15-08-2019 ஊட்டி | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நீலகிரி கனமழை நிவாரண உதவி Seeman Ooty Pressmeet

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • -------
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarmedia
    / senthamizhanseeman
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
    Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Комментарии • 139

  • @dineshdhina6128
    @dineshdhina6128 5 лет назад +90

    அண்ணனே ... எங்கள் உற்சாக ஊற்றே ... எங்கள் அரசியல் ஆசானே .. தமிழினத்தின் விடிவெள்ளியே ... உன் ஆட்சியில் நம் தாய் தமிழ் நாடு செழிக்கும் ...

  • @thiyagarajanponnaiah8547
    @thiyagarajanponnaiah8547 5 лет назад +114

    என்னுடைய முதல் ஓட்டு உங்களுக்கு அன்னே
    நீலகிரி மாவட்டத்தில்

    • @RameshRamesh-zf8wv
      @RameshRamesh-zf8wv 5 лет назад +1

      கடைசி ஓட்டும் அவருக்கே

    • @karthiraja7772
      @karthiraja7772 5 лет назад +1

      கடைசி வரை ஓட்டு அவருக்கே

  • @puthurraja
    @puthurraja 5 лет назад +79

    தேர்தல் முடிந்து நாள் முதல் கமல் ஒரு முறையாவது மக்கள் சந்திப்பு நிகழ்த்தியுள்ளாரா....??? கமலுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சிந்திக்கனும்....

  • @bhuvaneshramamoorthy641
    @bhuvaneshramamoorthy641 5 лет назад +12

    எனக்கு என்னமோ இவருதான் முதல்வர்னு தோணுது. புள்ளி விவரம் தெளிவான பேச்சு. தலைவனின் பேச்சு

  • @surayabegum2384
    @surayabegum2384 5 лет назад +72

    Please vote for Seeman

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    இலக்கு ஒன்ருதான் தமிழ் இனத்தின் விடுதலை
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 5 лет назад +136

    அண்ணா நீங்க எப்ப முதல்வரா வருவீங்க? ரொம்ப துன்பப்பட்றாங்க தமிழ்நாட்டு மக்கள்...

    • @megikathire2556
      @megikathire2556 5 лет назад +2

      Vaaku cheetu murai vanthal than naam annan vara mudiyum bro

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 лет назад +1

      Megi Kathire athu vantha mattum Evan vanthuduvana comedy pannama odipoidu

    • @kaviarasu5190
      @kaviarasu5190 5 лет назад

      Venkatesan Spark athuku vaipu illa

    • @Venissa123
      @Venissa123 5 лет назад +1

      Atha namma thaan solanum...

    • @alagarsami6226
      @alagarsami6226 5 лет назад

      டே நீங்க வேற.அவன் மக்களுக்கு கடைசி வர ஒரு மயிரும் பன்ன மாட்டான்..அவன போய் எதுக்குடா புரமோட் பன்னிட்டு திரியிரிங்க

  • @pushbamary2045
    @pushbamary2045 5 лет назад +4

    இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 лет назад +2

    ஓட்டு போட்டால் போடு. போடவில்லை என்றால் விடு. வெற்றியோ தோல்வியோ, நான் எப்போதும் மக்களுடன் சேர்ந்தே இருப்பேன் என்று அண்ணன் அடிக்கடி சொல்வார். அதுதான் இது. என் அண்ணன் சத்தியத்தின் மகன் டா.

  • @abinandhan6210
    @abinandhan6210 5 лет назад +67

    ""நாம் தமிழர்""😎😎😎

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 лет назад +54

    நீ எவ்வளவு பேசினாலும்.. எவ்வளவு செய்தாலும் இந்த மக்கள் உன்னை மறந்துவிடுவது.. வருத்தம்...
    அழிவின் விளிம்பிற்கு வந்தும்.. இந்த மக்கள் திருந்தவில்லை...

  • @gokulkrish6119
    @gokulkrish6119 5 лет назад +3

    காலம் நெருங்குகிறது நல்ல தலைவன் வருகைக்கு நாம் தமிழர்

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 5 лет назад +3

    மக்களுக்காக எப்போதும் மக்களோடு நிற்க்கும் உண்ணன்...
    நாம் தமிழர்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 лет назад +20

    நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் தம்பி தங்கைகள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @lifeistolive123
    @lifeistolive123 5 лет назад +8

    மக்கள் உண்மையானவர்களை அடையாளம் காண கொடுக்கும் வாய்ப்பு இந்த இயற்கை பேரிடர்... திருந்துங்கள் தமிழர்களே

  • @saravanaasaravanaa335
    @saravanaasaravanaa335 5 лет назад +44

    என் அண்ணா

  • @vijayakumar3519
    @vijayakumar3519 5 лет назад +44

    நாம்"தமிழா்

  • @RajKumar-bf1qs
    @RajKumar-bf1qs 5 лет назад +2

    ஒரு நாள் நிச்சயம் வெல்வோம்.. நாம் தமிமழர்..💪🌾

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад +33

    நாம்தமிழர்

  • @gmygmy6839
    @gmygmy6839 5 лет назад +12

    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்

  • @joeanand5305
    @joeanand5305 5 лет назад +25

    வீழ்வேனென்று நினைத்தாயோ

  • @josephperiyasamy7557
    @josephperiyasamy7557 5 лет назад +26

    Super speech

  • @ananthandevinthan4389
    @ananthandevinthan4389 5 лет назад +23

    Super

  • @nasarali3379
    @nasarali3379 5 лет назад +3

    நாம்தமிழர் மக்களுக்கான கட்சி Great

  • @rajenderanrajmalar9399
    @rajenderanrajmalar9399 5 лет назад +28

    Sariyana cm Annanthan
    Valthukkal naam 🌹 tamilar 🙏
    Sri Lanka

  • @smsaudios9748
    @smsaudios9748 5 лет назад +34

    Hard work never fail my brother seeman

  • @vigneshcheguvera8980
    @vigneshcheguvera8980 5 лет назад +9

    அண்ணா விரைவில் வெற்றி உண்டு.

  • @மோகன்ராஜாரா
    @மோகன்ராஜாரா 5 лет назад +14

    நாம் தமிழர் ✊✊✊

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 5 лет назад +1

    அருமையான பதில். மக்களின் துயருக்கு முதலில் ஆறுதல். ராகுல் பணி உதாரணம்.

  • @vijay_a_guru9135
    @vijay_a_guru9135 5 лет назад +32

    Ntk

  • @lk9346
    @lk9346 5 лет назад +1

    துன்பம் என்றால் அதை துடைக்க ஓடி வரும் முதல் மனிதர்... 🙏

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 5 лет назад +3

    நன்றி அண்ணா

  • @Ru25
    @Ru25 5 лет назад +18

    Powerful people come from powerful place Annan seeman 🔥🔥

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 лет назад +15

    நாம் தமிழர்

  • @ChandraMohan-ju4iu
    @ChandraMohan-ju4iu 5 лет назад +12

    நன்றி கேட்ட தமிழ்நாடு அண்ணா

  • @sivarajsivaraj6704
    @sivarajsivaraj6704 5 лет назад +9

    திரும்ப திரும்ப திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தும் மக்கள் எப்போது தெளிவார்களோ.

  • @prakashm236
    @prakashm236 5 лет назад +15

    இந்த அரசு இருந்த என்ன இல்லாட்டி என்ன ஒருநால் அமையும் நாம் தமிழர் கட்சி

  • @anthonyveasna9336
    @anthonyveasna9336 5 лет назад

    ஒரு நாள் நிச்சயம் வெல்வோம்.தொடரட்டும் மக்களுக்கான சமுக சேவை....!

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 5 лет назад +39

    Iam the inspiration of you and Naam tamilar brothers and sisters.
    Appreciated team 🙏🙏🙏🙏

  • @zakeerspd7367
    @zakeerspd7367 5 лет назад +18

    cm. cm. Seeman. mass. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @mw3175
    @mw3175 5 лет назад +16

    ntk true tamil welfare party

  • @dishanmylvaganam2497
    @dishanmylvaganam2497 5 лет назад +11

    அண்ணா உன்னைவிட்டால் யாருமில்லை எம்மினத்தித்ற்கு

  • @mouleswarana5949
    @mouleswarana5949 5 лет назад +26

    ஊட்டி இல்லை, உதகை.
    நீலகிரி இல்லை, நீலமலை.

  • @vijayinfant9872
    @vijayinfant9872 5 лет назад +3

    NAAM TAMIZHAR.

  • @telesphore5143
    @telesphore5143 5 лет назад +24

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🕯🕯

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 лет назад +17

    இருந்தாலும் இந்த மக்களை நம்ப முடியாத அண்ணே திடீர் திடீர்னு கட்சி மாற மாதிரி இவங்களும் பணத்தை வாங்கிட்டு அப்படியே மாறிப் போகிறார்கள் அது ஒரு சைடுல வருத்தமா இருக்கு அண்ணே இருந்தாலும் நம் தமிழ் மக்கள் அண்ணே உங்களோட கூட தொட நாங்க நிக்கறது தான் எங்களுக்கு பெரும் என்ன நடக்கிறது நடக்கட்டும் அண்ணே நீங்க செய்யறதை செய்யுங்கன்னு நாங்க உங்க கூட இருக்கு அண்ணே நான் கேட்டதிலே இல்லனாலும் எடத்துல உங்கள டெய்லி பார்த்துக் கொண்டே தான் அன்னை இருக்க வணக்கம் அண்ணே தமிழ் உண்மை முகம் அண்ணே நீங்க

  • @RajKumar-bf1qs
    @RajKumar-bf1qs 5 лет назад +3

    2.2k லைக் பொடுர இந்த மக்கள் ஏன் ஓட்டு போட மாட்ரிங்க ... இனி வரும் காலங்களில் ஆவது நாம் தமிழர் கட்சிகு ஓட்டு போடுங்க....

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 лет назад +4

    நாம் தமிழர்..💪💪🌾🌾

  • @dineshbabu663
    @dineshbabu663 5 лет назад +7

    Naam tamilar 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍✌✌✌✌✌✌

  • @Harish_Fish
    @Harish_Fish 5 лет назад +6

    தமிழன்.

  • @adhicraneservices
    @adhicraneservices 5 лет назад +2

    Nam tamilar

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 5 лет назад +2

    ❤️ SEEMAN 💓ANNAKU OTTU PODUNGA 💪 TAMIZA💪

  • @karuppalahmohan1782
    @karuppalahmohan1782 5 лет назад +7

    Nxt cm Annan

  • @saragee7722
    @saragee7722 5 лет назад +3

    Engal annan🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💘💘💘💘💘💘

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 лет назад

    Super 😎 super 😎 super 😎 super 😎 super

  • @kithurshans6085
    @kithurshans6085 5 лет назад +10

    😍😍😍

  • @krkr6051
    @krkr6051 5 лет назад +1

    போட்டு பாருங்க ஓட்ட,,, அப்புறம் பாருங்க நாட்ட,,, நாம் தமிழர்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 лет назад

    Naam thamiler 👌🏿👌🏿👌🏿👌🏿

  • @desingusankaran2210
    @desingusankaran2210 5 лет назад +4

    Naam thamilar 💪

  • @natarajanthankaraj3255
    @natarajanthankaraj3255 5 лет назад +44

    காசுவாங்கிட்டு ஓட்டுபோட்டிங்கதானே சாவுங்கடா தமிழர்கள் நன்றி கெட்டவர்கள்

    • @kanankaliraj7110
      @kanankaliraj7110 5 лет назад

      நம்பி கெட்டவன் அப்பாவி மக்கள் தவறை உணர்ந்துகொள்ள வேண்டும்.

  • @ArunhfDairy2013
    @ArunhfDairy2013 5 лет назад +3

    Anna senthamian seeman

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 5 лет назад +10

    Anna Kuda video nilagiri sethathai podungal
    news media vadivai kadavilai
    nanri

  • @SaravanaKumar-co2db
    @SaravanaKumar-co2db 5 лет назад

    நாம் தமிழர்💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @poopthiraja3319
    @poopthiraja3319 5 лет назад

    நாம் தமிழர் 👊👊

  • @mohammadhajahaja6405
    @mohammadhajahaja6405 5 лет назад +1

    Naam thamilar

  • @kaushalram5241
    @kaushalram5241 5 лет назад +16

    People voted for A Raja but they chased him out coz he was helpless. They did not vote for Seeman but need his help while in tradegy....

  • @thiraviyamthiraviyam7558
    @thiraviyamthiraviyam7558 5 лет назад +2

    Vilthugal anna

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 лет назад

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👍👍👍

  • @javablues1678
    @javablues1678 5 лет назад +2

    Seeman should have visited these Ooty/Baduga people long before the elections. The few people I spoke to never even heard of Seeman. At least now he is doing it.

  • @mangaamma4005
    @mangaamma4005 5 лет назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @akwakw3079
    @akwakw3079 5 лет назад +1

    Vatri nechayam NTK CM

  • @naamtamilar4803
    @naamtamilar4803 5 лет назад +2

    Anna unnala Mattum epipadi mudiuthu Unakku votes potatha Makkal niga votes ana all illa makkalukku all niga Naam tamilar 🐆 🐅 💪 💪

  • @stalinjose77
    @stalinjose77 5 лет назад +3

    குசனி, குமல் காசான் வரலயா???

  • @suren46
    @suren46 5 лет назад

    💪💜💪💜💪💜💪

  • @vallald
    @vallald 5 лет назад +1

    ❤️

  • @ANTHAஒருநாள்
    @ANTHAஒருநாள் 5 лет назад +2

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sanjivikumar1578
    @sanjivikumar1578 5 лет назад +2

    Vote ntk

  • @vigneshwaran8717
    @vigneshwaran8717 5 лет назад +5

    பேட்டி குடுக்கும் போது பின்னடி நின்னு ஒருத்தன் சிரிச்சிட்டு இருக்கா😡

    • @balajid1157
      @balajid1157 5 лет назад

      That's not laughter but called sarcasm. Kindly try to differentiate conditions before posting a comment.

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @tamizhanmurugan7645
    @tamizhanmurugan7645 5 лет назад +7

    ஐய்யோ ஒரு வாய்ப்பு தாருங்கள் எங்கள் ஆட்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு மேலே இருக்கும் ஆந்திர முதல்வர் பதவியேற்ற மூன்றே மாதத்தில் பல்வேறுதிட்டங்கள் செயல் படுத்தி கொண்டு இருக்கிறார்

  • @9bkishore545
    @9bkishore545 5 лет назад +3

    Seemanaip potruvom, kondaduvom. Nalaiya muthzlvarai kondu varuvom. Engalin kadaisi nambikkai Ivan mattume.

  • @selvaraj7025
    @selvaraj7025 5 лет назад

    நாம்தமிழர்கட்சி எத்தனைகாலம்கத்திஉரைத்தாலும் நாம்தமிழர்களை மறந்து தமுகவுக்குதான்ட்டு போடுகிரார்கள் நாம்என்ன செய்யவது அதிகாரம்இருந்தால் அனைவருக்கும்சேவை செய்யலாம்முடிந்தஉதவிகளை செய்யலாம் இதைமக்கள்உணரவேண்டும்அதிகாரத்திற்க்கும் அதிகாரம் அற்றசேவைக்கும்உள்ள வேறுபாட்டை அன்பானமக்கள்உணருவார்களா

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 5 лет назад

    அண்ணட கேள்வி மட்டும் கேட்கானுங்க ஆனால் அண்ணன் பேசும் பதிலை ஒலிபரப்பு மட்டும் செய்ய மாட்டுக்காங்க.நானும் தினந்தோறும் எல்லா செய்தி ஊடகத்தை மட்டும் தான் பாக்க முடியுது அண்ணன் பேசுவதை காணமுடியவில்லை .ஒரே ஒரு விடயம் மாறிட்டுனா இங்கு அனைத்தும் மாறிவிடும்."அதிகாரம்"

  • @kodaikalai6185
    @kodaikalai6185 5 лет назад

    அரசுபணத்தை எப்படி ஆட்டையைப் போடலாம் என்பதிலேயே குறியாக இருக்கும் அரசு அதிகாரிகள்,அமைச்சர் கள்.

  • @paulrayn8624
    @paulrayn8624 5 лет назад +2

    Manushana ivar than ! Make him CM

  • @MrAnbu12
    @MrAnbu12 5 лет назад

    எதிர்க்கட்சியை குறைசொல்வதே பிழைப்பா??? ஆளுங்கட்சியை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லேன்... இவ்வளவு சீரழிவு நடந்திருப்பினும் ஆளும் அதிமுக எட்டியே பார்க்கலயே...

  • @balanbhaibalanesakki9165
    @balanbhaibalanesakki9165 5 лет назад

    Avargal elam virundinar naam Annadhan mattum than ratta sondham

  • @kadarmeeran8826
    @kadarmeeran8826 5 лет назад +2

    மக்களுக்கு நன்மை செய்வதற்க்கு கட்சிகள் போட்டி போட வேண்டும். ஆளும் கட்சியான அதிமுக மக்கள் துயரத்தில் போதுமான உதவி செய்யாமலிருக்கும் போது எதிர்கட்சியான திமுக மக்களுக்கான நிவாரணத்தை அறிவித்து அதற்காக முதல்அமைச்சரை சந்தித்து பயனளிக்காத பட்சத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான அனைத்து உதவிகளையும் பெற்றுத்தரவேண்டும். ஆளுங்கட்சி செய்யாத வேளையில் எதிர்கட்சி ஆட்சியில் அமரும்போது அந்த உதவிகளை நஷ்ட ஈட்டோடு செய்யவேண்டும். திமுக அப்படி செய்வார்களா? மக்களை ஏய்த்து கொள்ளையடிக்கும் அவர்கள் எப்படி செய்வார்கள். அவர்கள் திருடர்கள். மக்களை ஏமாற்றவே இப்படி குறைசொல்லி கூவிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஆபத்து நேரத்தில் மக்களுக்கு உதவுவதில் கூட லாபம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களே சிந்தித்து செயல்படுங்கள்.

  • @megikathire2556
    @megikathire2556 5 лет назад

    Seyal patavendiya seiyal thalaivara kanumeiya

  • @kulakula126
    @kulakula126 5 лет назад

    eppooo enga erukaaga admk & dmk vaaga da vanthu paaruga enga ponika

  • @kokikumar7249
    @kokikumar7249 5 лет назад

    Nee enum yevlo kasatta pada pora anna.....una nenachathan yenaku kavalaya iruku😞😞😞

  • @tainanasamy9645
    @tainanasamy9645 5 лет назад +1

    TAMBY . MAKAL YENDRU TRAVIDENUKU ATCHYEY KODUTATHAL . ATHAN PALANAY ANUBAVIKIRARGAL. YENAYKI PURYUM NALLEH TALAYVANEY TERVU SEYEVENDUN YENDRU..

  • @kokikumar7249
    @kokikumar7249 5 лет назад

    Unaku ottu podala ana nee ainga poitta ....ottu vainguna avuinga sapttu thuinga poitainga

  • @ramachandranrajadurrai
    @ramachandranrajadurrai 5 лет назад

    You came here for politics, what help u actually did ,only the army and government is actually helping them.

  • @GokulG-xh7it
    @GokulG-xh7it 5 лет назад +15

    Super speech

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 5 лет назад +6

    Ntk

  • @anandwilson2818
    @anandwilson2818 5 лет назад +1

    நாம் தமிழர்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @முயற்சிசெய்-ப2ன

    நாம் தமிழர்

  • @தமிழன்மா.சுகுமார்

    நாம் தமிழர்