பிரியாணி மசாலா முழு செய்முறை | Dindigul Secret Biriyani Masala⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • பிரியாணி மசாலா முழு செய்முறை | Dindigul Secret Biriyani Masala⁉️ #biriyanimasala #biriyani
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Biriyani Masala......
    Usually We Use 8 Gram Cinnamon, 4 Gram Cardamom & 2 Gram Clove For 1 Kg Biriyani, But in This Video We Changed The Measurement of Cinnamon, Cardamom & Clove, So We Can Use This Biriyani Masala For All Non-vegetarian Recepies & Biriyani Also, In This Video We Prepared The Masala For Domestic Use, So We Can Add This in All The Recipes & Also it Will increase The Taste Of The Food....
    We Show How To Prepare Biriyani Masala in Simple Method......
    We Hope You Enjoyed & Learned it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #reelitfeelit #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodieslover
    #videos #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover
    #masterabuthahir #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #masterpagurudeen #masterpaguru #biriyaniveriyen #foodreviewintamil #tamilvlog #tamilvlogger #foodsreview #dglfoods #foodtamil #dindigulfood #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking #masala #secret #christmas #festival

Комментарии • 666

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 месяцев назад +134

    HelloMaster's 🙏 பொதுவாக நாம் 1 கிலோ பிரியாணிக்கு 8 கிராம் இலவங்கப்பட்டை, 4 கிராம் ஏலக்காய் & 2 கிராம் கிராம்பு பயன்படுத்துவோம், ஆனால் இந்த வீடியோவில் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு அளவை மாற்றியுள்ளோம், எனவே இந்த பிரியாணி மசாலாவை அனைத்து அசைவ உணவுகள் மற்றும் பிரியாணிக்கும் பயன்படுத்தலாம், இந்த வீடியோவில் நாங்கள் வீட்டு உபயோகத்திற்காக மசாலா தயார் செய்துள்ளோம், எனவே இதை அனைத்து அசைவ உணவுகளிலும் சேர்க்கலாம் ஆகவே மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்கும்...... நன்றி Master's 😊🙏✨️
    Usually We Use 8 Gram Cinnamon, 4 Gram Cardamom & 2 Gram Clove For 1 Kg Biriyani, But in This Video We Changed The Measurement of Cinnamon, Cardamom & Clove, So We Can Use This Biriyani Masala For All Non-vegetarian Recepies & Biriyani Also, In This Video We Prepared The Masala For Domestic Use, So We Can Add This in All The Non-Veg Recipes & Also it Will increase The Taste Of The Food..... Thankyou Master's 😊🙏✨️

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 9 месяцев назад

      Super

    • @shanmugarajmadeshwaran7482
      @shanmugarajmadeshwaran7482 8 месяцев назад

      நன்றி💓

    • @Ramakrishna-w3s
      @Ramakrishna-w3s 7 месяцев назад

      Super

    • @vijayjoseph7009
      @vijayjoseph7009 6 месяцев назад

      இந்த அளவு மசாலா 1 கிலோவுக்கு காட்டமா இருக்காதா பாய்..இல்ல பழைய அளவு பயன்படுத்தலாமா...

    • @abdulhameed-lv8tn
      @abdulhameed-lv8tn 6 месяцев назад

      Bhai I need your contact number, for marriage function 2000 people at madurai jun2024

  • @jillusuresh4890
    @jillusuresh4890 9 месяцев назад +102

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் நீங்கள் நல்ல தெளிவாக சொல்லுறதும் நீங்கள் பேசுறவிதமும் சூப்பர் அண்ணே...👏👏🙏

  • @malathisubha1963
    @malathisubha1963 9 месяцев назад +122

    Briyani ah விட உங்க பேச்சி 100 பிரியாணி sapta மாதிரி இருக்கு. உங்க style thaan try பண்ண போறேன். நன்றி. நானும் மதுரை k.pudur, இப்போ coimbatore la இருக்கேன் marriage ஆகி.🎉🎉🎉🎉🎉🎉

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 месяцев назад +2

      மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️

    • @udhayaviews8254
      @udhayaviews8254 9 месяцев назад +2

      Super jee

    • @harishworld9969
      @harishworld9969 8 месяцев назад

      😮

    • @buvi.1103
      @buvi.1103 8 месяцев назад

      Same area sis 😊 before 13years😂but ipo kknagar after marriage ❤😊

    • @nandhinikarthick5785
      @nandhinikarthick5785 5 месяцев назад

      உங்கள் பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பா

  • @svksimhan7187
    @svksimhan7187 8 месяцев назад +38

    யான் பெற்ற சுவை பெறுக பிரியாணி பிரியர்கள் என்ற எண்ணத்தோடு பகிர்ந்த மனிதருக்கு 🙏💐🙏💐🙏💐

  • @prishaakumar5278
    @prishaakumar5278 5 месяцев назад +28

    Fantastic sir. Clear explanation கபடம் இல்லாத உங்க பேச்சும் உங்க சிரிப்பும் அருமை

  • @vasanthigovindaraju1379
    @vasanthigovindaraju1379 7 месяцев назад +23

    அருமை. உங்கள் சிரித்த முகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அதை விட அருமை. இப்படியே இருங்கள் சகோதரா.

  • @tamilselvir162
    @tamilselvir162 7 месяцев назад +6

    உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சு எல்லோரையும் ஈர்க்கும்😊🎉

  • @lakshmitailor6380
    @lakshmitailor6380 6 месяцев назад +6

    ஹாய் அண்ணா நீங்க பேசுற விதம் ரொம்ப அழகா இருக்கு நீங்க பிரியாணி செய்யுற முறையும் சொல்லிக் கொடுத்தா மிகவும் நல்லா இருக்கும்

  • @daisy-bq7lp
    @daisy-bq7lp 9 месяцев назад +13

    Your explanation & smile is highly appreciable dear brother.

  • @tamilperumal5900
    @tamilperumal5900 9 месяцев назад +29

    இன்முகத்துடன் பேசுவது மகிழ்ச்சியினை தருகிறது .

  • @Vimal-z6p
    @Vimal-z6p 8 месяцев назад +19

    பிரியாணியின் சரியான கலவையை சொன்னதற்கு thanks

  • @AnithaCharles-ix5dm
    @AnithaCharles-ix5dm 8 месяцев назад +6

    Ur smiling face explanation adds value to ur recipe... Thanks

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 5 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு மாஸ்டர்.நான் தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்ததை நீங்க சொல்லிக் கொடுத்தீங்க நன்றி 🙏 மாஸ்டர்

  • @BarathprabhakarnBarathprabhaka
    @BarathprabhakarnBarathprabhaka Месяц назад +1

    உங்களோட சிரிப்பு நீங்க செய்ய சொல்ற செய்முறை எல்லாமே சூப்பர் எல்லாத்தையும் விட உங்க சிரிப்பு தான் அருமையான இது இந்த கடைசி வரையும் ஃபாலோ பண்ணவும்

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 4 месяца назад +4

    Neenga pesuvadhu parkka santhoshama irukku

  • @pr3276
    @pr3276 5 месяцев назад +2

    I tried brother, it came out very well. For non-veg recipes n for biriyani also, taste super.😊

  • @shashireka4455
    @shashireka4455 9 месяцев назад +3

    Which rice you use pl reply . I see your show regularly

  • @vembu1670
    @vembu1670 3 месяца назад +1

    புன்னகையோடு செம்மொழியுடன் பிரியாணி மசாலா தயாரிப்பது எப்படி விளக்கம் அருமை👌வாழ்க வளமுடன்👍

  • @srspcricanalysis
    @srspcricanalysis 8 месяцев назад +1

    வெள்ளந்தியான பேச்சு, நல்ல மசாலாவை மக்கள் பெறவேண்டும் என்று பார்த்து பார்த்து பக்குவமாக பேசியுள்ளீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
    சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு தனிதனியாக அரைத்து போடுவீரகள் அப்பொழுது பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவீர்கள்
    அது போக இதுபோல் பொடி செய்து போட வேண்டுமா ?
    அல்லது ஒன்று பொடி (அல்லது) வெங்காயம் பூண்டு இஞ்சியோடு சேர்த்து பட்ட கிராம்பு ஏலக்காய் ஆட்டி போடுவது என்று இரண்டில் ஒன்று போதுமா ?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      இரண்டும் ஒன்றுதான்...... இப்படி பொடியாக அரைத்து வைத்தால் சிறிது நாட்கள் சேமித்து வைக்கலாம், இஞ்சி பூண்டு மசாலாவுடன் சேர்த்து அரைத்தால் சேமித்து வைக்க முடியாது...... மற்றபடி இரண்டும் ஒன்றுதான்...... நீங்கள் பொடியாகவும் சேர்க்கலாம் அல்லது மசாலாவுடன் சேர்த்து பேஸ்ட் பதத்திலும் சேர்க்கலாம்............. மிக்க நன்றி 😊🙏🙏

    • @srspcricanalysis
      @srspcricanalysis 8 месяцев назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி அண்ணா

  • @SaiShankar-j7t
    @SaiShankar-j7t 6 месяцев назад +4

    அண்ணா நீங்க சொன்ன மாதிரியே நான் பண்ண பிரியாணி எல்லாருமே சூப்பரா இப்படி சொல்லிட்டாங்க ❤❤

  • @RubyPrem
    @RubyPrem 4 месяца назад +2

    Enga veetuku last veen muslim guest vanthanga..avanga ipditha briyani masala pani briyani panunaga vera level briyani 🎉..thanks for this video...

  • @joychristinal5926
    @joychristinal5926 4 месяца назад +2

    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் அருளாசி என்றும் சகோதரனோடு இருக்கும். மாஷா அல்லாஹ் 🤲

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 9 месяцев назад +4

    திருச்சிக்கு வந்த உங்களை பார்க்கலாம் என்று போன் செய்தேன் நீங்க எடுக்கவே இல்லை பாய்!
    பரவாயில்லை விடுங்க 😢

  • @SureshDevi-wk8bx
    @SureshDevi-wk8bx 7 месяцев назад +2

    Super anna unga recipe pathudhan biryani masala ready pannunen romba arumaiga irukkuradhu 100 nabarku samchu koduthen Elam briyani semmaya irukkunu sollitangal nanri anna

  • @banu4457
    @banu4457 8 месяцев назад +5

    மிக்க நன்றி

  • @radhikab8829
    @radhikab8829 5 месяцев назад +3

    This is the 1st time watching your video.Thank you so much master I will do this Sunday and innocent face and speach 😊

  • @Sathyabama-v4i
    @Sathyabama-v4i 2 месяца назад +1

    பாய் உங்கள் அன்பான பேச்சு அருமை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
    வாழ்கவளமுடன்💐💐

  • @tamilarasansundaram9915
    @tamilarasansundaram9915 6 месяцев назад +1

    உங்க பேச்சு உண்மையா, ஆத்மார்த்தமா இருக்கு... வாழ்த்துக்கள்

  • @umasankarikannan8950
    @umasankarikannan8950 9 месяцев назад +7

    பயனுள்ள தகவல்..மிக்க நன்றி

  • @ganapathi791
    @ganapathi791 2 месяца назад +1

    நன்றி ஐயா.. சரியான விளக்கம்..🎉

  • @ParasuramanR-yh7mq
    @ParasuramanR-yh7mq Месяц назад

    நல்ல குணம், நல்ல மனம் உடைய சகோதாரரே நீங்க நீண்ட நாள் சுகமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @gangadevi-s2m
    @gangadevi-s2m 9 месяцев назад +3

    உங்க பேச்சும் முக பாவமும் சூப்பர் நன்றி

  • @muralikrishnan5472
    @muralikrishnan5472 7 месяцев назад +2

    உங்களின் இந்த எதார்த்தமான பேச்சுக்கே ஒரு முறையாவது உங்கள் பிரியானியை சாப்பிட வேண்டும்

  • @vigneshwarand6060
    @vigneshwarand6060 9 месяцев назад +5

    அண்ணா உங்க வெள்ளந்தி பேச்சு ரொம்ப அழகா இருக்கு❤வாழ்க வளமுடன்❤

  • @anandhanrathinam
    @anandhanrathinam 2 месяца назад +1

    Enakku oru piriyani kadai vaikga unga tips usefulla irunthathu anna

  • @revathidevotional3736
    @revathidevotional3736 9 месяцев назад +4

    பட்டை 100கிராம்
    கிராம்பு 20கிராம்
    ஏலக்காய் 30கிராம்
    அரைத்த 1தேக்கரண்டி உப்பு

  • @senthilsenkanna5331
    @senthilsenkanna5331 5 месяцев назад +1

    அருமையான விளக்கம் நன்றி ❤

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 4 месяца назад +2

    எங்கள் சமையலை சுவையாக செய்ய கற்றுத் தந்த நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ இறைவன்
    அருள் புரிவான்

  • @birthousbirthous
    @birthousbirthous 9 месяцев назад +7

    அருமையான பதிவு மற்றும் பயனுள்ள பதிவு

  • @halikhalik4775
    @halikhalik4775 9 месяцев назад +2

    Karikulambuku patta kirambu yelakkai yevlavu poduradu sollunka Bhai

  • @ik6526
    @ik6526 9 месяцев назад +10

    Very kind of you master

  • @sairamsairam6798
    @sairamsairam6798 2 месяца назад +1

    Good heart and thanks for sharing the masala method brother

  • @miniASMRshorts16
    @miniASMRshorts16 23 часа назад

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த நல்ல மனசு இருக்கும் வரை எந்த குறையும் வராது அருமை 🎉🎉🎉🎉🎉

  • @bmmonisha9193
    @bmmonisha9193 8 месяцев назад +1

    இவ்வளவு சிறப்பான முறையில் சிரிப்புடன் ஒரு மசாலா பவுடரை சொல்லி குடுத்ததுக்கு மகிழ்ச்சி

  • @mujeebmujeeb2397
    @mujeebmujeeb2397 8 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ண்ணே நானும் மதுரை தான் சோழவந்தான். சீனி போடறீங்களே இனிச்சி கெடக்காதாண்ணே 😢

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      நாம பட்டை ஏலக்காய் கிராம்பு மூனும் சேர்த்து மொத்தம அரைக்கும் போது ஜீனி தேவையில்லை..... ஏலக்காய் மட்டும் தனியா அரைத்தால் ஜீனி போட வேண்டும் இல்லையேல் அரைபடாது......

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 месяца назад +1

    Super very nice thank you and congratulations bhai ❤🎉🎉

  • @prakaashselva6437
    @prakaashselva6437 5 месяцев назад +1

    We tried your briyani masala at home, briyani came out really good. Thanks for sharing the secret bhai!

  • @pavithram7830
    @pavithram7830 9 месяцев назад +4

    Roadside chicken pakoda taste varanum bhai..mveetula 1 kg ku measurements solungamm...

  • @ruhulvoice_2602
    @ruhulvoice_2602 9 месяцев назад +1

    All are right. But use glass bottle and silver bottle for storage. When we store for long period the colour or smell will gone out

  • @AK_GLOBAL_KITCHEN
    @AK_GLOBAL_KITCHEN 4 месяца назад +1

    "Your cooking is absolutely delicious! You have a real talent for creating amazing flavors and textures. I always look forward to enjoying your recipes"😉 ❤️

  • @joydeva6385
    @joydeva6385 9 месяцев назад +1

    Your speech biryani powder making very good good tips you share May God bless you bai

  • @sasiraghavnesan1818
    @sasiraghavnesan1818 9 месяцев назад +3

    Thank you bro na ketta videova marakkama pottathukku thanks lot bro

  • @manoviji8246
    @manoviji8246 5 месяцев назад +1

    Master unga syi murai vilakkam miga nanraga iruku.

  • @vijayvijai4906
    @vijayvijai4906 9 месяцев назад +7

    ரொம்ப நல்லா சொன்னீங்க,உங்க சிரிப்பு அருமை அண்ணே

  • @RajuKumar-mt5my
    @RajuKumar-mt5my 9 месяцев назад +4

    Briyani masala illamal Jaber bai briyani video parunikanal masters

  • @anbueshwari7650
    @anbueshwari7650 8 месяцев назад +2

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் நீங்கள் அருமை அண்ணா ❤😊

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 10 дней назад +1

    Nandrithambi

  • @hemshems1609
    @hemshems1609 9 месяцев назад +1

    கள்ளம் கபடம் இல்லாத பேச்சு.சூப்பர் நா.

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 7 месяцев назад +1

    வெள்ளந்தியான உங்கள் பேச்சு அருமை❤

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 3 месяца назад +1

    நன்றி அண்ணா ❤

  • @rajkumareee1991
    @rajkumareee1991 4 месяца назад +1

    Sales panalam online /offlie ..we would order online
    All the best

  • @carromtech-4071
    @carromtech-4071 7 месяцев назад +1

    முதல் தடவையா உங்க வீடியோ பாக்குறேன்.. இன்முகத்தோட நீங்க சொல்ற விதம் அருமை ❤

  • @Nirmalcb
    @Nirmalcb 6 месяцев назад +1

    என் வயது 48. எனது பள்ளி கால கோடை விடுமுறையில் எங்க அப்பாவோடு திண்டுக்கல் பேஹம்பூருக்கு வந்துவிடுவேன். அப்பாவுக்கு தோல் வியாபாரம். இம்ராஹிம் மாமா வீட்டு பிரியானி, நெய் சோறு, தாள்சா. குஸ்கா, பேஹம்பூரில் ஒரு கடை ( பெயர் மறந்துவிட்டது) பிரியானி சுவை இன்னும் நாவிலும் மனதிலும் பதிந்து இருக்கிறது. உங்கள் சானலை பார்க்கும் பொழுது சாப்பாடு மட்டுமின்றீ என் அப்பா, இம்ராஹிம் மாமா, அத்தை , பேஹம்பூர் சைக்கிள் கடை, தஸ்தகிர் அண்ணா என பல நினைவுகள் இனிமையான உணர்வுகளாக உள்ளமெங்கும் பூக்கிறது. உணர்கிறேன். மகிழ்கிறேன். மிக்க நன்றி. வாழ்க எல்லா வளங்களுடன்.

  • @vedhauthaman2163
    @vedhauthaman2163 18 дней назад +1

    சிரித்த முகத்துடன் பாய் உங்க பேச்சே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு😊

  • @GAMINGWORLD-zu1jk
    @GAMINGWORLD-zu1jk 5 месяцев назад +2

    Ungala paartha enaku santhanam nd santhana bharati khadhar bai comedy nyabagam vanarudhu

  • @VinothKumar-wh5ms
    @VinothKumar-wh5ms 8 месяцев назад +1

    அண்ணா 5 கிலோ சிக்கன்65 வீடியோ போடுங்க. சில்லி கடைக்கு ஏற்ற மாதிரி அளவில் சொல்லுங்க அண்ணா

  • @ganeshmedia281
    @ganeshmedia281 22 дня назад +1

    சூப்பர் பாய் 💯💯💯

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 9 месяцев назад +4

    நன்றிங்க பாய்.

  • @GK-oz7zb
    @GK-oz7zb 9 месяцев назад +5

    உங்க சிரிப்பு அழகாக இருக்கு அண்ணா

  • @RamaDevi-xk9ex
    @RamaDevi-xk9ex 4 месяца назад +1

    Ingridients.mention.chayyandi

  • @prathaprabhu
    @prathaprabhu 9 месяцев назад +3

    Thanks for the wonderful TIP.

  • @rashmi-hg3ec1jc4s
    @rashmi-hg3ec1jc4s 5 месяцев назад +1

    Sir kari masala powder recepie solluga please

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat242 9 месяцев назад +8

    அருமை... மிக அருமை பாய் 👍

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 7 месяцев назад +1

    நீஙக சொல்லும் விதம் அருமை❤

  • @ManikandanT-y9m
    @ManikandanT-y9m 9 месяцев назад +6

    Anna unga smile speech is very super.

  • @shalinit6071
    @shalinit6071 7 месяцев назад +2

    Unga kaiyala samacha briyani sapdanum master 😊 enga eppo kidaikum

  • @mariyaranals5246
    @mariyaranals5246 8 месяцев назад +1

    உங்கள் சிரிப்பு மசாலாவை விட அருமையாக உள்ளது சகோ.....

  • @jansiselvam715
    @jansiselvam715 9 дней назад

    Anna intha masala ah veg biryani ku use pannalama

  • @murugesankasthuri
    @murugesankasthuri 19 дней назад +1

    அண்ணா இதே மாதிரி சில்லி சிக்கன் மசாலா அளவு சொல்லுங்கள் மசாலா கலந்து கொள்ள உதவியாக இருக்கும்

  • @inba7809
    @inba7809 5 месяцев назад +1

    Anna வணக்கம்
    Unga videos elam super
    1 kg kuska senju katunga anna
    Nanga veg athulaum konjam video podunga 😊

  • @kumarmv8644
    @kumarmv8644 7 месяцев назад +1

    Yelorukume reply pandrenga super brother god bless you 👍

  • @Oviya7377
    @Oviya7377 4 месяца назад +1

    Thanks master.

  • @KMallika-ys4bc
    @KMallika-ys4bc 5 месяцев назад +1

    Super brother. 🎉 vazhga valamudan.

  • @nishanthnishanth1648
    @nishanthnishanth1648 День назад

    Bhai Stat anise dgl Briyani masalaku thevaillaya

  • @kasthurisiva
    @kasthurisiva 8 месяцев назад +2

    நன்றி பாய்

  • @ajfashion8868
    @ajfashion8868 7 месяцев назад +1

    Thank you master, super aa sonnega

  • @udayuday2182
    @udayuday2182 9 месяцев назад +4

    Thank You So Much Bhai ❤❤❤

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 8 месяцев назад +1

    ❤❤❤❤ ungala Mari you tuber thanga nalla varanum ungalukku ennudaiya vazhthukkal men melum valara naan today la irunthu unga subscriber

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 9 месяцев назад +4

    Good sharing brother 🙏 👍

  • @manivarunmanivarun4145
    @manivarunmanivarun4145 6 месяцев назад +1

    Anna briyani masale veeta ungal pechi super

  • @sammu.subu2717
    @sammu.subu2717 8 месяцев назад +1

    Supara theliva sonneeinga nice brother.

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 8 месяцев назад +1

    I love your sweet smile bai.
    I will now watch your vedio.

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 5 месяцев назад +1

    Jathikai anasipoo soambu milagu jeeragam munthiri lam vendama

  • @RubyPrem
    @RubyPrem 4 месяца назад +1

    First time vidio pakuren good 🎉

  • @madhinabanu8289
    @madhinabanu8289 9 месяцев назад +1

    இன்முகத்துடன் உங்கள் பேச்சு🎉🎉

  • @shanmugarajmadeshwaran7482
    @shanmugarajmadeshwaran7482 8 месяцев назад +1

    👌👌👌Chicken briyani kku yetthanai spoon ,,bro

  • @umamaheshwari780
    @umamaheshwari780 4 месяца назад +2

    சார் உங்க கள்ளங்கபடமில்லாத சிரிப்பு சூப்பர்

  • @humanityviral3533
    @humanityviral3533 4 месяца назад +2

    Anna ungal pechu arumai

  • @kaak-er2zv
    @kaak-er2zv 5 месяцев назад +1

    Anna malli brinji leaf kalpachi poda vendama

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 месяцев назад +2

    Thanks for sharing from Canada new comer