வருவிக்கவுற்ற வடலூர் வள்ளலார் | vadalore Vallalar Ramalinga adigalar Tamil speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 68

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Год назад +2

    "*Great Salute - Our Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam Ayya*"

  • @kesavankutty897
    @kesavankutty897 Год назад +10

    மிக அற்புதமான சொற்பொழிவு
    இந்த இளம் வயதிலேயே இவ்வளவு ஞானம் பெற்ற இந்த
    இளைஞரை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 2 года назад +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க நல்ல கருத்து வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +2

    ஓம் நமசிவாய🌏 அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @kbaluhits
    @kbaluhits 2 года назад +8

    அருமையான சொற்பொழிவு.. அழகான தமிழ் உச்சரிப்பு.. தாமல் கோ.சரவணன் ஐயா ஒரு பொக்கிஷம்.
    வாழ்வாங்கு வாழ்க தவப்புதல்வரே!

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 2 года назад +3

    மடை திறந்த வெள்ளம் போல் அருமமையான தமிழ் பொழிவு மிக்க. மகிழ்ச்சி = மேன்மேலும் சிறக்க இறைஅருளுடன் ஆசிகள் சன்மார்கத்திற்கு கிடைத்த வரம்

  • @vallalnambisowrirajan3993
    @vallalnambisowrirajan3993 3 месяца назад

    அருமையான சொற்பொழிவு
    தங்களைப் போன்ற
    அருளாளர் களால்
    சன்மார்க்கம். தழைத்தோஙகிவாழும்
    அருட்பெருஞ்ஜோதி
    திருவருளால் தங்கள்புகழ்
    மேலும் வளரும். வாழும்
    நன்றி. வணக்கம்

  • @udhayakumar8376
    @udhayakumar8376 2 года назад +3

    இந்த இளம் வயதில் பல்வேறு ஆன்மீக கருத்துக்களை மிகவும் அழகான முறையில் தாங்கள் பேசுவது அருமை ஆனால் ஓரிடத்தில் பேசிய பேச்சை மற்றொரு இடத்திலும் பேசாது புதிய தகவல் வழங்கினால் அழகாக இருக்கும் வளரும் இளம் பேச்சாளர் தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் திருபுவனம் பா. உதயகுமார்🙏

  • @sivaravanan6296
    @sivaravanan6296 Год назад +4

    வல்லப சக்திகள் வகையாய் அளித்து விடு அருட்பெரும் சோதி 🙏

  • @smanikandan9256
    @smanikandan9256 Год назад +10

    தாமல் கோ. சரவணன் தமிழ் தாயின் தவப் புதல்வர், மடை திறந்த வெள்ளம் போல அருமையான கருத்தாழம் மிக்க தமிழ் பொழிவு,வாழ்த்துக்கள் sir

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 года назад +5

    நன்றி நண்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 года назад +5

    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி
    வாழ்க வளமுடன் ஐயா நன்றி கள் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻

  • @shanmugams9730
    @shanmugams9730 2 года назад +2

    அருமையான சொற்பொழிவு. அருட் பெரும் ஜோதி தனி பெரு கருணை வாழ்க வளமுடன் தம்பி

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 2 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔

  • @sadhubala1662
    @sadhubala1662 2 года назад +3

    Very fruitful and impressive speech Aiya Saravanan i am your great fan let Perumanar bless and be with you always in you aiya

  • @vallalar10
    @vallalar10 2 года назад +9

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெரும் கருணை🥹 அருட்பெருஞ்ஜோதி🎇🙏

  • @sabhapathidatchanamoorthy8907
    @sabhapathidatchanamoorthy8907 Год назад +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ...

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад

    உண்மை உண்மை உண்மை அண்ணா நீங்கள் சொல்வது உண்மை ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 года назад +4

    அம்மையப்பனே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @moonalbum519
    @moonalbum519 Год назад +2

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 года назад +2

    மிகவும் சிறப்பான பதிவு தம்பி 🌹🌹🌹🌹🌹

  • @gopalragavan5594
    @gopalragavan5594 Год назад +1

    Nice & Real talk.all true..

  • @sudhasaravanan3727
    @sudhasaravanan3727 Год назад +2

    I like Saravanan speech

  • @jothineela2660
    @jothineela2660 Год назад +1

    ஐயா நான் பிறந்தது வடலூர் அதுவும் தை பூசம் அன்று நான் ஆணவம் இன்றி பெருமை படுகிறேன்.

  • @negamamsanmargasangam5608
    @negamamsanmargasangam5608 2 года назад

    நெகமம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuganeshk1858
    @muthuganeshk1858 10 месяцев назад

    Arumai

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 года назад +1

    சிறப்பு அய்யா
    நன்றி

  • @saiprem6497
    @saiprem6497 2 года назад +4

    Valzgu valamudan

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 2 года назад +5

    Nantri

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 года назад +20

    தமிழையும் முருகனையும் பிரிக்க முடியாது அது போல ஞான மொழி ஆதி மொழி தமிழ் மொழி ஆதி ஆண்டவர் ஜோதி ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 года назад +2

    Nandri Ayya arumey

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவ சிவ சிவ ஓம்

  • @muruganp7015
    @muruganp7015 Год назад +2

    vanakkam annamalai sorpoluv keturukeran

  • @saravananads5859
    @saravananads5859 Год назад +2

    Arut perunjothi arut perunjothi thani perun karunai arut perunjothi....

  • @Vallalar
    @Vallalar 2 года назад +4

    திருச்சிற்றம்பலம் ஐயா

  • @kmkglassarts555
    @kmkglassarts555 2 года назад +1

    Super

  • @s.dinakaran2757
    @s.dinakaran2757 2 года назад +1

    நமசிவாய

  • @divyasri1982
    @divyasri1982 2 года назад

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @meenadevi1902
    @meenadevi1902 2 года назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthiKeyan-lf8xp
    @KarthiKeyan-lf8xp 2 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 2 года назад

    Nice speech

  • @padmavathyn2481
    @padmavathyn2481 Год назад

    👐👐👐👐👐👐

  • @selvijeya8812
    @selvijeya8812 2 года назад +2

    👌🙏🙏🙏🙏

  • @vijayvinay6912
    @vijayvinay6912 2 года назад +3

    He is Neeya naana contestant

  • @KaliyaPerumal-sc2zs
    @KaliyaPerumal-sc2zs Год назад

    Hi.vallar

  • @anmigambakthi
    @anmigambakthi Год назад

    Aiya vanakam aiya intha video use panikalam

  • @Shakti3022
    @Shakti3022 2 года назад +1

    🌷🙏🌷

  • @loganathandhanushkraodi2855
    @loganathandhanushkraodi2855 2 года назад +1

    Arut perum jothi arut perum jothi thani perum karunai arutperum jothi

  • @devaprakashvc543
    @devaprakashvc543 29 дней назад

    Please provide English translation

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 года назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    சிவம் உண்மை 🙏... சிவன்???

  • @Light8-e3l
    @Light8-e3l Год назад +2

    What kind of herbals do u have?

    • @vallalarmission
      @vallalarmission  Год назад +1

      Watch vallalar vaithyam RUclips

    • @Light8-e3l
      @Light8-e3l Год назад

      ​@@vallalarmission yes, but i don't know tamil language. I am a foreigner.

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 2 месяца назад

    Effective pleasant oration. However, instead of taking a huge subject and narrating with missing links, please take a specific topic and try speaking giving all links.

  • @sitdharthkrishnankannan4680
    @sitdharthkrishnankannan4680 Год назад

    Panja bootham
    1. Aagayam
    2. kattru
    3. Veppam
    4. Neer
    5. Nilam
    Reference tholkaapiyam

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    Sheakhspear is not poet,he is a drama writer.

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 года назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @janakimascilamani2323
      @janakimascilamani2323 2 года назад +4

      அற்புதமான உரையாடல் மிக்கவும நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @soundar3457
    @soundar3457 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட் பெருஞ்ஜோதி