அழகு என்பது உடல் முகம் அல்ல அழகான பதில் அழகான சிரிப்பு அழகான பேச்சு அழகாக வாழ்க்கை நடிகர் பட்டரயில் இவர்கள் இருவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
எண்ணத்தில் தான் இறைவன் இருக்கிறான் நல்லெண்ணம் நல்லவர்களை உருவாக்குகிறது தீய என்னம் தீயவர்களை உருவாக்குகிறது அந்த வயதான அம்மா உங்கள் குலதெய்வம்தான் வாழ்க வளமுடன்
எனது படையாச்சி சகோதரன் ராஜகுமாரன் மற்றும் குடும்பப் பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் எனது அன்னியார் மரியாதைக்குரிய தேவயானி மேடம் மற்றும் அவரது இரு குழந்தைகள் இவ்வுலகிற்கே மிகப்பெரிய அடையாளம்..என்றும் எனது இனமான படையாச்சி குடும்பத்துடன்...❤
Sir, feel great respect & admiration for you. No housewarming????but the reason behind it really brought tears to my eyes. A great lesson!!!! May the Almighty shower you and all your family members with His abundant blessings, peace, happiness, health & wealth. This is true humanity ❤🎉
ஐயா
நீங்கள் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யாத தண் காரணம் சிறப்பு.
நீங்கள் அந்த அம்மா மீது கொண்ட கறுனை சிறப்பு வாழ்த்துக்கள்.
கருணை
சூப்பர் இதுதான் தொட்டி கட்டி வீடு இது போல் நான் வீடு நீறையா கட்டிருக்கேன். என் கனவு வீடு. ஆமா கனவில் தான்.
Sekram unga kanavu niraiveranum
இவ்வளவு எளிமையான மனிதர்களை காண்பது மிக அரிது...
அழகு என்பது உடல் முகம் அல்ல அழகான பதில் அழகான சிரிப்பு அழகான பேச்சு அழகாக வாழ்க்கை நடிகர் பட்டரயில் இவர்கள் இருவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
What aa person my eyes are 😢 very sweet person யாருக்கு வரும் இந்த மனசு
நீங்கள். மனித நேயம் மிக்க சிறந்த உதாரணம்.அமைதியான பேச்சு அருமை sir ❤❤❤❤❤❤
எண்ணத்தில் தான் இறைவன் இருக்கிறான் நல்லெண்ணம் நல்லவர்களை உருவாக்குகிறது தீய என்னம் தீயவர்களை உருவாக்குகிறது அந்த வயதான அம்மா உங்கள் குலதெய்வம்தான் வாழ்க வளமுடன்
எனது படையாச்சி சகோதரன் ராஜகுமாரன் மற்றும் குடும்பப் பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் எனது அன்னியார் மரியாதைக்குரிய தேவயானி மேடம் மற்றும் அவரது இரு குழந்தைகள் இவ்வுலகிற்கே மிகப்பெரிய அடையாளம்..என்றும் எனது இனமான படையாச்சி குடும்பத்துடன்...❤
Character level ah nenga engayo irukenga. Ipo puriyudhu devayani choice is really good 💯
Devayani madam vitta neenga romba good person sir
Super sir. நல்ல மனிதர் நீங்கள். Simplicity.
இந்த அழகை காண கோடி கண் வேண்டும்
😂❤
😢
Sandhana maram, semmaram valarkanumna lisence vaanganuma. Sollunga bro.
எனக்கு தேவயானி
அம்மா வை ரொம்ப பிடிக்கும்
Sir, feel great respect & admiration for you. No housewarming????but the reason behind it really brought tears to my eyes. A great lesson!!!! May the Almighty shower you and all your family members with His abundant blessings, peace, happiness, health & wealth. This is true humanity ❤🎉
சூப்பர் ஹீரோ நீங்கள் தேவயானி மகள்கள் சிறப்பு உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் வீடு கட்டி முடிக்க வாழ்த்துக்கள் தம்பி
விவசாயம் என்றும் அழகு தான்,மனிதனுக்கு நிறைவு தரும்
I like this kind of interviews.
Thank you. "We're grateful for your kind words" 🙏
Devayani Rasikai 💕😘
Rasikan
My favourite one and only favourite Devayani madam
Thank you for your kindness.
Romba azhaga iruku sir... God bless you all there... 😊
Nalla manasu sir, great sir neenga
SIR உங்களுக்கு தங்கமான மனசு SIR ❤🙏
எலுமிச்சை செடிகளுக்கு மண்ணின் உள்ளடக்கம் முக்கியமானது. உங்கள் மண்ணின் ph அளவை சரிபார்க்கவும். சிட்ரஸ் 6.0-7.0 மண்ணின் pH ஐ விரும்புகிறது.
சூப்பர் ங்க நீங்கள்
Nice person. Beautiful interview having good messages.
Really Great Sir. Humanity Touch❤
Sooper sir, I luv such places..❤
Vanakkam ! Vaalka Valamudan Nanry.
Arumai ❤
Interviewer has good patience
திருப்பூர் மாவட்டம் ....நான் ஒரு விவசாயி நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் அண்ணா... தக்காளி்.. மிளகாய் வைங்க
I like nature beauty so much super sir your garden
Super sir
Rajakumaren real life la sir
❤ ராஜகுமாரன்
Super v nice 👍👍👍👍👍👍❤️
சூப்பர் வாழ்க வளமுடன்
You have gained huge respect great sir❤🎉
Devayani mam fan
Enna manushanyaa❤
Love you Akka Anna ❤❤❤❤❤❤❤❤
My all time favourite Heroine Devayani Mam ❤❤❤❤❤
BEAUTIFUL 👌👌👌👌👌🙏🙏🙏🙏
Super brother
Thank you
Thank you for taking care of dogs.
Super sir lively home
Karunai ullam ,patti meethu
❤ super 🎉
Woooooo superb farm house 🏠 very beautiful ❤️
Beautiful 🎉🎉🎉
Sar matu 🐂🐂pall ❤❤❤😊
Super sir
I like your kindness.
Please get justice for this poor child. No one must not be spared 🙏
Congratulations 👏 Happy
Super
Wow good 👍😊😂❤
சந்தன மரம் பெண்கள் இருவருக்கும் பல்லாயிரம் கோடி சொத்து.
Wow👍❤
Ena oru nala manasu
Sir ❤❤❤❤❤
God bless you ❤
Very Very beautiful place super super 🤩🤩🤩
Which location?
🎉❤❤❤❤❤
Nallave sambadijrkar..
idhu yaroda thottam,devayani mam thottama
தோட்டம் என்னுடையது வீடு தேவையானி உடையது அதனால அவங்க தேவயானி வீட்டுக்காரம்மா
❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
wow
என்ன ஓரு அழகான மனது உங்கள் குடும்பத்திற்கு 😊
Work erutha soluga pls sir
Entha our
😮
சார் எங்க ஊர்ல எலுமிச்சை கண்ட இடத்தில் வளருது . எலுமிச்சைக்கு காரத்தன்மை உள்ள மண் தேவை.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😂,👌
பீட்ரூட் கொய்யா
Super
🤗🤗