Constipation : மலச்சிக்கலிலிருந்து குணமாக வேண்டுமா? | Remedy for Constipation | Dr. Sivaprakash
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- மலச்சிக்கலிலிருந்து குணமாக வேண்டுமா?
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038.
Location Map
Google Map: bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
Review Us on Google
g.page/r/CaYRk...
Follow us on Social Media @
RUclips: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
RUclips Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: www.pexel.com
Sounds: www.bensound.com
எமக்குத் தெரிந்த அளவில்
நீங்களும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களும் youtube பின் சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்.
இதை சாப்பிடலாமா வேண்டாமா என்பதுதான் சர்க்கரை நோயாளியின் பெரும் பிரச்சனை
நீங்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த விஷயத்தில் எங்களுக்கு நன்கு தெளிவை கொடுத்திருக்கிறீர்கள்
உங்கள் இருவருக்கும் மிக்க மிக்க நன்றி
God bless you two!
சார் எவ்வளவு கட்டணம் கொடுத்தாலும் இந்த மாதிரி தெளிவான விளக்கம் கிடைக்காது.மிக்க நன்றி.
Superior
எளிமையான விளக்கம்.. தெளிவான புரிதல்..
நன்றி
Very few doctors like you, are here in this universe those who share the facts..... hat's off sir....
Thanks Dr! Noted every things, will be followed in future.
அருமையான பதிவு
நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி ஜயா
தங்கள் கருத்துக்கு நன்றி.
Good explanation thanks
தெளிவான விளக்கம். நன்றி
வாழ்துகள்.
THANK YOU DOCTOR, your
explanation regarding constipation
Is very much useful for all persons.
I have seen most of your video's
all are very much admirable and follow the persons who are having problems.
நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Nicely explained Dr. God’s blessings always.
All your videos are so informative sir and also very helpful to me Thank you so much sir. God always bless you...
Thanks for your advice doctor I will follow your advice
Good information dr.very helpul
Nice information clear thanks Dr.Sir
Your medical tips very useful for us
Dr. Pls tell us about Metformin.. which may cause constipation? it's side effects pls
Super sir upload more videos 🙏🙏👍🏽👍🏽👍🏽👍🏽
Lovely. Its so Listenable Doctor. Listened and learned well. Goodbye to constipation. Many doctors are made but few are born. I leave it you doctor to think as to what you are belongs to....Thank you and God Bless YOU doctor.
👍👍👏👏 superb dr very nice explanation pamaranukuda puriyum
Good information about contipation
Very,,good,advice,for,every,diabetic,persons,palaniyandi,usa
Dear Sir,
Thank you for the advice to control constipation
Very useful information 🙏👍 thankyou Sairam Dr 👍🙏
Congratulations, you have done good job.
THANK YOU SO MUCH DOCTOR
FOR VALUABLE GUIDANCE 🙏🙏🙏🙏🙏
Thank you Dr for your nice 4cplanstiom teg constipation
Super tips for motion problem.Hariharan,Burma.
THANKS DOCTOR
Thank You Sir
Thank you doctor your videos are very use ful.....
Thanks Dr. Your advice helping me to overcome constipation problem
Super sir, thank you sir
Fantastic. Watched most of your videos. All are simply fabulous. Highly useful. Feels like a medical college students. Great. Very kind of you.
Very good information sir. Correct explanation we got in your video. Water, fibre, exercise is important to human body to get rid of constipation. Mainly useful to everyone especially diabetic patients. Thank you very much sir.
Diabetic patient ku ethunaala constipation varuthu
நல்ல விளக்கம் நன்றி
Very thank you sir
Thank u so much Dr.
Well done doctor! So well presented.simple and royal .you avoided doctor,s jargon.that is great.
Good informative message.
ஐயா நீங்கள் சொன்னது போல மூன்று விடயங்கள் கருத்தில் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.. நீர் காய்கறிகள் உடற் பயிற்சி. இதுவே தாரக மந்திரம். நன்றி. வணக்கம்.
Nandri sir superb useful tips
💟💟❤😑🙏😴😭
நன்றி.
Very good explantion.
Thank U Doctor thank You very much
Thank you Doctor
Beautiful explanation.
Thank you
U made this videio for me?
Very useful news Dr thanks for your video
பயனுள்ளதாக இருந்தது அய்யா!
Thank you sir
மிகச்சிறந்த விளக்கம்
ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Thanks.sir
அருமை
Thanks
Tnq like vedio sir
Dr. Ulcer and gas problm solunga sir
Thanku sir
வணக்கம் ஐயா தகவலுக்கு மிக்க நன்றி
Sir thank you வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மருத்துவரே
Sir your speech is very useful for me 🙏🏻 thanks you much sir 🙏🏻
NANRI AYYA 🙏👌
Tq
Nice information please
Fine tips
நன்றி அய்யா 🙏🙏
Very nice doctor
Nice tips Doctot🙏🙏
Thank you Dochter(Srilankn in Holand)
Thañk you,sir.
Thank u so much sir en amma ku sugar iruku unga videos pahthu than na en amma va kavanechukanum na last week than unga video pahthen nenga solrathu romba nallah puriuthu udanay subscribe senchutan thank u so much sir
Thank u dr
Sir எப்போதுமே fasting ல 130to 140க்குள்ளேயே sugar இருக்கு, இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Super tku!
வணக்கம் டாக்டர் எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட்டு வருகிறேன் சிலசமயம் வெளியே செல்வது கஷ்டப்பட்டு செல்கிறது ஏதோஒருபவு டர்நீரில் க வைத்துக் குடித்தால் சரியாகி விடும் என்று சொன்னீர்கள் அதைக்கூறவும் உங்கள் விளக்கம் அருமை 👌 நன்றி
hallo sir vanakkam
type 2 sugarna enna
Super
Very nice explanation doctor
👍
Excellent explain
Thank you sir
I find good response with traditional sat isabgol husk powder than cremafin and sodium pisco sulphate
Is it OK to take the above powder daiky
Can we apply protosydyl ointment frequently
Venkata krishnan kovilampakkam
Your message is very useful sir
நீர் இன்றி அமையாது உலகு என்று உணர்த்தி விட்டீர்கள் sir. Thank you sir
All content super
Very good dr
Thank you sir...very useful information ..
Thank u dr
Sir weight loss diet chart sollunga
சார் நன்றி அய்யா நல்ல பதிவு நன்றி டாக்டர்
🙏 super.
🙏ThankyouDr🙏
Super video sir
Dr.உங்கள் அப்பா அம்மா விற்கு முக நன்றி 🙏🙏
nantri dr
Good Dr
Sir I follow ur videos. Very useful. One request sir. Please upload videos about type 1 diabetes sir..... Thank you..
வாழ்க வளமுடன்.🙏🙏
Which vegitables whichfruits and what type of exercise
Sir you're videos are verry useful kindly make a video about ketoacidosis ein
என் பையன்க்கு 4 வயசு சார் இவ்ளோ நாளா அவனுக்கு மலச்சிக்கல் வந்ததில்லை ஆனால் இப்போ ஒரு ரெண்டு மாசமா சரியா மலம் போக மாட்டேங்குது சார் கொரோனாவா இருக்கிறதுனால எங்கயும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக முடியல சார் pls ஏதாவது tips குடுங்க... 🙏🙏🙏.... அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் சார் அவன் நிறைய நேரம் மொபைல் பாக்குறான் சார் அதுவும் bed la படுத்துக்கிட்டே பாக்குறான் சார் ஒரு வேளை அதுனால தான் சரியா மலம் போக மாட்டேங்குதான்னு தெரியல சார் இதுக்கும் மலம் போகாம இருக்கிறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா சார் pls சொல்லுங்க சார் 🙏🙏🙏
Good evening super sir
Hi doctor
Am 23years old daily morning 1hr walking poren . Nanum en husband erukom house work fulla nan than pandren 3times cooking daily dress wash home cleaning. 67kg eruken 1gram kuda korayamatengudhu, water nalla than eduthukren . Nan white sugar eduthukradhey Ella mostly sweets sapdamaten. Enaku motion problem eruku . Romba sapdamaten limited ah than sapdren edhuku mela nan enna pandradhu enaku motion nalla vara
Urine over aha pothanga