கட்டத்தை காணும் முன்னே கேள்விகளை வைத்தே கட்டம் கட்டும் முகவுரை ! கட்டம் காட்டும் பதிலுரை ! எப்டி இப்டி ? ஹ்ம்ம்... வரம் வாங்கி வந்திருக்கணும் ! வளமான வரம் வாழ்க குருஜி❤🎉
என் தங்கை மகளுக்காக நீண்ட நாள் முயற்சிக்குப் பின் உங்கள் அருட்பார்வை கிடைத்தது குருஜி...செவ்வாயின் வீட்டில் அமர்ந்த ராகு தசை பெற்றோரை பிரிந்து வட மாநிலத்தில் வாசம்..அந்நிய மொழிகளில் தேர்ச்சி, ஜோசியம் போன்ற துறைகளில் ஆர்வம்..போன்று நீங்கள் ராகு தசையை பற்றி விவரிக்கும் அத்தனையும் நடந்து...செய்வதறியாது தவித்த பெற்றோர்...உங்கள் கடைக் கண் பார்வை கிடைத்த இன்றிலிருந்து மகளுக்கு நல்ல நேரம் தான் குருஜி🎉🎉comment section இல் என் பெயரை அடிக்கடி பார்த்து இருப்பீர்கள் குருஜி...உங்கள் தயவில் ஜோதிடத்தை புரிந்து கொள்ள.முயலும் எளிய மாணவி நான்...அன்பும் நன்றியும் குருஜி🎉😊❤
I missed my chance today due to not typing the dob.Vanakkam guruji, name:Gowtham dob: 31/10/1999 time:7.20pm, place:namakkal no job, trying govt job epothu kedaikum state or central,entha thurai il kedaikum sukra dasa and life epadi irukum and mark?
Sorry for pointing out the mistake broo... As guruji told...again u made a mistake in DOB.....there is heavy competition and here perfection is very important. I pray for u to get a chance next time😊
Hi bro, Beautiful horoscope. You'll get central govt job for sure after may 2025. Try in oil&gas, energy, road transport sector. Looks like you are more interested in CBI, forensic investigation. Reply with what interests you more.
@@selvarajmurugesan5174thanks for checked my horoscope. Bro ipo naa Job illama romba depression la iruken ithu varaikum life la ethuvum sariya nadakala athuvum past 2.5 yrs aa.Situation sari illa bro.First job ku poganumnu ra thought mattum tha epovume iruku.Aana ethuvum nadakala.Particular aa intha dept nu decide pannala aana job kedacha pothumkara mindset la iruken, studying for central govt job.enaku central or state ethu padikkanum and upcoming dassa and life pathi live la kekalamnu paathen aana dob miss aagiruchu😢 Bro investigation pudikum aana solla terla
Govindarajan....vanakkam sir 29.10.1977......1.25pm....magara lagna....risaba rasi....vilupuram...political person......mla seat 2026 kidaikkuma......national party
ஜோதிட மாணவர்களுக்கு தங்களின் லைவ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருவேஜாதகம் கட்டம் கிரகங்கள் டிகிரி அளவுகள் தெளிவாக தெரிவதில்லை குருவே எனவே ஜாதகம் தெளிவாக இருக்குமாறு செய்யுமாறு வேண்டுகிறேன் குருவே உங்களின் பலன் கூறும் முறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருவே
குரூஜி வணக்கம்என்மகன்10/6/1997பறந்தநேரம்1-45 p mபிறந்த ஊர் சென்னை காதல் திருமணம் என்று கூறுகிறார்கள் ஆனால் என்னை பெண் பார்க்க சொல்கிறான் நான் என்ன செய்வது திருமணம் எப்பொழுது எப்படி நடக்கும் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா காத்திருப்பேன் நன்றி
குருஜி ஐயா வணக்கம் என் மகள் பெயர் நித்யஸ்ரீ பிப்ரவரி 28 2000 10/12 a.m. பிறந்த ஊர் நெய்வேலி மூன்று வருடமாக முயற்சிக்கிறேன் திருமணம் எப்பொழுது தயவுசெய்து உங்களிடமிருந்து பதில் வேண்டும் ப்ளீஸ் குருஜி போன் கால் செய்தும் தோல்வி மெசேஜிலும் தோல்வி முயற்சி செய்து முயற்சி செய்து சோர்ந்து விட்டேன் பதில் கூறுங்கள் ஐயா ப்ளீஸ்
குருஜி சொன்ன மாதிரி சூரியன் கூட சனி சேர்ந்தால் அப்போது தான் சனி பகவானின் 100 சதவீதம் துன்பம் துயரத்தை பார்க்க முடியும், அதும் திசை சனி திசை வந்தால் 19 வருடம் நொந்தே சாவனும்
கட்டத்தை காணும் முன்னே கேள்விகளை வைத்தே கட்டம் கட்டும் முகவுரை ! கட்டம் காட்டும் பதிலுரை ! எப்டி இப்டி ? ஹ்ம்ம்... வரம் வாங்கி வந்திருக்கணும் ! வளமான வரம் வாழ்க குருஜி❤🎉
நன்றி குருஜி 11:40
என் தங்கை மகளுக்காக நீண்ட நாள் முயற்சிக்குப் பின் உங்கள் அருட்பார்வை கிடைத்தது குருஜி...செவ்வாயின் வீட்டில் அமர்ந்த ராகு தசை பெற்றோரை பிரிந்து வட மாநிலத்தில் வாசம்..அந்நிய மொழிகளில் தேர்ச்சி, ஜோசியம் போன்ற துறைகளில் ஆர்வம்..போன்று நீங்கள் ராகு தசையை பற்றி விவரிக்கும் அத்தனையும் நடந்து...செய்வதறியாது தவித்த பெற்றோர்...உங்கள் கடைக் கண் பார்வை கிடைத்த இன்றிலிருந்து மகளுக்கு நல்ல நேரம் தான் குருஜி🎉🎉comment section இல் என் பெயரை அடிக்கடி பார்த்து இருப்பீர்கள் குருஜி...உங்கள் தயவில் ஜோதிடத்தை புரிந்து கொள்ள.முயலும் எளிய மாணவி நான்...அன்பும் நன்றியும் குருஜி🎉😊❤
நன்றி குருஜி
🙏வணக்கம் GURUJI 🌟
வணக்கம் 14_12_1979_7_30PM திருவாரூர் சனி தசை மிகவும் கஷ்டமாக உள்ளது மிதுன லக்னம் அதனால் புரிகிறது எப்போது உடல்நிலை சரியாகும்
Vanakam Guruji arumaiyana live valthukal thambi 🙏🙏🙏
Express live guruji good explanation thank u 🙏🏽
Guru ji vanakam Thithi suniyatha pathi sollunga
I missed my chance today due to not typing the dob.Vanakkam guruji, name:Gowtham dob: 31/10/1999 time:7.20pm, place:namakkal no job, trying govt job epothu kedaikum state or central,entha thurai il kedaikum sukra dasa and life epadi irukum and mark?
Sorry for pointing out the mistake broo... As guruji told...again u made a mistake in DOB.....there is heavy competition and here perfection is very important. I pray for u to get a chance next time😊
Thanks bro for your pray.i hope next time I will get answer from guruji. I won't do this mistake again
Hi bro, Beautiful horoscope. You'll get central govt job for sure after may 2025. Try in oil&gas, energy, road transport sector. Looks like you are more interested in CBI, forensic investigation.
Reply with what interests you more.
@@selvarajmurugesan5174 05/04/2003 Ambasamuthiram 12:22pm when I get job sir ?.?
@@selvarajmurugesan5174thanks for checked my horoscope. Bro ipo naa Job illama romba depression la iruken ithu varaikum life la ethuvum sariya nadakala athuvum past 2.5 yrs aa.Situation sari illa bro.First job ku poganumnu ra thought mattum tha epovume iruku.Aana ethuvum nadakala.Particular aa intha dept nu decide pannala aana job kedacha pothumkara mindset la iruken, studying for central govt job.enaku central or state ethu padikkanum and upcoming dassa and life pathi live la kekalamnu paathen aana dob miss aagiruchu😢
Bro investigation pudikum aana solla terla
குருஜி வணக்கம்.15.8.1988..01.09am எப்படி இருக்கும்
Live excellent and exciting Guruji.....super. thank you. So much.
வணக்கம் குருஜி
Name - sathishkumar
Dob-19/04/2001
Rasi - kumbham
Natchathram - sathayam
Lagnam - simmam.
Around 3 years A govt job prepare panren yappo kidaikum
Govindarajan....vanakkam sir
29.10.1977......1.25pm....magara lagna....risaba rasi....vilupuram...political person......mla seat 2026 kidaikkuma......national party
First comment Guruji 🙏
திருப்பூர், ஜாதகர் மாநகராட்சி மேயராக இருப்பார்....
.12:22pm Ambasamuthiram 05/04/2003 when I get job 🎉.
அண்ணா மீண்டும் ப உங்களிடம் முயற்சி செய்யலாமா அண்ணா திருமணம் இன்னும் நடக்கவில்லை🙏🙏🙏🙏
Vanakkam guruji. Video vil lastil audio break aagi varugirathu.ethu sari aagi varuma you tube video vil.
ஜோதிட மாணவர்களுக்கு தங்களின் லைவ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருவேஜாதகம் கட்டம் கிரகங்கள் டிகிரி அளவுகள் தெளிவாக தெரிவதில்லை குருவே எனவே ஜாதகம் தெளிவாக இருக்குமாறு செய்யுமாறு வேண்டுகிறேன் குருவே உங்களின் பலன் கூறும் முறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருவே
ஐயா வணக்கம். என் மகனின் எதிர்காலம் எப்படி. Pranesh 07.06.2005. 8.50pm. Coimbatore
ராஜேஷ் 16 7 2008 6 மாலை கும்பகோணம் படிப்பு எதிர்கால ம் எப்படி இருக்கும் குருவே
குரூஜி வணக்கம்என்மகன்10/6/1997பறந்தநேரம்1-45 p mபிறந்த ஊர் சென்னை காதல் திருமணம் என்று கூறுகிறார்கள் ஆனால் என்னை பெண் பார்க்க சொல்கிறான் நான் என்ன செய்வது
திருமணம் எப்பொழுது எப்படி நடக்கும் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா காத்திருப்பேன் நன்றி
குருஜி ஐயா வணக்கம் என் மகள் பெயர் நித்யஸ்ரீ பிப்ரவரி 28 2000 10/12 a.m. பிறந்த ஊர் நெய்வேலி மூன்று வருடமாக முயற்சிக்கிறேன் திருமணம் எப்பொழுது தயவுசெய்து உங்களிடமிருந்து பதில் வேண்டும் ப்ளீஸ் குருஜி போன் கால் செய்தும் தோல்வி மெசேஜிலும் தோல்வி முயற்சி செய்து முயற்சி செய்து சோர்ந்து விட்டேன் பதில் கூறுங்கள் ஐயா ப்ளீஸ்
குருஜி சொன்ன மாதிரி சூரியன் கூட சனி சேர்ந்தால் அப்போது தான் சனி பகவானின் 100 சதவீதம் துன்பம் துயரத்தை பார்க்க முடியும், அதும் திசை சனி திசை வந்தால் 19 வருடம் நொந்தே சாவனும்
இரா.சமயக்குமார்
ஆண்
DOB : 29.02.1992
பிறந்த நேரம் : 09.33 am
நாள் : சனிக்கிழமை
பிறந்த ஊர் மதுரை
திருமண மற்றும் வேலை எப்பொழுது அமையும்
கேட்பவர் தாய்
AUDIO QLY POOR.
மூன்றாம் ஜாதகம் இந்த வார ப்ரியம் வீடியோ ஜாதகம் கிட்டத்தட்ட
Excellent Live👌 Thank you so much GURUJI 🙏❤️💐
வணக்கம் குருஜி 🙏
இரா.சமயக்குமார்
ஆண் DOB : 29.02.1992
பிறந்த நேரம் : 09.33 am
நாள் : சனிக்கிழமை
பிறந்த ஊர் மதுரை
திருமண மற்றும் வேலை எப்பொழுது அமையும்
கேட்பவர் தாய்