ஐயா வணக்கம். சில நாட்களாக தங்கலிடம் நான் வேண்டி கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . நான் 25 வயது இளைஞன். நீங்கள் எனக்கு குருவாக இருந்து தவம் சொல்லி குடுங்கல் ஐயா , வள்ளலார் என்னை 24 மணி நேரமும் அவரையே நினைக்க வைத்து கொன்டு இருக்கிறார் .எனக்கு வழி வகுத்து கொடுங்கள் ஐயா 🙏
@@chellaml382 நன்றி ஐயா, வள்ளலார் அவர்கள் தங்கல் மூலம் என்னை வழி நடத்துகிறார் . நீங்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் பொழுது எனக்கு கூறுங்கள் ஐயா, நீங்கள் எனக்கு குரு ஐயா . இராமலிங்கா அபயம் 🪔
ஐயா இறைவனுக்கு உருவம் இல்லை என்று வள்ளலார் கூறுகிறார் ஆனால் அவரே அவருடைய தலையில் இருந்த மகுடத்தை என்னிடம் ஒப்படைத்தார் என்று கூறுகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அப்போ இறைவனுக்கு உருவம் இருக்கு என்று தானே ஐயா அர்த்தம்
Dear Ayya , Please provide English talks about Vallalar . It's most needed for the world . All other saints details are available in english language .
திருஅருட்பா பாடல்களை எடுத்துக் கொண்டு அதில் வள்ளல் பெருமானார் என்ன சொல்லியுள்ளார் என்பதை ஒரே கருத்துடைய அன்பர்களுடன் சேர்ந்து விசாரம் ( விளக்கம் ) செய்வது சத்விசாரம் ஐயா
அம்மா வணக்கம் போன் நம்பர் Ibc சேனலில் தருவார்கள் , தவம் செய்யும் பொழுது காதுகளின் உள்ளே மெல்லிய ஒலி நாதமாக கேட்கும் என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார் ஆகவே தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
வணக்கம் ஐயா, எனக்கு வள்ளல் பெருமனார் மீது அதீத அன்பு தோண்றுகிறது, சன்மார்க்கத்தில் இனைவது எப்படிங்க ஐயா, வழிகாட்டுங்கள் இராமலிங்க அபயம் நானும், இப்படி சொல்லமா ஐயா வள்ளல் பெருமானார் பெயரை சொல்வது தவறு இல்லையயா, வழிகாட்டுங்கள்
வணக்கம் வள்ளல் பெருமானார் தங்களுக்கு வழிகாட்டுவார் , பெருமானாரின் திருநாமத்தை தாராளமாக சொல்லலாம் பக்தியோடு சொல்லுங்கள் திருஅருட்பா நிறைய படியுங்கள் அதில் சொல்லியுள்ளபடி நடக்க முயற்சி செய்யுங்கள் அவ்வாறு செய்தால் நீங்கள் சன்மார்க்கத்தில் உள்ளீர்கள் என்று பொருள் நன்றி
ஐயா வணக்கம். சில நாட்களாக தங்கலிடம் நான் வேண்டி கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . நான் 25 வயது இளைஞன். நீங்கள் எனக்கு குருவாக இருந்து தவம் சொல்லி குடுங்கல் ஐயா , வள்ளலார் என்னை 24 மணி நேரமும் அவரையே நினைக்க வைத்து கொன்டு இருக்கிறார் .எனக்கு வழி வகுத்து கொடுங்கள் ஐயா 🙏
சில நாட்கள் பொறுத்து இருங்கள் ஐயா விரைவில் காஞ்சிபுரத்தில் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளேன் தகவல் சொல்கிறேன் நன்றி இராமலிங்க அபயம்
@@chellaml382 நன்றி ஐயா, வள்ளலார் அவர்கள் தங்கல் மூலம் என்னை வழி நடத்துகிறார் . நீங்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் பொழுது எனக்கு கூறுங்கள் ஐயா, நீங்கள் எனக்கு குரு ஐயா . இராமலிங்கா அபயம் 🪔
பெருமானார் வழிகாட்டுவார் ஐயா நன்றி
ஐயா இறைவனுக்கு உருவம் இல்லை என்று வள்ளலார் கூறுகிறார் ஆனால் அவரே அவருடைய தலையில் இருந்த மகுடத்தை என்னிடம் ஒப்படைத்தார் என்று கூறுகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அப்போ இறைவனுக்கு உருவம் இருக்கு என்று தானே ஐயா அர்த்தம்
@@ARAVINDARAVIND-zs5lo அந்த இடத்தில் வள்ளல் பெருமனார் மகுடம் என, ஒரு பொறுப்பை கூறுகிறார், ஒரு பெரிய பொறுப்பை மகுடம் என கூறுகிறார்
❤❤❤❤❤❤
அவரு அருமையா பேசுறாரு more videos want plz. சன்மார்க கருத்துக்கள் அருமை.
Ibc channel vallalar history
Naan motha video vum paathuten ayya
Enaku thavam pathi neraya detail venum
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️
Dear Ayya ,
Please provide English talks about Vallalar . It's most needed for the world . All other saints details are available in english
language .
Ok ayya
வணக்கம் ஐயா தங்களை நேரில் அல்லது தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொள்ள விரும்புகின்றேன் வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஜயா ❤
ஐயா தீக்ஷை எங்கே எப்படி பெறுவது
ஐயா சத்விசாரம் என்றால் என்னங்க ஐயா எவ்வாறு சத்விசாரம் செ ய்வது?
திருஅருட்பா பாடல்களை எடுத்துக் கொண்டு அதில் வள்ளல் பெருமானார் என்ன சொல்லியுள்ளார் என்பதை ஒரே கருத்துடைய அன்பர்களுடன் சேர்ந்து விசாரம் ( விளக்கம் ) செய்வது சத்விசாரம் ஐயா
@chellaml382 மிக்க நன்றி ஐயா
ஐயா எனக்கு சன்மார்க திருஅருட்பா புத்தகம் வேண்டும் ஐயா எவ்வளவு விலை ஐயா? எங்கு நான் வாங்குவது?
திருஅருட்பா வடலூர் ஞானசபையில் கிடைக்கும் விலை குறைவாகத்தான் இருக்கும்
@@chellaml382 online link venum aiya vanga neraiya thiruarutpa puthagam iruku athula neraiya urai aasiriyargal urai eludhi irukanga enaku original vilakam ulla sanmarga book venum aiya online link iruka aiya
na ipo tha 1st book vaangunen..ayya anga padal illama...1to 5 paguthi eruku vangutiten 200 rs padikilma @@chellaml382
Ayya unga ph no kedaikuma ungalta doubt ketkanum na dhiyanam pannumbothu oru kural ketkuthu
அம்மா வணக்கம் போன் நம்பர் Ibc சேனலில் தருவார்கள் , தவம் செய்யும் பொழுது காதுகளின் உள்ளே மெல்லிய ஒலி நாதமாக கேட்கும் என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார் ஆகவே தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
வணக்கம் ஐயா,
எனக்கு வள்ளல் பெருமனார் மீது அதீத அன்பு தோண்றுகிறது, சன்மார்க்கத்தில் இனைவது எப்படிங்க ஐயா, வழிகாட்டுங்கள் இராமலிங்க அபயம் நானும், இப்படி சொல்லமா ஐயா வள்ளல் பெருமானார் பெயரை சொல்வது தவறு இல்லையயா, வழிகாட்டுங்கள்

❤❤❤❤❤❤❤