மாதம்பட்டி ரங்கராஜின் ரகசியத்தை சொல்லும் சித்தப்பா| பேட்டி Madhampatty Rangaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • Madhampatty Rangaraj , Madhampatty Aishwarya , Madhampatty Rangaraj home tour , குக் வித் கோமாளி Cooku with Comali , Cooku with Comali show Rangaraj
    ‪@tamilvulture‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 128

  • @Choco-Vikku
    @Choco-Vikku Месяц назад +53

    மாதம்பட்டி சிவக்குமார் என்னும் சினிமா தயாரிப்பாளர் தான் மாதம்பட்டியை பேசவைத்த முதல் ஆள்.. அவர் வேறு யாரும் அல்ல நடிகர் சத்யராஜின் உறவினரும், நடிகர் சத்யனின் அப்பாவும்தான் மாதம்பட்டி சிவக்குமார். அதன் பிறகு மாதம்பட்டியை அதிகம் பேசவைத்தது மாதம்பட்டி ரங்கராஜ்.

    • @user-qt5db3vf6s
      @user-qt5db3vf6s 15 дней назад

      உண்மை

    • @user-qt5db3vf6s
      @user-qt5db3vf6s 15 дней назад

      பூர்வீகம் கருநாடகம் மைசூர் ஆனால் தமிழன் ‌என்டா 😂😂😂😂

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +3

    அருமை வாழ்க வளமுடன்....

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 Месяц назад +28

    Super Rangarajan,long way to go, all the best

  • @TirupathiPrakash2004
    @TirupathiPrakash2004 Месяц назад +7

    திரு முருகன் அருள் என்றும் நிலைகண்டு வளம் இறை அருள் கொண்டு வாழ்த்துக்கள் திரு ரங்கா ராஜ் அவர்களுக்கு

  • @user-zv6tt4vz1r
    @user-zv6tt4vz1r Месяц назад +2

    You have proved your talent and enthusiasam and set an exàmplès many more young sters

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn Месяц назад +26

    உழைப்பே உயர்வு...❤❤❤❤❤

  • @selvamc9589
    @selvamc9589 Месяц назад +8

    Hard-work is never failure god bless your group

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Месяц назад +4

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் வாழ்க ரங்கராஜ் ❤🎉

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Месяц назад +8

    உழைப்பு என்பது ஒருவரை உயர்நிலைச் செய்யும் நேர்மை என்பது வாழவைக்கும் நாணை என்பது உலகை அளவில் பறைசாற்றும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தம்பி மாதம்பட்டி ரங்கராஜ் உழைப்பில் இருந்த மாமனிதன் தம்பி ரங்கராஜ்

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Месяц назад +12

    கேட்கவே சுகமாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி ஐயா

  • @justrelax2505
    @justrelax2505 Месяц назад +1

    😂😂😂😂😂 sirapu......

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 Месяц назад +5

    ரொம்பவேவாழத்தெரிந்தகுடும்பம் ஒவ்வொருகுடும்பத்திலும்கல்யாணம்பங்சன்என்றுஎவ்வழவுபொருளாதாரம்வேஸ்ட்என்றுதெரியாமல்வாழும்மூடர்கள்இருக்கும்நாட்டில்இதெல்லாம்சகசமப்பாவாழ்கதமிழ்நாடு

  • @joycepushpalatha1818
    @joycepushpalatha1818 Месяц назад +8

    Very good brother 🌹🌹🌹💐💐

  • @AnuradhaRamesh-ff5vn
    @AnuradhaRamesh-ff5vn Месяц назад +1

    All the best 🎉🎉🎉

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Месяц назад +13

    தமிழகத்திற்கு கிடைத்த நளபாக முத்து தமிழகத்தின் சொத்து நளபாக மஹராஜா தம்பி மாதம் பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது சுற்றம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே...

  • @PriyadharshiniK-kh9ii
    @PriyadharshiniK-kh9ii Месяц назад +2

    Icon of coimbatore

  • @SekarBabu-og1bf
    @SekarBabu-og1bf Месяц назад +1

    So nice house

  • @prasannaashwin4105
    @prasannaashwin4105 21 день назад +4

    Maadhampatti ரங்கராஜ் அவுங்க அப்பாவோட எங்க வீட்டு marriage லா சமைச்சிருக்காங்கன்னா

  • @selviannamalai7410
    @selviannamalai7410 Месяц назад

    Ulappu enpatu oruvarai uyarvadaiya seiyum.Valttukkal thampi.❤

  • @pandian.esakki
    @pandian.esakki Месяц назад +25

    மாதம் பட்டி ரங்கராஜ், உழைப்பே உயர்வு..!

  • @PandiammaPandiamma-qk2tg
    @PandiammaPandiamma-qk2tg Месяц назад +4

    15:39

  • @RTSSabish
    @RTSSabish Месяц назад +1

    ❤️💙🔥💙❤️

  • @NT_GAMING123
    @NT_GAMING123 22 дня назад

    Suppotrs from madhampatty ❤

  • @cutesudar4841
    @cutesudar4841 Месяц назад +1

    Om sri maha sarguruve saranam, pullaraithu poojan, thank you.

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 Месяц назад +1

    Covai Cafe, California, U S A

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @pmanivannan2471
    @pmanivannan2471 Месяц назад +2

    Good explain

  • @dhavamanisekar6753
    @dhavamanisekar6753 Месяц назад +4

    Supper

  • @rameshchandramohan1719
    @rameshchandramohan1719 Месяц назад +16

    நீங்க archieves of hindustan தான குரல் அதே மாதிரி இருக்கு

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan Месяц назад +2

      இது நமது இன்னொரு சேனல் ஐயா

    • @Minigamingsocial
      @Minigamingsocial Месяц назад +1

      @@ArchivesofHindustan Athenna bro vulture

  • @abith1997
    @abith1997 Месяц назад +2

    Oru half nour video paakrathukulla 20 secondsla 7 add varuthu video paakrathukkey irritate aaguthu

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Месяц назад +8

    America

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +3

    கோவை கஃபே அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ளது

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +11

    உழைப்பு எல்லோரும் செய்கிறார்கள். புதுமையாக யோசிக்கிறார்.

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de Месяц назад +3

    ❤🎉 good 👍 Anna 🎉🎉🎉🎉

  • @TAMILSELVAN-el3yj
    @TAMILSELVAN-el3yj Месяц назад +2

    கிரேட் வாழ்க வளமுடன்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Месяц назад

    உழைப்பு; சிறப்பு; ஓங்குக!

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Месяц назад +4

    I x 100=100, 1000x100=100000 that's life formula 👉👉👉👉👉👉 --NKK covai.... 👍👍

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад +132

    இந்த வாழ்க்கை முறை முற்றிலும் தப்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அந்த அரக்க நாங்க அடிமை அரக்கனாய்ங்க அலையறதும் இல்லாம அந்தந்த இடத்துக்கு மண்ணடிக்கிற நான் இங்க அழைஞ்சது கொஞ்ச நாளா பணத்தை உருவாக்கிட்டு நம்ம ஆளுங்காலம் இங்கிலீஷ் படிக்க வைத்து அலையவிட்டுட்டு சொத்து வாங்க வித்து ஒருத்தவங்களுக்கு ஒரு வீடு இருக்குறவங்க ஜாதிக்குரிய இடத்தில சிவன் கோயில்ல தான் எல்லா பங்க்ஷனும் நடக்கணும் அது இலவசமா உணவு அங்கு விளைகிற உணவுகள் வந்து அங்கேயே கருவூலம்னு இருக்காங்க வச்சி அங்க இருந்து இலவசமாக வாங்கி இலவசமா சமைச்சு பல விழாக்கள் கொண்டாடனும் கடவுள் விடாக்களோ அந்த மனிதர்கள் கூடிய விழாக்களும் ஒருத்தவங்களுக்கு ஒரு வீடு இருக்கும். நிலம் சமமான அளவிற்கு அது சிவன் பெயரில் தான் இருக்கும் அனுபவி நீ தான் விக்கவும் வாங்க கூடாது இது முற்றிலும் தவறான வாழ்க்கை முறை அசுரர்களால் உருவாக்கப்பட்டது

    • @vimalaravishankar7394
      @vimalaravishankar7394 Месяц назад

      No. It’s purely talent to expand their property. If you think everything were followed as you said people will not get motivated to achieve in their profession or life.

    • @vimaladevi2481
      @vimaladevi2481 Месяц назад +22

      Konjam puriyaramari theliva sollunga

    • @punithashiva5919
      @punithashiva5919 Месяц назад

      Nee enna loosa

    • @themask1513
      @themask1513 Месяц назад

      புரியரமாதிரி எழுதுடா லூஸுப் புண்ட.

    • @renugadevi1818
      @renugadevi1818 Месяц назад +7

      அன்னத்தை வியாபாரம் ஆக்க கூடாது. என்பது தாத்பரியம். அதை தான் சொல்கிறார்.
      காலம் மாறிப் போச்சு ஐயா

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 3 дня назад

    Millionnaires Cook.But very costly.Middle class people can not afford.😢

  • @kanimanoharan712
    @kanimanoharan712 Месяц назад +13

    Kovai cafe is in California, USA

  • @saroja3240
    @saroja3240 Месяц назад +1

    கலாசாரம் சமாச்சாரம் பிரச்சாரம் பிரச்சனைதாரம் பொழுதுபோகும்நேரம்🕢🟣🕢

  • @anylands5267
    @anylands5267 Месяц назад +10

    எனக்கு பெருமையாக உள்ளது, ஏனெனில் நானும் இதே ஊரில் பிறந்தவன்.

  • @MAZDA369
    @MAZDA369 Месяц назад +1

    Kongu Vellalar Gounder da
    My caste
    I am from Menonpara
    Near Kozhinjampara
    Same caste
    We are Velir community
    Vellalar
    Kongu Vellala Gounder

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 3 дня назад

      This elderly person says his ancestors spoke kannada, whose family lived in Mysore originally and then younger générations speak tamil.

  • @kulandaivelu2292
    @kulandaivelu2292 Месяц назад

    Pandaram Community a

  • @durairanganathan516
    @durairanganathan516 Месяц назад +9

    நேரடியா போயிருந்தா கூட இப்படி பார்த்து இருக்க முடியாது, நீ பேட்டி எடுக்கிற விதம் அப்பப்பா என்ன திறமை, நீ எப்ப தம்பி இப்படி ஆக போற? ( இதெல்லாம் ஒரு விஷயம்,)

    • @tamilvulture
      @tamilvulture  Месяц назад

      😊🙏நன்றி அண்ணா

  • @shanmugama9224
    @shanmugama9224 Месяц назад +1

    உண்மை உழைப்பு உயர்வு

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Месяц назад +18

    கோவையின் உபசரிப்பு வாங்க ஒரு காபி சாப்பிடலாம் 👉👉👉👉

    • @rengahari6970
      @rengahari6970 Месяц назад

      He could ve offered a cup of coffee

  • @senthilKumar-uh3qk
    @senthilKumar-uh3qk Месяц назад +11

    தந்தை நல்ல வழிகாட்டி

  • @karthikvasu5641
    @karthikvasu5641 Месяц назад +5

    Yes all fine but not affordable

  • @user-jf1ov2lp6s
    @user-jf1ov2lp6s Месяц назад +1

    Rengaraj please don't ignore what that bayilvaanrengsnadhan blurts out about your character. Please defamation case poundage.

  • @srikanthkowsi6812
    @srikanthkowsi6812 2 дня назад

    Pirathamar modi
    Verum abdul kalam
    Avar janathipathiyaa irunthavar sir

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад +16

    முதல்ல இந்த மாதிரி கோயில்ல அவங்க சொல்றாங்க தெரியுமா கோயில்ல தான் முதல் முதல்ல சமைச்சோம்னு கோயில்ல தான் கல்யாணம் நடக்கும் ஜாதி எங்க இருப்பாங்க அந்த குறிப்பிட்ட ஜாதி குள்ள உரமர பங்காளி இருப்பாங்க சிவகோத்திரத்திலேயே இந்த கோயில்ல தான் அங்க கல்யாணம் நடந்திருக்கும். கோயில்ல தான் சமையல் போட்டு இருப்பாங்க எப்படின்னா வரைபட பங்காளி எல்லாம் சேர்ந்து சமைச்சுப்பாங்க யாரு காசு குடுத்து சமைக்க மாட்டாங்க இவங்க தான் முதல்ல இவங்க வந்து சமைக்கிற வேலை ஆரம்பிச்சு பணம் சம்பாதிச்சு கோவில்ல கல்யாணம் நடக்காம மண்டபம் கட்டி பணம் இது தவறான வழி அணுகுமுறையை பணம் சம்பாதிக்க உருவாக்கி தப்பா கூட்டிட்டு போயிருக்காங்க இது தப்பு மறுபடியும் பழைய முறையே மாறும் எல்லாமே இப்ப எல்லாமே ரோபோட் வந்துருச்சுல்ல அவங்கவங்க மேல அவங்க அவங்க பெரிய சிவன் கோவில் கட்டி சிவன் கோயில் கல்யாணம் பண்ணுவாங்க பக்கத்துல ஆண்களுக்கு தனியா பூவே சிஸ்டம் பெண்களுக்கு தனியா வெச்சுட்டா உங்க உணவு எல்லா சிவகோத்திர கடவுளுக்கு விசேஷகத்துக்கும் அப்படி அவங்க சிவ கோத்திரம் மனிதர்களுடைய விசேஷத்துக்கு அப்படியே நடக்கும்

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Месяц назад

    He is malayali

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Месяц назад +2

    Something rong

  • @kulandaivelu2292
    @kulandaivelu2292 Месяц назад

    INenga pandaram communitya

  • @yasminsmsm9160
    @yasminsmsm9160 Месяц назад +2

    Mehandi surcase pada hero va

  • @kulandaivelu2292
    @kulandaivelu2292 Месяц назад

    Neega Pandaramenthavara

  • @MehrajRafi
    @MehrajRafi Месяц назад

    Suvai aha kadinama ulaithu samaipavarhal ellarum ivalavu munneruvadhu illai. Cinema producer first chance koduthare adhudhan opportunity and luck.koodave luck venum

  • @rekg8365
    @rekg8365 Месяц назад +5

    What is his mother tongue???probably telugu va???

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 Месяц назад +1

      Tamil

    • @rekg8365
      @rekg8365 Месяц назад

      @@jayalakshmikks3301 doubt daan considering many telugu population in rural n urban areas.

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 Месяц назад +2

      Most people dont want to say theae days if they are not tamilian. He looks kanadagi. They are all talented.

    • @luptup6951
      @luptup6951 Месяц назад +2

      Athan avarae sollitarae, avanga poorveegam mysore nu

    • @rekg8365
      @rekg8365 Месяц назад

      @luptup6951 correct, endha krishnadevarayar time la vandu settle la na telugu n kannada population daan eppo tamilnadu thalavidhiya irukku. Oru tamil kureeneela manargal illayo nu varuthama irukku.appovum seri eppavum seri dravidam ma nambithan irukom.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami Месяц назад +2

    நீங்கள் மிக அற்புதமாக வழங்கிக் கொண்டிருந்த Channal ஐ ஏன் பெயர் மாற்றிவிட்டீர்கள். ஏதாவது பிரச்சினையா? எப்படியோ இக்காணொளி அருமை. நுணுக்கமான விஷயங்களை அறிய வைத்தீர்கள். மாதம்பட்டிக்கு தாங்கள் வந்தது தெரிந்திருந்தால் நிச்சயம் நேரில் சந்தித்து தங்களை என் வீட்டிற்க்கு அழைத்து வந்து (இருகூர்) விருந்து படைத்து மகிழ்ந்திருப்பேன்.

    • @tamilvulture
      @tamilvulture  Месяц назад

      தங்கள் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி ஐயா.. இது நமது துணை சேனல்.. 🙏😊

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 4 дня назад +1

    🔯🕉️⚛️

  • @3Yas9715
    @3Yas9715 Месяц назад +8

    Ivaru ethane middle class function ku cook pannirukaru nu sollu pa... millioners ku mattum thaan cook pannraru... Konjama poi sollunga pa.

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Месяц назад +6

    Hidden mother tongue?

  • @meenakalyan8397
    @meenakalyan8397 Месяц назад +1

    Thirudala poi sollala pure uzhaippu

  • @saroja3240
    @saroja3240 Месяц назад +4

    நல்லவாயன் சம்பாதித்த பணம்த்தை நாரவாயன் சாப்பிட்டுவாழமுடியாது😮நாரவாயன் சமைத்த உணவைஉண்டு நாரவாயனாலேயே வாழமுடியாது மக்கள் ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

    • @trinitygroupofcompanies2976
      @trinitygroupofcompanies2976 Месяц назад

      Nothing is ultimate.
      Nothing can keep on growing...any family will break with jealousy..,be care Rengaraj.

  • @saroja3240
    @saroja3240 Месяц назад

    OMG ponnu blackmail pannu

  • @kvrr6283
    @kvrr6283 Месяц назад

    கன்னடம்

  • @Chikku333
    @Chikku333 22 дня назад

    Avan endha thai mozhi ya irundha ena sir neengal Sangi Kali ku support ah matumeh kanoli podringa Manda mela konda 😂therithu

  • @saroja3240
    @saroja3240 Месяц назад

    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👁️🎬👁️🕸️🌑🕸️👈

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад +5

    அவங்க அப்பா ஒயிட் காலர் ஜாப்னா என்ன தெரியுமா நான் உங்க கவுண்டர் எங்க வீட்டுக்கு வேலைக்காரர்கள் வந்தார்கள் கவுண்டருங்க அப்பதான் நான் அப்ப என்ன பண்ணுவாங்க சிவன் பேர்ல அந்த காலத்தில் சொத்து இருக்கும் அந்த காலத்துல சொத்து இருக்கும் பார்த்துக்கணும் சம அளவு தான் பாத்துக்கணும் அந்த மாதிரி வாழ்க்கை முறை அரசியல் அப்படின்னு வந்ததுக்கு பிறகு அசுரர்கள் உருவானதுக்கு பிறகு சட்டம் உருவானதுக்கு பிறகு சிவன் பெருந்த சொத்தெல்லாம் அந்த பேருக்கே பணத்தை உருவாக்கிட்டு விக்கிறத அப்பதான் சிவன் சொத்தை கொஞ்ச நாள்ல வாங்க முடியும்னு இந்த வைசிய சூத்திரர்கள் கிறிஸ்டின்களும் ராமதாளி போட்ட தொங்கு கூட்டங்களும் திட்டம் போட்டது அரசியல் உருவாக்கினால் சட்டத்தை உருவாக்கலாம் பணத்தை உருவாக்குனா அப்படி விக்க வாங்க முடியாம சிவன் பேர்ல வச்சு மக்கள் சமமா அனுபவிச்சிட்டு இருந்தாங்க ஒரு கிராமமா இருந்துச்சு. சிட்டி கிடையாது அதுக்கு பிறகு இந்த பிரிட்டிஷ்காரங்க வந்த பிறகு இந்த அடிமை கூட்டம் தான் இப்படி உருவாக்கி வச்சிருக்கேன் இவங்க அப்பா வேலையில இருந்தாருல்ல அங்க ஒயிட் கலர் ஜாப் நாம் கவுண்டர் அதுக்கப்புறம் இவங்க ஜமீன் உருவாக்கி இருக்காங்க நாட்டாமை உருவாகுங்க இப்பதான் அரசியல் உருவாக்கினா அப்ப அந்த நாட்டாமையின் இருந்தபோ அந்த ஊர்ல கவுண்டர்கள் எல்லாமே வெள்ளை வேட்டி சட்டை போட்டு காலணிக்காரர்கள் தான் அடிமை வேலை செஞ்சிருப்பாங்க குடிச்சிட்டு போயி அவங்கள அடிமை வேலை வாங்கிட்டு இருந்துருப்பாங்க சோ இப்ப படிப்பு கிடைப்பின் உருவாக்கி இவங்கள புலம்பெயரை எங்கேயாவது அனுப்பிட்டு படம் பணம் கடன் பணம் இல்லாம இருந்த வரைக்கும் இவங்க பொருளை உருவாக்குங்க எதோ சாப்பாடு குடுப்பாங்க அப்படி மட்டும் இருந்தாங்க இப்ப பணம் 100 வாங்கின உடனே சரியா வேலை இல்ல கடன உண்டாக்கிட்டு நிலத்தெல்லாம் விக்க வெச்சிட்டு இவங்க எங்க போவாங்கன்னா வித்துட்டு ஒயிட் காலர் வேலை பார்த்தவர்கள் நிலத்தை வாங்கிகிட்டு இங்க என்ன பண்றது நிலத்தை வாங்கிகிட்டு ஒயிட் கலர் வெள்ள வெட்டி வெள்ளை சட்டை போட்டுட்டு திரியுறானுங்க அடிமையா வந்தவனும் அதுதான் ஒயிட் காலர் ஜாப்

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад +7

    முதல்ல அப்ப சாப்பாட்டுக்கு கோயில்ல போய் சமைக்க ஆரம்பிச்சு அதை பணத்துக்குன்னு பண்ண ஆரம்பிச்சாங்க பாத்தீங்களா அவங்க ரொம்ப தப்பு பண்ணி இருக்காங்க இல்ல மக்கள் வந்து இலவசமா சமைச்சே ஓரமர பங்காளில கலந்து ஒரு விழா நடந்திருக்கும். கோயிலுக்கு அன்னதானம் இல்லாத கோயில் விசேஷத்துக்கு போட்டிருப்பாங்க இவங்க அப்படி உருவாக்கி அங்கு இருக்கிற நிலங்கள் எல்லாம் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க இவங்க என்ன கோத்திரம்

    • @sasikalaragunathan7509
      @sasikalaragunathan7509 Месяц назад +14

      உங்களுக்கு ஏன் இவளோ வன்மம். அவங்களோட வளர்ச்சி உங்களுக்கு பொறாமையை தந்து இருக்கு.

    • @punithashiva5919
      @punithashiva5919 Месяц назад +4

      Nee mudalil comments kodukaratha niruthu

    • @themask1513
      @themask1513 Месяц назад

      லூஸு புண்டையா நீ?

    • @kogilavanykanapathy8261
      @kogilavanykanapathy8261 Месяц назад

      @@punithashiva5919 comments padicha talaiye sututu

    • @thinkwise7796
      @thinkwise7796 Месяц назад +1

      வயித்தெரிச்சல் பார்ட்டியா நீ? முதலில் fullstop வெச்சு எழுத பழகு.

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan Месяц назад

    Telugu 😂😂😂