மரம் வந்தா அத்தனை சூழலும் வந்திடும் - Saravana | Aaranya Forest

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 77

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 24 дня назад +16

    மிகவும் அரிதான போற்றுதலுக்கு உரியவர், தங்கள் சொற்பொழிவை, இன்றைய கரைவேட்டி கட்டிக் கொண்டு வாய்கிழிய வெற்று சவுடால்கள் பேசிக்கொண்டு நடமாடும் ஜடங்கள் பார்த்து நல்லறிவு பெற வேண்டும்.... இளைய தலைமுறையினர் பாடங் கற்றுக்கொள்ள வேண்டும்..... வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்......

  • @Mega-ps2gz
    @Mega-ps2gz Месяц назад +15

    உங்களால் தான் மழையே பெய்கிறது.வாழ்த்துக்கள்

  • @tamilselvi8470
    @tamilselvi8470 Месяц назад +125

    நாங்க நாலு ஏக்கர் நிலம் வாங்கி கருங்காலி மருது ஈட்டி வேங்கை பல்வேறு பழமரங்கள்உட்பட 1500 மரங்களுக்கு மேல் வளர்கிறோம் எங்களோட கனவுக்காட்ட மூன்று வருடமாக உருவாக்கிட்டு இருக்கோம் இதுல கிடைக்கிற சந்தோசம் வேற எதுவும் கிடைக்காது

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 Месяц назад +6

      நீங்கள் எந்த ஊர் தோழரே.

    • @designerpark9051
      @designerpark9051 Месяц назад +3

      Superb !! Vazhga valamudan ... matravargalukkum vazhikattungal.... ungal kids kkum sollikodungal.... miga sirappu....

    • @tamilselvi8470
      @tamilselvi8470 Месяц назад

      @@tamilbaskar6270 நாங்க திருப்பூர் மாவட்டம்ங்க

    • @tamilselvi8470
      @tamilselvi8470 Месяц назад

      @@tamilbaskar6270 நாங்க திருப்பூர் மாவட்டம்ங்க

    • @nallainatarajan6899
      @nallainatarajan6899 Месяц назад +6

      மண்ணுக்கு உதவும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏

  • @chesingh6142
    @chesingh6142 16 дней назад +5

    அறிவின் தெளிவு எவ்வளவு புரிதல். ஆன்மிகம் என்பது தனக்கு மட்டும் தான் என்பதல்ல, பொதுவானது என்பதே உண்மை ...

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 Месяц назад +14

    மகிழ்ச்சி🎉வாழ்த்துக்கள்🎉🎊 உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு... தன்னலமின்மை... பூவுலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்... ஆரண்யா சரவணன் தேசிங்கு.

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 Месяц назад +16

    அண்ணன் பார்க்க சாதாரணமா இருக்கார் ஆனா நிறைய தகவல் சொல்கிறார் நன்றி அண்ணா 🙏

  • @sureshpillai9699
    @sureshpillai9699 Месяц назад +27

    திண்டிவனம் அருகில் உள்ள எங்கள் உணவுக்காடு "நிறைபுலம் இயற்கை வாழ்வியல் வனம்" இதே எண்ணங்களின் செயல்பாடு. ஆறு ஏக்கரில் 200 க்கும் மேலான வகையான சுமார் 3000 மரங்கள் வளர்ந்து செழிக்கின்றன.
    முயல், பாம்பு, கீரி, காட்டுப்பன்றி, காட்டுபூனை, மயில், மிக பல பறவை இனங்கள் அடைக்கலம் கொண்டுள்ளன.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 4 дня назад

      உங்கள் காடு எங்குள்ளது? பார்க்க வரலாமா?

  • @suganyaagri3554
    @suganyaagri3554 12 дней назад +3

    சிறப்பு

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 Месяц назад +39

    எல்லா உயிர் இனங்களையும் வராங்க போறாங்க என்று மரியாதையாக அழைக்கிறார் உங்களை வணங்குகிறேன் அண்ணா 🙏

  • @gopalsanthanam1263
    @gopalsanthanam1263 17 дней назад +5

    Divinity has many forms, you have visited our planet in one of those forms, I am not an Indian, so it will be difficult for me to meet you, but I can still worship you from the other end of the Earth, I wish you a long life to promote more of nature, and more of your kind, this comment is with joy and warm regards from another nature lover and promoter.

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  16 дней назад

      ruclips.net/user/postUgkxh_vo5NKnB3UiQmNZ-ybcK2Q4c9qnNSB_

  • @pssiva7157
    @pssiva7157 Месяц назад +25

    ஐயா வணக்கம் அது நம்மாழ்வார் சொன்ன தகவல் தானே அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது பறவை வளர்த்தேன் பறந்துவிட்டது மரம் வளர்த்தேன் அத்தனையும் திரும்பி வந்தது இதை கூறியவர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்

    • @ruthinakkumare8847
      @ruthinakkumare8847 21 день назад +3

      இயற்கை வளங்களைப் பாதுகாக்க பள்ளிகளில் இயற்கையை நேசிப்பதைக் கற்பிக்க வேண்டும்

  • @saravanananamalai1114
    @saravanananamalai1114 14 дней назад +3

    In one of Avvaiyar's poems, she mentions this "karungali tree". Remember the story of Murugan asking her about "Sutta Pazham Venduma, Sudatha Pazham venduma. Following this discourse, Avvaiyar describes her ignorance as follows: KARUNGALI KATTAIKKU NANA KODALI, IRU THANDU KATHALIKKU NAANUM PERUNGANIL, KAR ERUMAI MEIKINDRA KALAIKKU NAAN THOTREN, EIRIRAVU THUNCHATHEN KAN.

  • @sammuthu
    @sammuthu 19 дней назад +5

    Great ❤

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 15 дней назад +6

    2400 சதுர அடியில் என்ன வகை மரம் வளர்க்கலாம்? உதவி செய்யுங்கள்.

  • @niranjankniranj
    @niranjankniranj 11 дней назад +2

    You're doing really a great job sir, I'm also more keen to creat forest rather than small crops.

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 15 дней назад +2

    👍👍 Arumai Arumai 👍

  • @aproperty2009
    @aproperty2009 14 дней назад +2

    super god bless you....

  • @muyalvalarpupuducherry4915
    @muyalvalarpupuducherry4915 27 дней назад +4

    Nanri ayya vazgha pallandu

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 Месяц назад +2

    Nanri Ayya 🙏🙏🙏🙏Got more Information

  • @thavamanim7341
    @thavamanim7341 23 дня назад +2

    God bless you Sir

  • @ajith_view9964
    @ajith_view9964 Месяц назад +2

    spr good information

  • @arima_gokkul
    @arima_gokkul 11 дней назад +2

    பொக்கிஷத்தில் பூமி இந்தியா

  • @nirmalaalphonse9690
    @nirmalaalphonse9690 Месяц назад +8

    This is in Auroville near Pondicherry.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 4 дня назад

      இது ஆரோவில் அருகில் இல்லை. புதுச்சேரி ஊசுட்டேரி அருகில் பூத்துறை கிராமம்,ஆரண்யா வனம்.

  • @v.sivakumar7381
    @v.sivakumar7381 19 дней назад +2

    Can you plant your frost wild fruit 🍎 from Srilanka is call Palai Maram palam , virai maram palam fruit colour is yellow/ red birds/human can eat , you get tree from north side Vavuniya

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 Месяц назад +4

    🎉🎉🎉

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 16 дней назад +2

    கருங்காலி விதைகள் கிடைக்குமா. நான் வெப்பாலை தமிழ்நாட்டினலிருந்து கொண்டு வந்து கிரேட்டர் நாயிடா வில் வளர்ந்திருக்கிறேன்

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  14 дней назад

      செடி கிடைக்கும் சார்.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Месяц назад +6

    well said Mr.saravanan sir..to deaf ears.religious fanatic making people fools

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 19 дней назад +2

    🎉🎉🎉🎉

  • @swaroopabalasubramanian1789
    @swaroopabalasubramanian1789 18 дней назад +2

    How can we reach this place..if it's in pondicherry where

  • @karavi2000
    @karavi2000 Месяц назад +8

    இவர் எங்கு இருக்கிறார்? பண்ணை விலாசம் கிடைக்குமா..

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Месяц назад

      டெல்லி யில் இருக்கிறார்😮

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  Месяц назад +1

      g.co/kgs/H6136kT

    • @SivaShakthi-p5w
      @SivaShakthi-p5w Месяц назад +2

      விழுப்புரம் மாவட்டம்

    • @kksk8737
      @kksk8737 15 дней назад

      பாண்டிச்சேரி அருகில் ஆரன்யா காடு உள்ளது

  • @kannanchinnu9992
    @kannanchinnu9992 8 дней назад +1

    இவரது தொடர்பு எண் வழங்கலாமே..

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  6 дней назад

      maps.app.goo.gl/FzsLKWMHWsWNuGzb7

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  6 дней назад

      கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் எண் கொடுக்கப்பட்டுள்ளது...

  • @masilamanimadhavasamy1851
    @masilamanimadhavasamy1851 Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Месяц назад +1

    Phython varuma?

  • @urdenesh
    @urdenesh 3 дня назад

    இந்த வீடியோ பார்த்த யாருமே வாயை பிளக்குல அப்ப இவங்கெல்லாம் இந்த உலகத்துல இல்லையா?
    தலைப்பு கொஞ்சம் ஒழுங்கா போடுங்க

  • @kratosop187
    @kratosop187 Месяц назад +1

    Sir location yenga iruku

  • @PaparaNaai
    @PaparaNaai 20 дней назад +2

    இது நம்ம மண்.இதுல பாப்பான் கட்டுகதை எதுக்கு.திருந்துங்க.
    இந்த மரம் இது பல நாடுகளில் இருக்கு.
    ராமாயணம் மகாபாரதம் எல்லாம் ஆரிய உருட்டு.யா.

    • @faraway7733
      @faraway7733 16 дней назад

      😂😂😂😂😂poda loosu 🐷

    • @MrJamunavijay
      @MrJamunavijay 7 дней назад

      பூமியே தட்டையாக இருக்கிறது என்று சொல்லி கொண்டு பல பேர் இருக்கிறார்கள்.
      சூரியன் நம்மைச்சுற்றி வருகிறார் என்று சொன்னார் வர்கள் இன்னும் இந்த நாட்டில் உள்ளார் கள்

  • @swaroopabalasubramanian1789
    @swaroopabalasubramanian1789 18 дней назад +1

    Please give address aiya...

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Месяц назад +4

    மொத்ததில் இது ஒரு சாமியார் தோட்டம்!

  • @MethodiusMethodius-p4u
    @MethodiusMethodius-p4u 18 дней назад

    Summa kollaiadichan kalvandan sollathinka

  • @ramkumarv60
    @ramkumarv60 Месяц назад +2

    ❤❤❤legend❤❤❤❤

  • @sivagnanam3502
    @sivagnanam3502 16 дней назад +2

    உங்களை வணங்குகிறேன் அண்ணா km.sivagnanam maduranthakam