வடலூர் வள்ளலாரின் ஆன்மீக அருளுரை | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 15

  • @jayavels3373
    @jayavels3373 20 дней назад +1

    மனம் எனும் பேய்குரங்கு மடப்பயலே மற்றவர் போல் எனை நினைத்து....வள்ளலார்
    🙏

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda Месяц назад +2

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வாழ்வில் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்🙏🏽🦋

  • @VillalanPriya
    @VillalanPriya Месяц назад +1

    மிக மிக அருமையாக இருந்தது ஐயா 🎉 ஆனால் சத்துருக்கள் இல்லை ஐயா சகாதேவன் ஐயா 🙏🌺🙏🌺 வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க ஐயா 🎉

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Месяц назад +1

    மிக மிக அற்புதமான விளக்கம் அருமையாக சொன்னீர்கள் சகோதரா ❤❤❤❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @chefhari91
    @chefhari91 Месяц назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤

  • @shansundar8006
    @shansundar8006 Месяц назад +3

    அய்யா மிக அருமையான விளக்கம், இன்று என்னுள் எழுந்த கேள்விக்கான பதிலாக அமைந்தது உங்கள் உரை. அதிலும் மஹாபாரத கதை 100% என்னுடன் தொடர்புடையதாக அமைந்தது மேலும் தெளிவு அளித்தது மிக்க நன்றி!! அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Месяц назад +4

    அருட்பெருஞ்ஜோதி💛

  • @anandarengan4866
    @anandarengan4866 Месяц назад +2

    வாழ்க வளமுடன் 🌹🙏🏻

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 Месяц назад

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙 🤲

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 Месяц назад +1

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @karthikyn3060
    @karthikyn3060 Месяц назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda Месяц назад +1

    "ஓம்" என்ற தமிழ்ச் சொல்லைப் பற்றி மாணிக்கவாசகர் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள் அய்யா

  • @ParabrahmamKripa
    @ParabrahmamKripa Месяц назад

    Vallalarku pala siddhigal undu 5 ndtolil purium sakthi undu endrum orumbu radi thottal thangam aanadhu endrum solgerarhal.vallarmarkavadhigal. yan vallalar vora voruvani kuda .kaya siddhi ku vali mulumiyaga kattavelli unmium sertudan yan voruvanum joshi degam pera vyka arul nanam illai.202 years aaga..tankida irunda sedanuku kuda kalpattukuda kayasiddhi pera unmi vali katta velli swarubamukthi ku .arutperum jodhium.vallalarum arula velli..vallar markavadhigal kathi kathi sethupogirargal. Sagum naragathirku saga margam endru edrku peyar..vora voruvani yavadhu vallalar Petra nilaiyai adiyavythu fruip seidu irundu irundal.adu sutha sanmargam endru solla vaipu irukeradhu. .ellorukum ellam sonna vallalar eppdai ..sutha san margi. 5 nd tolil tan kail kodutu vetar engerar vallalar.
    Voruvani yavadhu sagavaram pera adiya seidal.aaven sutha sanmargiyavan.

  • @muthiahsankarappareddy835
    @muthiahsankarappareddy835 Месяц назад

    Sathruknan aa sahadevana