உங்களுடைய பணிவான பேச்சு தன்னடக்கம் தெளிவான நிதானமான கருத்து இனிமையான குரல் அனைத்தும் அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
தளும்பாத நிறைகுடமாய் ஞானமும் அனுபவமும் பெற்ற அய்யா உங்கள் உரை தெவிட்டாத தேனமுதாய் உள்ளது மேலும் தங்கள் உரையை செவியுறும் வாய்ப்பை வள் ளல் பெருமான் எல்லோருக்கும் அருள்வாராக
சன்மார்க்க பயணத்திற்கு என்ன தேவை என்று, ஐயாவே செந்தில் ஐயா மூலம் உணர்த்தினார் என்றால் அது மிகையாகாது. ஐயாவுக்கும்,செந்தில் அய்யாவுக்கும் கோடி நன்றிகள்!!!
வணக்கம் அய்யா. நன்றிகள் கோடி. வள்ளல் பெருமானை பற்றிய உங்களுடைய அனைத்து கருத்துக்களும் மிகவும் அற்புதம். ஆனால் இந்த நிலையை பெருமானை தவிர பல சித்தர்கள் அடைந்துள்ளார்கள். சாகாக்கலை... பெருமானாரின் பல பாடல்கள் மாணிக்கவாசக பெருமானின் பாடல்களை தழுவி இருக்கும். திருவாசகம் படித்தால் இது விளங்கும். திருக்குறளில் மரணமில்லா வாழ்க்கையைப் பற்றி பல குறள்கள் உள்ளது. திருமந்திரமும் விளக்குகிறது.. பெருமானார் தனது பேருபதேச குறிப்பில் தன்னை இறைவனாக வணங்கும்படி எங்கும் குறிப்பிடவில்லை. வணங்குவதை நான் தவறு என்று சொல்லவில்லை.. இறைவனுடன் ஒன்றாக கலந்து இறைநிலை பெற்ற அவரை நீங்கள் இன்றளவும் பிரித்து பாரக்க அல்லது பிரித்து காட்ட முயல்வது தவறு. இனி எல்லாருக்கு உள்ளேயும் யாம் இருப்போம் என்றே பெருமான் விளக்கிய தை மறந்துவிடக்கூடாது... இறைவனுக்கு உள் இறைவனாக அவர் இருக்கிறார். தெய்வம் என்பது வேறு நிலை அதை நீங்கள் தவறாக கையாண்டு உள்ளீர்கள்... மனித உருவில் பிறந்த எவராகிலும் இறைவனுடைய கருணையால் அவரை அடைந்து இறைவனாகிய பிறகு அவர்களை பிறித்து பார்க்க இயலாது என்பதே உண்மை.. கடலில் கலந்து நதியை தேடிய மூடர்கள் கடைசிவரை அதை பிரித்து பார்க்க இயலாது.. இறைவன் பெருமானை தனக்குள் வாங்கி தான் ஆக்கிக் கொண்டார்... பெருமானுக்கு இனி எந்த விருப்ப வெறுப்பும் இருக்காது. அவர் தன்னை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. அவர் மறையவில்லை மாறாக உடலோடு கலந்து விட்டார். விஞ்ஞானத்தில் இது Becoming Nano Particles என்று சொன்னால் பொருந்தும்... பெருமானை குருவாக கண்கொண்டு எல்லையற்ற பேராற்றலான இறைவனை மறவாது வழிபடுங்கள் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து...... இறவாத வரம் பெறலாம் இறையருளால் பெருமான் குருவருளால்.. அன்பே சிவம்....
Plz understand that ArutperunJyothy and Vallal Peruman is not different.. Plz be consciousness while give lecture that the speech should not deviate the Truth. Only One God.. ArutperunJyothy ArutperunJyothy is Vallalar.. No two God's.. That is, Vallalar all the time appealed the world... We need not to differentiate..
சத்தியமான வார்த்தைகள். தெளிவான விளக்கம். அற்புதமான உரை. வாழ்த்துக்கள் ஐயா.
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
பொறுமை எளிமை nice speech
பழம் நலுவி பாலில் விழுந்தது போன்ற உரை.எளிமை,தெளிவு,சொல்லாற்றல், தன்னடக்கத்துடன் வெளிப்படுத்திய உண்மைகள் அற்புதம்.சிதம்பர ராமலிங்க அடிகளின் திவ்விய திருவடிகளே சரணம்.
நன்றி ஐயா
ஐயா தாங்கள் mobile number
நழுவி
ஆழ்ந்த கருத்துக்கள், நன்றி.
ஆட்டிப்படைக்கும் மனதை அடக்கியாளும் வழியைக் காட்டிய தங்களுக்கு நன்றி ஐயா. அருட்பெருஞ்சோதி.
இறைவன் தான் வள்ளல் பெருமானாக இருக்கின்றார் நன்றி
Arumai arptuptham ayya, kodi kodi nandrigal ayya, 🙏🪷
உங்களுடைய பணிவான பேச்சு தன்னடக்கம் தெளிவான நிதானமான கருத்து இனிமையான குரல் அனைத்தும் அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
தளும்பாத நிறைகுடமாய் ஞானமும் அனுபவமும் பெற்ற அய்யா உங்கள் உரை தெவிட்டாத தேனமுதாய் உள்ளது
மேலும் தங்கள் உரையை செவியுறும் வாய்ப்பை வள்
ளல் பெருமான் எல்லோருக்கும் அருள்வாராக
நன்றி ஐயா
Nandri Iyya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿💐🌹🌿🌷🌺🪴🌿🙏🪔
நன்றி ஐயா
சூப்பர் நல்ல விளக்கம். 👌🏻👌🏻👌🏻. 🙏🏻🙏🏻🙏🏻
அருமையாண உரை
எண் மனதிண் ஐயற்பாடுகளை களைத்தெரிந்த இணிமையாண பேச்சாற்றல்
நன்றி ஐயா
நன்றி அய்யா நல்ல பதிவிற்கு
நான் இருக்கும் நிலையை அப்படியே படம் பிடித்தது போல இருந்தது. ஐயாவே பேசியது போல இருந்தது. ஐயாவுக்கு நன்றி!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ❤
குருவின் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா🙏
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி🙏🙏🙏
arumai ayya...... ethu pola video neraya poduga ayya.....
🙏🙏🙏💐
எல்லாம் செயல் கூடும் 💕
🎉❤ அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
அற்புதமான பதிவு. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு
மிக்க அருமை அய்யா
ஐயா வணக்கம் மிகவும் அருமையான தலைப்பு உண்மை உரைத்து அதற்கு நன்றி
நன்றி ஐயா
அருமை நன்றி ஐயா
மிகவும் அருமை, நன்றி ஐயா
Arumai arumai arumai ayya...
arutperum jyothi thaniperum karunai. Super speech. May the almighty bless you and your family at all times.
நன்றி ஐயா
சிறந்த உரை
மிக்க நன்றி ஜயா🙏
சன்மார்க்க பயணத்திற்கு என்ன தேவை என்று, ஐயாவே செந்தில் ஐயா மூலம் உணர்த்தினார் என்றால் அது மிகையாகாது. ஐயாவுக்கும்,செந்தில் அய்யாவுக்கும் கோடி நன்றிகள்!!!
மிக தெளிவான விளக்கம்…
நன்றி ஐயா
Real facts Explained well.Very informative
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதமான தகவல் ஐயா
Arumai Arumai brother 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
❤🎉Subramaniam Malaysia 👏🏼
வணக்கம் அய்யா.
நன்றிகள் கோடி.
வள்ளல் பெருமானை பற்றிய உங்களுடைய அனைத்து கருத்துக்களும் மிகவும் அற்புதம்.
ஆனால் இந்த நிலையை பெருமானை தவிர பல சித்தர்கள் அடைந்துள்ளார்கள்.
சாகாக்கலை... பெருமானாரின் பல பாடல்கள் மாணிக்கவாசக பெருமானின் பாடல்களை தழுவி இருக்கும். திருவாசகம் படித்தால் இது விளங்கும்.
திருக்குறளில் மரணமில்லா வாழ்க்கையைப் பற்றி பல குறள்கள் உள்ளது.
திருமந்திரமும் விளக்குகிறது..
பெருமானார் தனது பேருபதேச குறிப்பில் தன்னை இறைவனாக வணங்கும்படி எங்கும் குறிப்பிடவில்லை.
வணங்குவதை நான் தவறு என்று சொல்லவில்லை..
இறைவனுடன் ஒன்றாக கலந்து இறைநிலை பெற்ற அவரை நீங்கள் இன்றளவும் பிரித்து பாரக்க அல்லது பிரித்து காட்ட முயல்வது தவறு.
இனி எல்லாருக்கு உள்ளேயும் யாம் இருப்போம் என்றே பெருமான் விளக்கிய தை மறந்துவிடக்கூடாது...
இறைவனுக்கு உள் இறைவனாக அவர் இருக்கிறார்.
தெய்வம் என்பது வேறு நிலை அதை நீங்கள் தவறாக கையாண்டு உள்ளீர்கள்...
மனித உருவில் பிறந்த எவராகிலும் இறைவனுடைய கருணையால் அவரை அடைந்து இறைவனாகிய பிறகு அவர்களை பிறித்து பார்க்க இயலாது என்பதே உண்மை..
கடலில் கலந்து நதியை தேடிய மூடர்கள் கடைசிவரை அதை பிரித்து பார்க்க இயலாது..
இறைவன் பெருமானை தனக்குள் வாங்கி தான் ஆக்கிக் கொண்டார்...
பெருமானுக்கு இனி எந்த விருப்ப வெறுப்பும் இருக்காது. அவர் தன்னை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. அவர் மறையவில்லை மாறாக உடலோடு கலந்து விட்டார்.
விஞ்ஞானத்தில் இது Becoming Nano Particles என்று சொன்னால் பொருந்தும்...
பெருமானை குருவாக கண்கொண்டு எல்லையற்ற பேராற்றலான இறைவனை மறவாது வழிபடுங்கள் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து......
இறவாத வரம் பெறலாம் இறையருளால் பெருமான் குருவருளால்..
அன்பே சிவம்....
Thanks sir
அருள்அம்பலபற்றேபற்றுமினோஎன்றும் இறவீரே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Riyali veri super sir thank you so much
நன்றி ஐயா
பக்திக்கு விளக்கம் அளித்த பதியே
நன்றி ஐயா
Superb.
நன்றி
🙏🏾🙏🏾
Arumai iyya 🎉😂
வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா
Arumaiyana vilakkam iyya
நன்றி ஐயா
வணக்கம் சகோதரரே
நன்றி ஐயா
❤😂 Subramaniam Malaysia 👏🏼
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
👣🙏
❤
அய்யா குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் க்ளே
If he has Branava body. He must eat or drink to stay in life. Otherwise he is in the form when God created human.
Plz understand that ArutperunJyothy and Vallal Peruman is not different..
Plz be consciousness while give lecture that the speech should not deviate the Truth.
Only One God.. ArutperunJyothy
ArutperunJyothy is Vallalar.. No two God's..
That is, Vallalar all the time appealed the world...
We need not to differentiate..
Ramaligaya abayam?????? Vallalaar ask you to create this kinda mantras???? Please don't over do it!
🙏🏼
அருட்பெுஞ்ஜோதி அருட்பெுஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெுஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏