo podduenkkal guruji .
You only told when Saturn is weak , it's good he do less bad, then how dhanam is affected..only rahu there is bad
அந்த சுக்கிரன் லக்னத்தில் இருந்தால்
Thank you GURUJI 🙏
Hii mam, Enakku கடனா , நோய்ய, எதிரியா என்ன நடக்கும்... 😂😂😂
Ma, ragu eppudi irukkaru... 😂😂 Sapadu potingala .. 😂😂😂
@@Vinith.badboy How are you? Comments காணோம். ராகு Covishield Vaccine போட வச்சிட்டார்😇
@@umasaravanan3843 😂😂😂 2 nd dose ahh mam... Astro pakka koodathunu உள்ளுகுள்ள oru எண்ணம் ... 😂😂 Athan ma..
@@Vinith.badboy 1st dose இன்று தான் போட்டேன்
Super guruji
Vanakkam Guruji!!
குருஜி 2022 புத்தாண்டு பலன்கள் 🙏
குருவே சரணம்....
சந்திரனுடன் சனி இனைவில் சந்திராதி யோகம் உண்டா ஐயா
இல்லை
@@vallirathinam9781 5.10.2007,5.28pm SALEM
கேது மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா
She is sasikala
Sasikala
வணக்கம் சார் 🇮🇳
Ayya vanangukiren
வெள்ளை பலகை சரியாக தெரியவில்லை
Endha lady patri solgirirgal endru purigrdhu maha guruve , ungalal alavu thiramaiyaga oruvar pirakka 1000 varudangalukku Mel aagum guruve....
Yaaru?????
Ninga ninaikira lady ya first letter comment podunga bcoz enaku therincha lady thanusu lagna illa
22:00 யார் என்று தெரிகிறது
???!
kala guruji 😘
Wrong..
@@Praveen-he1su sorry bro
@@mathishan8671 அவங்க இல்ல bro. அந்த அம்மாவுக்கு கன்னி or துலாமில் சனியன்.. தெடிகிட்டே இருக்கேன்..
@@Praveen-he1su Yaarupa antha lady
புதிர் பெண் ...##£????????1976 இல் பிறந்ததா?
குரு ஜி கருப்பு கலர் போடாக இருந்தால் போடு தெரியும்
போடு இப்போது தெரிய ல
🙏🏼
Sir,you great.
Sasikala thaana
தனம் குருவாகி ஆட்சி வீட்டில் வக்கிரம். கடனைத் தருமா?
Supar
ஜயா வாழ்த்துக்கள்
And that lady is sasikala
சசிகலாவின் ஜாதகன் அசார்
That is sasikala
No Sasikala sima lakanam
சிவப்பு, கறுப்பு, மண்நிறம் போன்றவை வைத்து எழுதினால் தெளிவாகக் காட்சி புலனாகும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👏
சிகலா
சீதா வ சொல்ற ரா
🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️🔥🔥🔥🔥🙏🙏🙏💗💗💗🤩🤩🤩
Yaru antha lady? 🙄
சசிகலா ஜாதகம்.
No
அந்த lady யாரா இருக்கும்?? மூளையே போட்டு கசக்கி கிட்டு இருக்கேன்..
First two letter mattum sollunga @R S Ramesh
Ammaiyar Ex CM oda friend .... Powerful lady. Next CM ku try panninanga ...
@@rmprakash001 1975,1976 இல் கடகத்தில் சனியன். நீங்க சொள்ளுபவருக்கு கன்னி or துலாமில் சனியன். இது வேற யாரோ ஒரு lady தான்.
2006 (கடக சனியன்) அப்போ - 30 வயசு ஆச்சு. கண்டுபிடித்தால் சொல்லுகிறேன்👍👍
@@Praveen-he1su Yes Praveen... Naan thappa solliten... 1954 la Saturn kanni la
நானும்தான் யாரா இருக்கும்..தெரிந்தவர்கள் கூறவும்
Yaar andha lady.... guruji....naanum therinjikkurren
சசிகலாவா.
எனக்கு சசயோகம் உள்ளதா? அரசியல் வாய்ப்பு உள்ளதா ? Dob : 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
வணக்கம் குருஜி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏