சற்று முன் சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஆன்லைன் சூதாட்ட கும்பல் | Rummy circle online | seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2020
  • சற்று முன் சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஆன்லைன் சூதாட்ட கும்பல் | Rummy circle online | seeman
    #seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech #seemanpressmeet

Комментарии • 17

  • @rameshbala1720
    @rameshbala1720 3 года назад +13

    எங்கள் அண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு சரி என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 года назад +8

    நாம்தமிழர் அன்ணன் சீமான் வெல்வார் வெல்வோம் தமிழராய்.

  • @user-hs1vs1fm4z
    @user-hs1vs1fm4z 3 года назад +6

    நாம் தமிழர்

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 3 года назад +18

    வெளியில் ஆடும் சூதாட்டத்தை குற்றம் என்று சொல்லும் இந்த அரசு ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரம் படுத்துதலை ஏன் ஆதரிக்கிறது.

  • @krisea3807
    @krisea3807 3 года назад +7

    ஆன்லைன் சூதாட்டம் மக்களுக்கு தேவையானதாகவும், Aliexpress ஆன்லைன் வர்த்தகம் தேவையில்லாததாக தடை செய்த BJP மோடி அரசை மக்கள் விரட்டியடிப்போம்.

  • @vasudevankumar2488
    @vasudevankumar2488 3 года назад +7

    அண்ணா, மாவீரர் நாள் விடுமுறைக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நான் எனது நிறுவனத்தின் விடுப்பு பட்டியலில் அடுத்த ஆண்டு முதல் மாவீரர் நாளை சேர்த்து விடுகிறேன். சுய தொழில் செய்யும் தம்பிகள் இதை செய்யலாம், ஏனென்றால் இப்பொழுது நம் நிறுவனத்தில் பணிபுரிவோர் தன் நிறுவனம் இன்று விடுப்பு என்று பிறரிடம் கூறும்பொழுது ஏன் என்று மற்றவரும் கேட்பார்கள், தேடுவார்கள். சரி தானே? 🙏🙏🙏

  • @chandran4319
    @chandran4319 3 года назад +4

    Super message Bro 👍👍👍👍

  • @surayabegum2384
    @surayabegum2384 3 года назад +4

    இந்த மாதிரி இளைஞர்களுக்கு ஆபத்தான விளையாட்டுகளை விளம்பரம் படுத்துபவர்களுக்கு தீ வைத்து 🔥 தீர்த்து கட்டணும் அப்போது தான் இளைய சமுதாயம் எழுச்சி பெறும்

  • @ubi2453
    @ubi2453 3 года назад +4

    👌🏼👌🏼👌🏼

  • @rajapktphone7214
    @rajapktphone7214 3 года назад +1

    💪

  • @jatadara
    @jatadara 2 года назад

    BAN IBL

  • @shanthi6664
    @shanthi6664 3 года назад +2

    நாம் தமிழர்