மரங்களின் அருமை தெரியாத மரமண்டைகளுக்கு மத்தியில் இவர் என்ன ஒரு மனிதர். மரங்களின் நாடி நரம்புகளை நன்கு அறிந்து இயற்கையை நேசித்து அதனை பேணிப் பாதுகாக்கும் விஞ்ஞானி இவர் இருக்கவேண்டிய இடமே வேறு.இயற்கை மலர்களே வாழ்த்துசொல்லும்.
I know this guy he had one natural oil shop also... I am an Amazon delivery person ... I see this video I completely respect..him...sing always rocks..❤
பசுமை நிறைந்த நினைவுகள் வந்து போகும் .மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . சகோதரா . பசுமை இல்லத்துக்கு. ; குரங்குகளின் தொல்லை உண்டா. பசுமை யின் சோலை .என்றும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து .
மரங்களின் அருமை தெரியாத மரமண்டைகளுக்கு மத்தியில் இவர் என்ன ஒரு மனிதர். மரங்களின் நாடி நரம்புகளை நன்கு அறிந்து இயற்கையை நேசித்து அதனை பேணிப் பாதுகாக்கும் விஞ்ஞானி இவர் இருக்கவேண்டிய இடமே வேறு.இயற்கை மலர்களே வாழ்த்துசொல்லும்.
Excellent wonderful இவரைப் போன்று மனிதர்களை
ஊக்குவித்தல் வேண்டும்
பாராட்டுக்கள்
I know this guy he had one natural oil shop also... I am an Amazon delivery person ... I see this video I completely respect..him...sing always rocks..❤
பசுமை நிறைந்த நினைவுகள் வந்து போகும் .மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் .
சகோதரா . பசுமை இல்லத்துக்கு. ; குரங்குகளின் தொல்லை உண்டா.
பசுமை யின் சோலை .என்றும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில்
இருந்து .
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தமிங்கிலம் தவிர்க்கவும். நன்றி
இவர் தான் உண்மையான மழை மனிதர் மிக அருமை வாழ்த்துக்கள் சார்....🎉🎉🎉🎉🎉🎉🎉
Great sardar ji very useful message
தமிழ் சீக்கியர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள்
Greater man,god bless his family
நான் உங்கள் சிஷ்யை..🎉🎉🎉 மிகப்பெரிய வணக்கம்..🎉🎉🎉. பாராட்டுக்கள் 🎉🎉🎉..
இயற்கை வளங்கள் வாழ வைக்கும் மாமனிதர் வாழ்த்துக்கள்
Excellent! every house should try to emulate this culture.
Super jee
அருமை, வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Superb sir
Respect 🙏🙏🙏
Super Tamil speaking
Super sir arumai sir
4:58 10k sq ft chennai la
Paaji periya Kai polaye 😮
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏