ஜூனியர் விகடன் நேர்காணல் 2016 - முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview - Junior Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 197

  • @ncr1723
    @ncr1723 9 лет назад +39

    வெறும் தமிழ் நாட்டை மீண்டும் செந்தமிழ் நாடாக மலர உங்கள் திட்டங்கள் உறுதியாக உதவும்.
    வாழ்க தமிழ்த்திருநாடு.
    வருக நல்லாட்சி.

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 9 лет назад +51

    only hope is you... நம்ம மக்களுக்கு புரியனும்... புரிய வைக்கிறது தான் நம் வெற்றி....

  • @rajdeepdutta1655
    @rajdeepdutta1655 9 лет назад +58

    I AM A COMMON MAN and My VOTe is for SEEMAN...! GUYS.. WAKE UP ATLEAST NOW..

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 9 лет назад +15

    no other politician is talking as clear as this gentleman. thelivaana ennangal, thelivaana pechu makkalai serndhadaiya vendum. I wish naam thamizhar katchi makes a strong impact upon the land of thamizh in this election. vaazhthukkal! vetrivel! veeravel!!

  • @eelanilaprashanth9289
    @eelanilaprashanth9289 9 лет назад +40

    நாம் தமிழர் வென்றால் தமிழர் வாழ்வு விடியும். ஈழம் பிறக்கும்

  • @hareekrish411
    @hareekrish411 9 лет назад +34

    நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!

  • @b2kjagan281
    @b2kjagan281 8 лет назад +4

    அண்ணன் சீமான் அவர்களின் கருத்து எதார்த்த உண்மை, சிந்திப்போம் வாக்களிப்போம், தமிழலையும், தமிழரையும், தலைநிமரா வாழவைப்போம்.

  • @Raj-Dot-net_1979
    @Raj-Dot-net_1979 8 лет назад +11

    அண்ணன் சீமான் கூறுவது முற்றிலும் உண்மை. கர்நாடகாவிலோ கேரளா', ஆந்திராவிலோ தமிழன் முதலமைச்சராகி ஆளமுடியாது . இதை தமிழராகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துபார்க்கலாம். வாழ்க தமிழ்

  • @delisiafadelis6697
    @delisiafadelis6697 9 лет назад +123

    இப்படி ஒரு தலைவன் இருந்திருந்தால் நம் மக்களின் வாழ்வாதாரம் எப்போதோ செழிர்த்திருக்கும்

  • @ahojlax
    @ahojlax 8 лет назад +11

    நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் நாம் தமிழர் !!!

  • @sentha86
    @sentha86 9 лет назад +19

    மானத் தமிழனின் வாக்கு சீமானுக்கே !!! உலகத் தமிழினமே ஒன்று படு நாம் தமிழராய் .வாழ்க சீமான்

  • @maanusri9082
    @maanusri9082 4 года назад +1

    நன்றி நன்றி. என் தாழ்வான. வேண்டு. கொள். தழிழ் தலைவன் என்றும் அவர்.. வெற்றி பெற வேண்டும். அம்மன்துணை. தழிழ் தலைவன். வர வேண்டும். 🙏🏻👍

  • @kalyanakrishnankumaraswamy1307
    @kalyanakrishnankumaraswamy1307 9 лет назад +14

    Dear Annan Semaan , I saw all ur videos from RUclips , it's the dream of my father and myself. My father is not now I will follow u. It is not only the dream of u , it is big dreams of all thamizhar who lives in world . Thanks a lot for your federation towards youth thamizhar. surely we will WIN in our soil until our soul z with us. Expecting Annan Semaan as Leader of TAMIL NADU

  • @yojaize
    @yojaize 9 лет назад +6

    எங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தார் வாக்கு #நாம்தமிழர்கட்சிக்கே.

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 9 лет назад +24

    நம்மண்ணை நாமே ஆழுவோம்

  • @maanusri9082
    @maanusri9082 4 года назад +1

    தர்மம். வெல்லும். காலம் பதில் சொல்லும். தழிழ் தலைவன் என்றும் அவர். பல்லாண்டு காலம் வாழ. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. தழிழ் மக்கள், விவசாயிகள். வாழ்க வளமுடன்.

  • @princelyamirthasamy7804
    @princelyamirthasamy7804 9 лет назад +29

    Super anna... We will support you... I will ask my friends and relative to vote for you...

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 8 лет назад +3

    தமிழால் ஒன்று படுவோம் !!! நாம் தமிழர் !!! நாமே தமிழர் !!!

  • @smrsraja
    @smrsraja 8 лет назад +6

    kudos...Havent heard a leader articulate his thoughts such clearly and boldly...Seeman really deserves attention from all Tamils....

  • @sivak566
    @sivak566 8 лет назад +4

    உங்களுடைய கருத்துகள் யாவும் மிகத்தெளிவாகவும் ஒரு சிறந்த நல்லாட்சிக்கு வழி வகுப்பதுமாக உள்ளது.. நீங்கள் வெற்றி பெற்று வருவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.. ஆனால் எது நடந்தாலும் தளர்வடையாமல் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள்.. உங்களுக்கு எமது வாக்கு மற்றும் வாழ்த்து!!

  • @itsmekalaidhasan
    @itsmekalaidhasan 9 лет назад +4

    great speech! transparent thoughts! TN much needed people like him.

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 9 лет назад +15

    தந்தி தொலைக்காட்சியில் எங்கள் முதல்வரின்( அண்ணண் சீமான்) , ஆட்சி வரைவின் விளக்கத்தை சொன்னபோது - பாண்டேயின் கடைசி விக்கட்டும் விழுந்துபோனது...
    ஒவ்வெருதடவையும் எல்லோரையும் வெல்லும் பாண்டே- எங்கள் அண்ணணிடம் மண்ணைக் கவ்வுகிறாரே...
    ஆஸ்திரேலியாவிருந்து - தங்கவேலாயுதம் பிரபாகரன்..

    • @srinivasansuresh1406
      @srinivasansuresh1406 7 лет назад

      prabakaran thagavelautham hahaha ji mullai Periyar prachanai , kacha theevu prachanai , meenavar prachanai ungalidam enna thervu irukkum kekkumbothu neenga antha interview pakklaya

  • @TheMaru71
    @TheMaru71 8 лет назад +6

    As a tamil man i really proud of you brother...keep it up!

  • @pirithvnathan5837
    @pirithvnathan5837 8 лет назад +6

    சிறப்பு.அடியேனின் வாழ்த்துக்கள்.

  • @TheGopalakrishnan
    @TheGopalakrishnan 9 лет назад +3

    we feel very proud about. our generation's great orator Mr.Seeman.

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 8 лет назад +3

    வரலாற்றை அறிந்து கொள்வது அனைவரின் உரிமை !!!
    வரலாற்றை அறியாதவன் வரலாறு படைக்க முடியாது !!!
    நாம் தமிழர் !!! நாமே தமிழர் என்று சங்கே முழங்கு !!!

  • @rheema18
    @rheema18 8 лет назад +13

    Seeman anne right man to run and serve Tamilnadu ,Vote, vote, and vote for Mr.Right,Seeman

  • @nehruarun5122
    @nehruarun5122 9 лет назад +3

    GREAT CHANGE - TAMILS NEED THE CHANGE AND REVOLUTION. GREAT SEEMAN.

  • @gerardpaul2172
    @gerardpaul2172 8 лет назад +5

    i m not indian citizen, but im tamizan. good seep seeman... dont stop the revolution.

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 9 лет назад +12

    excellent plans and ideas. first party in tamil nadu for thamilar is NAAM THAMILAR

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 9 лет назад +13

    SEEMAN IS A GOOD LEADER.....

  • @mohamedyousuf1860
    @mohamedyousuf1860 9 лет назад +13

    arumai.. anna.

  • @sarpudeen
    @sarpudeen 9 лет назад +19

    Our family vote goes to naam tamilar katchi ku

  • @sivaparanitharan3544
    @sivaparanitharan3544 8 лет назад +3

    My Dear Tamils
    "Fortune favours the bold", "Fortune helps those daring" and
    "We are the masters of our own destiny".
    Make Use of a Good Chance if you dare to deal now for the “betterment of Tamil Nadu”.
    Vote for a Change for your own shake.
    Seeman seems to be SIMPLE CHOICE TO CHANGE OUR LIFE INTO A PROSPER FUTURE.
    Wake Up and Choose Seeman and Change your life at least NOW.

  • @batchbmeasi9386
    @batchbmeasi9386 8 лет назад +1

    seeman we all love your informative speech & i assure my family votes for Thamizhan seeman. Moreover I also started convincing more people to vote Seeman to protect & project our tamil nation in the world.

  • @jameswood9934
    @jameswood9934 9 лет назад +3

    It is good that the main stream media like Vikatan has started recognize our effort.. soon everyone in TN will do it... we will win

  • @fathimakar5686
    @fathimakar5686 8 лет назад +13

    gooooooooooooooooooood.

  • @premanand25
    @premanand25 9 лет назад +13

    Arumai Anna...

  • @2002anbu
    @2002anbu 8 лет назад +1

    Seeman is very inspiring and convincing. We should definitely give him a chance.

  • @shajishivaji2050
    @shajishivaji2050 9 лет назад +9

    kandipa namakkum nan tamilarkum nalla ethirkalam undu

  • @sasidharan4913
    @sasidharan4913 9 лет назад +2

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று! வெல்வது உறுதி நாம் தமிழர்!

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 8 лет назад +5

    பிரிடிஷ்காரன் வந்தான்....தமிழனை சுரண்டினான் !!! திராவிடன் வந்தான்.....தமிழனை சுரண்டினான் !!! இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை !!!
    இருவரும் தமிழனை, தமிழ் மண்ணை நாசமாக்கினார்கள் !!
    விழித்தெழுவோம் !!! தமிழால் ஒன்று படுவோம் !!! தமிழனாய் உயர்ந்து நிற்ப்போம் !!! நாம் தமிழர் !!!

  • @rajapv6352
    @rajapv6352 9 лет назад +3

    Very good concept.

  • @IndranxAvataram
    @IndranxAvataram 9 лет назад +8

    Great.

  • @abbasnainarmohamedclock289
    @abbasnainarmohamedclock289 8 лет назад +3

    வீர தமிழன்டா... 58 விருப்பமில்லா இன துரோகிகள் எவன்டா??? உன் தாய் தந்த முலை பாலில் தமிழ் இல்லையா??? இருந்திருந்தால் இப்படி உன் விருப்பமிண்மையை தெரிவித்திருக்கமாட்டாய். நாம் தமிழர் வெல்வது உண்மை... அண்ணன் சீமான் வெல்வது உண்மை...

  • @aravindvadivel2715
    @aravindvadivel2715 9 лет назад +9

    Supper anna

  • @sivak566
    @sivak566 8 лет назад +1

    He is the only person among all other current crap parties in TN who has a very clear, matured & noble vision.. Instead of re-electing these dravidian parties again & again why dont we give him a chance? Atleast the youths & educated ppl should come together to bring a change.. Mr.Seeman appreciate all your noble thoughts.. Watever happens, either u win or not win, pls stand by ur vision.. Hoping for promising future in TN soon..

  • @ahilanjoseph9911
    @ahilanjoseph9911 9 лет назад +1

    Very great effort my people Tamils, let us reach out all grass root people.

  • @rk5479
    @rk5479 9 лет назад +4

    ///தமிழர்களின் நகர்வு தமிழ் தேசியத்தை நோக்கியே.. தினம்தோறும் நாம் தமிழர் ஓட்டுக்கள் கூடிப் பெருகும் 234 + 234 =468 X 468 = 219024 ........+ X +X // எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே.........///சீமானே சிறந்த தெரிவு. தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகத்தமிழர்க்குமே! எல்லோரும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்..

  • @imramesh8694
    @imramesh8694 8 лет назад +2

    thamizhan.. nalla thalaiwan.. I never seen such a fierce ideology and strong stand. unarchipuurwa.. ulaamaarntha paechu.. thalaiwar serman

  • @tamilselvan-ep6zr
    @tamilselvan-ep6zr 9 лет назад +5

    Seeman anna :) UNghal Kural Onghugha..Unghal Vetri Nichayam

  • @pkmathankommody2747
    @pkmathankommody2747 9 лет назад +2

    தமிழ் நாட்டை தமிழன் ஆழவேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்

  • @ManiKandan-sk1rx
    @ManiKandan-sk1rx 8 лет назад +5

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @arjun1861
    @arjun1861 9 лет назад +4

    super

  • @benjaminesantiago5653
    @benjaminesantiago5653 9 лет назад +3

    unnmai.. vote for Naam Tamilar kattchi..in 2016..

  • @தயாநந்தன்தனிநாயகம்

    நாம் தமிழர்களுக்கு வாக்களியுங்கள்

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 9 лет назад +5

    திரண்டுடிடுங்கள் சீமானின் பின்னால் நாம் தமிழரெண்டு

  • @raveenrannew2970
    @raveenrannew2970 7 лет назад +5

    வாய்மெய் வெல்லும்

  • @sakthikandadoss9207
    @sakthikandadoss9207 9 лет назад +4

    அருமை அண்ணே

  • @p.praveenkumar2558
    @p.praveenkumar2558 9 лет назад +5

    Brother waiting for your leadership.

  • @Rajravanan
    @Rajravanan 9 лет назад +3

    Annan avargal vetripera naam anaivarum paadupada vendum nanbargale... Annanin karuthugal anaithaium samuga valathalangal mulamaga anaivarukkum pakirungal...
    Vetri nichchayam.....
    Vaalga Tamil ...naam tamilar naame thamilar....

  • @deevan2u
    @deevan2u 9 лет назад +2

    Tamil nadu Tamilanukke... boycott all Dravidas Party's. Great move Anna. we support you. let it begins from now on Naam Tamilar..

  • @MarimuthuUdayakumar
    @MarimuthuUdayakumar 9 лет назад +2

    True Speech Anna :)

  • @MySivaraja
    @MySivaraja 9 лет назад +4

    Please vote for him....

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 9 лет назад +5

    my support for naam tamilar...

  • @dinagarandina6898
    @dinagarandina6898 6 лет назад +2

    Seemaan you are GREAT

  • @sivakumarvelusamy1493
    @sivakumarvelusamy1493 8 лет назад +5

    100% unmai

  • @ayyappan1098
    @ayyappan1098 9 лет назад +1

    Naam Thamizhar ! Velga Tamil !

  • @hareekrish411
    @hareekrish411 9 лет назад +9

    Annan [C]ee[M]aan is the next CM

  • @knusperfisch72
    @knusperfisch72 8 лет назад +4

    I want him as tamilnadu CM.

  • @dictator619
    @dictator619 8 лет назад

    This is the only political party in INDIA that talks about 'Self-Reliant' Economy, 'Virtual Water' and Improving Standard of Living for the people through scientific and moral approach. We got to support Seeman and NTK immensely. A very rare and good chance for us to establish clean politics on this mother earth.

  • @catnachi
    @catnachi 9 лет назад +17

    eezham malaratum, annan atchi pidikattum. makkale vaaku seluthungal.

  • @deadpoolknight8228
    @deadpoolknight8228 8 лет назад +2

    #SUPPORTSEEMAN

  • @edwardkhannan7484
    @edwardkhannan7484 9 лет назад +1

    super speech seeman

  • @jjegank
    @jjegank 9 лет назад +5

    👍

  • @samjiraj3423
    @samjiraj3423 9 лет назад +9

    siru thuzhli. peru. vellam.. tamil. vellum. athai. ulagam. orunal sollum. antha. naal. miga. viraivil,

  • @sp6363
    @sp6363 9 лет назад +8

    You want to make Tamil Nadu like Singapore? Vote like Singaporean! Corruption kills any country!!

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 9 лет назад +1

    We Tamils had a glorious past under our kings, inglorious present under Dravidian Hypocrites. Definitely we have a glorious past under original Tamil Annan Seeman.

  • @ra1nang165
    @ra1nang165 7 лет назад

    Real leader. real ideas for the country. After 50min he gives the great idea for the country development. Please tamil nadu people wake up.

  • @sivasurya9520
    @sivasurya9520 7 лет назад +3

    நா ம் தமிழர்

  • @T_karnan
    @T_karnan 9 лет назад +8

    he got answer for any questions asked towards him , so if you have any doubts ask him, just do not blindly criticise Annan seeman.last 50 years you have given the chance to DMK and ADMK , what happened ? Karunanithi is now one of the wealthiest man in the world , Jeya also corrupted , all know this , why not elect someone else and test them ? doesnt have to be Annan Seeman , it could be anyone but who you think is good for Tamilnadu and its people

  • @VainasMusic
    @VainasMusic 8 лет назад

    சரியான மாற்று ..........நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!

  • @swift14727
    @swift14727 8 лет назад

    தமிழக மக்கள் தம் தமிழ் நாட்டைப்பற்றி அக்கறை படுபவர்கல்லாயிருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும்

  • @ahilanjoseph9911
    @ahilanjoseph9911 9 лет назад +4

    some ordinary people not know Naam Tamilar kattchi. so work out Two month seriously all villages and Town.

  • @thandapaniarumugam4014
    @thandapaniarumugam4014 9 лет назад +7

    my vote is for seeman....tamilan than aalanum

  • @kumarraj9771
    @kumarraj9771 8 лет назад

    அண்ணன் சீமான் ஒரு நல்ல தலைவன் . ஈழத்தில் இருந்து நாம் தமிழர் .

  • @selvarajsangilimuthu
    @selvarajsangilimuthu 8 лет назад

    SEEMAN speaks from the heart. We must appreciate his humanity, integrity, purity, wisdom and honesty. A leader should be fearless, Trustworthy, sacrificial, loving and desire to work for his people. Seeman has all the qualities to become a good leader to run a state or Tamil Nadu. - SelvaRaj

  • @Jkumar8368
    @Jkumar8368 9 лет назад +8

    #seeman2016

  • @guna7221
    @guna7221 8 лет назад

    Annan Seeman a true and magnificent leader..
    Winning most of the time without losing is a very unhealthy sign.
    "Lose as many battle doesn't matter just need one win is the war"
    Vetri Nichayam...Valga Naam Thamilar Katchi.

  • @sakthysabaratnam4268
    @sakthysabaratnam4268 9 лет назад +1

    thodakkathil ellavatraiyum veen muyatchi enpaarkal
    ventru viddaal vida muyatchi enpaarkal. vaalthukkal anna

  • @mrkarthik6460
    @mrkarthik6460 8 лет назад

    I am totally Impressed Sir.............

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 8 лет назад

    Only Tamil Leader of of an generation with Integrity and Honesty Who Understands the Poor common People of our land

  • @pulippadai8806
    @pulippadai8806 8 лет назад +2

    இலுமினட்டிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டு அவதனமாகச் செயல்ப்படவும் சகோ!!!.

  • @maddysmith7
    @maddysmith7 9 лет назад +7

    time to lead

  • @TamilserialNet
    @TamilserialNet 9 лет назад +3

    உண்மை 12:11 to 12:54

  • @bhuvaneshj9343
    @bhuvaneshj9343 7 лет назад +3

    anger of a common in a leader...

  • @thiyagarajansrinivasan8376
    @thiyagarajansrinivasan8376 8 лет назад

    சக தமிழராக சீமானின் மீது தனிப்பட்ட பாசம் உண்டு. சீமான் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் மக்கள் நலன் சார்ந்து களமாடும் போக்கு பாராட்டுதலுக்குரியது. இருப்பினும் சிறப்பான ஆளுமையாக மக்கள் மனதில் இடம்பிடித்த அன்புமணி அவர்கள் முன்னிலையில் இருக்கிறார். எனக்கு இருமுறை வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் அன்புமணிக்கும் இரண்டாவது சீமானுக்கும் வாக்களிப்பேன்

  • @ParkExplorers
    @ParkExplorers 9 лет назад +1

    unmai

  • @kingvijay4762
    @kingvijay4762 9 лет назад +4

    naam thamilar than thamialrin ore matram

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 9 лет назад

    We Tamils had a glorious past under our kings, inglorious present under Dravidian Hypocrites. Definitely we have a glorious FUTURE under original Tamil Annan Seeman.