விதி மாறுதா விடை தேடுதா உன் வானமே குடை சாயுதா புதிர் ஆனதா புரியாததா புவி மையமே தடுமாறுதா நீ சிறகினை விரித்திட துடித்திடும் வேளையில் கூடே தான் கலையாதா உன் மாளிகை மேலொரு இடி ஒன்று விழுந்திட துகளாய் போனதா நீ கண்ட உன் கனவுகள் சில நொடிகளில் கலைந்திடும் மேகம் போல் மறையாதா இதை என்றேனும் நீ சிந்தித்தாயா வாழ்ந்தாயா வீழ்ந்தாயா இன்று வென்றாயா நின்றாயா என்று எழுந்தாயா முடிந்தாயா உன் கதையில் வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க அலைந்தாயே உன் கால்கள் ஏங்க படை தன்னை இழந்தென்ன சாதித்தாய் உன் போர்களத்தில் ஓடும் நீரிலே ஓர் இலை போலவே தவறின்றி மிதந்திடு விதி கரை சேர்க்குமே காயம் ஆருமே காரிருள் நீங்குமே கனி தரும் மரமென காலமும் கூறுமே இந்த வாழ்வே நாடகம் நடிகரே யாவரும் என்றோ உந்தன் வேடம் கலைந்திடும் உடைபடும் உன் மனம் உன் இலக்கினை ஜெயித்திட ஓடிய ஓட்டங்கள் சேர்த்த இடம் பார்த்தாயா அது நீ துவங்கிய முதல் கோடென்று தெரிந்த பின் வாழ்ந்தாயா வீழ்ந்தாயா இன்று வென்றாயா நின்றாயா என்று எழுந்தாயா முடிந்தாயா உன் கதையில் வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க அலைந்தாயே உன் கால்கள் ஏங்க படை தன்னை இழந்தென்ன சாதித்தாய் உன் போர்களத்தில்
உண்மையில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ✨ இந்த படம்தான் ரொம்ப கவர்ந்தது கதை மேக்கிங் திரைக்கதை வசனம் இசை 🎶 ஜிவி பிரகாஷ் குமார் அழகான மெலடி சூப்பர் 👌 👌
4:04 Sumathi wants a simple and normal life from Baskar, not a luxurious one. She has already experienced how living a rich and luxurious life changed Baskar and brought no happiness to the family. She realized this and now wants Baskar to lead a normal life. This is favorite song and movie of 2024
This song is beautiful money is not important is life when money comes to us means we should not leave our character when we lost the character we lost everything soo make others happy that the most important thing in our life ❤🎉🎉🎉
1:25 This part ❤️🔥🔥
What a movie, what a song
DQ you the best 🔥❤️❣️❤️🔥❤️🔥❤️🔥
*how many dulquer fans are here🔥?*
2
126
Fantastic actor of our generation..... Proved his worth.....
320
389
விதி மாறுதா
விடை தேடுதா
உன் வானமே குடை சாயுதா
புதிர் ஆனதா புரியாததா
புவி மையமே தடுமாறுதா
நீ சிறகினை விரித்திட
துடித்திடும் வேளையில்
கூடே தான் கலையாதா
உன் மாளிகை மேலொரு
இடி ஒன்று விழுந்திட
துகளாய் போனதா
நீ கண்ட உன் கனவுகள்
சில நொடிகளில் கலைந்திடும்
மேகம் போல் மறையாதா
இதை என்றேனும்
நீ சிந்தித்தாயா
வாழ்ந்தாயா வீழ்ந்தாயா
இன்று வென்றாயா
நின்றாயா என்று
எழுந்தாயா முடிந்தாயா
உன் கதையில்
வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க
அலைந்தாயே உன் கால்கள் ஏங்க
படை தன்னை இழந்தென்ன சாதித்தாய்
உன் போர்களத்தில்
ஓடும் நீரிலே
ஓர் இலை போலவே
தவறின்றி மிதந்திடு
விதி கரை சேர்க்குமே
காயம் ஆருமே
காரிருள் நீங்குமே
கனி தரும் மரமென
காலமும் கூறுமே
இந்த வாழ்வே நாடகம்
நடிகரே யாவரும்
என்றோ உந்தன் வேடம் கலைந்திடும்
உடைபடும் உன் மனம்
உன் இலக்கினை ஜெயித்திட
ஓடிய ஓட்டங்கள்
சேர்த்த இடம் பார்த்தாயா
அது நீ துவங்கிய
முதல் கோடென்று தெரிந்த பின்
வாழ்ந்தாயா வீழ்ந்தாயா
இன்று வென்றாயா
நின்றாயா என்று
எழுந்தாயா முடிந்தாயா
உன் கதையில்
வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க
அலைந்தாயே உன் கால்கள் ஏங்க
படை தன்னை இழந்தென்ன சாதித்தாய்
உன் போர்களத்தில்
Thankyou 😊
Vungalathan theditu irundhen romba tnx❤🎉
உண்மையில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ✨ இந்த படம்தான் ரொம்ப கவர்ந்தது கதை மேக்கிங் திரைக்கதை வசனம் இசை 🎶 ஜிவி பிரகாஷ் குமார் அழகான மெலடி சூப்பர் 👌 👌
What about sita ramam😂
I've watched 2 times in theatre, this song is something else ❤
True❤
3:09 what a line!! 🔥🔥🫡
இந்த தீபாவளி வின்னர் 👌 துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ✨ ✨ உண்மையான லக்கி பிரைஸ் 🔥🌟🌟🌟இயக்குனர் அவருக்கு என்னுடைய சல்யூட் 👌 👌 👌 👌 👌 👌
Fact
No the diwali winner is gv prakash🎉🎉🎉
Diwali... Real hero DQ🔥
@@technoaea7121 no gv is the real hero because amaran and lucky bhaskar are the backbone of this both movie especially amaran❤❤❤❤🔥🔥🔥
Wow Super 😍
What a movie, what a song ❤🔥❤🔥❤🔥
4:24 that transition ❤
DQ Salman Acting superb semma ❤️🔥❤️🔥❤️🔥
DQ❤💫
Gv😍❤️
4:04 Sumathi wants a simple and normal life from Baskar, not a luxurious one. She has already experienced how living a rich and luxurious life changed Baskar and brought no happiness to the family. She realized this and now wants Baskar to lead a normal life. This is favorite song and movie of 2024
2024 Lucky Bhaskar blockbuster 🔥❤️🔥❤️🔥
Underrated! 💎 DQ literally lived as Bhaskar...❤
Wooh Amazing movie 2 time watch really..specially thank to dq and venky ,music superb 👌 👏
7 times 😂
GV melody 💫🎶❤️🔥
Wonderfull acting metured❤ he can do more💥
Worth Movie 🔥🔥
Recently added Motivational Playlist..👍🏻👍🏻🔥💥
Commonly amaran is winner
But lucky bashkar is more deserves to win 🔥🔥
What a life statement song
One of the best screenplays in recent times 👌💯✌️ ten times quality film compared to big budget films ❤🎉
Definitely the best one from the album
GV 🎶🎵🎹
DQ Salman Fans Assemble!!❤❤
To proud DQ Fan🎉🎉
Feel the music, feel the alive.
Underrated gem💎 ❤
VERA LEVEL MOVIE .... REAL WINNER OF DEEPAVALI
Nice ❤❤❤
Recently I ear this song what a peaceful song vera level 🔥🔥🔥
1:23 :feeling correct life it's lyrics 😔💯
Much Needed ❤
4:52 that whistle portion ❤
His actings in bank portion shot literally 🤌🔥
In tunes with my Dreams🎶
Proud DQ fan 🎉❤
Good Movie❤
Why this song is so emotional for me..
What a beautiful movie, after kannum kannum kollaiyadithal...
This song just running on my mind❤
My Fav 😍 song 🎵
Amaran and this movie hit all of us heart ❤
What a movie
What an actor
Dulquer salman👌
Movie 👌🔥
DQ♥️💫
GV😍❤
My Fav 😍 song all time🎶🎶
GV Prakash version of "ORU NAALIL"
Ennada ith emotional😢
How many Dulquer fans are here🔥?
Who are all love this song❤
Last 4:51 whistle portion addict ❤
DQ fan since kannum kannum kollaiadithal -lucky bhaskar❤
Proud to be a GV fan 🤍✨
3:09
Song+sceane unbelievable ❤️
Wow Super 😍👌
DQ fans ❤
Diwali winner 🏆
உண்மையாவே நல்ல படம்
Lucky bhaskar songs video please
Dq❤️❤️🌹🌹
Super entertainer worth watching movie
Gv ❤❤
Superb movie...
best best song, feel good song. let it be underrated gem.
Just finish watch... Superb movie. ❤❤❤
One of the best movies of 2024. Song of this movie.
Song of the year 😊
I am watching two times in theatre. awesome movie
Nice film sir❤
Thalapathy aprm dq is fvrt ❤
Just freeze for life....
This song ❤
❤❤❤❤
Dq and gv 🔥
When releasing at ott?
அருமையான பாடல் ❤
# power is story 🎭🤛🤷♂
I love you dulkar ❤❤❤❤❤
Male : Vidhi maarudhaa
Vidai thdudhaa
Un vaaname kudai saayudha
Pudhir aanadha
Puriyadhadha
Puvi maiyame thadumarudha
Male : Nee siraginai virithida
Thudithidum velaiyil
Koodedhaan kalaiyaadhaa
Un maaligai mel oru
Idi ondru vilunthida
Thugazhaai ponadhaa
Male : Nee kanda un kanavugal
Sila nodigalil kalaindhidum
Megam pol maraiyaadhaa
Idhai endrenum nee sindhithaaya
Male : Vaazhnthaaya veezhnthaaya indru
Vendraaya nindraaya endru
Ezhunthaaya mudinthaaya
Un kadhaiyil
Male : Valarattil oru pakkam vanga
Alaindhaaye un kaalgal yenga
Padaithannai izhandhenna saadhithaai
Un porkalathil
Un porkalathil
Male : Oodum neerile or ilai polave
Thavarindri midhandhida
Vidhi karai serkkumae
Kaayam aarumae kaar irul neengumae
Kani tharum maramena
Kaalamum koorumae
Male : Indha vaazhve naadagam
Nadigarae yaavarum
Engo undhan vedam
Kalainthidum udai padum
Kaalam varum
Male : Un ilakkinai jeyithida
Odiya ottangal
Sertha idam paarthaayaa
Adhu nee thuvangiya
Mudhal kodendru therindha pin
Male : Vaazhnthaaya veezhnthaaya indru
Vendraaya nindraaya endru
Ezhunthaaya mudinthaaya
Un kadhaiyil
Male : Valarattil oru pakkam vanga
Alaindhaaye un kaalgal yenga
Padaithannai izhandhenna saadhithaai
Un porkalathil
Un porkalathil
❤❤❤❤ SEMA SONG❤❤❤
❤ melted
Super movie.
Suprb padam
Wonderful movie I watched it twice🎉🎉
🎉❤
Nice lyrics 👌
How many Meenakshi fans here 🎉🥰
Best life lesson songs ❤
தரமான படம்
Handsome❤
The lyric ❤️🔥
Nice🎉
one of the best montage song in recent times
Supported
🔥
Song feel good Mr Gv Prakash sir
One of the Best actor
Some ❤
Beautiful movie 🍿
DS is Attitude hero 😎 ❤🎉
This song is beautiful money is not important is life when money comes to us means we should not leave our character when we lost the character we lost everything soo make others happy that the most important thing in our life ❤🎉🎉🎉