இவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் | Important: Never underestimate these people | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 364

  • @dharanidoss5912
    @dharanidoss5912 20 дней назад +45

    மிக மிக இனிமையாக சிரிப்புடன் மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை விதைக்கும் இந்த மனிதர் பல்லாண்டு வாழ்க

    • @simtamil
      @simtamil  20 дней назад +2

      👍@@dharanidoss5912

    • @ABDULMALIK-y3t
      @ABDULMALIK-y3t 18 дней назад

      Plss doctor Rply me enakki left side hip back la pein waruzu erichil maziry Enna reson😢😢😢

    • @Rohini-e2c
      @Rohini-e2c 2 дня назад

      Sir.annku.nadeitrku

  • @rathinamalam4348
    @rathinamalam4348 20 дней назад +21

    சத்தியமான வார்த்தைகள் டாக்டர் ஆனால் என் முயற்சிகள் தொடர்கின்றன 🎉❤

    • @simtamil
      @simtamil  20 дней назад +1

      👍@@rathinamalam4348

  • @DshajahanDshajahan-f3n
    @DshajahanDshajahan-f3n 21 день назад +17

    Doctor
    உண்மையான வார்த்தைகள் சொல்லி விட்டீர்கள் டாக்டர் அவர்களே. என் நிலைமையும் இதுதான். இருந்தாலும் நான் எதற்கும் வருந்தவில்லை. காலம் எனக்கு அதிவிரைவில் ஒரு பொன்னான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும் என்பது எனது நம்பிக்கை.😂😂😂😂😂😂🎉🎉🎉😅😅😅🎉🎉

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@DshajahanDshajahan-f3n

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 12 часов назад

    என் நிலைமையும் இப்படித்தான், இருந்தாலும் நான் மனம் விட்டது இல்லை. கடவுள் எனக்காண ஆசீர்வாதங்களை ஏற்ற வேளையில் தருவார் என்று நம்பிகையில் இருக்கிறேன். நிறைய மனவலிகளோடு வாழ்ந்து கொண்டு இரிக்கிறேன்.
    நன்றி டொக்டர் 🙏🙏🙏

    • @sahayarani2641
      @sahayarani2641 9 часов назад

      Kandipaga uarvirgal ashirvathagalai peruvirgal nambikai veen povathu enenral keel nilail iruntha ennai uyarthi irukirar nambikaiudan irugal nallathe nadakum

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 6 дней назад +1

    நான் மிகவும், சோர்வாகவும், பலவீனமாகவும் என்னை உணரும்போது உங்களுடைய பேச்சு தான் எனக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் எனதருமை மகனே.❤❤❤❤

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@jayalakshmirenganathan2140

  • @Jasmine1992-z1p
    @Jasmine1992-z1p 14 дней назад +3

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்.....🤗🙏 மனசு கஷ்டமா இருக்கும்போது உங்களுடைய பேச்சு ரொம்பவே எனக்கு ஒரு ஆறுதலா இருக்கு சார் .....

  • @padmarani8603
    @padmarani8603 20 дней назад +11

    உண்மை .. டாக்டர் .. எனக்கு அது தான் நடக்கிறது .. நல்லா இருந்த போது தேடி தேடி வந்தார்கள். .. இப்ப என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று ஓரம் கட்டிறது மாத்திரம் கிடையாது .. வார்த்தைகளாலும் நோகடிக்கிறார்கள் ..

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 19 дней назад +5

    உண்மையிலும் உண்மை ✨✨✨ மிக்க நன்றி சார் ❤ .... Ungal speech & Sirippu 👌🏻👌🏻👌🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  18 дней назад +1

      👍@@padmasmruthika1350

  • @SelvaDhonioo7
    @SelvaDhonioo7 16 дней назад +3

    அதிக மனஅழுத்தம் உள்ள நேரத்தில் உங்கள் பேச்சு‌ ஆறுதலாக இருந்தது

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@SelvaDhonioo7

  • @thamizhe9035
    @thamizhe9035 9 дней назад +1

    தங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் சார். பல ஆழமான கருத்துகளைத் தருகிறீர்கள். அவற்றைக் கேட்டாலே புத்துணர்ச்சியும், தைரியமும் அதிகமாகின்றன.

    • @simtamil
      @simtamil  2 дня назад +1

      👍@@thamizhe9035

  • @Singermuthuofficial-qx8qe
    @Singermuthuofficial-qx8qe 9 дней назад

    மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 சகோதரா🙏🙏 இந்த ஒரு அழகான😍💓😍💓😍💓 பதிவை குடுத்ததர்க்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@Singermuthuofficial-qx8qe

  • @gomathime
    @gomathime 20 дней назад +2

    Whenever I m feeling down I just search your videos only. I quit my job recently because I m not satisfied with that. But started to avoid me. Hope I will find a better one.Thank you 🙏

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@gomathime

  • @RenukaRenuka-lw1dk
    @RenukaRenuka-lw1dk 20 дней назад +2

    வணக்கம் டாக்டர் 🙏🙏🙏 மிகவும் அருமையான வார்த்தைகளை, அழகான புன்னகையுடன் கூறிய உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤️❤️❤️ உங்களைப் போன்று உங்கள் புன்னகை மிகவும் மிகவும் மிகவும் அழகிலும் அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@RenukaRenuka-lw1dk

  • @shareenfathima1638
    @shareenfathima1638 20 дней назад +2

    True sir!! My mother used to say this to me because human beings are precious diamond anytime life become upside and down by God's will so we shouldn't underestimate and disrespect to anyone.Must give respect to all human beings 🎉

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 20 дней назад +2

    அருமையான வார்த்தைகள் டாக்டர். தற்கால சமூகத்திற்கு நிச்சயமாக புகுந்த வேண்டிய ஒரு பதிவு டாக்டர் மிக்க நன்றி 🙏🙌

    • @simtamil
      @simtamil  20 дней назад +1

      👍@@kirushnapillaisivakumar4660

  • @RavjRavi007
    @RavjRavi007 21 день назад +4

    I am now in that stage sir....your wordsreally motivate me, so listen to your words each and every day sir...thank you sir ❤❤❤❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @RavjRavi007

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 21 день назад +5

    💯 உண்மைய வார்த்தைகள் தான் டாக்டர்..❤❤❤🎉🎉🎉

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @SaroJini-z7f

  • @SureshKumar-tv1ud
    @SureshKumar-tv1ud 21 день назад +10

    சரியாக சொன்னீர்கள் டாக்டர் சார் ❤👌🙏

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @JayaseeliKumari1974

  • @MerryMadiy-g7e
    @MerryMadiy-g7e 21 день назад +4

    கரெக்ட். Doctor 🥰🙏🏿🙏🏿🙏🏿thankyou
    Somuch ❤️❤️♥️🙏🏿🙏🏿

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @MerryMadiy-g7e

  • @noordurai9368
    @noordurai9368 20 дней назад +4

    Yes that's TRUE. Thank you.

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@noordurai9368

  • @___keera401
    @___keera401 21 день назад +5

    You are my one of the favorite in this world GOD BLESS YOU

    • @simtamil
      @simtamil  21 день назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @___keera401

  • @manukuttan1063
    @manukuttan1063 19 дней назад +2

    vanakkam sir I faced 25 years ago the same right now am professor in Delhi university thank you

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@manukuttan1063

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 19 дней назад

    ❤தாங்கள் தமிழ் மொழியை அலட்சியம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்....
    அரி ஓம் சங்கரம்....
    ஓம் சக்தி, மகாசக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ....
    அரி ஓம். ❤

  • @mohanashanthi3703
    @mohanashanthi3703 20 дней назад +1

    love you so much sir.... unga words elamei true..... ithu nama follow paninavei karmavinaigal kojam kojama sekiram mudijidum❤❤❤🙏

  • @middleclassmotivation2891
    @middleclassmotivation2891 18 дней назад +3

    You are a great human being❤

    • @simtamil
      @simtamil  18 дней назад +1

      👍@@middleclassmotivation2891

  • @vanathijayapathi
    @vanathijayapathi 19 дней назад +2

    Its a powerful message doc!❤❤❤

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@vanathijayapathi

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 21 день назад +2

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Sir Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @sivasuntharyrajakumar6509

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 19 дней назад +2

    ❤நன்றிகள், நன்று❤

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@r.p.karmegan6379

  • @Hamsananthysenthilkumaran
    @Hamsananthysenthilkumaran 20 дней назад +3

    Thank You Sir

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@Hamsananthysenthilkumaran

  • @NoorjahanNoorjahan-p3u
    @NoorjahanNoorjahan-p3u 20 дней назад +2

    Ithu ennakum nadakuthu but neega sonnamathere nadakum tq sir

  • @janani8523
    @janani8523 21 день назад +2

    அந்த மாதிரி மனிதர்கள் நம்பிக்கை இழக்கும் முன் அவர்களுக்கு நல்லது நடக்கனும் சார்..

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@janani8523

  • @SaravanSaravandevi
    @SaravanSaravandevi 20 дней назад +1

    Thankyou sir. Unghal smile super meaning purinjittu.

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@SaravanSaravandevi

  • @lanceyrodrigues3224
    @lanceyrodrigues3224 20 дней назад +1

    I crossed all this stage son.
    but still i am happy with my family son.
    GOD BLESS YOU SON

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@lanceyrodrigues3224

  • @sweetnandhu7731
    @sweetnandhu7731 15 дней назад

    Ur speech always my booster sir... 😊

    • @simtamil
      @simtamil  13 дней назад

      👍sweetnandhu

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 20 дней назад +3

    You are correct Dr, 👌👌👌👌👍🥰

    • @simtamil
      @simtamil  20 дней назад +1

      👍@@gopinathsuryaprakash188

  • @gowriasokan
    @gowriasokan 20 дней назад +3

    Hi sir..nalama...❤...super msg sir...na yellarayume equal aa tha treat pannuven..silar apdi irukranga..namma sonnalaum ketkavum matranga..namma correct aa yellarayum madhikanum ngra yennam yellarukkum varanum sir......Unga smile super sir....❤❤❤..we love you very much sir...

  • @janer5480
    @janer5480 19 дней назад +3

    VERY TRUE SIR 🙏🌹❤️❤️

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@janer5480

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 21 день назад +3

    💐👏🏻💯 உண்மை அண்ணா நீங்கள் கூறியது நன்றி🙏🏻❤️👍

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @karthikeyanskarthikeyans3822

  • @thavamanis135
    @thavamanis135 21 день назад +2

    Yes
    Your right Brother
    Shanthi from SINGAPORE

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @thangarajansargunam7129

  • @sivagamasundari8100
    @sivagamasundari8100 19 дней назад

    Manathil urudhi vendum apadinu azlaga sollirukinga unga varthaigal kekumbothu puthu thembu pirakuthu sir love you sir loving speech❤❤

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@sivagamasundari8100

  • @sathykrishnamoorthy253
    @sathykrishnamoorthy253 20 дней назад +2

    மிகவும் அருமை யான வார்த்தை

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@sathykrishnamoorthy253

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 20 дней назад +1

    ❤❤❤ அஸ்வின் அண்ணா நீங்க எங்க இருக்கீங்க.... உங்க வார்த்தைகளால் நான் என்னைய நிறைய மாத்தி கிட்டேன் அண்ணா....

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@dhivyarameshdhivyaramesh1370

  • @narenkumar8605
    @narenkumar8605 21 час назад

    100% True Sir. Thank you ❤😂

  • @JayaMala-t9y
    @JayaMala-t9y 19 дней назад +1

    Kallam kabadam illatha sirippu......❤🇲🇾

  • @naga-g8m
    @naga-g8m 21 день назад +2

    Thanks for your Motivation Sir 🙏

  • @ElakkiyaAathavanvlogs
    @ElakkiyaAathavanvlogs 19 дней назад +1

    True words ... Doctor 👍👍

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@ElakkiyaAathavanvlogs

  • @mahalingam9693
    @mahalingam9693 20 дней назад +2

    Ennoda gulanthaiku ethai solven sir thank you sir

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@mahalingam9693

  • @VijayalaxmiK-x5n
    @VijayalaxmiK-x5n 20 дней назад +2

    வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@VijayalaxmiK-x5n

  • @mohammednoujith5805
    @mohammednoujith5805 18 дней назад +1

    I love you good massage sir

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@mohammednoujith5805

  • @arunlee7126
    @arunlee7126 19 дней назад +1

    Nandri aiya 🙏

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@arunlee7126

  • @ManiamGanesh
    @ManiamGanesh 21 день назад +2

    ❤Dr very nice your way is better than good 👍

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @sivamalarprathaban3829

  • @MohammadaliSameena
    @MohammadaliSameena 21 день назад +2

    Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  21 день назад +1

      👍 @MohammadaliSameena

  • @priyavelu-b6c
    @priyavelu-b6c 21 день назад +1

    Same .... situation...me and my.... family.... thankyou doctor
    ...... your valuable ... words ❤❤ come back

  • @Kishoreara-nf8zi
    @Kishoreara-nf8zi 21 день назад +1

    Yes... Correct nenga sonnathu unmaithan 👍👍

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @Kishoreara-nf8zi

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 19 дней назад +2

    Thank you nga Anna❤❤

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@sengodampalayamvellakovil2874

    • @sengodampalayamvellakovil2874
      @sengodampalayamvellakovil2874 18 дней назад

      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Psiva-m3i
    @Psiva-m3i 21 день назад +3

    🙏🙏🙏நன்றி 💞💞💞

    • @simtamil
      @simtamil  21 день назад +1

      👍 @Psiva-m3i

  • @Apppa-eo7ik
    @Apppa-eo7ik 21 день назад +1

    Your words give me hope Dr.Thank you sir

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍@Apppa-eo7ik

  • @raveenthiranraveenthiran3097
    @raveenthiranraveenthiran3097 20 дней назад

    மிகவும் மனதை தொட்ட பதிவு sir🎉உண்மை

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@raveenthiranraveenthiran3097

  • @Karavinthan-jw5fy
    @Karavinthan-jw5fy 19 дней назад +1

    Yes true Thathasthu

  • @Rosnra
    @Rosnra 20 дней назад +1

    நிச்சயமாக 👍

  • @Bhuvanesh2911
    @Bhuvanesh2911 11 дней назад

    Sir , I Adore Your Speech Always ▪️

  • @JHK92
    @JHK92 21 день назад +4

    உண்மைதான் ⚕️ அண்ணா...
    என் நிலையும் இதுவே! "இப்போதைக்கு"
    ஆனால், "யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில், உண்மை, தாங்கள் வியக்கும் வண்ணம் இருக்கும் என்பதை, நிச்சயம் அவர்கள் [பெரியோர்கள்/உயர்ந்தவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள்] உணர்வார்கள்."🙂👍

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 21 день назад +2

    Thanks guruji 🙂

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @shanmugapriyanb9628

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 21 день назад +2

    உண்மை தான் டாக்டர் 👍👍👍👍🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @theblasters5426

  • @Rishikutty2021
    @Rishikutty2021 16 дней назад

    Sir How is Shruthi mam ..❤Pls visit Dubai with mam im here..Very happy to Welcome you Ashwin sir. U r my roll model,I have applied u r most the advise into my life 🙏.Thank you for being public speaking person ❤

  • @harunishar1637
    @harunishar1637 20 дней назад +1

    Enaku kanuuu kallanguthuuu sir namuu appdithan eruken

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 21 день назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி 🌷🌷

  • @ramadossg3035
    @ramadossg3035 18 дней назад

    நன்றி DR .

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@ramadossg3035

  • @vallisankar6609
    @vallisankar6609 7 дней назад

    Doctor neenga aen ippadi soldringa enakku theriyum.athanala ippadi nadakkuthu enpathaiyum unarnthu konde irukken indha 15 varudathil adhigamaga nadakkirathu enpathum theriyum.

  • @balanagarajan7905
    @balanagarajan7905 19 дней назад +1

    நீங்கள் பேசும் ஸ்டைல் அதிலும் அந்த சிரிப்பு கொஞ்சம் ரஜினிகாந்த் போல உள்ளது.

  • @Kalaivani-l4j
    @Kalaivani-l4j 21 день назад +1

    Thank you for sharing ❤️🤝🤝

    • @simtamil
      @simtamil  21 день назад +1

      👍@Kalaivani-l4j

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 20 дней назад +1

    Anna, it's for me....l am also waiting....🎉

  • @smartsenthil6187
    @smartsenthil6187 20 дней назад

    30 வருடங்களாக என்னை பலர் இழிவாக கேவலமாக நினைக்கிறார்கள் இவர்கள் முகத்தில் கரிபூசும் அளவுக்கு வாழனும்

  • @kavithasundar870
    @kavithasundar870 20 дней назад

    Yes sir yenga nelamayum apditha romba kastapadrom😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @rajangamsi
    @rajangamsi 18 дней назад +1

    யாரையுஎழக்காரமாக நினைக்ககூடாது

  • @harija-o2m
    @harija-o2m 21 день назад

    Thanks for the valuable message doctor 🙏🙏 From SL 🇱🇰

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@harija-o2m

  • @JayaseeliKumari1974
    @JayaseeliKumari1974 21 день назад +2

    💯👍🎉🎉🎉🎉🎉 உண்மை தான் 🩺 சார் 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@JayaseeliKumari1974

  • @VinothSekar-q5r
    @VinothSekar-q5r 10 дней назад

    கடன் பிரச்னை வேலை இல்ல, ரொம்ப கஷ்டமா இருக்கு சார் 😢

  • @SrimathiSrikrishna
    @SrimathiSrikrishna 20 дней назад

    Thank you so much Sir

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@SrimathiSrikrishna

  • @Senthikumardmk
    @Senthikumardmk 20 дней назад +1

    சூப்பர் சகோ🎉

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@Senthikumardmk

  • @alamuanandp4518
    @alamuanandp4518 21 день назад

    Thanks to you. Because of your statement is hopeful me....

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@alamuanandp4518

  • @rizanaansar7911
    @rizanaansar7911 17 дней назад

    Ashvin, its almost true what you say , we respect your words ,hope these words turn into reality . U are best Haha….
    R / Sweden

    • @simtamil
      @simtamil  17 дней назад

      👍@@rizanaansar7911

  • @bhuvaneswaribhuvana1247
    @bhuvaneswaribhuvana1247 20 дней назад

    💐🙏yes valuable words sir 💐🙏

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@bhuvaneswaribhuvana1247

  • @geethadevid1366
    @geethadevid1366 20 дней назад

    ❤❤❤❤❤❤
    Thank you sir 🙏 ☺️

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@geethadevid1366

  • @sivernathamsivernatham7258-m9g
    @sivernathamsivernatham7258-m9g 16 дней назад

    Thank you sir 🕉🕉✌

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@sivernathamsivernatham7258-m9g

  • @balachandranv208
    @balachandranv208 20 дней назад +1

    Yes sagodara

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@balachandranv208

  • @Najimu07
    @Najimu07 21 день назад

    💯💯 சரியான வார்த்தைகள் சார்

  • @senthilm9607
    @senthilm9607 21 день назад +1

    Very good sir thanks

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍@senthilm9607

  • @DeviKala-z6g
    @DeviKala-z6g 21 день назад +1

    சரியா சொல்கிறீர்கள் sir

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍 @DeviKala-z6g

  • @AnanthArumuganantham
    @AnanthArumuganantham 20 дней назад +1

    அண்ணா நன்றி ❤

    • @simtamil
      @simtamil  20 дней назад +1

      👍@@AnanthArumuganantham

  • @jabastian2542
    @jabastian2542 21 день назад +2

    Super anna...❤

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @jabastian2542

  • @Wani-ig1bu
    @Wani-ig1bu 20 дней назад

    Thakk you doctor ❤❤❤❤

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@Wani-ig1bu

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 21 день назад +1

    Well said dr .day will come back great sir

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @dr.vigneshkumarphdphysioth6585

  • @sahulbalkees
    @sahulbalkees 20 дней назад +1

    Ok Dr sir ❤❤❤

  • @thevakisundar9024
    @thevakisundar9024 17 дней назад

    I like this message

    • @simtamil
      @simtamil  2 дня назад

      👍@@thevakisundar9024

  • @VijayalakshmiR-xe9ey
    @VijayalakshmiR-xe9ey 21 день назад +2

    Om murugaaa yes 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 21 день назад +1

    Crct ❤

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 20 дней назад

    நன்றிகள் சார்

    • @simtamil
      @simtamil  20 дней назад

      👍@@muppakkaraic8640

  • @darshanap1152
    @darshanap1152 20 дней назад +1

    Correct 💯💯💯

    • @simtamil
      @simtamil  18 дней назад

      👍@@darshanap1152

  • @priyasunil8461
    @priyasunil8461 21 день назад +1

    Well said DOC❤❤❤

    • @simtamil
      @simtamil  21 день назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி @priyasunil8461