இனிமேல் கண்ணாடி தேவையில்லை.. 15 நிமிடத்தில் கண் பார்வை சரி ஆகிவிடும் - வரப்பிரசாத அறிவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • இனிமேல் கண்ணாடி தேவையில்லை.. 15 நிமிடத்தில் கண் பார்வை சரி ஆகிவிடும் - வரப்பிரசாத அறிவிப்பு.. விலை எவ்வளவு?
    #eyedrop #class #Presvu #thanthitv
    கண் கண்ணாடிகளின் தேவையைக் குறைக்கும் கண் சொட்டு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
    Uploaded On 05.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 349

  • @natarajand6653
    @natarajand6653 11 дней назад +288

    இந்த மருந்து ஒரு 6 மணி நேரம் தான் வேலை செய்யும், பிறகு மறுபடியும் சொட்டு மருந்து போடவேண்டும்,ஆக இந்த மருந்தை தொடர்ந்து வாங்க கம்பெனி தொடர்ந்து லாபம் ஈட்டும் வழி தான் இது

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 10 дней назад +19

      உண்மைதானா ???
      உங்களுக்கு எப்படி தெரியும் ?????

    • @beast-bz2fi
      @beast-bz2fi 10 дней назад +1

      @@natarajand6653
      🤔ஆரணி ஆஞ்சநேயர் கோவில் அருகே இந்தவகை மருந்து இலவசமாக கண்களில் வயதானவர்களுக்கு
      இலவச கேம்ப் மூலம் போடுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு கண் நன்றாக தெரிவதாக
      சொல்கிறார்கள். மீண்டும் 3 மாதம் ஒரு கேம்ப் நடத்தி மீண்டும் போடுவார்கள். மூன்று மாத காலத்திற்கு பெறைதசை வளர்வதை மென்மையாக கட்டுப்படுத்துகிறது. பொறை தசை ஏற்படுவதை மென்மையாக குறைக்கிறது. வேறு ஓன்றும் இல்லை😂😂😛

    • @RasberRabin
      @RasberRabin 10 дней назад +10

      avar doctor athanalthan solrar

    • @RasberRabin
      @RasberRabin 10 дней назад +4

      our business poidumilla athanalthan

    • @madrasmadras1420
      @madrasmadras1420 10 дней назад +9

      அப்போ குருட்டு கபோதியா சுதுங்கள் sir

  • @selvaperia8512
    @selvaperia8512 10 дней назад +207

    முக்கியமா ஒரு புதிய கண்டுபிடிப்பு மருந்தை செய்தியில் போட்டால், அதன் நன்மை, தீமை, சைடு எபகிட்ஸ் உண்டா, நிரந்தரமா, அல்லது எத்தனை முறை பயன்படுத்தணும், யார் யார் பயன் படுத்தணும்..........சொல்ல வேண்டும் அம்மிணி.

    • @suma-o4m
      @suma-o4m 10 дней назад +8

      Correct 😊

    • @vigneshTAI
      @vigneshTAI 9 дней назад +7

      எல்லாம் ஓசிலயே தெரிஞ்சுக்கனும்😅 போய் டாக்டர் கிட்ட கேளுங்க

    • @younussrspmagency7487
      @younussrspmagency7487 9 дней назад +35

      ஓசினு சொல்றியே....நெட் பேலன்ஸ் யாரு உங்க அப்பனா போட்டு விட்டான்

    • @thanayadhanika7167
      @thanayadhanika7167 8 дней назад

      ​@@younussrspmagency7487சரியாக சொன்னீர்கள்

    • @தாய்சேனல்
      @தாய்சேனல் 7 дней назад

      அதான​@@younussrspmagency7487

  • @jeffytherider425
    @jeffytherider425 11 дней назад +137

    Music இல்லாமல் செய்தி போடுவதால் சிரமம் என்ன உங்களுக்கு....?

    • @vijaykumar-jb8dg
      @vijaykumar-jb8dg 10 дней назад

      😂

    • @VASIKARANN
      @VASIKARANN 10 дней назад +5

      Mooditu solradha gavani da😂

    • @diabolikhunter
      @diabolikhunter 10 дней назад +1

      பரபரப்பாக இருக்கும்... 😂😂😂

    • @chandhiranchandhiran5933
      @chandhiranchandhiran5933 5 дней назад +1

      மியூசிக் கிடைக்கிறது கழுதை நமக்கு மருந்து தான் முக்கியம்

    • @udhyakumaran838
      @udhyakumaran838 4 дня назад +1

      Music ன் சப்தம் செய்தி வாசிப்பவரின் குறளுக்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கும் போது செய்தியின் சாராம்சம் தெளிவக இருப்பதில்லை

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 10 дней назад +51

    இயற்கை எளிய உணவு கீரை காய்கறி பழங்கள் அதிகம் எடுத்துக்கொண்டு அரிசி கோதுமை அளவை சற்றுக் குறைத்துக்கொண்டு சிறு தாணிய வகைகளை அதிகபடுத்திக்கொண்டு முறையான உடற்பயிற்சி மேற்கொண்டால்
    நம்பிக்கையே வாழ்க்கை

    • @Iniyavishnu2023-pv2rg
      @Iniyavishnu2023-pv2rg 10 дней назад +1

      Fact bro ❤ super

    • @ThamilFirst
      @ThamilFirst 8 дней назад +1

      நீங்களாவது எழுதியபடி வாழ்கிறீர்கள்? இப்படி சொல்லும் உங்களைப்போன்றவர்களை விட பயனடைபவர்கள் கோடிகளில்.
      "நம்பிக்கையே வாழ்க்கை" மூடக்கொள்கை!! முயற்சி திருவினையாக்கும் இதுவே நிரூபிக்கக்கூடிய உண்மை!!!

    • @rajamswaminathan8519
      @rajamswaminathan8519 7 дней назад

      Thanks sir

    • @manikris3617
      @manikris3617 4 дня назад

      All these are GENERALLY good as they provide nutrition , but will not stop eye disease, age related disease, chronic disease, hereditary disease etc.
      Wake up… humanity needs solutions to their afflictions.
      I will send you 1000 patients with eye disease, give them your diet, will they get cured?????
      World is not stupid!

  • @victoriagopinath6614
    @victoriagopinath6614 11 дней назад +221

    அப்படியே நீரிழிவு நோய்க்கும் மருந்து கண்டு பிடிக்க சொல்லுங்க நல்லா இருக்கும்

    • @syed101951
      @syed101951 11 дней назад

      மனித இனத்தை படைத்த ஏகன் வல்லோன் , அனைத்து உணவு ,
      மருந்துகளையும் விளையச் செய்து உதவுகிறான் 🤲
      நாம் தான் அவைகளை அடையாளம் காண வேண்டும் 🤫

    • @bharath2477
      @bharath2477 11 дней назад +14

      Enaku therinju kandupudikka maataanga nu ninaikuren. Appadiye kandupudichaalum rate romba adhigamaa irukum. Ellaarum lam vaanga mudiyaadhu. Ellaathukum marundhu kandupudichu guna paduthitaa medical business paduthurum. Adhu naala kooda marundhu kondu varaamaye irupaanga.

    • @victoriagopinath6614
      @victoriagopinath6614 11 дней назад

      @@bharath2477 🤣🤣🤣

    • @karthickp9210
      @karthickp9210 11 дней назад +19

      அது எப்படி கண்டுபிடிப்பாங்க அதை வைத்து தானே பல ஆயிரம் கோடிகள் மருத்துவ கம்பெனிகள் லாபம் பார்க்கிறது😂.

    • @renganayakikrishnamoorthy2050
      @renganayakikrishnamoorthy2050 11 дней назад +9

      ஆமா சகோ இந்த நீரிழிவு நோய வச்சுகிட்டு நான் அனுபவிக்கிற அவஸ்தை இருக்கே அதை வார்த்தையால விவரிக்க முடியாது சகோ

  • @Shivaya1973
    @Shivaya1973 10 дней назад +55

    கோவாக்ஸின் , கோவிஷீல்டு போட்டுட்டு அவதிப்படுவது போதாதா

    • @drizzleads
      @drizzleads 2 дня назад

      கோவாக்சின்னால் எந்த பாதிப்பும் இல்லை... இதுவரை...

  • @nammtv6624
    @nammtv6624 7 дней назад +13

    கோவிட் ஷீல்ட் மாதிரி இதோட பாதிப்பும் லேட்டாதா தெரியுமோ என்னவோ 🤔🤔🤔🤔🤔

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 11 дней назад +32

    சைட் எஃபெக்ட் இல்லாம இவனுகளுக்கு மருந்து தயாரிக்கத் தெரியாது.....😂😂😂

  • @janaganrajendran7540
    @janaganrajendran7540 11 дней назад +122

    மருந்து விளம்பரத்திற்கு மூன்று பேரில் இரண்டு பேர் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்...😀

    • @gkvind5978
      @gkvind5978 10 дней назад +2

      I also see that 😂 maybe they are having some other issues in their eyes like longsight or shortsighted eye power 😅

    • @sskmohamedyacoob3723
      @sskmohamedyacoob3723 10 дней назад

      ​@@gkvind5978😂😂😂

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 10 дней назад

      ஊரை ஏமாற்றும்ாற்றும் தந்தி டிவி

    • @laktjlajith5921
      @laktjlajith5921 10 дней назад

      😂

    • @mohamedyaseen6718
      @mohamedyaseen6718 8 дней назад

      நானும் அதைப் பார்த்த இரண்டு பேர் கண்ணாடி அறிந்திருந்தார்கள் அவர்கள் கண்ணாடி அணியாமல் வீடியோவில் இருந்திருந்தால் ஓரளவிற்கு நம்பி இருக்கலாம் இப்படி கண்ணாடி போட்டுக் கொண்டு வந்தால் எப்படி அந்த மருந்தை வாங்குவார்கள்.

  • @nanthinin9470
    @nanthinin9470 11 дней назад +48

    Side effects ethuvum erukkanu nalla check panna nalla erukkum. Covid kku marunthu use panna pinnadi side effect vantha mathiri vanthurama

    • @gossip-rm6rf
      @gossip-rm6rf 11 дней назад +6

      Allergic reactions-skin rash, itching, hives, swelling of the face, lips, tongue, or throat.
      New or worsening eye pain, redness, irritation, or discharge.
      Sudden vision loss in one or both eyes.

    • @ஜெயிஸ்ரீரம்
      @ஜெயிஸ்ரீரம் 11 дней назад

      @@gossip-rm6rf 😭😭😭🙏🙏

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 10 дней назад

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 10 дней назад

      ​@@gossip-rm6rfwhen we are buying this drops that medicine box one small printing pamplet Seeing this all symptoms Printing better consulting you're dr and put eye's we are not playing

    • @Sasikumar-j8w
      @Sasikumar-j8w 9 часов назад

      Super sawmi

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 10 дней назад +4

    கண் கண்ட தெய்வம் ஐயா நீங்கள்🎉

  • @gokulj7299
    @gokulj7299 11 дней назад +46

    தினந்தோறும் பயன்படுத்த‌ வேண்டுமா? சொட்டு மருந்து

  • @krishnansaravanan1178
    @krishnansaravanan1178 10 дней назад +6

    இதில் நன்மையை விட தீமைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • @balemurupi659
      @balemurupi659 7 дней назад +1

      அப்புடியே இரு😂😂😂

  • @Indhu945
    @Indhu945 10 дней назад +4

    Myophia ku medicine kandupidinga

  • @rangarajan9862
    @rangarajan9862 10 дней назад +3

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐👌🏻👏🏻 தொடக்கம் பயன் சிரிதாக இருந்தாலும் போக போக பெரிய update ஆக வாய்ப்புகள் இருக்கிறது 🤔
    இந்த மருந்தை பயன்படுத்துபவர்கள் கூடவே துணைமும் காரட் juice, vitamin A மாத்திரை, பாலக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை ஜூஸ் ஒருநாள் விட்டு தொடார்ந்துக்கு எடுத்தால் நிறந்திரா பயன் ஒரு 6 மாதம் கழித்து கிடைக்க தொடங்கும் என்று நினைக்கிறன் 🙏🏻

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 дней назад +22

    🤔ஆரணி உட்பட பல இடங்களில் இலவச கண் முகாம்களில் சொட்டு மருந்து போடுகிறார்கள். கண் அடுத்த ஒரு சில வாரங்களில் நன்றாக தெரிகிறது என்று பலர் சொன்னார்கள். இலவச சொட்டு மருந்து முகமா என்று யோசித்துக் கொண்டேன் இப்போதுதான் தெரிகிறது அதன்
    காரணம் 😂😂😂😂😂😂😂😂😂

    • @nakshicreationz1415
      @nakshicreationz1415 11 дней назад +2

      Ha.. Ha. Oho apdya 😂😂😂😂😂😂

    • @kircyclone
      @kircyclone 6 дней назад

      camera kandupidiththa podhu... ippadi thaan tharkurigal photo eduththaal aayul kuraiyum endru solli kondu irundhaargal... 🤣

    • @beast-bz2fi
      @beast-bz2fi 6 дней назад +1

      @@kircyclone
      இப்ப நீ என்ன சொல்ல வர,இப்ப ஆரணில அந்த மாதிரி இலவச சொட்டு மருந்து முகாம் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா???

    • @beast-bz2fi
      @beast-bz2fi 6 дней назад +1

      @@kircyclone
      🤦 அன்னைக்கு இருந்த கேமரா விஷயம் மெத்தேடே வேற. ஆள் உயர கேமராவிலிருந்து கேத்தோட ரேஸ்,காமா ரேஸ் வரும்.😡 விஷயத்தை ஒழுங்கா தெரியாதவங்க எல்லாம் வந்து பேசகூடாது😡.வேற அதெல்லாம் உண்மை தான் அன்னைக்கு அதிலிருந்து கதிர்
      விச்சுகள் கண்களை பாதிக்கும் என்பதால்
      பொதுவாக உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். ஆனா இன்றைய சில தற்குறிகள் கையளவு ஆண்ட்ராய்டு போன் கேமராவை அன்றைய கேமராவுடன் கம்பேர் பண்ணி பேசுவது
      🤦🤦🤦🤦

    • @kircyclone
      @kircyclone 6 дней назад

      @@beast-bz2fi moodevi... pudhiya kandupidippu vandhaal tharkurigal unnai maadhiri thaan mental maadhiri payandhukittu idhanaala adhu varum idhu varum nnu solluvaanga... arivu ullavanga adhai poi use panni nallaa vaazhuvaanga... adhaan solla varen... nee edhaavadhu kaththanumnaa keezhpaakkathula poi kaththu...po...

  • @mountbatton7983
    @mountbatton7983 11 дней назад +4

    Is it useful for cataract operated lens fixed persons too?

  • @thiagarajan806
    @thiagarajan806 10 дней назад +5

    தலைப்பு: கண்ணாடியே தேவையில்லை.
    செய்தி: கண்ணாடி அதிகம் பயன்படுத்த தேவையில்லை 🤔.

  • @jeyaraj6325
    @jeyaraj6325 10 дней назад +4

    இப்போது விற்பனை செய்யபடுகிறதா.எங்கே.

  • @prabhumukundh4460
    @prabhumukundh4460 10 дней назад +6

    அதே போல் சுகர், உப்பு சத்து உள்ளவர்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் டானிக் (சிரப்ஸ்) குடித்தால் மட்டும் போதும் குணமாகி விடும் என்பதை கண்டறிந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

    • @kircyclone
      @kircyclone 6 дней назад

      sugar kku kandupidikka mudiyaadhu... aenendraal tonic udalil seyal pada insulin thevai... insulin kuraipaadu ullavargalukku tonic kudiththaal adhu udalil sendru seraadhu... adhanaal thaan oosi podugiraargal...

    • @abdurrazik4684
      @abdurrazik4684 3 дня назад

      டாக்டரெல்லாம் தூக்கு மாட்டி செத்துப்போயிருவான்.😂😂😂😂

  • @thennavans3965
    @thennavans3965 6 дней назад +2

    In 10 years they will make a medicine which will cure the eyesight permanently

  • @dranandphd
    @dranandphd 9 дней назад +2

    What about cataract surgery ❓❓❓❓❓

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z 11 дней назад +30

    மாற்று மருந்து சொன்ன பிறகும் vedeo வில் கண்ணாடி போட்டுகொண்டே தான் ஒவ்வொரு நபரையும் காண்பிக்கிறீர்கள்.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 11 дней назад

      இப்போதுதானே மருந்து வந்துள்ளது. இனிமேல்தான் இந்த செய்தி உண்மையா என்று தெரியவரும். அதுவரை கண்கண்ணாடியை கழற்றி விட முடியாதே..!!

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m 11 дней назад +1

      அப்ப கண் மருத்துவர்கள் conductor வேலைக்கு போகலாம்

  • @chottabheem571
    @chottabheem571 11 дней назад +22

    Enakku thoora la irukurathu sariya therla athuku ethachum sollunga

    • @UngalUzhavan
      @UngalUzhavan 11 дней назад +14

      கிட்டத்துல போய் பாருங்க தெரியும்.

    • @dilip1091
      @dilip1091 11 дней назад

      Unaku idey maathi ana theryim
      ​@@UngalUzhavan

    • @Praveenrc7316
      @Praveenrc7316 11 дней назад +5

      ​enna thala 😂@@UngalUzhavan

    • @UngalUzhavan
      @UngalUzhavan 11 дней назад

      @@Praveenrc7316 😁

    • @Logesh-z7r
      @Logesh-z7r 11 дней назад +1

      Dei lusu athuku enna medicine solution sollu da​@@UngalUzhavan

  • @deepank2893
    @deepank2893 11 дней назад +7

    Pls ayya சுகர்க்கு மருந்து கண்டுபிடிக்க சொல்லுங்க

    • @mohamedismail1991
      @mohamedismail1991 11 дней назад +1

      சிறுதானிய உணவுக்கு மாறுங்கள்

  • @aproperty2009
    @aproperty2009 10 дней назад +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @parthipanparthipan8035dgjfjh
    @parthipanparthipan8035dgjfjh 10 дней назад +3

    இதையே வெளிய விட மாட்டார்கள் பண பேய்மருத்துவமனைகள்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 11 дней назад +17

    கேட்ராய்ட் குறைபாடுக்கும் இந்த மருந்து பொருந்துமா

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 10 дней назад +1

      கேட்ராய்டுக்கும் சொட்டு மருந்து உள்ளதாக சொல்கிறார்கள் யூ டியூப்பிலேயே செய்திவருகிறது ஆனால் டாக்டர்கள் வருமானம் போய்விடும் என்பதால் சொல்வதில்லை

  • @ansarikhan8760
    @ansarikhan8760 11 дней назад +3

    Intha maathiri piraivila uterus illathavangalluku kolanthai pakiyam kedaikka medicine kandu pidinga please🙏🙏🙏🙏

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 7 дней назад +2

    கண் சம்பந்தப்பட்டது. மருத்துவர் இன்றி வீடியோ பார்த்து எதையாவது செய்து விடாதீர்கள். கவனம்.

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si День назад

    Thanks lots medical experiments

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 8 дней назад +1

    Out side medicine
    Everything ok so inside medicine
    It's a denger anything for health,

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 4 дня назад +1

    மாஸ்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 дней назад +2

    Hope it won't react like corona vaccine....😮😮😮😮😮

  • @Sachindra-sk8px
    @Sachindra-sk8px 10 дней назад +3

    Guy's who like ❤this akka like here

  • @vjselvam5933
    @vjselvam5933 10 дней назад +1

    Care fulla kojam handille pannanum

  • @HereItsNow
    @HereItsNow 9 дней назад +11

    Kannadi potaal thaan power kammi aagite poguthu . Kannati podama kuda 5 varsam irukalam anaal kannadi potaal 1 year la power semma low aagu next kannadi vaanganum . 5 years la total ah eye sight eh illama kannadi illama kannu black aara alavuku poiruthu . Specs company thannoda vyabarathku ellar kannayum wanted ah damage pandra maari specs manufacture pannuthu . What do you expect in this liquid ? Vaalkaye itha depend pandra maari poirum thats it ellam buisness . Ivlo panna terinjavanuju long duration ah kannu teriya vaikavuk teriyum but they wont bcs buisness

    • @hemaravichandran5132
      @hemaravichandran5132 3 дня назад

      Yes of course

    • @hemaravichandran5132
      @hemaravichandran5132 3 дня назад

      Specs use pana panatha power increase agura mari I felt

    • @HereItsNow
      @HereItsNow 3 дня назад +2

      @@hemaravichandran5132 same naanum specs maathikite iruken power increase aga aga but specs use pannati power same level la iruku .

    • @hemaravichandran5132
      @hemaravichandran5132 3 дня назад

      @@HereItsNow but specs use Panama epti daily activities panrathu

    • @HereItsNow
      @HereItsNow 3 дня назад +2

      @@hemaravichandran5132 yeah specs life oda oru part aah porichu . Ennoda freinds or relatives ketaal specs podaathinga nu thaan suggest pandren ippalam

  • @kuppanmohan-ft2zo
    @kuppanmohan-ft2zo 4 дня назад

    Super idea... Very useful thank you🙏🌹

  • @ranifathima7946
    @ranifathima7946 9 дней назад +1

    where is it

  • @HapshaHaja
    @HapshaHaja 11 дней назад +3

    Intha drops usage naala future la ethum problem issue vanthurathula eye la????ore confusion na iruku pa...😂😂😂

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 7 дней назад +1

    Normally any new inventions/ discoveries will have some kind of after effects. The after-effects or side effects will come out slowly after a few years; the advertisement propagating the merits won’t reveal it. Any such after effects?

  • @rameshmg998
    @rameshmg998 11 дней назад +3

    full details needed. how many times drops we can use hourly, daily, weekly or monthly.

  • @indusathya2573
    @indusathya2573 11 дней назад +1

    Name of this medicine

  • @HereItsNow
    @HereItsNow 9 дней назад +2

    6 hours vara nalla kannu teriya vaikira ithe company can extend it to years but they wont bcs buisness

  • @denidd6859
    @denidd6859 9 дней назад +1

    Operation panra kasai vaangi viduvargal dropsuku

  • @dancingrose2.048
    @dancingrose2.048 11 дней назад +8

    Thank god if it is true

    • @Periasami76
      @Periasami76 11 дней назад +1

      Definitely dangerous.. External na prachana illa but when it goes inside our body anything can happen.. This might be a base for some other disease

  • @arockiaeucharista2771
    @arockiaeucharista2771 9 дней назад +1

    Andha marundhu introduce pandravanka kannadi potrukanka?

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j 5 дней назад

    Carefull Save To EYE 👁️

  • @dassmaster274
    @dassmaster274 8 дней назад +1

    Were Available this tritment

    • @dassmaster274
      @dassmaster274 8 дней назад +1

      How I wl Contact any hospital namber available

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 11 дней назад +1

    Hai price how much message do it 🙏🙏

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 6 дней назад +1

    Side effects ku adhiga vaipu ulladhu..

  • @leoa7923
    @leoa7923 2 дня назад

    What side effects?

  • @vishwa3688
    @vishwa3688 11 дней назад +4

    Myopia ku illaya....??😢

  • @saravananchinnaiyan5287
    @saravananchinnaiyan5287 11 дней назад +8

    Cost pls

    • @SS-du4lw
      @SS-du4lw 11 дней назад +2

      1500 rupees

    • @jaijack6024
      @jaijack6024 11 дней назад +1

      @@SS-du4lw is it available in market now

  • @GokulakrishnanR-m2r
    @GokulakrishnanR-m2r 9 дней назад +1

    Good news😊🎉👍🙏...

  • @tasnim5311
    @tasnim5311 11 дней назад +6

    It is your eyes, your world of vision, your priceless possession. If anything happens who will give your vision back.,Get proper advice before...lured by such advertisements., no doubt as we read much more research has been done. Let us see if there is a prescription by doctor.

  • @SivaSivapatham-z6d
    @SivaSivapatham-z6d 10 дней назад +1

    Ithu eppa varum medical lukku

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 11 дней назад +2

    How to buy

  • @SharanArya-x9i
    @SharanArya-x9i 7 дней назад +1

    Supper gaa😊😊😊😊

  • @trex8753
    @trex8753 10 дней назад +2

    Avangaley kannadi potutu tha pose kudukuranga😂😂

  • @adhinarakumar
    @adhinarakumar 10 дней назад +1

    It's true super

  • @manamparakkum3876
    @manamparakkum3876 10 дней назад +1

    Is this trust like covid vaccine?

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 7 дней назад +1

    விலை எவ்வளவு?

  • @ramkp8763
    @ramkp8763 11 дней назад +1

    What is the price?

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 11 дней назад +1

    ஹோமியோபதியில் அருமையான மருந்து கண்களுக்கு உள்ளது என்று என்னிடம் ஒருவர் தெரிவித்தார்

  • @Babu-qd2bo
    @Babu-qd2bo 3 дня назад +1

    சொட்டு மருந்து விக்கிறவனுங்களே கண்ணாடி போட்டு இருக்காங்க. என்ன கொடுமை

  • @chennaisurya
    @chennaisurya 11 дней назад +1

    Test panni side effects sollunga

  • @padmahabhann.a4287
    @padmahabhann.a4287 10 дней назад +1

    Why loud BGM, it's annoying....?

  • @jeyalal6003
    @jeyalal6003 10 дней назад +1

    Medicine side effects

  • @rkreddy3943
    @rkreddy3943 5 дней назад

    What about specs / lens making Companies situation?? If u get rid of the sight issue with the cost of 100 rupees eye drop?? Do u think this news is reliable?

  • @ramadhas8413
    @ramadhas8413 7 дней назад +1

    Malays 1:46

  • @jeevaarul
    @jeevaarul День назад

    Super

  • @srivaru1044
    @srivaru1044 4 дня назад

    Price / quantity

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 4 дня назад

    contact lens and operation not possible for short site. today seen news it banned in india

  • @susu-casual
    @susu-casual 5 дней назад

    ஐயா எவ்வளவு நேரம் கண் தெரியும் ?

  • @vcedits...6667
    @vcedits...6667 11 дней назад +1

    Nice

  • @arivalagank1747
    @arivalagank1747 11 дней назад +1

    இதிலும் வியாபாரமா ?.
    ஓரிரு மணிநேரம் அப்படி இருக்கும். பிறகு மீண்டும் உபயோக படுத்த வேண்டுமாம். இதன் விலை என்ன ?

  • @simplelifetamil
    @simplelifetamil 4 дня назад

    Music disturbance!!! Milda BG kudukaama ivalo satham yetharku?

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 7 дней назад +1

    தமிழர்களின் இலைகுளைமருந்து இருக்கு தேடிப்பிடித்து உண்டு குணமடையுங்கள்!!!

  • @Nali-bh6gj
    @Nali-bh6gj 6 дней назад

    Ple i need this madiction

  • @ajay1906
    @ajay1906 11 дней назад +3

    Epo Epadi solluvaka 6 month ku Aprom..... Etha maruthu potavakaluku Kanu thareyama poka vaipu iruku nu solluvaka 😂

  • @sankarapandian1881
    @sankarapandian1881 11 дней назад +2

    கண்ணைக் குருடாக்காமல் பார்த்துக்கொள்வார்களா?

  • @MrRaman19
    @MrRaman19 10 дней назад +2

    அப்ப அந்த கண்ணு மருந்த அத விக்கிறவுங்க குடும்பத்த வைத்து முதல்ல டெஸ்ட் பண்ணுங்க. அப்புறம் பொதுமக்களுக்கு வரட்டும்.

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 10 дней назад +1

    Covi shield, Covaxin 😮
    No more risk 😢

  • @r.rajkumar6936
    @r.rajkumar6936 4 дня назад

    Cost?

  • @RajKumar-yc1qv
    @RajKumar-yc1qv 6 дней назад +1

    Vedhaindhri maha rishi vazhal vault mudan

  • @Uma-nk4vt
    @Uma-nk4vt 10 дней назад +1

    wow.😮😮😮

  • @PearlprincessEla
    @PearlprincessEla 10 дней назад +2

    நிஜமாகவே இது 😮 உண்மையா

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 11 дней назад +6

    Irukkara parvai pokamal irukkanum😅

  • @deepaktechk
    @deepaktechk 10 дней назад +1

    it's not for myopia

  • @Ramesh-kx3xu
    @Ramesh-kx3xu 8 дней назад +1

    மருந்துகளில் வாழும் மக்கள்

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 10 дней назад +5

    ஆளவிட்ரா சாமி . . . உங்க கோவிட் வேக்சின் லட்சனமே போதும் 🙏

    • @devimurugesan5667
      @devimurugesan5667 10 дней назад

      S kannadi potitavad ipatho paathut irukim marunthu pottu ulladhum poida pogudhu

  • @bigboss1970100
    @bigboss1970100 3 дня назад

    இப்போது மருத்துவ கழகம் இந்த மருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

  • @muzzammilhussain4309
    @muzzammilhussain4309 5 дней назад

    I am using 1. 50 reading glass

  • @Sasikumar-j8w
    @Sasikumar-j8w 9 часов назад

    Price

  • @viralvideos5260
    @viralvideos5260 11 дней назад +25

    இந்த மருந்து வெரும் கிட்டத்தில் பார்வை தெரியாத நபர்களுக்கு மட்டும் தான்.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 11 дней назад +10

      அதற்காவது உதவுதல்லவா.

    • @viralvideos5260
      @viralvideos5260 11 дней назад +8

      உண்மைதான் நான் மக்கள் எல்லவிற்கும் என்று நினைப்பார்கள் அதை தெளிவுபடுத்தத்தான் கூறினேன்.ஏனென்றால் செய்திகளுக்கும் தெளிவாக சொல்லவில்லை.

    • @jaijack6024
      @jaijack6024 11 дней назад

      is it available in market now

    • @lashmananj9868
      @lashmananj9868 11 дней назад

      செய்தியில் தெளிவாகத்தான் கூறினார்கள் ரீடிங் கிளாஸ் என்றால் படிக்கமட்டும் பயன்படுத்தும் கண்ணாடி அணிபவர்கள் ​@@viralvideos5260

    • @ramanansrinivasan-w3d
      @ramanansrinivasan-w3d 11 дней назад

      ​@@viralvideos5260
      Whether this will work for Glucoma in eyes

  • @sankaradevinarayanan372
    @sankaradevinarayanan372 4 дня назад

    இந்த மருந்துக்கு அங்கீகாரம் மட்டுமே கிடைத்துள்ளது அடுத்த மாதம் வெளிவரலாம் என்று சொல்கிறார்கள் அதன் பின்புதான் மற்ற விவரங்கள் தெரியும்

  • @pianox3.
    @pianox3. 10 дней назад +2

    Than🔥 Rate ah sollama poita rate ah sollitu po

  • @maheswaranmaheswaran1097
    @maheswaranmaheswaran1097 7 дней назад +1

    இந்த மருந்து நண்பர் ஒருவருக்கு போட்டு ஸ்கின் அளர்ஜி வந்து தொழுநோய் போல் பரவிவிட்டது என்கிறார் 😢

    • @abdurrazik4684
      @abdurrazik4684 3 дня назад

      வாங்கையா டாக்டரையா .வயிறு எரியுதா.😢😢😢😂😂😂

  • @tpraba15
    @tpraba15 9 дней назад +1

    This is only for near vision. How about distant vision problem. Any breaktbrough