மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Dear team I have same problem i.e. neck pain and spreading to left hand. But if I go to doctor, it is said tht I dnt have any problem in blood test it's normal. Wht i can do Pls help
எந்த டாக்டரும் வலியை குறைப்பதில்லை பணம் மட்டும் தான் குறிக்கோள். Side effect தான் வருது. நான் உடம்பில் உள்ள வலிக்கு மட்டும் நிறைய பணம் இழந்தது தான் மிச்சம்.
சார் வணக்கம் இந்த மாதிரி கழுத்து வலிக்கு எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் எலும்பு சம்பந்தமான மருத்துவர் அல்லது நரம்பு சம்பந்தமான மருத்துவர் கொஞ்சம் தெளிவாக கூறினாள் மிகவும் எளிதாக இருக்கும் ஏனென்றால் எனக்கும் வழி உள்ளது அதனால் எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் தங்கள் கருத்தை கூறவும் நன்றி டாக்டர் செந்தில் குமார் சேலம் அரசு பள்ளி ஆசிரியர்
🥀🥀🥀வணக்கம் 🙏🏼 நீங்கள் தந்த தகவல் சிறப்பாக இருக்கிறது நன்றி. முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றது அருமை. நம்முடன் பயணிக்கும் அனைவரும் கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள் நோயின்றிஇருக்க நமக்கு எதுவும் வராது என்று நினையுங்கள். தொந்தரவு எனில் சார் சொல்லியதை கடைபிடியுங்கள்வாழ்க வளமுடன். 💐💐💐🙏🏼
அருமையான விலக்கம் சார்..,, இந்த பிரச்சினை எனக்கு கடந்த 1 ஆண்டுகளாக., இருக்கிறது நான் தற்பொழுது நுரால்ஜி மருத்துவர் மூலமாக குணமடைந்து வருகிறேன்.., கழுத்து மறறும் ஒரு side தலை கை மாற்றும் நுனி கால் வரை வழி மற்றும் எரிச்சல் இருந்து இப்போது 50% குணம் ஆகிய உள்ளேன்
Super doctor the way explained is awesome. It is quite common among working women🙏🙏. Like this if sir could explain difference between- heart failure, silent heart attack & heart attack due to cholesterol, it would be benefit. It is also a quite common found in the age of 40+.
Sir எனக்கு நரம்பு அழுத்தம் இருக்கிறது கழுத்தில் so எனக்கு அதிகமாக மயக்கம் உடல் நடுக்கம் படபடப்பு கண்கள் இருட்டுற மாதிரி feel ஆகுது belt use பண்ற இதை சரி செய்வது எப்படி pls reply
i have a neck pain for long period.. can't diagnosis it properly...i can't even find a correct doctor to back neck pain and swollen... please share hospital or clinic detail who can treat neck pain in chennai..pls
வணக்கம் சார்.நான் உங்கள் பதிவுகள் நிறைய பார்ப்பதுண்டு.எனக்கு வயது 60. எனக்கு கழுத்து வலி, தோள் பட்டைவலி, கை வலி (இடது பக்கம் )உள்ளது.அலோபதி மருத்துவரிடம் போனோம் தசைபிடிப்பு என்று பிஸியோ பண்ணச்சொல்லி, மாத்திரைகள் கொடுத்தார் வலி சரியாகவில்லை. அதன்பின் (ஆயுர்வேதம் )டாக்டரிடம் காண்பித்தோம். காதில் நீர் கோர்த்துள்ளது. அதனால் தான் இந்த வலி என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். இரண்டு நாள் ஆகிறது.தங்களுடைய அட்வைஸ் எனக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி
I have all these symptoms.I have been suffering from these pains for the last 2 months.I am going to physio doctor for the past 15 days,but still there is no improvement.I dont know what to do next.
எல்லா டாக்டர்களும் இந்தப் பிரச்சனையால் இதெல்லாம் ஏற்படும் என்று சொல்வது சரி இந்த சிம்ப்டன்ஸ் சொல்வதெல்லாம் சரியாகதான் இருக்கிறது ஆனால் இதுவரை நான்கைந்து மருத்துவரை அணுகி விட்டேன் யாரும் தீர்வு காண வில்லை
எனக்கு 3 மாதமா , கழுத்தின் வலது பக்கத்தில் அடிக்கடி வலி வருகிறது. அதுவும் குனிந்து புத்தகம் படித்தால் , வேலை செய்தால், phone பார்த்தால் கடுமையான வலி வந்து போகிறது.
Dr. Enaka neck pain iruka, yoga seiran, neck exercise seithalum, breathing seium pothu pain iruka.. head pain with kai kal pain iruka. Let me know what issue
@@simtamilsir எனக்கு ஆக்சிடென்ட் ஆகி wirst drop finger drop இருந்து சரியாகி விட்டது, ஆனால் அந்த நரம்பு பாதிப்பு சரியாக வில்லை, வலது கையில் தொடங்கி கழுத்து,தலை,இடதுகை வயிறு இடது கால் வரை வலி உள்ளது சிறிது நேரம் உர்க்கார்ந்து எழுந்து நடந்தால் கால் இழுத்து கொள்கிறது இது எதனால் தயவுசெய்து கூறுங்கள் எனது வயது 40 please reply
Doctor yanaku white discharge (not more yappayachum common na girl ku yappa agummo athuve yannala thanga mudiyarathilla) agum pothu mattum hip, neck, hand, leg pain varuthuu yanna best solution sollunga after mrg yathachum issue agumonu bayama iruku easy and sikiram sariyaguramari oru thirvu sollunga plzzzz 😭😭😭 I m 23 age
Vanakam 🙏sir enakku neck,hand and leg varai vali irruku, ayurvedic medicine one yeara sapittu irrukkiren innum sariyagala sir enakku nalla hospital sollunga naan Krishnagiri pakkam andhra border le irruken🙏
Seems like, the universe is guiding me to visit doc through you... I have been having constant neck pain for 6 months, n i understand the emergency now, thanks for the much required alert doc....
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Hi anna ,
I am from SriLanka
Please give one opportunity to talk with you. I need some guidance from you.
Sir neck la adipatta enna side effects la akum sollunka
Neck adipatta head la ean pain athikama irukku sollunka sir..
Dear team
I have same problem i.e. neck pain and spreading to left hand.
But if I go to doctor, it is said tht I dnt have any problem in blood test it's normal.
Wht i can do
Pls help
Unmai pro
@@fathimafuard329hii akka
மிகவும் அழகாக நிதானமாக பயம் உண்டாகுரிங்க டாக்டர்
சார் ரொம்ப பயனுள்ளதாக இருக்குதுசா ரொம்ப ஆறுதாலக இருக்குது Super சார்
எந்த டாக்டரும் வலியை குறைப்பதில்லை பணம் மட்டும் தான் குறிக்கோள். Side effect தான் வருது. நான் உடம்பில் உள்ள வலிக்கு மட்டும் நிறைய பணம் இழந்தது தான் மிச்சம்.
Sir you are correct
Yes
U r correct...நானும் தான்
Accupuncture treatment ponga.complete cure agum. Ennoda experience
@@Suganya12347 ok bro
சார் வணக்கம் இந்த மாதிரி கழுத்து வலிக்கு எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் எலும்பு சம்பந்தமான மருத்துவர் அல்லது நரம்பு சம்பந்தமான மருத்துவர் கொஞ்சம் தெளிவாக கூறினாள் மிகவும் எளிதாக இருக்கும் ஏனென்றால் எனக்கும் வழி உள்ளது அதனால் எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும் தங்கள் கருத்தை கூறவும் நன்றி டாக்டர் செந்தில் குமார் சேலம் அரசு பள்ளி ஆசிரியர்
வலிகளின் விவரங்களை மட்டும் தான் சொல்கிறீர்களே தவிர அதற்கு தீர்வை சொல்ல மாட்டேங்கிறீங்க நல்ல வீடியோ 😢😢
🥀🥀🥀வணக்கம் 🙏🏼
நீங்கள் தந்த தகவல் சிறப்பாக இருக்கிறது நன்றி.
முன் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும் என்றது
அருமை.
நம்முடன் பயணிக்கும்
அனைவரும் கடவுளிடம்
வேண்டிகொள்ளுங்கள்
நோயின்றிஇருக்க
நமக்கு எதுவும் வராது என்று நினையுங்கள்.
தொந்தரவு எனில் சார் சொல்லியதை கடைபிடியுங்கள்வாழ்க வளமுடன். 💐💐💐🙏🏼
👍 Kannagi Kannagi
சிறந்த விளக்கமான பதிவு நன்றி டாக்டர்👍👍
👍ganesh ponnusamy
Miracle person u r doctor. God has created &send on earth fr us. May God bless u fr ever
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் பதிவு ங் டாக்டர்.. நன்றி.🙏🏻🙏🏻🙏🏻
👍 N Chitra
சூப்பர் Dr. தெரியாத விஷயங்களை, விழிப்புணர்வை கொடுத்திருக்கீங்க. நன்றி 💕👍
👍 Thanga Nesam
Thank you Dr. One of my respectable person,and your messages gives me positive thoughts 👍
👍vallibharathychannel
ஆரோக்கியமான தகவல் மிக்க நன்றி 🌷🌷
👍 Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
சார் எனக்கும் ஒரு Side கழுத்து வலி , கைவலி வருகிறது எந்த டாக்டர் பார்கணும்
Vanakkam Sir. Thank you.
ரொம்ப அருமையாக தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றிகள் கண்ணா
👍 Bala Amberajan
அருமையான விலக்கம் சார்..,, இந்த பிரச்சினை எனக்கு கடந்த 1 ஆண்டுகளாக., இருக்கிறது நான் தற்பொழுது நுரால்ஜி மருத்துவர் மூலமாக குணமடைந்து வருகிறேன்.., கழுத்து மறறும் ஒரு side தலை கை மாற்றும் நுனி கால் வரை வழி மற்றும் எரிச்சல் இருந்து இப்போது 50% குணம் ஆகிய உள்ளேன்
Sir hospital name & address
Dr, pls guide me ways to overcome tail bone pain, unbearable,tqvm
கிட்னி பிரச்சனையும், சர்க்கரை நோயால் உடலில் உப்பு சத்தும் இருக்கும் போது சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி உணவுகளை சாப்பிடலாமா
Super doctor the way explained is awesome. It is quite common among working women🙏🙏. Like this if sir could explain difference between- heart failure, silent heart attack & heart attack due to cholesterol, it would be benefit. It is also a quite common found in the age of 40+.
👍
Wish I could understand what he is saying 😢
👍nandhinidevim
You have not told which doctor to approach? Whether Ortho or Neuro surgeon?
Whether the pain will be in the shoulder too or not. Pl clarify my doctor sir.
Sir can back pain or neck pain give giddiness????
ashwin sir unga nallamanadu yarukum varathu.
Which doctor we should consult for this neck pain and swelling? Ortho? Or any other specialist?
Good explanation..sir🎉🎉🎉😊😊
Sir how to reduce neck pain in the starting stage? Suggest any simple tips to reduce pain?
Thank you for your information
👍Gnanam Gandhi
Very good Dr 👍
Do matyasana and makrasana. Stay for a while.
நன்றி டாக்டர் 🙏
நன்றி டாக்டர்❤❤🙏🙏🙏
Doctor, I'm taking treatment at chiropractor.. is it good to follow?
Sir எனக்கு நரம்பு அழுத்தம் இருக்கிறது கழுத்தில் so எனக்கு அதிகமாக மயக்கம் உடல் நடுக்கம் படபடப்பு கண்கள் இருட்டுற மாதிரி feel ஆகுது belt use பண்ற இதை சரி செய்வது எப்படி pls reply
Anakum irukku
How u nw
Sir enagum erugu enna panalam
Enakum erku mri pannanuma dr
Eppo epdi irukku
தெளிவான தகவல்கள் அளித்துள்ளீர்கள் .
சார் வணக்கம் எனக்கு 38 வயது அடிக்கடி கழுத்து வலி வருகிறது நான் என்ன சிகிச்சை பெறலாம் என்று ஆலோசனை கூறூங்கள் சார் வணக்கம்
நன்றி 🙏🙏🙏
i have a neck pain for long period.. can't diagnosis it properly...i can't even find a correct doctor to back neck pain and swollen... please share hospital or clinic detail who can treat neck pain in chennai..pls
Disk problem ku best doctor sollunga thiruvannamalai la
Kaluthu elumbu theymanam vandhal pain life long irukkuma sir pls open your answer
Plz sir yanagu thalai fulla naraimbu pain,back pain kaluthu pein puram pain eruikgu
இதற்கு அணுக வேண்டிய மருத்துவர் ஆர்த்தோ அல்லது நியூரோ??..
நல்ல பதிவு சார்
Thank you sir, you are saying about this true
வணக்கம் சார்.நான் உங்கள் பதிவுகள் நிறைய பார்ப்பதுண்டு.எனக்கு வயது 60. எனக்கு கழுத்து வலி, தோள் பட்டைவலி, கை வலி (இடது பக்கம் )உள்ளது.அலோபதி மருத்துவரிடம் போனோம் தசைபிடிப்பு என்று பிஸியோ பண்ணச்சொல்லி, மாத்திரைகள் கொடுத்தார் வலி சரியாகவில்லை. அதன்பின் (ஆயுர்வேதம் )டாக்டரிடம் காண்பித்தோம்.
காதில் நீர் கோர்த்துள்ளது. அதனால் தான் இந்த வலி என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். இரண்டு நாள் ஆகிறது.தங்களுடைய அட்வைஸ் எனக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி
Sir I have pain from neck to my little finger like sprine and also have half of foot pain those both pain are right side only please tell me remedy
Thank you so much sir
Sir
கழுத்து எலும்பு வளர்ச்சிக்கு தீர்வு என்ன?
Anbana irau wanakkam sir 🙏..romba nanri. Nanri 🙏 😴.ungkalin intha kanivana. Sevikku mikka nanri sir 🙏🙏🙏🙏🙏.
arumaiyana thagaval nandri sir
Thank you for the info sir..
Very good explanation and take care for your advice thank you sir I am understand
👍mohammadidhrisidris
எனக்கு அடிக்கடி வலி வருகிறது மாத்திரை💊 சபிட்டல் வலி இருக்கிறது😢😢😢
Doctor,I have pain from neck to head one side only. Pain like electric shock and burning. Head scalp become reddish.
ரொம்ப நன்றி டாக்டர்
👍Asma
Hai anna thanks for the clear explanation. Thanks for sharing anna👍
👍 Sujay Sam
I have all these symptoms.I have been suffering from these pains for the last 2 months.I am going to physio doctor for the past 15 days,but still there is no improvement.I dont know what to do next.
எல்லா டாக்டர்களும் இந்தப் பிரச்சனையால் இதெல்லாம் ஏற்படும் என்று சொல்வது சரி இந்த சிம்ப்டன்ஸ் சொல்வதெல்லாம் சரியாகதான் இருக்கிறது ஆனால் இதுவரை நான்கைந்து மருத்துவரை அணுகி விட்டேன் யாரும் தீர்வு காண வில்லை
எனக்கு 3 மாதமா , கழுத்தின் வலது பக்கத்தில் அடிக்கடி வலி வருகிறது. அதுவும் குனிந்து புத்தகம் படித்தால் , வேலை செய்தால், phone பார்த்தால் கடுமையான வலி வந்து போகிறது.
நன்றி அய்யா
👍@@ilayaraja-nc3fc
Tmjku enna treatment doctot
Hello anna cervical pain iruntha chest and left kai varaikum spread aguma
நன்றி மகனே
Hello Sir, what kind of doctor should I see for neck pain?
Orthopaedics or spine surgeon
டாக்டர்நீங்கள்ரொம்ப அழகு
Cervical spondylosis irukavangaluku under arm rib side below the breast spread aguma sir.
Hi sir ennoda husband morning neurobion-1tablet sapidarar, scychotric tablet sizopin 25mg, sizodon 10 night matum sapidarar, cholestral tablet Atorvastin 20mg, echosprin 75mg afternoon sapidarar, ethanala yethanala yethavathu side effect aguma sir, pls sollunga sir
Thanks doctor.. anaku.appadithan
Eruku
முதுகெலும்பு வீங்குதல். கை கால்கள் கடுத்தல். விரல்கள் கடுத்தல். Ithu enna problam sir
Doctor thalayil neer korthal athoda symptoms enava irukum.. athoda remedies share panunga doctor
Dr. Enaka neck pain iruka, yoga seiran, neck exercise seithalum, breathing seium pothu pain iruka.. head pain with kai kal pain iruka. Let me know what issue
Super doctor excellent ah sonniga thelivu mattrum voice 👌
Ithanal vertigo varuma sir
Thank you sir
EXPLANATION SO GOOD,THANK Q SIR 👍
👍 Jane R
@@simtamilsir எனக்கு ஆக்சிடென்ட் ஆகி wirst drop finger drop இருந்து சரியாகி விட்டது, ஆனால் அந்த நரம்பு பாதிப்பு சரியாக வில்லை, வலது கையில் தொடங்கி கழுத்து,தலை,இடதுகை வயிறு இடது கால் வரை வலி உள்ளது சிறிது நேரம் உர்க்கார்ந்து எழுந்து நடந்தால் கால் இழுத்து கொள்கிறது இது எதனால் தயவுசெய்து கூறுங்கள் எனது வயது 40 please reply
Ayurvedic s best for this problem
Doc kaluthu yelumbu valiyaal nenjin pakuthi valid varuma?
Shoulder move pannum pothu?
I have this neck pain which doctor I should meet, muscle or nerve specialist
Hi Anna mudakuvatham pathi sollunga
Sir kazhuthu Vali erunthal mayakkam varumma sir
Sir enku help panna mudiyuma enku disk problem write hand over pain but no money pls sir
நன்றி டாக்டர் ❤
Sir.left shoulder injury irukku yenna treatment.
முதுகெலும்பு வீங்குனா enna problam. Plz answer pannunga
Thank you for sharing
👍 YummyReady Go
I have bad posture what to do
சார் எனக்கு அடிக்கடி கழுத்து மற்றும் தலை ரொம்ப வலிக்கிறது அதற்கு தீர்வு சொல்லுங்க
ipo sari aaiducha ga
Ennakkum tha sir
Same😢 enaku 7days ah iki
BP check pannuga first
Fst doctor ah parunga, MRI scan yedukka solvaanga check பண்ணிக்கோங்க... லேட்டா பண்ணாதீங்க.. எனக்கும் same problem தான் daily walking poren இப்ப பரவால்ல...
Hi sir ennoda x ray report la future of cervical spondylitis irukku, enna problem please sollunga
ஹலோ டாக்டர் எனக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்படுது கூடவே தலைவலி அதிகம் வருது கழுத்து திரும்பினா ஒரு சத்தம் கேட்குது இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் பாக்கனும்
Kaluthu theimanam irunthal mayakkam Varuma..
Sir vertigo cure panna vazhigal sollunga please
Ungaluku vertigo eruka sis....enakum eruku...
Enakum vertigo iruku sis
I had cervical spondylosis in my right neck. I lost 12kgs weight.the pain was automatically gone.I threw my cervical coller
Sir where is your hospital
Lower arm pain,,,give remidies
Doctor yanaku white discharge (not more yappayachum common na girl ku yappa agummo athuve yannala thanga mudiyarathilla) agum pothu mattum hip, neck, hand, leg pain varuthuu yanna best solution sollunga after mrg yathachum issue agumonu bayama iruku easy and sikiram sariyaguramari oru thirvu sollunga plzzzz 😭😭😭 I m 23 age
Vanakam 🙏sir enakku neck,hand and leg varai vali irruku, ayurvedic medicine one yeara sapittu irrukkiren innum sariyagala sir enakku nalla hospital sollunga naan Krishnagiri pakkam andhra border le irruken🙏
Thanks sir bothu shoulder pain and leg Pani more pain sir my age 25 what I do
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉
Seems like, the universe is guiding me to visit doc through you... I have been having constant neck pain for 6 months, n i understand the emergency now, thanks for the much required alert doc....
Neck pain ku solution soluinga sir.....
nanry DrAswhin