ஐயா துலாம் லக்னத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு இரண்டாமிடம் விருச்சிகத்தில் தனித்த குரு மூன்றாமிடம் தனுசில் சூரியன் புதன் இணைவு,ஐந்து கும்பத்தில் ராகு,ஏழு மேஷத்தில் சனி,11ம் இடம் சிம்மத்தில் கேது தற்பொழுது புதன் தசை நன்மை செய்யுமா?அல்லது தீமை செய்யுமா?தற்பொழுது புதன்தசை நடக்கிறது பயங்கர கடன்,பண கஷ்டம்,வேலை இன்மை,வருமானம் இன்மை இருக்கிறது நான் துலாம் லக்கினம்தானா?அல்லது விருச்சிக லக்கினமா எனும் சந்தேகமும் எழுகிறது விருச்சிக லக்கினம் என்றால் லக்கினத்தில் தனித்த குரு 2ல் சூரியன் +புதன் 4ல் ராகு,6ல் சனி,10ல் கேது,12ல் துலாத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு,சனிதசை 1996-2015 முழுவதும் அமெரிக்காவில் சென்று chef வேலை செய்து கொண்டு வந்து இருந்தேன்2016ல் இருந்து இந்தியாவில் வேலை இல்லை,வருமானம் இல்லை எனது சரியான லக்கினம் எது?துலாமா?விருச்சிக லக்கினமா தயவுசெய்து மேலுள்ள விவரப்படி கணித்து கூறுங்கள்!நன்றி!பிறந்த இடம் சென்னை பிறந்தநாள் 24/12/1970 பிறந்த நேரம் அதிகாலை தோராயமாக 03:30am to 04:10am🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.... காமம் வீரியம் தைரியம் புகழ் அதிபத்யங்கள் மூன்றில் வருகின்றன.... அதீத காம ஸ்தானமாகி மூன்றில் காமத்தை தரும் சுக்கிரன் இருப்பது சலிப்பை தரும் தானே.....
பொதுவாக 3-6-8-12 மறைவு என்றால். சுக்ரன் காலபுருஷனின் 12 இல மீனதில் உச்சம் அடைவார்.அது படுக்கையை இடம்... அங்கே காம காரகன் உச்சன்.... 6 இல் இருப்பின் 12 யை பார்ப்பர்..அங்கே அவர் மறைவதில்லை சுக்ரன் 6-12 இல் அதிக காமத்தை தருவார்... ஆனால் அணைத்து கிரஹதிற்கும் மறைய கூடிய 8இல் மற்றும் உடல் வலிமையை மட்டும் குறிக்க கூடிய 3 இல் மறைகிறார். என் என்றால் காமத்தை சுக்ரன் தருவார் என்றாலும் அதீத வீரயத்தை உடல் வலிமையை செவ்வாய் தான் குறிப்பர் 3 ஆம் பவமும் அதுவே.... ஆக அ ங்கு சுக்ரன் மறைவு.
ஆடி மாதம் அரசர்கள் பிறக்கும் மாதம் என்பார்கள், அதானால் அந்த காலத்தில் அரச குடும்பத்தினர் சாமானிய மக்களிடம் ஆடியைப் பற்றி அப்படி சொன்னார்கள், சூரிய பகவான், சந்திரனின் வீட்டில் இருக்கும் புனித மாதம் ஆடி......
*6ம் வீடு கிரகங்களின் பலன்கள்*
10:01 சூரியன்
11:35 சந்திரன்
14:48 செவ்வாய்
16:58 புதன்
17:21 குரு
சுக்கிரன் ❓️🤷♂️
18:45 சனி
20:35 ராகு
23:52 கேது
மிக சிறப்புங்க 6 ம் பாவகம் பாடம் நன்றாக புரிகிறதுங்க ஐயா
சிறப்பான விளக்கம். வாழ்நாள் பலன். தசா வந்தால் ஏற்படும் பலன். எந்த லக்னம் அமர்ந்த கிரகத்தின் நிலை. அருமை. அருமை. தெளிவான விளக்கம்.
Sukran Missing
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
Guruji,sir,,Ragu,pagavan,,Sara,,veedu,,Kadagethil,,,Appedi,,Ontrum,,Nalla,,Palen,,Ellai,,Sir
அருமையான விளக்கம்
சுக்கிரன் பத்தி சொல்லவே இல்ல குருஜி
Mahara lagnam 6th place guru,ragu, Suriya,bhutha
Guruji, can you please enlight me regarding which panchangam (Thirukkanitha or Vaakkya) is more accurate to calculate the Horoscope?
Thirukanitham is accurate
அஸ்தங்க கிரகத்தின் வீட்டில் அமர்ந்த ராகு பற்றி விவரிப்பு தாருங்கள் குருஜி ஐயா
எனக்கு 6 இல் சூரியன் புதன் சந்திரன் சுக்ரன்.போட்டு தாக்கு தாக்கு ன்னு தாக்கிடிசு
நன்றி குருஜி
Kanni lakkinam 6'll guru.sevvai next guru desa own natchathiram travel
Nalla irukum
But rasi ku nallavana iruntha super ahh irukum
Thank u sir l am rishba rasi
லக்னாதிபதி புதன் எங்கு இருக்கிறார்??
Kuruji ayya, vanakkam. 6 th place la sukkiran irunthal enna balan?
மகர லக்னம் 6 ல செவ்வாய் சுக்கிரன் தற்பொழுது செவ்வாய் திசை 8 சூரியன் சூரியன் புத்தி எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி
If tanusu lagnam maaga erunthu, rishaba raasi yaaga erunthal. Avargalukku, athu avargal raasi taane. So, how it works.
ஐயா துலாம் லக்னத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு இரண்டாமிடம் விருச்சிகத்தில் தனித்த குரு மூன்றாமிடம் தனுசில் சூரியன் புதன் இணைவு,ஐந்து கும்பத்தில் ராகு,ஏழு மேஷத்தில் சனி,11ம் இடம் சிம்மத்தில் கேது தற்பொழுது புதன் தசை நன்மை செய்யுமா?அல்லது தீமை செய்யுமா?தற்பொழுது புதன்தசை நடக்கிறது பயங்கர கடன்,பண கஷ்டம்,வேலை இன்மை,வருமானம் இன்மை இருக்கிறது நான் துலாம் லக்கினம்தானா?அல்லது விருச்சிக லக்கினமா எனும் சந்தேகமும் எழுகிறது விருச்சிக லக்கினம் என்றால் லக்கினத்தில் தனித்த குரு 2ல் சூரியன் +புதன் 4ல் ராகு,6ல் சனி,10ல் கேது,12ல் துலாத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய் இணைவு,சனிதசை 1996-2015 முழுவதும் அமெரிக்காவில் சென்று chef வேலை செய்து கொண்டு வந்து இருந்தேன்2016ல் இருந்து இந்தியாவில் வேலை இல்லை,வருமானம் இல்லை எனது சரியான லக்கினம் எது?துலாமா?விருச்சிக லக்கினமா தயவுசெய்து மேலுள்ள விவரப்படி கணித்து கூறுங்கள்!நன்றி!பிறந்த இடம் சென்னை பிறந்தநாள் 24/12/1970 பிறந்த நேரம் அதிகாலை தோராயமாக 03:30am to 04:10am🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Sir for Tula lagnam Venus will be uccham how to predict this if Jupiter placed in 12th cos both see each other
Viparita Raja Yogam
@@User01029 thank you
Not that good
மகர லக்னம் கிரக சேர்க்கை காணொளி பதிவிடுங்கள் குருஜி
Vanakkam guruji
What about sukran in the sixth house
Thanusu laknam 6 il guru en jathagathil
கடக லக்னம் 6 ல் செவ்வாய் 4 ல்புதன்,சுக்,சனி 5ல் சூரி,ராகு 11 ல்குரு,சந், கேது
Kumba laganam video pls sir😊
❤❤❤
ஐயா எப்போதும் சுக்கிரனை சொல்லவில்லை ஐயா
Dhanusu laknam 6il sukiran keathu
ஆறாமதிபதி சுக்கிரன் ஆட்சி
@@poongundran4699 eppo sani dhesa sani puthi feb 14 mudiya poaguthu....ithukku meala lyf eppadi irukkum sago
தனுசு லக்னத்திற்கு சனி மத்திம பலன்ங்ள் செய்வார்.
சனி எங்கு,யாரோடு உள்ளார்?
புதன் 5,6,7 எந்த இடத்தில் உள்ளார்?
Magarathil Sani,reshipathil Sukiran Keadhu, mithunathil Puthan,kadagathil Suriyan,simmathil Sevaai,kannil Guru,thulathil Chandran,viruchigathil Raghu
தனுசு. லக்னம். 06. இல். சனி. குரு. தசா. சனி. புத்தி. 03. வருடம். நோய். இருந்தது. வேலை. இல்லை
23:20
மேஷ லக்னம் 6ல் குரு சனி இணைவு பிறந்த 😢😢தேதி 20/10/ 1980...😢
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்,
லக்னாதிபதி செவ்வாய் எங்கே?
Neesakiragam pavathuma ? Palam kuraintha nilaiya iya?
அப்படி இல்லை
Sir u missed Sukiran in this video
வணக்கம் குருஜி சிறு சந்தேகம் ரிஷபம் லக்னம், 6 இல் சனி உட்சம், 10இல் சுக்ரன், வாகன தொழில் செய்யலாமா குருஜி. தற்போது சனிதசை.
சனி, சுக்கிரன் பரிவர்த்தனை
மற்ற கிரக சேர்க்கையை பொறுத்து,
பழைய வாகன தொழில் அமைய வாய்ப்பு உண்டு
please explain 6th place kethu for dhanusu lagnam with guru parvai
காங்கிரஸ் ராகுல் கூட்டணி என்னாச்சு சோதிடரே
ரிஷப லக்கினம். 6ல் சுக்ரன் ஆட்சி, புதனுடன்.
Simulator
3வது வீடு காம வீடு. இது காமத்தில் ஒருவரின் வலிமையைக் குறிக்கிறது. ஆனால் சுக்கிரன் காம கிரகம் 3ம் வீட்டில் மறைவது ஏன்?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.... காமம் வீரியம் தைரியம் புகழ் அதிபத்யங்கள் மூன்றில் வருகின்றன.... அதீத காம ஸ்தானமாகி மூன்றில் காமத்தை தரும் சுக்கிரன் இருப்பது சலிப்பை தரும் தானே.....
@@DiniSmart427💯
May be due to karakobavanasti
எனக்கு 3ல் குரு உள்ளது ,ஆனால் ஒன்றும் சரியில்ல்
பொதுவாக 3-6-8-12 மறைவு என்றால். சுக்ரன் காலபுருஷனின் 12 இல மீனதில் உச்சம் அடைவார்.அது படுக்கையை இடம்... அங்கே காம காரகன் உச்சன்.... 6 இல் இருப்பின் 12 யை பார்ப்பர்..அங்கே அவர் மறைவதில்லை சுக்ரன் 6-12 இல் அதிக காமத்தை தருவார்... ஆனால் அணைத்து கிரஹதிற்கும் மறைய கூடிய 8இல் மற்றும் உடல் வலிமையை மட்டும் குறிக்க கூடிய 3 இல் மறைகிறார். என் என்றால் காமத்தை சுக்ரன் தருவார் என்றாலும் அதீத வீரயத்தை உடல் வலிமையை செவ்வாய் தான் குறிப்பர் 3 ஆம் பவமும் அதுவே.... ஆக அ ங்கு சுக்ரன் மறைவு.
5 ம் இடம் தானே தாய்மாமன்
சுக்ரன் 😂
ஆடியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அந்த கணவணுக்கு ஆயுல் ரொம்ப கம்மியா அய்யா
ஆடி மாதம் அரசர்கள் பிறக்கும் மாதம் என்பார்கள்,
அதானால் அந்த காலத்தில் அரச குடும்பத்தினர் சாமானிய மக்களிடம் ஆடியைப் பற்றி அப்படி சொன்னார்கள்,
சூரிய பகவான், சந்திரனின் வீட்டில் இருக்கும் புனித மாதம் ஆடி......
மிதுனம் லக்னம் 6
ராகு
Mituuna lagnam...6 il sani ..no subar parvai...sani desai edpi irukum ..yeravathu sani desa kadanthu vanthu irukingla
Average .. meaning no improvements but no downfall ..
Dhanusu laknam.6 il ragu , ragu dhasa eppadi irukkum@@Sivaanandhagiiree1234
வணக்கம் குருஜி 🙏